என்னை கிறிஸ்தவ விசுவாசத்தில் திடப்படுத்திய அருமையான பாடல்...இதனை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரம் கேட்டிருக்கிறேன்.
இயேசப்பா இயேசப்பா வேறேதும் வேண்டாம் உம் அன்பு உம் கிருபை உம் இரக்கம் இவை மூன்றும் போதும்தகுதியற்றவன் நான் அற்பனிலும் அற்பன் நான் தூசியிலும் தூசி நான் ஆனாலும் அன்புகூர்ந்தீர் எனக்காய் பாடுபட்டீர் எனக்காய் இரத்தம் சிந்தினீர் எனக்காய் மரித்தீரப்பா அன்புள்ள இயேசப்பா