உம்மைவிட நான் வேறு யாரை நம்புவேன்ஆதரவாய் வந்தீரே கரம்பிடித்து நடத்திச்சென்றீர் (1)
அன்புக்காய் ஏங்கி நின்றேன் அணைத்தீரே நன்றி ஐயா மனிதர் அன்பு மாறிப்போகும் மாறாதென்றும் உங்கள் அன்பு (2)திக்கற்று இருந்தேனே கரம்பிடித்தீர் நன்றி ஐயா என்மேல் உந்தன் கண்கள் வைத்து ஆலோசனை எனக்கு தந்தீர் (3)பேதையாய் நான் அலைந்தேன் கண்டீரே நன்றி ஐயா நானோ உம்மை அறியவில்லை என்னைத் தேடி வந்தீரே