நோவா குறித்த ஆண்புணர்ச்சி வியாக்கியானம் தரிசனத்தில் வெளிப்பட்டதா என்று அறிய விரும்புகிறேன். அதுபோன்ற தரிசனங்களைப் பார்க்கவா ஆவியானவர் ஊற்றப்பட்டார் ? இதுகுறித்து கேட்டாலே அலறியடித்துக்கொண்டு சிலர் ஓடுவதை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.கன்னிகழியாத அந்த கபட்டு சந்நியாசி பேசினால் புனிதமாம்...நாம வெவரங் கேட்டால் ஆபாசமாம்...நல்ல நாயம்..!!!
இப்படியே இன்னொரு வெளிபாட்டில் அந்த கபட்டு சந்நியாசி சொல்லுவார்,”ஏம்ப்பா ஆனந்து ஒரு பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இரண்டு கரு உருவாவுமா ? ” ஆனந்து அதிர்ச்சியுடன் நீங்க நினைச்சா அது முடியும்’யா என்பார். ஆமா,நல்லா கவனி...ஒரு பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இரண்டு கரு உருவாவது ஒண்ணும் அதிசயமில்லே...ஆனா ஒரு பெண்ணுக்கு வெவ்வேறு நபர்கள் மூலம் ஒரே நேரத்தில் கரு உருவாகுமா ? அதான் மேட்டர்....” ஆனந்து அதிர்ச்சியுடன் எச்சில் விழுங்கக்கூட முடியாமல் தவிக்கும்போது இந்த ஸ்ஸ்ஸ் சொல்லுவார், விவரம் சொல்றேன்...கேட்டுக்க...இப்படி தான் வெளிநாட்டில ஒரு பொண்ணு....” அப்படின்னு துவங்கி சொல்லுவாரு பாருங்க வெவரம்...அது வெளிப்பாடு...!!! அதைக் கேட்கவே ஜனங்கள் சிலிர்ப்புடன் காத்திருப்பாங்க.
ஒரு பெண் ஒரு மனிதக் குரங்குடன் மாசக் கணக்கில் தங்கியிருந்து அதைத் தூண்டிவிட்டு உறவுகொள்ளச் செய்து பிள்ளை பெற்றாளாம்...இந்த கதையெல்லாம் நாங்க கண்ணாரக் கண்டு காதாரக் கேட்ட கதைகள்...ஏஞ்சல் டிவியில். எதற்காக இந்த கதையெல்லாம் எடுத்து வுடறாங்க,தெய்யுமா ? ஏவாளை சாத்தான் மிருக ரூபத்தில் வந்து கற்பழித்தானே...ஒரே பெண்ணுக்கு இரு வேறு உடலுறவில் இரு வேறு குழந்தைகள் பிறந்ததே...காயீன் - ஆபேல்...அந்த கதையை சொல்லவே...இந்த பீடிகையெல்லாம்....ஏஞ்சல் டிவி சாத்தானின் டிவி அதை ஒழிப்பதே நமக்கு முன்னிருக்கும் பெரிய சவால். https://www.facebook.com/yauwanaj/posts/464044023632238
யார் கள்ளத்தீர்க்கதரிசி..? உண்மை தீர்க்கதரிசியின் வார்த்தைகளை புரட்டுபவனே!
ஆம், தன்னை எலியா- யோவான் ஸ்நானன் வழித்தோன்றல் என்று அவன் சொல்லிக்கொள்ளுவான்.
வேதாகம தீர்க்கத்தரிசனங்களின் காலத்தின் வேகத்தை உணராதவ்னே!
ஆம்,உபத்திரவக்காலத்துக்குப் பிறகே கர்த்தருடைய வருகை என்பான். சபை எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது நடந்துவிட்டது என்பான்.
தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணுபவனே!
ஆம், தீர்க்கதரிசிகளையும் அற்பமாக்கி சுகபோக வாழ்வுக்காக எதையும் செய்யத் துணிவான்.சபைகளைக் கலைப்பான்,அடியாட்களை அனுப்பி அப்பாவிகளை மிரட்டுவான்.
பொய்யையும் மெய்யையும் கலப்பவனே!
ஆம்,பொய்யை மெய்யைப் போலவும் மெய்யைப் பொய்யாகவும் பேசி வஞ்சிப்பான். இப்படியும் இருக்குமோ என்று பாமரர்கள் பிரமிக்கும் வண்ணமாக சீன் போடுவான்.
உள்ளதை உள்ளத்தில் மறைப்பவனே!
ஆம்,தன் மீதுள்ள அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளும் மறைக்கப்பட்டுவிட்டது என்று நினைத்துக்கொள்ளுவான்.
இல்லதை பிறர் இல்லத்தில் விதைப்பவனே!
ஆம்,வீட்டுக்கு வீடு சென்று சாத்தானின் வித்தை சிந்தவே பல கோடிகள் செலவழித்து உலக முதலாளிகளுடன் ஒப்பந்தம் செய்வான்.
பணத்திற்காக வேஷம் போடுபவனே!
ஆம்,தலைக்கு விக்...மேடையிலும் காமிரா முன்பும் மாத்திரம் காவி....க்பட்டு சிரிப்பு...மொக்கை ஜோக்கு...சின்னப்பையன் மாதிரி தோன்ற சிகைக்கு சாயப் பூச்சு...ஏகப்பட்ட அப்பாவி பெண்கள் கூட்டம்...இதுவே அவன் அடையாளம்...ஐயோ பாவம் இவங்களுக்கு பொண்டாட்டியா பிள்ளையா...இவங்க யாருக்காக இப்படிகஷ்டப்படறாங்க...என்று அனுதாபம் தேடுமளவுக்கு நடிப்பான்.
தேவ ஜனம் திறப்பில் நிற்கும்போது சிரிப்பவனே!
ஆம், அங்கே வடதேசத்தில் போராடிக்கொண்டிருக்கும் மிஷினரிகளைக் குறித்து எந்த பாரமும் இல்லாமல் இங்கே கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஓலமிடும் நகரவாசிகளிடமே நரகத்தைப் பிரசித்தப்படுத்துவான்...
ஆவியின் அபிஷேகத்தை போதை என்று பிதட்டுபவனே!
ஆம்,ஆவியின் அபிஷேகத்தை வெறும் காற்று சக்தி என்றும் ஆவியானவர் என்றொரு நபர் இல்லை என்றும் கூறி பிதாவை மறுதலித்து இயேசுவே பிதா என்பான்...இவன் திரித்துவத்துக்கும் எதிரியாவான்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஏவாளை சாத்தான் கற்பழித்ததாகவும் நோவாவை அவன் மகன் ஹோமோசெக்ஸ் பண்ணியதாகவும் தூதர்கள் நினைத்த ரூபத்தில் வந்து பெண்களுடன் கூடினார்கள் என்றும் கூறி கன்னிப்பெண்களையெல்லாம் பயமுறுத்துவான். தன்னால் கெடுக்கப்பட்ட பெண்களையோ கனவிலும் பார்த்ததில்லை என்று ”சத்தியம்” செய்வான்.ஆனால் ”திறப்பின் வாசலில்..” நிர்வாணமாக பெண்கள் விபச்சாரம் செய்ய ஓடிவருவதைப் பார்த்து ரசிப்பான்...கண்ணைத் திறந்தா அற்புத காட்சி போய்விடுமே என்று கண்ணை மூடிக்கொண்டே இருப்பான். ”திறப்பின் வாசலில்..” இதெல்லாம் தெரியுமா என்று கேட்டால் திருதிரு’வென்று முழிப்பான்.
இப்படிப்பட்டவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)