Johnson Raju//இயேசுவின் தெய்வீகத்தை மறுக்கும் ஒரு கும்பல் இரு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வம்பு சண்டைக்கு இழுத்தனர். அங்கே எல்லாம் ஒற்றுமை(?)யைக் காண்பிக்காத நம் சகோதரர்கள் அந்த கும்பலுக்கு பதிலுக்குப் பதில் எழுதின ஒரு சகோதரரை இழிவு படுத்தி ஒரு பதிவை போட்டனர். அதிலே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் பலரும் ஒன்று பட்டனர். இதில் ஒன்று நன்றாக விளங்குகிறது. தேவனை இழிவு படுத்தினால் நாங்கள் கோபப்படமாட்டோம், ஆனால் எங்களை யாராவது சொல்லிவிட்டால் உடனே பொத்துக் கொண்டு வந்து பொளந்துகட்டுவோம் என்பது. //
Johnson Rajuநீங்கள் யாராயிருந்தாலும் சரி. யொவனஜனத்தின் எதிரி என்பதால், எஹோவா துருபதேசக்காரர்களோடு சேர்ந்து எதிர்க்க வேண்டிய அவசியமில்லையே. வேண்டுமானால் திரித்துவர்க்கள் ஓரணி சேர்ந்து அவருக்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். "சந்தர்ப்பவாத அரசியல் போல பரிசுத்த உபதேசங்களை மாற்றவேண்டாம்" என்பதே இந்த திரியின் நோக்கம் என நினைக்கிறேன்.
Arputharaj Samuelஆவிக்குரியவன் எல்லாவற்றையும் நிதானித்துப் பார்க்கிறான் (1கொரிந்தியர் 2:15). ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும் (மாற்கு.3:24,25,28).
சகோ.யௌவன ஜனம் அவர்களும் பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று அனேகர் விரும்புகிறோம். ஏனெனில் அடிப்படை உபதேசங்களில் அல்ல தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளினாலேயே இந்த பிரிவினை. இருவருமே ஒரு கால கட்டத்தில் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட விதத்தில் தாக்கி எழுதி இருக்கிறீர்கள். யாருக்கு ஆதரவாக அன்று சகோ.யௌவனஜனம் அவர்கள் பீரங்கியாக முழங்கினாரோ அவர்களே இன்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கேவலமான அவதூறை வாரி இறைக்கின்றனர். பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்கள் எதிர்த்தவர்களும், சகோ.யௌவனஜனம் அவர்கள் எதிர்த்தவர்களும் இன்று தனிப்பட்ட பகையின் நிமித்தமாக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். நீங்கள் இருவரும் கர்த்தர் நிமித்தமாக ஏன் ஒன்று சேரக் கூடாது. இதை என் வேண்டுகோளாகவே முன் வைக்கிறேன்.
எந்தச் சபையும் சரி அல்ல என்பவர்களும் இயேசுவின் தெய்வீகத்தை மறுப்பவர்களும் ஒன்று கூடும்போது கிறிஸ்துவின் மகிமைக்காக வாழ எவ்வளவோ தியாகங்களைச் செய்தவர்கள் ஏன் ஒன்றுபடக் கூடாது?
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர்.2)
உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி பாஸ்டர். இனி உங்களுக்கு நான் மாருத்திரம் சொல்லப்போவதில்லை. வாழ்த்துக்கள். எங்காவது ஒரு நட்புள்ள இடத்தில் முடிந்தால் சந்திப்போம். அது வரை அன்பு வணக்கத்தை வேதனையுடன் கூறி விடை பெறுகிறேன்.
Shakthi Nambirajanகாலஞசென்ற நமது மூத்த சகோதரர் Ravi Lenin Stanley அவர்களின் வார்த்தைகள் என்னை அவர் மரித்த அந்த நாட்களில் உடைத்தவை. அவரை போன்றோரை மீண்டும் நினைத்து பார்த்து, இணையத்தில் நமது பணியினை உணர்ந்து செயல்பட வேண்டும்.( இந்த வார்த்தைகள் எனக்கும் பொருந்தும்). அதிலிருந்து ..
