இது அண்மையில் இந்த துண்டு படம் குறித்து நம்முடைய தளத்தின் உறுப்பினரான கோல்டா அவர்களுடன் செய்த உரையாடல்...இதில் பாதுகாக்கப்படவேண்டிய தகவல்கள் இல்லாத காரணத்தினாலும் எனது நேரத்தை மிச்சப்படுத்த வேண்டியும் எனது கருத்தை வெளிப்படுத்தும் வண்ணமாகவும் பதிக்கிறேன்.
சினிமா கலைஞர்களுக்காக தனி ஊழியம் நல்லது ...ஆனால் அதில் சமரசம் இல்லாத சத்திய சுவிசேஷம் உரைக்கப்படவேண்டும்...இது மோன்ஸி நடத்த சாது விருந்தினராக அழைக்கப்பட்ட நிகழ்ச்சி...