An intriguing discussion will be worth comment. I’m sure that you need to write more about this topic, it might not be a taboo subject but usually consumers are too few to chat on such topics. To another. Cheers IndoCair Login
Pardon me if this is off-topic, but more people need to really focus on what just happened in Oslo. Just remember it could happen in our country too. link gacor
I have learned newer and more effective things out of your blog post. Also a thing to I have found is that normally, FSBO sellers can reject you actually. Remember, they’d prefer to not use your services. But if you actually maintain a gentle, professional partnership, offering help and being in contact for around four to five weeks, you will usually manage to win a business interview. From there, a house listing follows. Many thanks win79 club
I am not sure where you’re getting your information, but great topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for wonderful info I was looking for this information for my mission. ko66
The following time I learn a weblog, I hope that it doesnt disappoint me as much as this one. I imply, I know it was my choice to read, however I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about one thing that you may fix for those who werent too busy on the lookout for attention. painel smm mais barato
Thanks for the sensible critique. Me & my neighbor were just preparing to do a little research on this. We got a grab a book from our local library but I think I learned more clear from this post. I’m very glad to see such fantastic info being shared freely out there. kubets.app
Thanks for every other informative site. The place else may just I get that kind of information written in such an ideal means? I have a venture that I’m just now operating on, and I have been on the look out for such information. زجاج مضاد للرصاص
I’m typically to blogging and i actually respect your content. The article has really peaks my interest. I am going to bookmark your site and maintain checking for new information. gemwin
Can I recently say that of a relief to discover someone that actually knows what theyre talking about over the internet. You actually discover how to bring a challenge to light to make it important. The diet have to look at this and fully grasp this side on the story. I cant think youre no more popular since you absolutely possess the gift. win79
Finding a trustworthy agency in major cities can be difficult. If you are looking for the most professional escorts in Bangalore, Rozy Juise offers a premium selection of verified profiles. For those currently in the financial capital, you can find top-rated Mumbai call girls through Ruhi Juise, ensuring a high-class and discreet experience every time.
உங்களுக்கு பதில் சொல்ல எனக்கும் தாமதமாகி விட்டதற்காக வருந்துகிறேன்.
இங்கு நடந்த விவாதத்தில் ஏறக்குறைய ஆறு வேத சம்பந்தமான விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.
அதில் இரண்டு விஷயத்தை பற்றி சில கிருஸ்துவ ஊழியர்களும், சில கிருஸ்துவ பிரிவுகளும், அறிவியல் வல்லுனர்களும் என்ன சொல்கின்றனர் என்பதை காப்பி, பேஸ்ட் செய்துள்ளேன். அவர்களும் வேத புரட்டர்களா?
என்பதை கூறவும். அவை என்னவென்றால்,
1. மரித்த கிருஸ்துவின் சரீரம் கெட்டு போகவில்லை அல்லது கெட்டு போக ஆரம்பிக்கவில்லை என்பதும் 2. கிருஸ்துவின் விலாவை குத்தின போது வந்த ஜலம் என்னும் திரவம் மிகுந்த மேன்மையுள்ளதாக, ஜீவனுள்ளதாக உள்ளது என்பதும் ஆகும்.
இதை பற்றின உங்கள் கருத்தை தெரிவிக்கவும். ஜலம் என்னும் திரவம் பிளாஸ்மாவே என்பதை சொல்லும், வேறு வலை தளமோ, ஊழியரோ இருந்தாலும் அவரது கருத்தை மேற் கோள் காட்டலாம்.
I கொரிந்தியர் 12:12எப்படியெனில்,சரீரம்ஒன்று,அதற்குஅவயவங்கள்அநேகம்;ஒரேசரீரத்தின்அவயவங்களெல்லாம்அநேகமாயிருந்தும்,சரீரம்ஒன்றாகவேயிருக்கிறது;அந்தப்பிரகாரமாகக்கிறிஸ்துவும்இருக்கிறார்.
தங்கள் வருகைக்கு நன்றி, நாம் பேசுவதற்கு இடம் கொடுத்த தளத்தின் மாடரேட்டர் அவர்களுக்கும் நன்றி... உங்கள் கருத்து,
//மரணம் இரண்டு வகையாய் Clinical death, Biological death என மருத்துவ உலகத்தால் பிரிக்கபடுகிறது. மூச்சு நிற்கும்போது மருத்துவ மரணம் (Clinical death) நிகழ்கிறது. இதனால் பிராண வாயுவினை உடல் பெற்றுகொல்லுதல் தடையாகிறது. 'உயிரியல் மரணம்' என்பது 'மருத்துவ மரணத்திற்கு' அடுத்த நிலை. இந்நிலையில் இதய செல்கள்,மூளை செல்கள்,மற்ற இயங்கு,இயக்கு தசை செல்களும் ஒவ்வொன்றாக மரிக்க ஆரம்பிகின்றன. பொதுவாக மருத்துவ மரணத்திற்கு பின் 4-6 நிமடங்களில் மூளை செல்கள் சாக ஆரம்பிகிறதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே முழுமையான மரணம் என்பது உயிரியல் மரணம் தான். //
மரணம் என்பதற்கு உங்களின் கருத்து, மருத்துவரின் கருத்தை விட வேதம் எதை மரணம் என்று சொல்கிறது என்பது முக்கியமானது, அந்த வகையில் வேதத்தில் உள்ள மரணம்
இது, தேவன் தந்த ஆவியானது ஒருவரை விட்டு போனாலே அவர் இறந்தார் என கூறுகிறது. சரீரம் அழுகி போதல் என்பது இதற்கு பிறகு நடக்கும் நிகழ்ச்சி. இந்த வசனத்தை ஆதாரமாக கொண்டு இயேசு கிருஸ்து இறந்தார் என்பதற்கான வசனம்
மத்தேயு 27.50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். மாற்கு 15.37. இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஜீவனை விட்டார். லூக்கா 23.46. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். யோவான் 19.30. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
//இயேசுவின் மரணத்தை உறுதி செய்ய அந்த போர் சேவகன் கையாண்ட உத்தி வேதத்தில் உள்ளது. அவன் சுவாசத்தை பரிசோதிக்காமல், ரத்தம் தண்ணீராக பிரிந்திருகிறதா என்று பார்த்தே மெய்யாய் உறுதி செய்தான். இதற்கு அவனுக்கு அவன் கடந்து வந்த கொலையனுபவங்கள் உதவி இருக்க கூடும்!! //
இது உங்கள் அனுமானம் மட்டுமே. இதற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை. மற்றவர்களை அனுமானிக்க கூடாது என சொல்கிறவர்கள் (நீங்கள் எப்படியோ?) தாங்களும் அனுமானிக்க கூடாது எனபது நேர்மையாகும்.
யோவான் 19.33. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. 34. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
அவர் மரித்தார் என தெரிந்ததினால்தான் அவரது கால் எலும்புகளை முறிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த போர் சேவகன் ஒருவேளை இயேசு கிருஸ்துவின் மேல் அதிக எரிச்சல் உள்ளவனாக கூட இருந்திருக்க கூடும். அவர் இறந்தாலும் கூட விடாமல் தனது எரிச்சல் தணியாமல் அவரை குத்தியிருக்க கூடும். (இதுவும் அனுமானம்தான்)
//வேதமும் அவர் மெய்யாய் மரித்தார் என இயேசுவின் உயிரியல் மரணத்திற்கு சாட்சி கூறியிருக்க//
இதற்கு வேத ஆதாரம் தேவை.
//மனுஷ குமாரனை Super Species ஆக சகோ.சந்தோஷ் காண்பிக்கும் காரியம்//
அவர் மனிதர்களிடமிருந்து வித்தியாசமானவர் என்பதில் என்ன சந்தேகம். அவர் ஒருவர் மட்டும் தான் கன்னியிடமிருந்து பிறந்தார். அவர் ஒருவர் மட்டுமே ஆதாமின் வழி வந்த ஆணின் விந்து துளியில் இருந்து பிறக்காதவர். இதை விசுவாசிக்காதவர்தான் விசுவாச துரோகம் செய்பவர்.
//மனுஷஜாதிக்கு வெளியே மனுஷ குமாரனை புறம் தள்ளி ஆணியடிக்காதீர்! //
நீங்கள் சொல்வது சரி என காட்டவும், என்னை அயோக்கியன் என காட்டவும் இது போன்ற மிகைபடுத்தப்பட்ட வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும். யாரும் அவரை ஒன்றும் இப்போது ஆணியடிக்கவில்லை. மற்ற விசுவாசிகள் வேதத்தை ஆராய தடுப்பதற்காக, படிப்பதை தடுப்பதற்காக சில போதகர்கள் இது போன்று குற்றம் சாட்டுவார்கள் என்பது நான் அறிந்தது. இது விசுவாசிகள் அவர்களை மீறி எதையும் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் தந்திரமாகும்.
//இயேசு வேறு மாதிரியான ரத்தத்தை கொண்டு பிறந்தவர் என வேதத்தில்இல்லை. //
இப்படி நான் எங்கும் சொல்லவில்லை. ஜலம் என்னும் திரவம் அவரது உடலில் கூடுதலாக இருந்தது என்பதே நான் சொன்னதாகும். அதாவது ரத்தத்தோடு கூட ஜலமும் இருந்தது எனபதே நான் சொன்னது.
//அவர் மனுஷ வம்சாவளி உடையவர்//
அது மட்டுமல்லாது அவர் தேவ வம்சாவளியையும் உடையவர். (யோவான் சுவிசேஷம்- 1 ஆம் அதிகாரம் அல்லேலுயா!!!)
//இயேசுவை சரீரத்தை சுற்றி மெல்லிய துப்பட்டி (Shroud of Turin) கொண்டு சுற்றினார்கள். இதனை கொண்டு கொண்டு ஒரு பக்கம் இயேசுவின் RH வகையினை AB Positive (universal recipient) என்கிறார்கள். ஒரு பக்கம் அந்த துணியை கொண்டு அவரது முகம் எவ்வாறு இருந்திருக்கும் என முப்பரிமாண முகவெட்டையும் கண்டுபிடித்திருகிறார்கள்.//
இந்த நிகழ்வு இயேசு கிருஸ்து உயிரோடு இருக்கும் போது, (கல்வாரி மலையில் அவர் கீழே விழுந்த போது) நடந்ததாக படித்த ஞாபகம். அதை நீங்கள் குறிப்பிட வேண்டும். ஏனெனில் அவர் இறந்த பிறகு நடந்த நிகழ்வை சொல்கிறீர்களா என்று நான் கொஞ்சம் குழம்பி விட்டேன்.
ஜலம் என்னும் திரவம் அவரது உடலில் கூடுதலாக இருந்தது என்பதே நான் சொன்னதாகும். அதாவது ரத்தத்தோடு கூட ஜலமும் இருந்தது எனபதே நான் சொன்னது. என்னுடைய கூற்று மேற்கண்ட ஆதாரத்தை எந்த விதத்திலும் மறுக்கவில்லை.
//ஆனால் சந்தோஷ் அவர்களின் வேத ஆராட்சியை பார்க்கும் பொது, அவர் இயேசுவை நம்மைப் போன்ற பாடுள்ள மனிதனாக கருதவில்லை. என்பது அவர் விசேஷித்த திரவத்தை கற்பனை செய்து கொண்டுள்ள விதத்தில் தெளிவாகிறது.//
அவர் பாடுகள் அனுபவித்தார் என்றுதான் நானும் சொல்கிறேன். அந்த விசேஷ திரவம் அவர் இறந்த பிறகே அவருக்கு பயன்பட்டது. அவர் அனுபவித்த துன்பத்தை அந்த திரவம் எந்த வகையிலும் குறைக்கவில்லை. அவர் உடலை சிதைவில் இருந்து காப்பதற்கே அந்த திரவம் பயன்பட்டது எனபதே என் அனுமானம்.
//இயேசுவானவர் வார்த்தையாயினும் 'தேவனுடைய ஆட்டுக்குட்டி' என ஏன் அழைக்கபடுகிறார் என சகோ.சந்தோஷ் அறியவில்லை என்பது தெளிவாகிறது.//
இயேசுவானவர் 'தேவனுடைய ஆட்டுக்குட்டி' என அழைக்கபடுவதில்லை. "தேவ ஆட்டுக்குட்டி" என அழைக்கப்படுகிறார். அவர் சாதாரண மனிதன் அல்ல. கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருந்ததால் உலகத்தின் பாவத்தையெல்லாம் அவர் தாங்கினார். சாதாரண மனிதனால் உலகின் பாவத்தையெல்லாம் தாங்க முடியாது. இதன் மூலம் அவர் விசேஷித்தவர் என்பது புலனாகும்.
//பலி பீடத்தின் நான்கு கொம்புகளுக்கும்,இயேசுவின் பிரதான நான்கு காயங்களுக்கும் தொடர்பு நிலைகளையும் அவர் அறியவில்லை. பலியானது கொல்லப்பட்ட பின்பும் சந்து சந்தாக கிழிக்கப்பட வேண்டும் என தாங்கள் பழைய ஏற்பாட்டில் இருந்து அறியாததும் ஆச்சரியம்.//
எனக்கு அனேக காரியங்கள் தெரியாது என்பது உண்மைதான். உங்கள் விளக்கம் மிகவும் சரியாக, நன்றாக இருக்கிறது. இது போன்று அனேக காரியங்களை அறிய ஆவல். சந்து, சந்தாக கிழிப்பதற்கு அடையாளமாக அவர் இருதயத்தில் குத்தப்பட்டது என சொல்வது சரியாக இருக்கும். ஏனெனில் வேறு யாரவது பலி விலங்கை போல சந்து, சந்தாக ஏன் அவரை கிழிக்கவில்லை? என கேட்க கூடும். முடிந்த வரை லாஜிக் சரியாக வரும்படிக்கு சொல்வது நன்றாக இருக்கும்.
//(இயேசு இறந்தார் என்பதை உறுதிபடுத்துவதாக இந்த நிகழ்வு உள்ளது என சொல்லும் போதகர்கள், இயேசு அனுபவித்த துன்பங்களை பற்றி சொல்லும் போது அவரது மார்பில் ஈட்டி குத்தப்பட்டதையும் மற்ற துன்பங்களோடு சேர்த்து சொல்கின்றனர்.//
ஒருவர் இறந்த பிறகு உடல் ரீதியான துன்பத்தை அனுபவிக்க முடியாது. இந்த நிகழ்வை மரணமடைந்தற்கு ஆதாரமாக சொல்லும் அதே வேளையில் அவர் துன்பமடைந்ததாகவும் சிலர் சொல்கின்றனர் (அதாவது சமயத்திற்க்கு ஏற்றார் போல, தங்கள் இஸ்டப்படி, மக்களை மேலும் உணர்ச்சி வசப்பட வைக்க சொல்கின்றனர் என்பதே எனது கருத்து)
உதாரணமாக வசந்த குமார் என்பவர் எழுதிய "இயேசு மரணமடைந்தாரா அல்லது மயக்க நிலையில் இருந்தாரா" என்னும் கட்டுரையில் (தமிழ் கிருஸ்டியன் தளம்) யோவானில் வரும், "இயேசு கிருஸ்து தன் சிலுவையை சுமந்து சென்றார்" (யோவான் 19.17) என்ற வசனத்தை மறைத்திருக்கிறார். (தான் சொல்ல வந்த கருத்தை வலுப்படுத்த). இதெல்லாம் வேத புரட்டா, இல்லையா என்பது சகோதரர் சில்சாமுக்குத்தான் தெரியும்.
தங்களுக்கு வேண்டிய கருத்து வரும்படி வேத ஆதாரத்துக்கு மாற்றாக சொன்னாலும் அதை யாரும் வேத புரட்டு என சொல்வதில்லை. ஆனால் வேத ஆதாரத்தோடு அவர்கள் விரும்பாத கருத்தை சொன்னால் வேத புரட்டு என கூறவும் தவறுவதில்லை.
குரு எனவும், தந்தை எனவும் கூறுவது தவறு கிருஸ்து ஒருவரே குருவாகவும், தந்தையாகவும் இருக்கிறார் என ஒரு தளத்தில் சொன்னவர், போதகர் எனவும், மேய்ப்பர் எனவும் சொல்வது கூட தவறு என்பதை வேண்டுமென்றே சொல்லாமல் விட்டு விட்டார்.
1 கொரிந்தியர் 15 இல் இரு காரியம் உள்ளது. ஒன்று கிருஸ்துவின் உயிர்த்தெழுதல், இரண்டு மரித்தோரின் உயிர்த்தெழுதல். இரண்டும் ஒரே மாதிரியான நிகழ்வு அல்ல. பவுலுக்கு ஏற்பட்ட பிரச்சனையும் இதுதான். அவர் பிரசங்கம் என்னவெனில் கிருஸ்து உயிர்தெழுந்தது போலவே மரித்தோரும் உயிர்தெழுவர் என்பதே.
அதை கேட்ட சிலர், இயேசு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்று சொல்கிறீர்கள் சரி ஒத்து கொள்கிறோம். அதே போல மரித்த விசுவாசிகளும் மூன்றாம் நாளில் எழ வேண்டுமே ஆனால் அவர்கள் சரீரம் அழிந்து போகிறது. அவர்கள் உயிர்தெழுவதில்லை. ஆகவே உங்களின் பிரசங்கம் தவறு என சொன்னார்கள். அதற்கு பதில்தான் பவுல் சொன்னது.
I கொரிந்தியர் 15:35. ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், 36. புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. 37. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதாவது பூமியில் போடப்பட்ட விதையை நாம் அதற்கு பிறகு உபயோகிக்க முடியாது. ஆனால் அது அழிந்து உண்டாகி வரும் தானியத்தை நாம் பயன்படுத்த முடியும். 42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
இதன்படி மரித்த விசுவாசிகளின் சரீரம் அழிந்து போகும். அதன் பிறகு அவர்கள் தங்கள் சரீரத்தை பயன்படுத்த முடியாது. இயேசு வருகையின் பிறகே அவர்கள் மறுரூபமடைந்த சரீரத்தோடு எழுவார்கள் என்பதே. ஆகவே 1.கொரிந்தியர் 15.36 விசுவாசிகளின் உயிர்தெழுதலுக்கு மட்டுமே பொருந்தும் என அறிய முடியும்.
இது லாசருவுக்கு பொருந்தாது. ஏனெனில் இவனின் சரீரம் அழிந்து ஒன்றுமில்லாமல் போகவில்லை. இவன் இறப்புக்கு பிறகும் பூமியில் அதே சரீரத்துடன் இருந்தான். இதை மேற்கண்ட உதாரணத்தோடு சொல்ல வேண்டுமென்றால் விதை தானியத்தை போட்டு விட்டு, அது சிறிது அழுகிய நிலையில் பூமியை விட்டு எடுத்து பிறகு சரியாக்கி பயன்படுத்தியது போல ஆகும். அதாவது இது அழிவுள்ளதாய் விதைக்கப்பட்டது. அழிவுள்ளதாய் எழுந்தது.
மேலே சொன்ன வசனம் (1 கொரி.15.36) இயேசுவிற்கும் பொருந்தாது. ஏனெனில் அவர் ஆவியாக வரவில்லை . அதே சரீரத்துடன்தான் வந்தார். அந்த சரீரம் மேலும் மகிமை பெற்றதாகவும் இருந்தது (அதாவது இது புதிய சரீரம் அல்ல. பழைய மற்றும் மேன்மை அடைந்த சரீரம்) . மேலும் அவரது மரணம் லாசருவின் மரணத்தை போன்றதும் அல்ல. லாசருவின் உடல் அழிய ஆரம்பித்து விட்டது. ஆனால் இயேசு கிருஸ்துவின் உடலோ அழிந்து போகவில்லை. அதைதான் கீழ்கண்ட வசனம் சொல்கிறது.
ஏன் அழிந்து போகவில்லை? என நான் சொல்லும் காரணத்தை வேண்டுமானால் ஏற்காமல் போகலாம்.. அது அவரவர் சுதந்திரம்.. ஆனால் அவரது உடல் அழிவுக்கு உட்படாது என்பதற்கு வேத வசன ஆதாரம் உள்ளது.
//அவர் மரித்த பின் ஒரு சாதாரண மனிதனின் உடல் வெவேறு வேதியியல், உயிரியல் மாற்றங்களை சந்திதிருக்குமோ அதை போலவே இயேசுவின் உடலும் மாற்றங்களை சந்தித்து இருக்கும். //
உங்கள் கருத்து பொய் என சொல்லும் வசனம்
அப்.நட.2.31. அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்
இதை கொரிந்தியர் வசனத்தின்படி சொல்ல வேண்டுமானால் இயேசுவின் சரீரம் அழிவில்லாததாய் விதைக்கப்பட்டது , அழிவில்லாததாய் எழுந்தது என சொல்லலாம்.
//தைலங்களும் கந்த வர்க்கங்களும் பூசப்படாததினால் இன்னும் விரைவாகவும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்ககூடும். //
"தைலங்களும் கந்த வர்க்கங்களும் பூசப்படாததினால்" யோவான் சுவிசேஷம் இதை மறுக்கிறது.
யோவான் 19.39. ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். 40. அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
//தம்மை பாவிகள் முகத்தில் துப்புகிறதற்கும்,கேவலமாய் பரிகசிறதற்கும் தம் குமாரனை ஒப்புக்கொடுத்த தேவன் மெய்யாகவே குமாரனை நம் பாவங்களுக்காக கைவிட்டார் (கர்த்தராகிய இயேசுவானவர் பிதா கைவிட்டதாக கூறுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது).//
இயேசு கிருஸ்துவின் பாடுகள் முடிந்ததும் சிலுவையில்தான். அவரது ஜெயம் ஆரம்பிதததும் சிலுவையில்தான். அவர் "முடிந்தது" என சொல்லி தன்னுடைய ஆவியை தேவன் கையில் ஒப்பு கொடுத்தது முதல் அவரது ஜெயம் ஆரம்பிக்கிறது. அப்போதில் இருந்து கிருஸ்துவாக போகும் இயேசுவாக இருந்த அவர் இயேசு கிருஸ்துவாக ஆனார், அவரை தேவன் கைவிட்டது இமைப் பொழுது மாத்திரமே. அதற்கு பிறகு நடந்த எல்லா நிகழ்வுகளும் அவர் ஜெயம் கொண்ட நிகழ்வுகளே.
எசேக்கியல் பார்த்தது ஒரு தரிசனம். அந்த சேனைகள் அதற்கு பிறகு என்ன ஆனது என்ற தகவல்கள் அதில் இல்லை. எசேக்கியலுக்கு நம்பிக்கை உண்டாகும்படி தேவன் அந்த தரிசனத்தை அளித்தார்.
//பிதாவானவர் குமாரனை கைவிட்டிருக்க காவல் எங்கிருந்து வரும்!!!
பிதாவானவர் அவரை கைவிட்டது சிலுவையிலேயே முடிந்து விட்டது. அதற்கு பிறகு பிதாவானவர் குமாரனை கைவிடவில்லை.
//தம் ரத்தத்தை தான் பானம் பண்ண சொன்னாரே தவிர விசேஷ திரவத்தையும்,ஜலத்தையும் அல்ல. ஆக, கட்டு கதைகளுக்கு விலகி இருப்போம்.//
விசேஷ திரவம் வேறு ஜலம் வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான். அவர் அந்த திரவத்தை குடிக்க சொன்னார் என நான் எங்கும் சொல்லவில்லை. நான் சொன்னதாக கட்டு கதை சொல்பவர் நீங்கள்தான்.