Raj Kumarஹையோ ஹையோ... ஆரம்பிச்சிட்டாங்க அப்பு... இனிதான் அந்த ஓ`நாய்'கள் ஆட்டு தோலுக்குள் இருந்து கொண்டு ஊழையிட ஆரம்பிக்கும், அது இயேசுவை தெய்வமென்போரை மூன்றாம் தர வார்த்தைகளில் அர்ச்சிப்பதிலிருந்து ஆரம்பிக்கும்... பின்குறிப்பு: பதிவுகள் டெலிட் செய்யப்படும் ரிஸ்க் இருப்பதால் ஸ்கீன் ஷாட் எடுப்பது உசிதம். யௌவனஜனத்திற்கு இது 2ம் ரவுண்ட் நா காத்து கலக்குங்க.... இடையில் ஞானபிரகசம் என்ற பாம்புபின் நடனத்தையும் கண்டு களியுங்கள். அது இயேசு தெய்வம் தான் ஆனா அவர ஆராதிக்கவோ தொழவோ கூடாதுன்னு காமடி பன்னும்!!???
Paul Prabhakar// எனக்கு ஒரு டவுட்டு. முகத்தை காண்பி முகத்தைக் காண்பி என்று கூப்பாடு போடுபவர்கள் எல்லாருமே குறிப்பிட்ட அந்த சகோதரரின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். பின்னும் ஏன் கேட்கிறார்கள். சின்ன புள்ளத்தனமாக இல்லையா இது. முகத்தைக் காண்பித்தால் அவர்கள் உபதேசத்தை மாற்றிவிடப் போகிறார்களா என்ன?// எனக்கும் அதே தான் டவுட்டு...
Paul Prabhakar@ Raj Kumar , // அது இயேசு தெய்வம் தான் ஆனா அவர ஆராதிக்கவோ தொழவோ கூடாதுன்னு காமடி பன்னும்!!???// இது காமெடி அல்ல... காமெடியின் உச்சககட்டம்.
Raj Kumarதேவனுடைய ஆராதனைத்தலைவனாக இருந்த அந்த பாம்பு அங்கே செல்ல பிள்ளையாய் இருந்த கிறிஸ்துவை கான முடியாமல் பூமியில் விழுந்து, பூரண சற்குணராகுங்கள் மாதபத்திரிக்கை வாயிலாக இயேசு ஆராதனைக்கோ தொழுகைக்கோ உரியவரல்லர் என்று பிதற்றி வருகிறது...
Yauwana Janam”கண்டுக்காம விட்டா தானாக அடங்கிடுவாங்க..” என்று தமிழ் கிறிஸ்தவ தளத்தின் நண்பர்கள் அன்று இவர்களை ப்ளாக் பண்ணி போகவிட்டதன் விளைவை இன்று பார்க்கிறோம். இயேசுவைத் தொழத்தக்க தெய்வமாக ஏற்காதவனுக்கு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கும் எந்த மரியாதையையும் தரவேண்டிய அவசியமில்லை என்கிறேன்.
என் இரட்சகர் ஆசாரியர்களிடத்திலும் பிலாத்துவினிடத்திலும் ஏரோதினிடத்திலுமாக ஒரே இரவில் இங்குமங்குமாக அலைக்கழிக்கப்பட்டு வெறும் 6 மணி நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த அளவுக்கு ஒரு அடிமையைவிட கேவலமாக நடத்தப்பட்ட அவரையே ரோம போர்ச் சேவகர்கள் ஒருமையில் அழைத்திருக்க இந்த் நாய்களுக்கு நான் ஏன் மரியாதை தரவேண்டும் ? ஆம்,நான் அவனுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் என்னையும் தூஷிப்பான் என்ற தற்காப்புக்காகத் தானே போலியாக அவனுக்கு மரியாதை தரவேண்டும் ? ஒரு வேசியை மதிப்பிற்குரிய திருமிகுமதி வேசி என்றா சொல்லுவார்கள்...நாயை அடிச்சி கொல்லணும் சாத்தானை மிதிச்சி கொல்லணும் ஆனா இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மறுதலித்து திருச்சபைகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் கூலிப்படையினர் கழுத்திலே கல்லைக் கட்டி கடலின் ஆழத்தில் கொண்டு போடணும். முக்கியமாக இவர்களோடு இறையியல் விவாதம் செய்யவே கூடாது.
Job Anbalagan ThangasamyWe cannot change their mindset and "false doctrines". They will go from bad to worse. While praying for them, we have to oppose them tooth and nail when they post on our pages or tag us to their messages. The behavior of the Tamil youths on the face book is condemnable. We should not keep mum. Their main job is accusation. They are the accusers of the brethren in the guise of discernment. They go to any extent to accuse them. In fact they do the cast down ministry of accusation. Only God's judgment will correct them.
II தீமோத்தேயு 2:26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
எபிரெயர் 6:6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
(எனவே...)
தீத்து 1:11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
(எனவே...)
ஏசாயா 63:3 நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை, நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.
Yauwana JanamArputharaj Samuel /// எனக்கு ஒரு டவுட்டு. முகத்தை காண்பி முகத்தைக் காண்பி என்று கூப்பாடு போடுபவர்கள் எல்லாருமே குறிப்பிட்ட அந்த சகோதரரின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். பின்னும் ஏன் கேட்கிறார்கள். சின்ன புள்ளத்தனமாக இல்லையா இது. ///
எத்தனை முறை ஜாமீன் போட்டு அழைத்து வந்தாலும் மீண்டும் மீண்டும் சென்று ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் உயிர்நண்பனைப் போல நான் சிலருக்கு பாரமாக இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி நானே கவலைப்படவில்லையே ?! என்மீது நல்லெண்ணம் கொண்டு நியாயம் கேட்பவரும் (மேசியாவின்) எதிரிகளால் கடித்து குதறப்படுகிறார்கள். சிலரோ அவ்வாறு கடிபட விரும்பாமல் எட்டநின்று வேடிக்கை பார்க்கிறார்கள்... சிலுவை நாயகருக்கே அதுதானே நிகழ்ந்தது ? நான் மட்டும் விதிவிலக்கா என்ன ?
இயேசுவின் தெய்வீகத்தை மறுக்கும் ஒரு கும்பல் இரு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வம்பு சண்டைக்கு இழுத்தனர். அங்கே எல்லாம் ஒற்றுமை(?)யைக் காண்பிக்காத நம் சகோதரர்கள் அந்த கும்பலுக்கு பதிலுக்குப் பதில் எழுதின ஒரு சகோதரரை இழிவு படுத்தி ஒரு பதிவை போட்டனர். அதிலே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் பலரும் ஒன்று பட்டனர். இதில் ஒன்று நன்றாக விளங்குகிறது. தேவனை இழிவு படுத்தினால் நாங்கள் கோபப்படமாட்டோம், ஆனால் எங்களை யாராவது சொல்லிவிட்டால் உடனே பொத்துக் கொண்டு வந்து பொளந்துகட்டுவோம் என்பது. Very sad to see the behavior of some (so called) Christians.
BTW அந்த கும்பல் யார் என்று சொல்லவில்லையே. Ignatius Elango, Tomsan kattackal மற்றும் Benny Cephas Balaji போன்றவர்கள். இவர்கள் வேதப் புரட்டர்களும் ஓயாப் பொய்யர்களுமாவர். இவர்களை ஆதரிப்பவர்கள் இவர்களின் புரட்டு உபதேசங்களையும் ஆதரிக்கிறார்களா என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
எனக்கு ஒரு டவுட்டு. முகத்தை காண்பி முகத்தைக் காண்பி என்று கூப்பாடு போடுபவர்கள் எல்லாருமே குறிப்பிட்ட அந்த சகோதரரின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். பின்னும் ஏன் கேட்கிறார்கள். சின்ன புள்ளத்தனமாக இல்லையா இது. முகத்தைக் காண்பித்தால் அவர்கள் உபதேசத்தை மாற்றிவிடப் போகிறார்களா என்ன? இதெல்லாம் ஒருவரை மிரட்டும் செயலாகவே படுகிறது. சின்ன பிள்ளைகள் சில காரியங்களைச் செய்து அற்ப சந்தோசமடைந்து கொள்வது போல இவர்களும் நடந்து கொள்கிறார்கள்.