இந்திய கிறிஸ்தவர்கள் யாவரும் உலக வரலாற்றையும், ஐரோப்பிய வெறியர்களின் நோக்கங்களையும், தமிழர்களின் 20,000 ஆண்டு கால பெருமைகளையும் அறிந்து, கிறிஸ்தவத்தை தூர எறிந்து தாய் மதம் திரும்பும் நிகழ்வுகள் அடுத்த சில ஆண்டுகளில் உச்ச கட்டமாக நிகழும். வெளிநாட்டு கிறிஸ்தவ அரக்கன் இந்தியாவை விட்டு ஓடும் நாள் வந்துவிட்டது.
நண்பரே,
நீங்கள் கிறிஸ்தவ பெயரில் உள்ளே நுழைந்து இதுபோல எழுதுவதிலேயே தெரிகிறது, கிறிஸ்தவம் இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்தின் ஆதரவோ அல்லது எந்தவொரு இனத்தின் ஆதரவோ அல்லது ஏதோவொரு மொழியின் ஆதாரமோ இல்லாமலே கிறிஸ்தவம் இதனை சாதித்திருக்கிறது என்றால் காரணம் கிறிஸ்தவம் என்பது ஒரு மதமல்ல, அது தனிப்பட்ட ஒரு மனிதனின் தெரிந்ந்தெடுப்பு என்பதே.
ஒரு முக்கிய குறிப்பு:
நீங்கள் இங்கே வந்து விவாதிப்பதைக் குறித்து பிரச்சினையில்லை. ஆனால் சரியான அறிமுகம் இல்லாமலோ ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு - திரிக்கு பொருந்தாமலோ அல்லது காப்பி-பேஸ்ட் பண்னியிருந்தாலோ நீங்கள் உடனடியாக ப்ளாக் செய்யப்படுவீர்கள். ஒத்துழைப்பு நன்றி.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்திய கிறிஸ்தவர்கள் யாவரும் உலக வரலாற்றையும், ஐரோப்பிய வெறியர்களின் நோக்கங்களையும், தமிழர்களின் 20,000 ஆண்டு கால பெருமைகளையும் அறிந்து, கிறிஸ்தவத்தை தூர எறிந்து தாய் மதம் திரும்பும் நிகழ்வுகள் அடுத்த சில ஆண்டுகளில் உச்ச கட்டமாக நிகழும். வெளிநாட்டு கிறிஸ்தவ அரக்கன் இந்தியாவை விட்டு ஓடும் நாள் வந்துவிட்டது.
இந்து அடிப்படைவியாதிகள் இறைமகனாம் இயேசுவைக் குறித்து கீழ்த்தரமாக தூஷித்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கின்றனர். கிறிஸ்தவர்களோ எப்போதும் போல உப்பு போட்டு சோறு திங்கறார்களாம்..! ஆனால் இயேசுவானவரை சிருஷ்டிகர் என்று கூறி சிறுமைப்படுத்தும் சிலருக்கு ரோஷம் வந்துவிட்டது,ஆச்சரியமாக இருக்கிறது.
-- Edited by HMV on Tuesday 8th of January 2013 07:39:06 AM