//அவர் உயிர்தெழுந்த இனி ஒருபோதும் மரணத்தை சந்திக்காத மகிமையின் சரீரத்தையே நமக்கு உண்ணவும்,குடிக்கவும் தருகிறார். //
இது தவறான கருத்து. அவர் சிலுவையில் சிந்தின ரத்தத்தையே குடிக்க கொடுக்கிறார். அந்த ரத்தம் உயிர் துடிப்புள்ளது. நீங்கள் சொல்வது போல அது வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு கெட்டு போகவில்லை.
அதே போல மனிதர்களுக்காக பாடுகளுக்கு உட்பட்ட சரீரத்தையே அவர் உண்ணக் கொடுத்தார். நீங்கள்தான் அது கெட்டுப் போனது என சொல்கிறீர்கள். நான்தான் அது கெடவில்லை என சரியாக சொல்கிறேன்.
அவர் மறு ரூபமடைந்த சரீரத்தை உண்ண கொடுப்பதில்லை. ஏனெனில் அந்த சரீரத்துடந்தான் அவர் திரும்ப வர போகிறார். பந்தியின் போது அவரது மரணத்தைதான் நினைவு கூறுகிறோமே தவிர, அவர் உயிர்தெழுதலை அல்ல.
1.கொரி.11.26. ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
//இயேசுவானவர் பரிபூரண பரிகார பலியானவர்.// //அவரால் மூன்றாம் நாள் தம் ஆவியை திரும்ப எடுத்து கொள்ளக்கூடாதா!!!
நான் ஏதோ இதை இல்லை என்று சொன்னது போல எழுதியிருக்கிறீர்கள்.
நான் சொல்ல வந்தது என்னவெனில் இயேசு பன்முக பரிமாணம் கொண்டவர். அவரை வார்த்தையானவராகவும், தீர்க்கதரிசியாகவும், மனுஷகுமாரனாகவும், நன்னெறிகளை போதித்தவராகவும், தேவ குமாரனாகவும் (இன்னும் பல) எப்படி வேண்டுமானலும் பார்க்கலாம். அவரை எப்படி பார்க்க வேண்டுமென்பது அவரவர் விருப்பம்.
அந்த வகையில் திருகுரான் அவரை தேவனிடமிருந்து வந்த வார்த்தையாக பார்க்கிறது. தான் அனுப்பினவரை எந்த சேதமுமில்லாமல் தன்னிடம் இறைவன் சேர்த்து கொண்டார் என்று சொல்கிறது. சுமார் இரண்டு நாட்களுக்கு மட்டும் அவர் மரணத்துக்கு அடையாளமாக இருந்தார் எனவும் அவர் எப்போதும் மரித்தவராக இருக்கவில்லை எனவும் சிலுவை அவரை பாதிக்கவில்லை எனவும், சிலுவையில் பாவ சுபாவமான மனிதன் கொல்லப்பட்டான் எனவும் கூறுகிறது. (இது எனக்கு புரிந்த வகையில்)
அவரை பலியாக காண்பிப்பது என்பது திருகுரானின் நோக்கமல்ல. இதைதான் நான் சொன்னேன். இதனால் அவரை பலியாக பார்க்கும் எனது பார்வை மாறவில்லை என்பதையும் சொல்லி கொள்கிறேன்.
(அவரை பலியாக ஒரு மார்க்கம் காட்டுமானால் அது கிருஸ்துவமாகி விடும். அது வேறு மார்க்கமாக இருக்க முடியாது. இஸ்லாம் மார்க்கம் அவரை எப்படி பார்க்க விரும்புகிறதோ அப்படியே பார்க்கிறது. அதனால் அது பொய் சொல்கிறது என ஆகி விடாது. இதை குறித்து இயேசுவும் சொல்லியுள்ளார்.)
நான் வேத வசனத்தின் மூலம் சொல்ல வருவது என்னவெனில், அவரது சரீரம் மற்ற மனிதர்களின் சரீரத்தை போல அழிந்து போகவோ, அல்லது அழிந்து போக ஆரம்பிக்கவோ இல்லை என்பதும், (பாடுகள் அடையவில்லை என நான் சொல்லவில்லை) அவரில் இருந்த வந்த, மற்ற மனிதர்களிடம் இல்லாத, ஜலம் என்னும் விசேஷித்த திரவம் அவரை தேவ குமாரன் என உறுதி செய்தது என்பதும்தான்.
இதற்கு தெளிவான வேத ஆதாரத்தையும், அதை ஏன் மற்றவர்கள் அப்படி சொல்லவில்லை என்பதையும் கூறியுள்ளேன். அதிகமானவர்கள் ஒன்றை சொல்வதால் அதுதான் உண்மையாய் இருக்கும் என்ற முடிவுக்கு வருவது சில நேரங்களில் தவறாக கூட முடியலாம்.
இதுதான் என் நோக்கமே தவிர இவை இரண்டும் இணைந்த என் அனுமானத்தை மற்றவர்களிடம் திணிப்பது என் நோக்கமல்ல.
//சபையாகிய அவரது மருரூபமடைந்த சரீரத்தில் நாம் உறுப்புகளாக நிலைத்திருந்து//
எதற்காக இதை சொன்னீர்கள் என தெரியவில்லை. இயேசு கிருஸ்து மானிட சரீரத்தில் இல்லை. ஆவியாக இருக்கிறார் என்பதை சொல்வதற்காக இதை சொல்லியிருந்தால் உங்கள் கருத்து தவறு என பல வசனங்கள் மூலம் சொல்ல முடியும். அவர் பரலோகத்தில் உள்ள மனுஷ குமாரன் எனவும், எப்படி போனாரோ அப்படியே திரும்ப வருவார் எனவும், அவரால் திராட்ச ரசத்தை பானம பண்ன முடியும் எனவும், அவர் ராஜாவாக வர வேண்டியுள்ளது எனவும், அவர் பிராதான ஆசாரியராக இருக்கிறார் எனவும், அவரது மானிட சரீரத்தின் வேலை இன்னும் முடியவில்லை எனவும் வசனத்தின் மூலம் அறியலாம்.
//சபையாகிய அவரது மருரூபமடைந்த சரீரத்தில் நாம் உறுப்புகளாக நிலைத்திருந்து அவர் காயங்களை தரித்துக்கொள்ளும்போது,//
மறுரூபமடைந்த சரீரத்தில் எதற்கு காயங்கள்? பவுல் சொல்ல வருவது என்னவெனில் சபை என்பதை சரீரத்திற்க்கு ஒப்பாக கொண்டால், இயேசு கிருஸ்து அதன் தலையாவார். மற்ற விசுவாசிகள் அதன் மற்ற அவயங்கள், அவயங்கள் எப்படி மூளை சொல்வதை போல இயங்குகிறதோ அப்படியே இயேசு கிருஸ்துவின் ஆளுகையினால் விசுவாசிகள் இயங்க வேண்டும். ஒரு உறுப்புக்கு பிரச்சனை என்றால் எப்படி மற்ற உறுப்புகள் வேதனைபடுகிறதோ அப்படியே விசுவாசிகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கூறுகிறார்.
சபை என்பது இயேசுவின் சரீரம் மட்டுமல்ல அது விசுவாசிகளின் சரீரம் கூடத்தான். மறுரூபம் பற்றின கருத்து இங்கு தேவையில்லாதது.
//தங்களுக்கு இருப்பது ஒரு சின்ன பிரச்சனை தான். இயேசுவானவரையும் சேர்த்து வரும் பதம் தான் யெகோவா என்பதை விசுவாசிங்க!! //
இது பற்றின விவாதத்தை நீங்கள் விரும்பினால் நாம் தொடரலாம்.
//மேற்கண்ட வசனங்களில் இருந்து இயேசு கிருஸ்துவினுடைய மாமிசம் நம்பிக்கையோடே இருந்தது எனவும் அழிவை காணவில்லை அதாவது அழுகி போகவில்லை என்றும் அறியலாம்.
மேற்கண்ட ஆதாரத்தோடு நான் சொல்வது தவறு. அது வேத புரட்டு. அவரது உடல் அழுகி, நாற்றமெடுத்து, சிதைந்து போய் இரண்டு அல்லது மூன்று நாட்களாக இருந்தது. அதன் பிறகு சிதைந்த உடல் சரியாகி அவர் உயிரோடு வந்தார் என சொல்பவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வரவேற்க்கபடுகிறார்கள்.//
வரவேற்ப்பிற்கு நன்றி சகோதரரே!!
//ஜலம் என்னும் திரவத்தால் என்ன பயன்? என் அனுமானத்தின்படி இது அவரது உடல் அழுகி போகாமல் வைத்திருக்க உதவியிருக்கும் என்று கருதுகிறேன். அதாவது அவர் உயிர்தெழுந்து வருவதற்கு சாதகமாக, பிறக்கும் போதே அவரது சரீரம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. தீர்க்கதரிசனத்தின்படி அந்த போர் வீரன் ஈட்டியை குத்தியது, ரத்தம் முழுவதும் வெளியேறவும், அந்த திரவம் சுரந்து வரவும் ஒருவேளை உதவி செய்திருக்க கூடும்.//
மரணம் இரண்டு வகையாய் Clinical death, Biological death என மருத்துவ உலகத்தால் பிரிக்கபடுகிறது. மூச்சு நிற்கும்போது மருத்துவ மரணம் (Clinical death) நிகழ்கிறது. இதனால் பிராண வாயுவினை உடல் பெற்றுகொல்லுதல் தடையாகிறது. 'உயிரியல் மரணம்' என்பது 'மருத்துவ மரணத்திற்கு' அடுத்த நிலை. இந்நிலையில் இதய செல்கள்,மூளை செல்கள்,மற்ற இயங்கு,இயக்கு தசை செல்களும் ஒவ்வொன்றாக மரிக்க ஆரம்பிகின்றன.
பொதுவாக மருத்துவ மரணத்திற்கு பின் 4-6 நிமடங்களில் மூளை செல்கள் சாக ஆரம்பிகிறதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே முழுமையான மரணம் என்பது உயிரியல் மரணம் தான். இதன் பிறகு தான் செல் சிதைதல் நிகழ்கிறது. செல் சிதைவின் நிகழ்வின் பொது தான் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்கள் நீர் போன்ற திரவமாயும்,ஹீமோ குளோபின் சிகப்பு கட்டிகளாகவும் உறைந்து மாறி பின் அழுகுதல் நிகழ்கிறது. சிதைவிற்கு பின்னாக நம் சரீரம் வெளியுலகில் உள்ள கிருமிகளிடம் எதிர்ப்பு சக்தியை கொண்டு போரிடாது ஆகவே தான் இந்த அழுகுதல் நிகழ்கிறது.
இயேசுவின் மரணத்தை உறுதி செய்ய அந்த போர் சேவகன் கையாண்ட உத்தி வேதத்தில் உள்ளது. அவன் சுவாசத்தை பரிசோதிக்காமல், ரத்தம் தண்ணீராக பிரிந்திருகிறதா என்று பார்த்தே மெய்யாய் உறுதி செய்தான். இதற்கு அவனுக்கு அவன் கடந்து வந்த கொலையனுபவங்கள் உதவி இருக்க கூடும்!! வேதமும் அவர் மெய்யாய் மரித்தார் என இயேசுவின் உயிரியல் மரணத்திற்கு சாட்சி கூறியிருக்க ,உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறவரின் மரணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மனுஷ குமாரனை Super Species ஆக சகோ.சந்தோஷ் காண்பிக்கும் காரியம் விசுவாச துரோகத்திற்கே வழிகோலும்.
யோவான் 19:33-35. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
மரிக்கும் பொது வெளிவந்த திரவத்தை விசேஷம் திரவம் என்கிறீர்களே! அது மரித்த பின் நிகழும் ரத்த உறைதலினால் தோன்றுவது. ஆடு வெட்டும் பொது அதன் ரத்தத்தை அகல பாத்திரத்தில் பிடிப்பார்கள். சில நொடிகள் கழித்து ரத்தத்தின் மீது தண்ணீர் போன்ற திரவம் நிற்கும். அது பிளாஸ்மா!!
இந்த விசேஷ திரவம் வெப்ப ரத்த பிராணிகள் அனைத்திற்கும் உண்டு.மனிதனும் ஒரு வெப்பரத்த பிராணி தான். (வெப்ப ரத்த பிராணிகளால் சூழ்நிலைக்கு தகுந்தார் போல தங்களது ரத்தத்தின் வெப்பநிலையை மாற்ற இயலாது என்பதும் கவனத்தில் கொள்ள தக்கது.) சகோ.சந்தோஷ் கூறுவது போல இந்த பிளாஸ்மா (விசேஷித்த திரவம்) சரீரத்தை அழுகாமல் காக்காது. இது ஜீவா தண்ணீரும் அல்ல. கூறப்போனால் அழுகுதல் என்ற அதிவேக சிதைதலுக்கு இந்த பிளாஸ்மா திரவம் இன்னும் துணைபோகும்.
நாம் எல்லாம் ஒரே ரத்தத்தால் உண்டாக்கப்பெற்றவர்கள். அந்த ஒரே ரத்தத்தினால் உண்டாக பெற்ற மனுஷஜாதிக்கு வெளியே மனுஷ குமாரனை புறம் தள்ளி ஆணியடிக்காதீர்!!
அப்போஸ்தலர் 17:26மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
இயேசு வேறு மாதிரியான ரத்தத்தை கொண்டு பிறந்தவர் என வேதத்தில்இல்லை. அவர் மனுஷ வம்சாவளி உடையவர் (மத்தேயு முதலாம் அதிகாரம்). அவர் சந்ததியை சொல்லி முடியாது-அல்லேலுயா!!
இயேசுவை சரீரத்தை சுற்றி மெல்லிய துப்பட்டி (Shroud of Turin) கொண்டு சுற்றினார்கள். இதனை கொண்டு கொண்டு ஒரு பக்கம் இயேசுவின் RH வகையினை AB Positive (universal recipient) என்கிறார்கள். ஒரு பக்கம் அந்த துணியை கொண்டு அவரது முகம் எவ்வாறு இருந்திருக்கும் என முப்பரிமாண முகவெட்டையும் கண்டுபிடித்திருகிறார்கள். ஆனால் சந்தோஷ் அவர்களின் வேத ஆராட்சியை பார்க்கும் பொது, அவர் இயேசுவை நம்மைப் போன்ற பாடுள்ள மனிதனாக கருதவில்லை என்பது அவர் விசேஷித்த திரவத்தை கற்பனை செய்து கொண்டுள்ள விதத்தில் தெளிவாகிறது. இதை நண்பர்.சில்சாம் வேத புரட்டு என்று சொல்வதில் தவறேதும் இல்லை. இயேசுவானவர் வார்த்தையாயினும் 'தேவனுடைய ஆட்டுக்குட்டி' என ஏன் அழைக்கபடுகிறார் என சகோ.சந்தோஷ் அறியவில்லை என்பது தெளிவாகிறது.
//(இயேசு இறந்தார் என்பதை உறுதிபடுத்துவதாக இந்த நிகழ்வு உள்ளது என சொல்லும் போதகர்கள், இயேசு அனுபவித்த துன்பங்களை பற்றி சொல்லும் போது அவரது மார்பில் ஈட்டி குத்தப்பட்டதையும் மற்ற துன்பங்களோடு சேர்த்து சொல்கின்றனர். இது தங்களுக்கு ஏற்றார் போல வேத வசனங்களை சிலர் எப்படி வளைக்கிறார்கள் என்பதை காட்டுகிறது)//
பலி பீடத்தின் நான்கு கொம்புகளுக்கும்,இயேசுவின் பிரதான நான்கு காயங்களுக்கும் தொடர்பு நிலைகளையும் அவர் அறியவில்லை. பலியானது கொல்லப்பட்ட பின்பும் சந்து சந்தாக கிழிக்கப்பட வேண்டும் என தாங்கள் பழைய ஏற்பாட்டில் இருந்து அறியாததும் ஆச்சரியம். துரும்பை பற்றி விளக்கமைக்க துணிந்து, சகோதரா!! தூணை விட்டுவிட்டீர்களே!!
பலி பொருளானது குப்பையில் கொட்டப்படுமா!! அழுகி நாற்றமெடுப்பதற்காக ஒரு பலி செலுத்தப்படுமா!!
பலி பாவ நிவாரணத்திற்காக செலுத்தபடுவது!! நசல் கொண்ட பிள்ளைகளாகிய நமக்காக தம்முடைய சரீரத்தைஒப்பு கொடுத்து,பின் நித்திய சரீரம் கொண்டு உயிர்தெழுந்தார் (பவுல் கூறும் விதை விழுந்து பின் மரமானதை போல.)
I கொரிந்தியர் 15:36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
அவர் மரித்த பின் ஒரு சாதாரண மனிதனின் உடல் வெவேறு வேதியியல், உயிரியல் மாற்றங்களை சந்திதிருக்குமோ அதை போலவே இயேசுவின் உடலும் மாற்றங்களை சந்தித்து இருக்கும். அனேக காயங்கள் அவரது உடலில் இருந்த படியினாலும், தைலங்களும் கந்த வர்க்கங்களும் பூசப்படாததினால் இன்னும் விரைவாகவும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்ககூடும்.
தம்மை பாவிகள் முகத்தில் துப்புகிறதற்கும்,கேவலமாய் பரிகசிறதற்கும் தம் குமாரனை ஒப்புக்கொடுத்த தேவன் மெய்யாகவே குமாரனை நம் பாவங்களுக்காக கைவிட்டார் (கர்த்தராகிய இயேசுவானவர் பிதா கைவிட்டதாக கூறுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது). பின் தேவன் தாம் முன்குறித்ததவாறே தம் குமாரனை உயர்தேழுப்பினார்.
உலர்ந்து போன எலும்புகளை உயிர்தெழச் செய்த தேவனது வல்லமையை அறிவீர்களோ!! எலும்புகளுக்கு மாம்சம் அளித்து ஜீவன் தந்தாரே. அவைகள் மாம்சம் அழுகாமல் உலர்ந்த எலும்புகள் என கூறுவது எப்படி முறையற்றதோ அதை போலவே இயேசுவின் சரீரம் தேவனால் அழுகாமல் காக்கப்பட்டது என்பதும் முறையற்றது. பிதாவானவர் குமாரனை கைவிட்டிருக்க காவல் எங்கிருந்து வரும்!!!
எசேக்கியேல்37:10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
மரித்த நான்கு நாள் ஆன பின், அழுகி நாற்றமேடுப்பதாக அவன் சகோதரியால் சொல்லப்பட்ட நிலையில் அவனை உயிர்தெழச்செய்தாரே!! அவரால் மூன்றாம் நாள் தம் ஆவியை திரும்ப எடுத்து கொள்ளக்கூடாதா!!!
யோவான்11:39. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.
யோவான் 10:18 ...நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
அவர் நம் பாவங்களுக்காகத் தம்மை பலியாக ஒப்புகொடுத்தார். நாம் நித்திய ஜீவனைப் பெற்று கெட்டுப் போகாமல் இருக்க அவ்வாறு செய்தார் என்பதே சரியான விசுவாசம்.தம் ரத்தத்தை தான் பானம் பண்ண சொன்னாரே தவிர விசேஷ திரவத்தையும்,ஜலத்தையும் அல்ல. ஆக, கட்டு கதைகளுக்கு விலகி இருப்போம்.
யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
பலி கொடுக்கப்படாமல் மாம்சமும்,ரத்தமும் புசிக்கபடுதல் சாத்தியமில்லை. அழுகி போன மாம்சத்தையும்,ரத்தத்தையும் இயேசுவானவர் நமக்கு புசிக்க,குடிக்க கொடுகிறவர் அல்ல. அவர் உயிர்தெழுந்த இனி ஒருபோதும் மரணத்தை சந்திக்காத மகிமையின் சரீரத்தையே நமக்கு உண்ணவும்,குடிக்கவும் தருகிறார். ஆகவே தான் மன்னாவை பார்க்கிலும் இயேசுவானவர் மேலானவர். மேலும் மன்னவானது பலிபொருள் அல்ல. அது ஒரு போஜனம் அவ்வளவே!! இயேசுவானவர் பரிபூரண பரிகார பலியானவர்.இன்னும் எந்த Degree of Under Standing இல் சந்தோஷ் அவர்களுக்கு விளக்கம் தேவை!?
சபையாகிய அவரது மருரூபமடைந்த சரீரத்தில் நாம் உறுப்புகளாக நிலைத்திருந்து அவர் காயங்களை தரித்துக்கொள்ளும்போது, அவரது மாம்சத்தில் உண்டு, ரத்தத்தை பருகி நித்திய ஜீவனை பெறுகிறோம். எனவே, இயேசுவின் சரீரம் தேவனால் ஆயதம் பண்ணப்பட்டிருந்தாலும், நம்பிக்கையோடு தங்கி இருந்தாலும் அது மற்ற மனிதர்கள் சந்திக்கின்ற அதே நிலை மாற்றங்களை தான் சந்திதிருகிறது என்பதை அறிய வேண்டும்.
தங்களுக்கு இருப்பது ஒரு சின்ன பிரச்சனை தான். இயேசுவானவரையும் சேர்த்து வரும் பதம் தான் யெகோவா என்பதை விசுவாசிங்க!! அப்புறம் எல்லாம் சரியாய்டும்!! தற்போது இருக்கும் தங்கள் வேத அறிவும் / வெளிப்பாடும் புதுரூபமெடுக்கும்..
சங்கீதம் 68:4 தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
//மேற்கண்ட வசனங்களில் இருந்து இயேசு கிருஸ்துவினுடைய மாமிசம் நம்பிக்கையோடே இருந்தது எனவும் அழிவை காணவில்லை அதாவது அழுகி போகவில்லை என்றும் அறியலாம்.
மேற்கண்ட ஆதாரத்தோடு நான் சொல்வது தவறு. அது வேத புரட்டு. அவரது உடல் அழுகி, நாற்றமெடுத்து, சிதைந்து போய் இரண்டு அல்லது மூன்று நாட்களாக இருந்தது. அதன் பிறகு சிதைந்த உடல் சரியாகி அவர் உயிரோடு வந்தார் என சொல்பவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வரவேற்க்கபடுகிறார்கள்.//
வரவேற்ப்பிற்கு நன்றி சகோதரரே!!
//ஜலம் என்னும் திரவத்தால் என்ன பயன்? என் அனுமானத்தின்படி இது அவரது உடல் அழுகி போகாமல் வைத்திருக்க உதவியிருக்கும் என்று கருதுகிறேன். அதாவது அவர் உயிர்தெழுந்து வருவதற்கு சாதகமாக, பிறக்கும் போதே அவரது சரீரம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. தீர்க்கதரிசனத்தின்படி அந்த போர் வீரன் ஈட்டியை குத்தியது, ரத்தம் முழுவதும் வெளியேறவும், அந்த திரவம் சுரந்து வரவும் ஒருவேளை உதவி செய்திருக்க கூடும்.//
மரணம் இரண்டு வகையாய் Clinical death, Biological death என மருத்துவ உலகத்தால் பிரிக்கபடுகிறது. மூச்சு நிற்கும்போது மருத்துவ மரணம் (Clinical death) நிகழ்கிறது. இதனால் பிராண வாயுவினை உடல் பெற்றுகொல்லுதல் தடையாகிறது. 'உயிரியல் மரணம்' என்பது 'மருத்துவ மரணத்திற்கு' அடுத்த நிலை. இந்நிலையில் இதய செல்கள்,மூளை செல்கள்,மற்ற இயங்கு,இயக்கு தசை செல்களும் ஒவ்வொன்றாக மரிக்க ஆரம்பிகின்றன.
பொதுவாக மருத்துவ மரணத்திற்கு பின் 4-6 நிமடங்களில் மூளை செல்கள் சாக ஆரம்பிகிறதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே முழுமையான மரணம் என்பது உயிரியல் மரணம் தான். இதன் பிறகு தான் செல் சிதைதல் நிகழ்கிறது. செல் சிதைவின் நிகழ்வின் பொது தான் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்கள் நீர் போன்ற திரவமாயும்,ஹீமோ குளோபின் சிகப்பு கட்டிகளாகவும் உறைந்து மாறி பின் அழுகுதல் நிகழ்கிறது. சிதைவிற்கு பின்னாக நம் சரீரம் வெளியுலகில் உள்ள கிருமிகளிடம் எதிர்ப்பு சக்தியை கொண்டு போரிடாது ஆகவே தான் இந்த அழுகுதல் நிகழ்கிறது..
இயேசுவின் மரணத்தை உறுதி செய்ய அந்த போர் சேவகன் கையாண்ட உத்தி வேதத்தில் உள்ளது. அவன் சுவாசத்தை பரிசோதிக்காமல், ரத்தம் தண்ணீராக பிரிந்திருகிறதா என்று பார்த்தே மெய்யாய் உறுதி செய்தான். இதற்கு அவனுக்கு அவன் கடந்து வந்த கொலையனுபவங்கள் உதவி இருக்க கூடும்!! வேதமும் அவர் மெய்யாய் மரித்தார் என இயேசுவின் உயிரியல் மரணத்திற்கு சாட்சி கூறியிருக்க ,உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறவரின் மரணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மனுஷ குமாரனை Super Species ஆக சகோ.சந்தோஷ் காண்பிக்கும் காரியம் விசுவாச துரோகத்திற்கே வழிகோலும்.
யோவான் 19:33-35. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
மரிக்கும் பொது வெளிவந்த திரவத்தை விசேஷம் திரவம் என்கிறீர்களே! அது மரித்த பின் நிகழும் ரத்த உறைதலினால் தோன்றுவது. ஆடு வெட்டும் பொது அதன் ரத்தத்தை அகல பாத்திரத்தில் பிடிப்பார்கள். சில நொடிகள் கழித்து ரத்தத்தின் மீது தண்ணீர் போன்ற திரவம் நிற்கும். அது பிளாஸ்மா!!
இந்த விசேஷ திரவம் வெப்ப ரத்த பிராணிகள் அனைத்திற்கும் உண்டு.மனிதனும் ஒரு வெப்பரத்த பிராணி தான். (வெப்ப ரத்த பிராணிகளால் சூழ்நிலைக்கு தகுந்தார் போல தங்களது ரத்தத்தின் வெப்பநிலையை மாற்ற இயலாது என்பதும் கவனத்தில் கொள்ள தக்கது.) சகோ.சந்தோஷ் கூறுவது போல இந்த பிளாஸ்மா (விசேஷித்த திரவம்) சரீரத்தை அழுகாமல் காக்காது. இது ஜீவா தண்ணீரும் அல்ல. கூறப்போனால் அழுகுதல் என்ற அதிவேக சிதைதலுக்கு இந்த பிளாஸ்மா திரவம் இன்னும் துணைபோகும்.
நாம் எல்லாம் ஒரே ரத்தத்தால் உண்டாக்கப்பெற்றவர்கள். அந்த ஒரே ரத்தத்தினால் உண்டாக பெற்ற மனுஷஜாதிக்கு வெளியே மனுஷ குமாரனை புறம் தள்ளி ஆணியடிக்காதீர்!!
அப்போஸ்தலர் 17:26மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
இயேசு வேறு மாதிரியான ரத்தத்தை கொண்டு பிறந்தவர் என வேதத்தில்இல்லை. அவர் மனுஷ வம்சாவளி உடையவர் (மத்தேயு முதலாம் அதிகாரம்). அவர் சந்ததியை சொல்லி முடியாது-அல்லேலுயா!!
இயேசுவை சரீரத்தை சுற்றி மெல்லிய துப்பட்டி (Shroud of Turin) கொண்டு சுற்றினார்கள். இதனை கொண்டு கொண்டு ஒரு பக்கம் இயேசுவின் RH வகையினை AB Positive (universal recipient) என்கிறார்கள். ஒரு பக்கம் அந்த துணியை கொண்டு அவரது முகம் எவ்வாறு இருந்திருக்கும் என முப்பரிமாண முகவெட்டையும் கண்டுபிடித்திருகிறார்கள். ஆனால் சந்தோஷ் அவர்களின் வேத ஆராட்சியை பார்க்கும் பொது, அவர் இயேசுவை நம்மைப் போன்ற பாடுள்ள மனிதனாக கருதவில்லை என்பது அவர் விசேஷித்த திரவத்தை கற்பனை செய்து கொண்டுள்ள விதத்தில் தெளிவாகிறது. இதை நண்பர்.சில்சாம் வேத புரட்டு என்று சொல்வதில் தவறேதும் இல்லை. இயேசுவானவர் வார்த்தையாயினும் 'தேவனுடைய ஆட்டுக்குட்டி' என ஏன் அழைக்கபடுகிறார் என சகோ.சந்தோஷ் அறியவில்லை என்பது தெளிவாகிறது.
//(இயேசு இறந்தார் என்பதை உறுதிபடுத்துவதாக இந்த நிகழ்வு உள்ளது என சொல்லும் போதகர்கள், இயேசு அனுபவித்த துன்பங்களை பற்றி சொல்லும் போது அவரது மார்பில் ஈட்டி குத்தப்பட்டதையும் மற்ற துன்பங்களோடு சேர்த்து சொல்கின்றனர். இது தங்களுக்கு ஏற்றார் போல வேத வசனங்களை சிலர் எப்படி வளைக்கிறார்கள் என்பதை காட்டுகிறது)//
பலி பீடத்தின் நான்கு கொம்புகளுக்கும்,இயேசுவின் பிரதான நான்கு காயங்களுக்கும் தொடர்பு நிலைகளையும் அவர் அறியவில்லை. பலியானது கொல்லப்பட்ட பின்பும் சந்து சந்தாக கிழிக்கப்பட வேண்டும் என தாங்கள் பழைய ஏற்பாட்டில் இருந்து அறியாததும் ஆச்சரியம். துரும்பை பற்றி விளக்கமைக்க துணிந்து, சகோதரா!! தூணை விட்டுவிட்டீர்களே!!
பலி பொருளானது குப்பையில் கொட்டப்படுமா!! அழுகி நாற்றமெடுப்பதற்காக ஒரு பலி செலுத்தப்படுமா!!
பலி பாவ நிவாரணத்திற்காக செலுத்தபடுவது!! நசல் கொண்ட பிள்ளைகளாகிய நமக்காக தம்முடைய சரீரத்தைஒப்பு கொடுத்து,பின் நித்திய சரீரம் கொண்டு உயிர்தெழுந்தார் (பவுல் கூறும் விதை விழுந்து பின் மரமானதை போல.)
I கொரிந்தியர் 15:36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
அவர் மரித்த பின் ஒரு சாதாரண மனிதனின் உடல் வெவேறு வேதியியல், உயிரியல் மாற்றங்களை சந்திதிருக்குமோ அதை போலவே இயேசுவின் உடலும் மாற்றங்களை சந்தித்து இருக்கும். அனேக காயங்கள் அவரது உடலில் இருந்த படியினாலும், தைலங்களும் கந்த வர்க்கங்களும் பூசப்படாததினால் இன்னும் விரைவாகவும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்ககூடும்.
தம்மை பாவிகள் முகத்தில் துப்புகிறதற்கும்,கேவலமாய் பரிகசிறதற்கும் தம் குமாரனை ஒப்புக்கொடுத்த தேவன் மெய்யாகவே குமாரனை நம் பாவங்களுக்காக கைவிட்டார் (கர்த்தராகிய இயேசுவானவர் பிதா கைவிட்டதாக கூறுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது). பின் தேவன் தாம் முன்குறித்ததவாறே தம் குமாரனை உயர்தேழுப்பினார்.
உலர்ந்து போன எலும்புகளை உயிர்தெழச் செய்த தேவனது வல்லமையை அறிவீர்களோ!! எலும்புகளுக்கு மாம்சம் அளித்து ஜீவன் தந்தாரே. அவைகள் மாம்சம் அழுகாமல் உலர்ந்த எலும்புகள் என கூறுவது எப்படி முறையற்றதோ அதை போலவே இயேசுவின் சரீரம் தேவனால் அழுகாமல் காக்கப்பட்டது என்பதும் முறையற்றது. பிதாவானவர் குமாரனை கைவிட்டிருக்க காவல் எங்கிருந்து வரும்!!!
எசேக்கியேல்37:10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
மரித்த நான்கு நாள் ஆன பின், அழுகி நாற்றமேடுப்பதாக அவன் சகோதரியால் சொல்லப்பட்ட நிலையில் அவனை உயிர்தெழச்செய்தாரே!! அவரால் மூன்றாம் நாள் தம் ஆவியை திரும்ப எடுத்து கொள்ளக்கூடாதா!!!
யோவான்11:39. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.
யோவான் 10:18 ...நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
அவர் நம் பாவங்களுக்காகத் தம்மை பலியாக ஒப்புகொடுத்தார். நாம் நித்திய ஜீவனைப் பெற்று கெட்டுப் போகாமல் இருக்க அவ்வாறு செய்தார் என்பதே சரியான விசுவாசம்.தம் ரத்தத்தை தான் பானம் பண்ண சொன்னாரே தவிர விசேஷ திரவத்தையும்,ஜலத்தையும் அல்ல. ஆக, கட்டு கதைகளுக்கு விலகி இருப்போம்.
யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
பலி கொடுக்கப்படாமல் மாம்சமும்,ரத்தமும் புசிக்கபடுதல் சாத்தியமில்லை. அழுகி போன மாம்சத்தையும்,ரத்தத்தையும் இயேசுவானவர் நமக்கு புசிக்க,குடிக்க கொடுகிறவர் அல்ல. அவர் உயிர்தெழுந்த இனி ஒருபோதும் மரணத்தை சந்திக்காத மகிமையின் சரீரத்தையே நமக்கு உண்ணவும்,குடிக்கவும் தருகிறார். ஆகவே தான் மன்னாவை பார்க்கிலும் இயேசுவானவர் மேலானவர். மேலும் மன்னவானது பலிபொருள் அல்ல. அது ஒரு போஜனம் அவ்வளவே!! இயேசுவானவர் பரிபூரண பரிகார பலியானவர்.இன்னும் எந்த Degree of Under Standing இல் சந்தோஷ் அவர்களுக்கு விளக்கம் தேவை!?
சபையாகிய அவரது மருரூபமடைந்த சரீரத்தில் நாம் உறுப்புகளாக நிலைத்திருந்து அவர் காயங்களை தரித்துக்கொள்ளும்போது, அவரது மாம்சத்தில் உண்டு, ரத்தத்தை பருகி நித்திய ஜீவனை பெறுகிறோம். எனவே, இயேசுவின் சரீரம் தேவனால் ஆயதம் பண்ணப்பட்டிருந்தாலும், நம்பிக்கையோடு தங்கி இருந்தாலும் அது மற்ற மனிதர்கள் சந்திக்கின்ற அதே நிலை மாற்றங்களை தான் சந்திதிருகிறது என்பதை அறிய வேண்டும்.
தங்களுக்கு இருப்பது ஒரு சின்ன பிரச்சனை தான். இயேசுவானவரையும் சேர்த்து வரும் பதம் தான் யெகோவா என்பதை விசுவாசிங்க!! அப்புறம் எல்லாம் சரியாய்டும்!! தற்போது இருக்கும் தங்கள் வேத அறிவும் / வெளிப்பாடும் புதுரூபமெடுக்கும்..
சங்கீதம் 68:4 தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
//இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று நீங்கள் சொன்னது உண்மையானால் நீங்கள் யாரென்றும் உங்கள் நிலைமை என்னவாகும் என்றும் நான் சொல்லவேண்டியதில்லை.//
சில கிருஸ்துவ பிரிவுகள் ஏன் வெற்று சிலுவையை தங்கள் சின்னமாக கொண்டுள்ளார்கள்? அவர் சிலுவையில் மரணமடைந்தார் என்றுதானே வேதத்தில் உள்ளது. இவர்களுக்கு உங்கள் பதில் என்ன? இதற்கு வேத ஆதாரம் என்ன? இதை நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை? அவர் சிலுவையிலா உயிர்த்தெழுந்தார்?
//அது ஆவியானவரே என்று உங்கள் அனுமானத்தினால் சொல்லுகிறீரோ..? வேணாங்க சோதிக்காதீங்க...//
என்னுடைய கருத்துக்கு நான் வேத ஆதாரம் கொடுத்துள்ளேன். முடிந்தால் வேத ஆதாரம் கொண்டு அதை இல்லை என்று சொல்லுங்கள். வேத வசனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்க முடியும் என்றும் ஒரு கருத்துக்கு இரு இடங்களில் ஆதாரம் இருக்கும் என்றும் தெரியாதா?
//இவர்கள் சொல்வது என்னவென்றால், இந்த ஜலம் என்னும் திரவமானது எல்லா மனிதர்களின் இதயத்திலும் இருக்கும் என்றும், அங்கு குத்தப்பட்டால் ரத்தமெல்லாம் போன பிறகு அந்த திரவம் வெளியாகும் என்றும் அந்த திரவம் வெளியானது இயேசு கிருஸ்து இறந்து விட்டார் என்பதை உறுதிபடுத்துவதாகவும் சொல்கின்றனர். மருத்துவ ரீதியாக அவர் மரணமடைந்தர் என்பதற்கு ஆதாரமாக இந்த நிகழ்வு உள்ளது என சொல்கின்றனர்.//
மேற்கண்டவாறு சொல்வது கூட அனுமானம்தான். இதை எப்போதாவது கண்டித்து இருக்கிறீர்களா?
இயேசு கிருஸ்து தேவனுடைய வார்த்தை. வானம் பூமி ஒழிந்தாலும் என் வார்த்தை ஒழியாது என்ற வசனம் இருக்கும் போது அவர் எப்படி அழிந்து போக முடியும்?
அவர் மரிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. அது ஒரு விசேஷித்த, வித்தியாசமான நிகழ்வு என்றுதான் சொல்லியிருக்கிறேன்.
//இந்த கட்டுரையில் அல்லது விவாதத்தில் நண்பர் சந்தோஷ் ரொம்ப அப்பாவி போலவும் நல்லவர் போலவும் சிந்தனையாளர் போலவும் வேத வியாக்கியானத்தில் தேறியவர் போலவும் காட்டிக்கொள்ள எடுத்துக்கொண்ட//
இது உங்கள் கற்பனை
//எல்லா முயற்சிகளையும் தகர்க்கும் வண்ணமான கருத்து பின்வருமாறு...இது ஒன்றே போதும், ஒரு துருபதேசம் அல்லது கள்ள உபதேசம் எப்படி உள்ளே நுழையும் என்பதை அறிந்துகொள்ள..!//
முன்பு எழுதியதைதான் திருத்தி எழுதியிருக்கிறேன் என சொல்லியிருக்கிறேன்.
//கர்த்தத்துவத்தைக் குறித்த அச்சமின்றி கட்டுரை வரையும் துணிச்சல் உம்மைத் தவிர யாருக்கும் வராது.//
அவரை நான் மேலும் மகிமைபடுத்தியிருக்கின்றேனே தவிர தவறாக எதுவும் சொல்லவில்லை. வேத வசனங்கள் ஆராயதானே உள்ளது. இதற்கெதற்கு அச்சம்?
-- Edited by SANDOSH on Tuesday 8th of January 2013 05:42:42 PM