ஒரு கிறிஸ்தவன் ஒரு யூதனை போட்டு மொத்து மொத்தென்று மொத்திக்கொண்டிருந்தான்.
பொறுக்க முடியாத யூதன் கேட்டான் "ஏண்டா என்னை இப்படி மொத்துற?"
கிறிஸ்தவன் "ஏண்டா இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்னீங்க?".
யூதன் "அடப்பாவி அது நடந்து 2000 வருஷமாச்சே அதுக்கு இப்ப ஏண்டா என்ன அடிக்கிற?".
கிறிஸ்தவன் "நான் நேத்துதான்டா பைபிள் படிச்சேன்".
Financial freedom is a mental, emotional and educational process.
“We are all born ignorant, but one must work hard to remain stupid.” ― Benjamin Franklin
Your mind ultimately is your greatest asset. So be very careful of what kind of advice you put in it and who gives you that advice.
ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்கில ஒரு புத்தகம் ஆறு கோடி விற்பனையாகி உள்ளதாம்.
AN IDEA TO CHANGE YOUR 'L'IFE
என்கிற தலைப்பு
AN IDEA TO CHANGE YOUR 'W'IFE
என்று அச்சாகி விட்டதாம்.
நெட்டில் சுட்டது.
வேலை செய்பவனுக்கு வேலை கொடு/ வேலை செய்யாதவனுக்கு சம்பளம் கொடு
"Failure is simply a few errors in judgment, repeated every day." -- Jim Rohn
உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?
திரும்பவும் இவன் கேட்டான் - அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?
நீ அவளைக் காதலிக்கத்தான். ..
பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?
அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.
எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -
அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.
Your house is not your asset. You never own your house; the government does. You'll be paying them property tax forever
“A friend is someone who gives you total freedom to be yourself-and especially to feel, or not feel. Whatever you happen to be feeling at any moment is fine with them. That's what real love amounts to - letting a person be what he really is.” ― Jim Morrison
Believe those who are seeking the truth. Doubt those who find it.” ― André Gide
“Religion is like a pair of shoes.....Find one that fits for you, but don't make me wear your shoes.” ― George Carlin