Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நியாயத்தீர்ப்பு நாள் நெருங்குகிறது, ஆயத்தமா..?


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 7
Date:
RE: நியாயத்தீர்ப்பு நாள் நெருங்குகிறது, ஆயத்தமா..?
Permalink  
 


இது போன்ற விளம்பரங்கள் தேவனை அறியாத ஜனத்திற்கு சலிப்பையும், கிறிஸ்தவத்தைக் குறித்த அவநம்பிகையையுமே உண்டு பண்ணும்.

இதை செய்தவர்கள் யார் என்றும் , அதன் நோக்கம் என்னவென்றும் நமக்கு தெரியாது(?) இருப்பினும் சத்திய தேவனை சத்தியமல்லாத எந்த முறையிலும் அறிமுகபடுத்துவது தவறே.

இது போன்ற காரியங்கள் எதிரிகள் நம்மை ஏளனம் செய்ய ஏதுவாய் அமைந்துவிடுகிறது. ஜெபிப்போம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
நியாயத்தீர்ப்பு நாள் நெருங்குகிறது, ஆயத்தமா..?
Permalink  
 


கடந்த வருடத்தின் இறுதியில் நியாயத்தீர்ப்பு நாள் நெருங்குகிறது ஆயத்தமா என்று கூறி ஒரு நாளையும் கிழமையையும்  விளம்பரத்தி சென்னை நகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாகனம் சுற்றி வந்தது.அந்த நாளும் இதோ நெருங்கிவிட்டது. இப்போது நிலைமை எப்படி ? நாள் குறித்தவரின் நிலைமையும் அதைப் பார்த்து அஞ்சியவர்களின் நிலைமையும் இதெல்லாம் டூப் பென்று அக்கிரமங்களைத் தொடருவோரின் நிலைமையும்...சிந்திப்போம்.

179575_215435881907057_100003219394080_359019_443978101_n.jpg

179749_215436128573699_100003219394080_359020_1315067456_n.jpg

540214_215436218573690_100003219394080_359021_1515387325_n.jpg



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard