Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சர்வ உலகிற்கும் சு-வி(ஷே)சமா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
சர்வ உலகிற்கும் சு-வி(ஷே)சமா?
Permalink  
 


இது அண்மையில் இந்த துண்டு படம் குறித்து நம்முடைய தளத்தின் உறுப்பினரான கோல்டா அவர்களுடன் செய்த உரையாடல்...இதில் பாதுகாக்கப்படவேண்டிய தகவல்கள் இல்லாத காரணத்தினாலும் எனது நேரத்தை மிச்சப்படுத்த வேண்டியும் எனது கருத்தை வெளிப்படுத்தும் வண்ணமாகவும் பதிக்கிறேன்.

 

    • சாதுவின் உபதேசம் பொய்...

    • கள்ள உபதேசம்...

  • Golda Jasmine
    • சரி விடுங்க..இங்க சண்டை போட வேண்டாம்!

  • Yauwana Janam
    • என்று நினைக்கிறேன்....

    • இன்று கூட மைனா பட இயக்குநரைப் பாராட்டி அவருக்கு ஆண்டவரே வெற்றியைக் கொடுத்து உயர்த்தினார் என்று சொல்லுகிறார்...

    • இவர்களுக்கெல்லாம் என்ன தைரியம் என்றால் இப்போது ஆண்டவர் வரமாட்டார்...என்பதே...

    • அப்போஸ்தல காலம் போல மோசேயின் காலம் போல அக்கினி இறங்கி பட்சித்தால் தெரியும் நிலைமை...

  • Golda Jasmine
    • அக்கினி வரட்டும்!

  • Yauwana Janam
    • சங்கீதம் 119:136 உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.

  • Yauwana Janam
    • இதுபோல துணிகரமாக பேசாதீர்கள்...இது சத்தியம்...

    • வெறுப்பேற்றுவதில் உங்களை அடிக்க ஆளில்லை....

  • Golda Jasmine
    • ok..God is merciful!

    • ha ha ha!!

  • Yauwana Janam
    • ஹலோ சாது ஒரு சினிமாக்காரனுக்கு பரிசுத்தராகிய தேவன் படம் எடுத்து வெற்றி பெற அருள் பாலித்தார் என்று சொல்லுவது துஷ்டத்தனமில்லையா ?

    • உப்பு போட்டு தானே சோறுண்றீங்க ?

  • Golda Jasmine
    • அது தவறுதான் என்று அவருக்கே mail அனுப்பி இருக்கென்ல!

  • Yauwana Janam
    • /// God is merciful! ///

      சாயிபாபா நித்தியானந்தா சின்மயானந்தா எல்லோரும் இதையே சொல்லுகிறார்கள்...

  • Yauwana Janam
    • இதப்பாருங்க...இது மெயில் அனுப்பற விஷயமில்லே...

    • பினெகாஸ் மாதிரி குத்தி ஒழிக்கவேண்இய விஷயம்...

    • இது தேவமகிமை ...

    • வேறொருவனுக்கும் கொடேன் என்று சொல்லியிருக்கிறார்...

  • Golda Jasmine
    • mail அனுப்புவது குத்துவதற்கு சமம். இனிமேல் அப்படி செய்ய மாட்டாங்க என்று நினைக்கிறேன்!

  • Yauwana Janam
    • வைராக்கியத்துடன் பாரத்துடன் எழுதும்போது அதற்கேற்ப ரியாக்ட் பண்ணாமல் சில்லித்தனமாக டைவர்ட் பண்ணாதீங்க...

  • Golda Jasmine
    • i am silly most of the times!!

  • Yauwana Janam
    • அடப்பாவமே...சினிமா மீடியா மாஸ் என்பது எத்தனை பெரிய வாய்ப்பு அதைப் போய்விடுவார்களா ?

    • ஒரு கொலை தான் பண்ணியிருக்காங்க இனிமேல் பண்ணமாட்டாங்க என்றும் சொல்லுங்க...

    • இது விசுவாச துரோகம் என்கிறேன்...

  • Golda Jasmine
    • yes they won't do it again!

  • Yauwana Janam
    • தேவதூஷணம் என்கிறேன்.

  • Golda Jasmine
    • theriyamal seykiRaarkaL

    • செய்து விட்டார்கள்

  • Yauwana Janam
    • இதுபோன்ற கூத்துகளால் வஞ்சிக்கப்பட்ட ஜனத்தை பிறகு திருததவே முடியாது...

    • கிண்டலோ... blank.gif

  • Golda Jasmine
    • இனி கண்டிப்பாக செய்ய மாட்டார்கள்

    • எல்லோரும் ஏதோ விஷயத்தில் தவறுகிறோம்!

  • Yauwana Janam
    • அறுக்கணும்மா...செய்தது மாத்திரமல்ல அண்மையில் அதை ஏஞ்சல் டிவியில் ஒளிபரப்பியிருக்கிறார்கள்...

    • இதப்பாருங்க...இதுபோல எல்லாம் டைவர்ட் பண்ணாதீங்க...

    • இவர்கள் மார்க்கத்தின் போக்கை நிர்ணயிக்கும் ஸ்தானத்தில் இருப்பதாலேயே துடிக்கிறோம்...

  • Golda Jasmine
    • இப்பவா???

    • என்று??

  • Yauwana Janam
    • உங்களுக்கோ விளையாட்டாக இருக்கிறது.

    • பின்ன என்ன சொல்லிட்டு இருக்கோமா...

  • Yauwana Janam
  • Yauwana Janam
    • தயவுசெய்து கெஞ்சி கேட்கிறேன்.ஒரே ஒரு வாழ்க்கை அதை கிறிஸ்துவுக்காக முழுமையாக வாழுவோம்...I

      தெசலோனிக்கேயர் 5:22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard