Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எது உங்கள் சாய்ஸ் ..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
எது உங்கள் சாய்ஸ் ..?
Permalink  
 


ஊழியத்தில் இயேசுவானவரால் பயன்படுத்தப்படுவதற்கும் இயேசுவானவரை ஊழியத்தில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசமுண்டு.

இயேசுவானவரை ஊழியத்தில் பயன்படுத்துவோர் வானுயரப் புகழப்படுகிறார்கள்;ஆனால் விண் தூதர்களால் இகழப்படுகிறார்கள்.

இயேசுவானவர் ஊழியத்தில் பயன்படுத்துவோர் மனுஷரால் நிந்திக்கப்பட்டாலும் தூதர்களால் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

இயேசுவானவரை ஊழியத்தில் பயன்படுத்துவோர் ஒரு நாளில் அவரால் ”அறியேன்..” என்றுரைக்கப்படுவார்கள்.

இயேசுவானவரால் ஊழியத்தில் பயன்படுத்தப்படுபவரோ அவரால் நல்லது,உண்மையும் உத்தமுமான ஊழியனே என்று பாராட்டப்படுவார்கள்.

Jesus.bmp?w=300&h=300


இகத்தில் புகழ்ச்சி > பரத்தில் இகழ்ச்சி
இகத்தில் இகழ்ச்சி < பரத்தில் புகழ்ச்சி
இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானது.(><)

எது உங்கள் சாய்ஸ்...யார் உங்கள் சாய்ஸ்...இயேசுவானவரை பயன்படுத்தி அவரால் புறக்கணிக்கப்படும் மீடியா பிரபலமா ? அல்லது இயேசுவானவரால் பயன்படுத்தப்பட்டும் மறைந்திருந்து கரைந்து நின்று ருசிதரும் எளியவரா ? இதில் உங்கள் மீட்பும் பிணைந்திருக்கிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard