//வேதம் முழுமையானது. இதில் ஒன்றையும் ஒருவரும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. அது எழுதப்பட்டுவிட்டது. வேதத்துக்கு அஞ்சுங்கள்.//
இவ்வாறு சொன்ன நீங்களே திரித்துவம் பற்றின கருத்தை குறித்து கேட்டுள்ளீர்கள்.
//திரு. வியாசர் லாரன்ஸ் அவர்களே நீங்கள் ஆவியானவரைக் குறித்து சரியான எண்ணமில்லாமலே போதிக்கப்படாமலே இந்த காரியத்தில் கருத்து கூறுவதை அனுமதிக்கமுடியாது. மேலும் திரித்துவம் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதும் குழப்பமாகவே இருக்கிறது.//
திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் இல்லாததால் வேதத்தை முழுமை பெற்றதாக அனேகர் கருதுவதில்லை. வேதம் முழுமை பெற்றது என கருதுவோர், வேதத்தில் இல்லாத திரித்துவம் என்ற வார்த்தை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
//நீங்கள் இயேசுவின் பெயரை சொல்லி பாடி பிழைக்கும் வஞ்சகக் கூட்டம் என்கிறேன். முடிந்தால் மறுத்துப்பாருங்கள்.//
ஒருவர் பிழைப்புக்காக இயேசுவின் பெயரை சொன்னால் கூட அவர் வஞ்சக கூட்டம் இல்லை. இயேசுவின் பெயரை சொல்பவரை வஞ்சகர் என எந்த கிருஸ்துவனும் சொல்ல மாட்டான். பணம் என்பது குப்பையை போன்றது (ஆன்மிக பிரகாரமாக). ஒருவர் இந்த குப்பைக்கு ஆசைப்பட்டு அதை சேர்த்து கொண்டாலும், அவர் மிகவும் மேலான ஒன்றையே குப்பைக்கு பதிலாக தருகிறார்.
மற்றபடி நீங்கள் சொன்ன வியாசர் லாரன்ஸ் பற்றி எனக்கு தெரியாது. இது அவருக்கு ஆதரவாக சொன்ன செய்தியும் அல்ல.
முட்டாள்தனமான உங்கள் கூற்றுக்கு பதிலே அவசியமில்லை. உங்கள் பதிலிலிருந்தே நீங்கள் யார் என்பதை எனது வாசக நண்பர்கள் புரிந்துகொள்ளுவார்கள். ஆனாலும் நம்முடைய கரத்திலுள்ள வேதம் முழுமையானதல்ல,எனும் உங்கள் கூற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//வேதம் முழுமையானது. இதில் ஒன்றையும் ஒருவரும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. அது எழுதப்பட்டுவிட்டது. வேதத்துக்கு அஞ்சுங்கள்.//
இவ்வாறு சொன்ன நீங்களே திரித்துவம் பற்றின கருத்தை குறித்து கேட்டுள்ளீர்கள்.
//திரு. வியாசர் லாரன்ஸ் அவர்களே நீங்கள் ஆவியானவரைக் குறித்து சரியான எண்ணமில்லாமலே போதிக்கப்படாமலே இந்த காரியத்தில் கருத்து கூறுவதை அனுமதிக்கமுடியாது. மேலும் திரித்துவம் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதும் குழப்பமாகவே இருக்கிறது.//
திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் இல்லாததால் வேதத்தை முழுமை பெற்றதாக அனேகர் கருதுவதில்லை. வேதம் முழுமை பெற்றது என கருதுவோர், வேதத்தில் இல்லாத திரித்துவம் என்ற வார்த்தை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
//நீங்கள் இயேசுவின் பெயரை சொல்லி பாடி பிழைக்கும் வஞ்சகக் கூட்டம் என்கிறேன். முடிந்தால் மறுத்துப்பாருங்கள்.//
ஒருவர் பிழைப்புக்காக இயேசுவின் பெயரை சொன்னால் கூட அவர் வஞ்சக கூட்டம் இல்லை. இயேசுவின் பெயரை சொல்பவரை வஞ்சகர் என எந்த கிருஸ்துவனும் சொல்ல மாட்டான். பணம் என்பது குப்பையை போன்றது (ஆன்மிக பிரகாரமாக). ஒருவர் இந்த குப்பைக்கு ஆசைப்பட்டு அதை சேர்த்து கொண்டாலும், அவர் மிகவும் மேலான ஒன்றையே குப்பைக்கு பதிலாக தருகிறார்.
மற்றபடி நீங்கள் சொன்ன வியாசர் லாரன்ஸ் பற்றி எனக்கு தெரியாது. இது அவருக்கு ஆதரவாக சொன்ன செய்தியும் அல்ல.
நமக்காகவே நண்பர்கள் பல திசைகளிலிருந்து புறப்பட்டு வருகிறார்கள்.... சோதிக்கிறார்கள்... உளவுபார்க்கிறார்கள்... சொல்லாமல் கொள்ளாமல் விலகிப்போகிறார்கள்...சிலர் நம்மை விரட்டியடிக்கவும் எத்தனம் பண்ணுகிறார்கள்... இயன்றமட்டும் சமாளித்து வருகிறோம். இதோ இந்த திரியில் ஆரம்பித்த சர்ச்சை இன்னொரு திரியில் தொடர்ந்து அந்த நண்பர் நம்மை உளவுபார்த்து உரசிச் சென்று விலகியதில் முடிந்தது...இதோ அதன் விவரம்...
அப்போஸ்தலர் பணி முடிந்துவிட்டதா ? முடிந்த்விட்டதென்றால் ஏன் ? முடியாவிட்டால் யார் அதை செய்வது ?
இதன் விளக்கத்தை நாம் பார்ப்போம்....
"அப்போச்டலோஸ் ( )" என்றால் கிரேக்க மொழியில் ... (அவரி)டம் சென்றனர் அல்லது (அவரா)ல் அனுப்பப்பட்ட என்று பொருள்.
அதாவது "அப்போ" இருந்து என்று பொருள் அதாவது அவரிடமிருந்து அல்லது அங்கிருந்து.
ஸ்டோலோஸ் என்றால் அனுப்பப்பட்ட அல்லது விடைபெற்ற என்று பொருள்.
மொத்தமாக சேர்த்து படித்தால் "அவரிடமிருந்து விடைபெற்ற அல்லது அவரால் அனுப்பப்பட்ட" என்று பொருள். இங்கு அவர் என்பவர் இயேசு.
இயேசுவால் உலகெங்கும் அனுப்பப்பட்டவர்களே அப்போஸ்தலர்கள். இயேசுவால் அனுப்பப்பட்டவர்கள் அவருடைய சீடர்கள் 12 பேர். அதில் யூதாஸ் இறந்து போனான். இவர்கள்தான் உண்மையான அப்போஸ்தலர்கள். அதுபோக நீங்கள் இறைநூலை படித்து பாருங்கள்.... அதில் ஒருமுறை இயேசு 72 சீடர்களையும் அனுப்பினார் அவர்களும் அப்போஸ்தலர்கள்.
இவர்களுக்கு பின் வந்தவர்கள் அல்லது இப்பொழுது இருக்கின்றவர்கள் அப்போஸ்தலர்கள் அல்ல. இவர்கள் இயேசுவின் ஊழியக்காரர்கள் மற்றும் நற்செய்தியாளர்கள்.
இப்பொழுது யாராவது தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொன்னால் அது தவறுதான்.
a·pos·tle a. Apostle One of a group made up especially of the 12 disciples chosen by Jesus to preach the gospel. b. A missionary of the early Christian Church. c. A leader of the first Christian mission to a country or region.
The word "apostle" comes from the Greek word ἀπόστολος (apóstólos), formed from the prefix ἀπό- (apó-, "from") and root στέλλω (stéllō, "I send", "I depart")
இயேசுவால் அனுப்பப்பட்ட இந்த அப்போஸ்தலர்கள் இறந்துவிட்ட காரணத்தினால் இந்த அப்போஸ்தலர்கள் பணி நிறைவடைந்தது.
இவர்கள் எழுதிவைத்த நற்செய்தியை படித்து நாம் இப்பொழுது கற்பிக்கிறோம். இப்பொழுது உள்ளவர்கள் நற்செய்தியாளர்கள்.
மேற்காணும் தீர்மானமான கருத்துக்கு பதிலாக பின்வருமாறு எழுதினோம்...
நண்பரே, இதை முதலிலேயே சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக விவாதம் பண்ணியிருக்கலாமே... உங்களால் எவ்வளவு குழப்பம் பார்த்தீர்களா ? நற்செய்தியாளர்கள் யாரையும் குழப்பவில்லையே ? நாம் குழப்பலாமா ? ஏற்கனவே முகமதியர்கள் நம்மை பரியாசம் பண்ணிக்கொண்டிருக்க நமக்குள்ளேயே இப்படி கருத்து வேறுபாடுகள் நிலவினால் எப்படியிருக்கும் ? நீங்கள் எதை சொன்னாலும் அது உங்கள் சொந்த கருத்தாக இருக்கட்டும். அதையே பைபிள் சொல்லுவதாக சொல்லாதிருங்கள். எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். கடைசியில் இது என்னுடைய கருத்து என்று ஒரு வரி சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்பது நான் உத்திரவாதம். அடுத்து அப்போஸ்தலர் என்பார் யார் என்பதைக் குறித்து உங்களுக்கு தெரியாவிட்டால் நல்ல வேதபண்டிதர்களைப் பார்த்து அவர்களிடம் கேட்டு சரிபார்த்துக்கொள்ளுங்கள். அப்போஸ்தலப் பட்டம் என்பது வேறு, அப்போஸ்தல ஊழியம் என்பது வேறு. இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.
அப்போஸ்தலர் என்ன செய்தார்கள்...?? நற்செய்தியாளர் என்ன செய்தார்கள்...???
Yauwana Janamஅல்ல, வேதத்தில் சொல்லப்படும் பட்டம். இந்த பட்டத்திற்கு எனும் வார்த்தையை பொறுப்புக்கு என்று அறியலாம். இப்போது நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்.
Yauwana JanamYauwana Janam அல்ல, வேதத்தில் சொல்லப்படும் பட்டம். இந்த பட்டத்திற்கு எனும் வார்த்தையை பொறுப்புக்கு என்று அறியலாம். இப்போது நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். ///
இத்தனை மென்மையாகவும் நிதானமாகவும் நான் யாரிடமும் எழுதியதில்லை. எனக்கு நீங்கள் பதில் சொல்லாவிட்டால் பரவாயில்லை. எனக்கு ஒரு உதவிசெய்தால் போதும்.
Miracle Faithஇத்தனை மென்மையாகவும் நிதானமாகவும் நான் யாரிடமும் எழுதியதில்லை. எனக்கு நீங்கள் பதில் சொல்லாவிட்டால் பரவாயில்லை. எனக்கு ஒரு உதவிசெய்தால் போதும்.//
அப்படியென்றால் நீங்கள் அனைவரிடமும் முரட்டு தனமாகவா நடந்து கொள்வீர்கள்....!!!
நான் உங்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..??
எனது அணுகுமுறை என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அலலவா ? நான் எழுதும் காரியங்களைக் குறித்த தெளிவும் எனக்கு உண்டு. நண்பர் என்பதால் சொல்கிறேன்..... இயேசுவைக் குறித்து அவதூறு செய்பவனை நான் மதிக்கிறதில்லை. தெரியாதவனிடம் அன்பாக இருக்கலாம். ஆனால் தெரிந்துகொள்ளாமலே எல்லாம் தெரிந்தது போல உளறுபவனுக்கு என்னிடம் மரியாதை கிடைக்காது.
எனவே உங்களிடம் உதவி கேட்கிறேன்.
- என்று சொல்லிவிட்டு பின்வரும் தொடுப்பைக் கொடுத்தேன். அதில் ஒருவருடைய விசுவாசம் குறித்த விளக்கம் நமக்குள்ளான நட்புக்கு எத்தனை முக்கியம் என்பது இருக்கும்.
கிறிஸ்தவன் என்றால்........தன்னுடைய சபையை குறித்து போதிப்பவனா அல்லது கிறிஸ்த்துவை பற்றி போதிப்பவனா...?? கிறிஸ்துவை பற்றி போதிப்பவனே...
மேற்காணும் கருத்து எனது தொடுப்பில் வாசித்த செய்தியின் பாதிப்பாக இருக்கும் என்று நான் கருதியதால் அதற்கு விளக்கம் கேட்டவுடனே நட்பை விலக்கிக்கொண்டு சென்றுவிட்டார். இவர் ஆரோக்கிய உபதேசத்துக்கு விரோதமானவர் என்பது இதனால் புரிகிறது. இன்னும் பல நண்பர்கள் கிறிஸ்தவர்களான நமக்குள் ஏன் இவ்வளவு சண்டைகள் பிரிவினைகள் பிரச்சினைகள் என்று தான் நினைக்கிறார்களே தவிர ஒருவருக்குமே விசுவாசத்தைக் குறித்த தெளிவே இல்லாத நிலையே நிலவுகிறது, இது மிகவும் பரிதாபமானதாகும்.
//// இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது திருமறை வாக்கு ஆம் உன் இதயத்தின் அழுக்குகள் உன் வாயின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது மரம் கனியியினால் அறியப்படும் எனவே இனி உம்முடன் எந்த விவாதமும் செய்ய விரும்பவில்லை அப்படி ஏதாகிலும் செய்தே தீரவேண்டுமென்றால் எனது பனித்தளங்கள் திறந்தே இருக்கிறது உங்களால் ஆனமட்டும் என்னையும் என் பணிகளையும் தடுக்ஙவோ முடக்கவோ முயற்சியுங்கள்... உங்கள் முயற்சி வெல்லட்டும்! ///
கடைசிவரை உங்கள் கருத்துக்களை நிரூபிக்காமலும் எனது கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் வெளியேறுகிறீர்கள். சிங்கங்களுக்கு முன் நரிகள் ஓடி ஒளிவது தெரிந்த விஷயம் தானே ??? உங்கள் தொழில் அமோகமாக ந்டக்கட்டும். ஆனால் உங்கள் கூட்டாளிகள் தங்களிடமே உங்களைப் போன்ற அவித்த நெல்லை வைத்துக்கொண்டு மற்ற ஊழியர்கள் காணிக்கை வாங்குவது குறித்து அவதூறு செய்யவேண்டாம் என்று சொல்லுங்கள். நன்றி.
அப்போஸ்தலர் என்று அழைத்துக்கொள்பவர்களைப்பற்றிய விவாதத்துக்கு பதில் சொன்னா திரித்துவம் வேதமானாக்கர் அண்ணாச்சி என்று திசை திருப்ப்கௌறார் நன்பர் 'யவன ஐனம்' புலவருக்கு பொய் மூடி எதற்கு உங்க ஒரிஜினல் பெயரிலேயே விவாதிக்கலாமே நன்பரே வியாசர் லாரன்ஸ் வேதமானாக்கர் குழுவை சேர்ந்தவன் என்று யார் சொன்னது ஒரு நற்செய்தியாளனாக இந்திய தேசத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து பாடி அறிவித்து வருபவன் நான் குற்றங்களே இல்லாத மனிதர் எவருமே இல்லை என்ற பவுல் எத்தனை உழைத்தான் அவன் சந்திக்காத அவமானங்களா ஊருக்கு சுவிசேஷம் சொல்லுங்கடான்னா உபதேச தீ மூட்டி சபைகளுக்குள் குழப்பங்களை உண்டாக்கை இறையரசின் விரிவாக்கத்துக்கு முட்டுக்கட்டை போடும் ஆரிய சூழச்சியில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கும் இந்திய சமுதாய சீரழிவை கிறிஸ்தவத்துக்குள் நுழைக்கும் சாத்தானின் தந்திரம் இது.. ஆண்டவரே எச்சரித்த கூட்டம் இது ஆவியானவருக்கு மேல் நாம் எதையும் செய்ய முடியாது அவர் செய்ய நினைப்பதை எவனும் தடுக்க முடியாது, ///
எதுக்கு ரேட் பேசறதுக்கா இல்லை மிரட்டிப் பார்க்கவா ? கேட்ட கேள்விக்குபதில் சொல்லமுடியாவிட்டால் அமைதியாக இருக்கலாம். நீங்கள் போடும் வேடமெல்லாம் தெரியும். மேடையில் நடிக்கும் உங்களைப் போன்றவர்களைவிட நாங்களே மேலானவர்கள். பிணத்துக்கு முன் கூத்தாடி சில்லறை பொறுக்கும் போக்கிரியைவிட மோசமானவர்களான நீங்கள் இயேசுவின் பெயரை சொல்லி பாடி பிழைக்கும் வஞ்சகக் கூட்டம் என்கிறேன். முடிந்தால் மறுத்துப்பாருங்கள்.
உங்கள் உபதேசத்தை தோலுரித்த என்னை வசைபாடி தூஷித்து பகைக்கும் உங்களை நம்பி கிறிஸ்தவம் இல்லை. உங்கள் உபதேசம் திரித்துவத்துக்கு எதிரானது என்றும் அப்படிப்பட்டவர்களோடு உங்களோடு கள்ள உறவு இருப்பதும் வெளிப்படையான விஷயமாகிவிட்டது. அதை மறைத்து சபைகளை சாடுவது சரியல்ல. கொஞ்சம் வித்தியாசமாக பேசினால் மெயின் லைன் சபையார் ஓரக்கட்டிவிடுவார்கள் என்பது பழம் தின்று கொட்டை போட்ட உங்களுக்கு தெரியாதா என்ன ? அதிலும் அந்த பாஸ்போர்ட் விஷயம் ? சொல்லவே வேண்டாமே ?
ஆவியானவர் என்பது என்னவோ ?
புதியவன் வியாசர் லாரன்ஸ்
அந்நிய பாஷையில் பேசுவதுதான் பரிசுத்த ஆவியோ? ///
உங்களுக்கு ஆவியானவரைப் பற்றி எதுவும் தெரியாவிட்டால் அதுபற்றி பேசாதிருப்பதே உத்தமம். இதுபற்றி எனது கருத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.வாசிக்கவும். நன்றி.
/// தம்பி உன்ன போல வேல வெட்டியில்லாம குளர்பதன அறைகளில் ஒளிந்துகொண்டு ஊர்வம்பு வளர்ப்பவர்களிடம் உன் விவாதங்களை வைத்துக்கொள் என்னோடு சேற்றிலும் சகதியிலும் சேரிகளிலும் மலைகிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்க வா பாடிக்கொன்டே பேசிக்கொன்டே விவாதிக்கலாம் கூட்டங்கள் நடக்கும்போது ஒன்றும் தெரியாதவன்போல நுழைந்து திருட்டுதனமாக வீடியோ அதிலே என்ன நொள்ள சொள்ள என்றெல்லாம் உளவு பார்பதை விட்டு ஆண்டவர் உனக்கு தந்திருக்கும் அபரிமிதமான கம்ப்யூட்டர் அறிவே நன்றே பயன்படோத்து முள்ளில் உதைப்பது உனக்கு கடிடனம்! ///
நான் இங்கே உங்கள் உபதேசம் பற்றி கேட்டேன். பொருந்தா கூட்டணிகள் பற்றி கேட்டேன். அண்ணாச்சியிடம் பல்லை இளித்துவிட்டு இங்கே வந்து அவரை குத்திக்காட்டுவதைப் பற்றி கேட்டேன். நான் நேருக்கு நேர் வந்து கேட்ட கேள்விக்கு நீங்கள் சொன்ன பதிலை விரைவில் போடுவேன். அதற்காகிலும் பதில் சொல்லுங்க. நரகம் இருக்கா இல்லையா ? ஆமோஸ் என்பவரே சத்தியத்தின் வழியா ?
நீங்க பெரிய தியாகி போல பேசுவதெல்லாம் பொய்.அண்மையில் கூட ஒரு ஏழை சபைக்கு 15,000 ரூபாய் கூலி பேசி சென்று குழப்பிவிட்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் பாடல்களுக்காகவே மக்கள் விரும்புகிறார்களே தவிர உங்கள் உபதேசத்துக்காக அல்ல. இந்த மனுஷன் வாய் மட்டும் நல்லா இருந்தா இவனை அடிச்சிக்க ஆள் இல்லே என்றே எல்லா ஐயர்மார்களும் சொல்றாங்க.
பெந்தெகொஸ்தே சபையில் சென்று சிஎஸ் ஐ காரனை கிண்டல் பண்றது. சிஎஸ் ஐ யிலே சென்று பெந்தெகொஸ்தே காரனை கிண்டல் பண்றது இதெல்லாம் ஒரு பொழப்பான்னு காறி துப்பறாங்க ஜனங்க.
நீங்க மைக்’ல அங்கே பேசிட்டு போன பொறவு ரொம்ப நேரம் உங்களைப் பத்தி அந்த ஏழை ஜனம் பேசிகிட்டிருக்கும். வீடியோ ஆதாரத்தைப்போட்டா உங்களுக்கு தான் அசிங்கம்..........எனவே கொஞ்சம் அமைதியா இருந்தா உங்களுக்கு நல்லது.
புதியவன் வியாசர் லாரன்ஸ்
தம்பி உன் அளவுக்கு தரம் தாழ்ந்த சொற்களை பதிவு செய்ய நான் விரும்பவில்லை என்குடும்பத்தாரிடமும் ஒருமையில் பேசாதவன் வேத வசனங்களை விவாதிக்கும் பெரியவர்கள் உலவும் முகநூலில் தந்திரமாக தனிநபர் வெறுப்பை உமிழும் ஒரு தரங்கெட்ட நபரோடு தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்தமைக்கு வெட்கபடுகிறேன் ஒரு உண்மையான விசுவாசி திருமறையை சரியாய் படித்திருந்தால் ஒரு சகோதரன் தவறு செய்தால் முதலில் தனிமையில் புத்திமதி சொல்ல கேட்காதபட்சத்தில் இரண்டு மூன்று சாட்சிகளோடு சென்று அறிவுருத்த அதற்கும் செவிகொடாத பட்சம் சபையாகிய சங்கத்துக்கு தெரியப்படுத்தி அதற்கும் கீழ்படியாதபட்சம் அவனை விட்டுவிடவும் அஞ்ஞானியை போலவும் ஆகாதவனைப்போலவும் நடத்தப்படவேன்டுமென்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் கேலமான சொற்களை பயனபடுத்த காரனம் உங்கள் வேர் என்பதிலிருந்து நன்கு புலப்படுகிறது..என்னதான் கிறிஸ்தவன் என்ற வேடம் அணிந்தாலும் உள்ளே புதைந்துள்ள அந்த ஆதி மனுஷன் பிறவினத்தாரை கேவலமாகவே பார்த்து புரையோடிவிட்ன பார்ப்பன ஆதிக்கவெறி கிறிஸ்தவன் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு வெளிப்படுகிறது இதையும் இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் உம்மால் முடிந்தால் என் பாடல்கள் நற்செய்தி கூட்டங்களை தடுத்து நிருத்தபாருங்கள் எங்கோ கிராமங்களில் பாடிக்கொண்டிருந்த என்னை இணயதள முகநூல் பக்கங்களில் வலம் வர காரனமாகிவிட்டீர் பார்க்கலாம் எத்தனை பணித்தளங்களை உம்மால் பிடுங்கமுடிகிறதென்று" ///
ஐயா ஏன் தேவையில்லாமல் டென்ஷனாகிறீர் ? எனது முதல் காமெண்டுக்குரிய பதிலை இன்னும் நீர் தரவில்லை என்பதை நினைவுபடுத்தவிரும்புகிறேன்.
/// திரு. வியாசர் லாரன்ஸ் அவர்களே நீங்கள் ஆவியானவரைக் குறித்து சரியான எண்ணமில்லாமலே போதிக்கப்படாமலே இந்த காரியத்தில் கருத்து கூறுவதை அனுமதிக்கமுடியாது. மேலும் திரித்துவம் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதும் குழப்பமாகவே இருக்கிறது. நான் பைபிள் ஸ்டூடண்ட் உபதேசத்துக்கு எதிரானவன் ஆனாலும் பிழைப்புக்காக அங்கே போகிறேன் என்று ஒப்புக்கொள்ளுங்கள். பிறகு பேசுவோம். இழிவான ஆதாயத்துக்காக அண்ணாச்சியோடு இழையும்போது இது தெரியவில்லையா ? அவர் காசு கொடுத்து கார்டினல் பட்டம் பெற்றார் என்கிறீர்களா ? ///
நான் உபதேசம் தொடர்பாக உம் முன் வைத்த கேள்விகளைத் தவிர்க்க தனிநபர் தாக்குதலாக இதை நகர்த்துவது உம்முடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் அழகல்ல. இனியும் கிறிஸ்தவ சமுதாயத்தில் நீர் வேடம் போட்டு ஊடுறுவ முடியாது. நான் கேட்ட கேள்விகளுக்கு எப்போது வேண்டுமானாலும் நியாயமான பதிலைக் கொடுக்கும் வாசல் உங்களுக்கு திறந்தே இருக்கிறது. உம்முடைய மற்ற அலப்பறைகள் புறக்கணிக்கப்படுகிறது. நம்முடைய விவாதத்தை உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவ நண்பர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறார்கள். நான் உங்களுக்கு மட்டன் பிரியாணியில் சிக்கிய எலும்புத் துண்டைப் போல இருந்தால் துப்பிவிட்டு போய்க்கொண்டே இருங்கள். உமக்கு எதுவுமே லேசான காரியம் தானே ?! :)
அதிலும் இந்த காலத்து மாடுகள் மேடையில் வேஷம்போடும் கூத்தாடிகளின் முகத்திலேயே டைரக்டா குறிபார்த்து சாணி போடும். இதுக கம்ப்யூட்டர்ல செஞ்ச மாடுகள்.
தனது கீழ்ந்தரமான எண்ணத்தினால் எவனோ ஒருத்தன் தன் வாய்ப்புகளைக் கெடுக்கிறான் என்று தன் பெலவீனங்களுக்கு இன்னொருவனைக் குறைகூறுபவனே உண்மையில் தாழ்த்தப்பட்டவன். அவனா, அவன் நாடார் சமுதாயத்துக்கே ஊழியம் தருவான், இவனா, இவன் தெலுங்குகாரர்களையே தூக்கிவிடுவான் என்று இங்குமங்கும் கலகம் பேசும் சிலர் தங்கள் மேட்டிமையினால் அண்ணாந்து பார்த்து தங்கள் மார்பின் மீது தாங்களே உமிழ்ந்துகொள்ளுகிறார்கள் என்பதே உண்மை.
புதியவன் வியாசர் லாரன்ஸ்
/// சத்ரியா இந்த முன்னாள் பிராமணனுக்கு தினமும் யார் முதுகையாவது சொரியவேண்டும் என்பது பழக்கம் இன்று என் முதுகு சிக்கிக்கொண்டது! நாளைக்கு எந்த பாஸ்டரோ எந்த அப்போஸ்தலரோ.. விடுயா அடுத்த முறை எதாவது கூட்டத்தில திருட்டு விடியோ எடுக்க வருவார் அப்ப பாத்துக்கலாம். அதுவரை நிறைய வேல இருக்கு எவன் குடுமி எப்படியோ ஆடட்டும் ///
உங்கள் உபதேசத்தைப் பற்றி கேட்டால் அதை திசைதிருப்பி சலசலப்பு செய்வது யோக்கியமானதா ? உங்கள் கனிகள் என்னவென்று தெரிகிறது, நண்பரே ? சாதி வெறியன் இப்போது யார் என்றும் தெரிகிறது.
இவருக்கு நம்மீது விரோதம் மூளுவதற்குக் காரணமாக அமைந்த பழைய செய்தியின் தொடுப்பு...
இதுவரை நிதானமாக சென்ற இந்த விவாதத்தில் இடைபட்ட ”மெல்லிசைப் புயல்”தேவையில்லாத சலசலப்பை ஏற்படுத்தினார்.அவருடைய தகுதிக்கும் அனுபவத்துக்கும் இது அழகாக இல்லை. :)
இந்த விவாதம் திஞைமாறிவிட்டத வெளி.2:2ல் அப்போஸ்தலரல்லாதிருந்தும் தங்களை அப்போஸ்தலர்கள் என்று (இப்போது போலவே) அழைத்துக்கொன்டவர்கள் இருந்திருக்கிரார்கள் அவர்களை நாம் சோதித்து பார்க்கவேண்டியதின் அவசியம் தெளிவாகிறது 100 ரூபாய்க்கு டாக்டர் பட்டமும் 1000 ரூபாய்க்கு அப்போஸ்தலர் பட்டமும் 5000 ரூபாய்க்கு பிஷப்பட்டமும் லட்சத்துக்கு கார்டினல் பட்டங்களோம் விற்கப்படும் காலமிது, வசனத்தை விட்டு விலகுவதிலிருந்தே இந்த நச்சுப்பாம்புகளை அடையாளங்கண்டுக்கொள்ளலாம் இத்தகையோர் தங்களை வெளிப்படையாக கான்பிக்கமாட்டார்கள, எல்ல்ல்லாம் தெரிந்தவர்களைப்போல பேசுவார்கள்
இந்த விவாதம் திஞைமாறிவிட்டத வெளி.2:2ல் அப்போஸ்தலரல்லாதிருந்தும் தங்களை அப்போஸ்தலர்கள் என்று (இப்போது போலவே) அழைத்துக்கொன்டவர்கள் இருந்திருக்கிரார்கள் அவர்களை நாம் சோதித்து பார்க்கவேண்டியதின் அவசியம் தெளிவாகிறது 100 ரூபாய்க்கு டாக்டர் பட்டமும் 1000 ரூபாய்க்கு அப்போஸ்தலர் பட்டமும் 5000 ரூபாய்க்கு பிஷப்பட்டமும் லட்சத்துக்கு கார்டினல் பட்டங்களோம் விற்கப்படும் காலமிது, வசனத்தை விட்டு விலகுவதிலிருந்தே இந்த நச்சுப்பாம்புகளை அடையாளங்கண்டுக்கொள்ளலாம் இத்தகையோர் தங்களை வெளிப்படையாக கான்பிக்கமாட்டார்கள, எல்ல்ல்லாம் தெரிந்தவர்களைப்போல பேசுவார்கள் ///
திரு. வியாசர் லாரன்ஸ் அவர்களே நீங்கள் ஆவியானவரைக் குறித்து சரியான எண்ணமில்லாமலே போதிக்கப்படாமலே இந்த காரியத்தில் கருத்து கூறுவதை அனுமதிக்கமுடியாது. மேலும் திரித்துவம் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதும் குழப்பமாகவே இருக்கிறது. நான் பைபிள் ஸ்டூடண்ட் உபதேசத்துக்கு எதிரானவன் ஆனாலும் பிழைப்புக்காக அங்கே போகிறேன் என்று ஒப்புக்கொள்ளுங்கள். பிறகு பேசுவோம். இழிவான ஆதாயத்துக்காக அண்ணாச்சியோடு இழையும்போது இது தெரியவில்லையா ? அவர் காசு கொடுத்து கார்டினல் பட்டம் பெற்றார் என்கிறீர்களா ?
அப்போஸ்தலர் என்று நாம் குறிப்பிடுவது இயேசுவின் சீடர்களை மட்டுமே. இது அவர்களுக்கு தனித்துவமாக விளங்க கூடியது. ஆனால் இப்பொழுது ஒரு சிலர் தங்கள் பெயர்களுக்கு முன் "அப்போஸ்தலர்" சேர்த்து கொள்கின்றனர். இது தவறு என்றே எனக்கு தோன்றுகிறது...!!
I கொரிந்தியர் 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
அப்போஸ்தலர்கள் பைபிளை எழுதவில்லை, ஏற்கனவே எழுதப்பட்டவற்றைப் பேசினார்கள். அப்போஸ்தலர் எனும் கிரேக்க வார்த்தைக்கு அனுப்பப்படுவோர் என்று அர்த்தம். எனவே சாத்தானும் கூட சிலரை அனுப்பலாம். அவ்ர்களுக்கும் அப்போஸ்தலர் என்றே பெயராகும். இது ஒரு மதம் சம்பந்தமான சொல் அல்ல. அம்பாசிடர் என்பது போன்ற சொல்லே ஆகும். அம்பாசிடர் என்றால் தூதன்.
Yauwana Janam இதுக்கு மேல என்னிடம் பதில் இல்லை....... எங்கேயாவது போய் முட்டிக்குங்கோ !!!
Weldan Sushan apostals meaning missionary ok va. ///
அப்போஸ்தலர் எனும் கிரேக்க வார்த்தைக்கு அனுப்பப்படுவோர் என்று அர்த்தம். எனவே சாத்தானும் கூட சிலரை அனுப்பலாம். அவ்ர்களுக்கும் அப்போஸ்தலர் என்றே பெயராகும். இது ஒரு மதம் சம்பந்தமான சொல் அல்ல. அம்பாசிடர் என்பது போன்ற சொல்லே ஆகும். அம்பாசிடர் என்றால் தூதன்.
Yauwana janam bro and weldon bro, we all knw the meaning of apostle. Here we talking about apostles of jesus. Please understand my point. Aposthalrgaluku endru sila adayalangal irukirathu endru paul solgirar. Thangalai apostle endru azaithu kolubavargal atharkuriya adayalathaiyum seiya vendum enbathe nan solgindra visayam agum...
/// Yauwana janam bro and weldon bro, we all knw the meaning of apostle. Here we talking about apostles of jesus. Please understand my point. Aposthalrgaluku endru sila adayalangal irukirathu endru paul solgirar. Thangalai apostle endru azaithu kolubavargal atharkuriya adayalathaiyum seiya vendum enbathe nan solgindra visayam agum... ///
அப்போஸ்தலர்கள் அன்றும் சரி இன்றும் சரி சுயமாக செயல்படவில்லை. ஆவியானவர் அன்றும் இன்றும் ஒருவரே. அவர் செயல்படும் முறை மாறியிருக்கலாம். அப்போஸ்தலர்களின் வாழ்க்கை முறை குறித்து (குறை) சொல்லுவதாக இருந்தால் அதுகுறித்து கருத்துகூற எனக்கு அதிகாரமில்லை. அன்று அப்போஸ்தலர் இன்றைய இஸ்லாமியரைப் போல உடுத்தியிருந்தால் அதேபோல இன்றும் உடுத்தவேண்டுமா என்ன ? அன்று கழுதை மீதேறி பயணம் செய்தால் இன்றும் அதேபோல செய்யணுமா என்ன ? இதெல்லாம் விதண்டாவாதமாகும். அற்புத அடையாளங்களைப் பொருத்தவரையில் அது ஆவியானவருடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. இதனை அவர்களே அறிக்கையிட்டனர்.
அப்போஸ்தலர் 3:12 பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?