Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் கள்ளத் தீர்க்கதரிசியா ?


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 2
Date:
RE: டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் கள்ளத் தீர்க்கதரிசியா ?
Permalink  
 


இந்த பதிவை நானும் இரண்டு வருடங்களாக பார்த்துக் கொண்டே தான் வருகிறேன். ஏதாவது புதிதாக பதிந்திருக்கிறாரா என அடிக்கடி அதனை விசிட் பண்ணுவதெல்லாம் உண்டு. ஆனாலும் அந்த சத்ததையே காணோம்.

 

சகோ. ஜஸ்டின் பிரபாகரன் அவருடைய மறைவு ஏதோ இறைவனின் அருளால் நடந்ததாக வாதிட்டிருக்கிறார். அதே இறைவன் இவரையும் எடுத்திக் கொண்டாரோ என்னமோ தெரியவில்லை.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் கள்ளத் தீர்க்கதரிசியா ?
Permalink  
 


இன்று டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் அவர்களின் நினைவுநாளாகும். இதே நாளில் கடந்த 1991 ம் ஆண்டு அவர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இதனை அவருடைய மகன் தனது வதனநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதைப் பார்த்து அவர் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடினேன். அதில் நான் காண நேர்ந்த ஒரு வலைப்பூ அதிர்ச்சிரகமாக இருந்தது. ஏற்கனவே அவருடைய போதகங்கள் ஏஞ்சல் டிவியில் ஒளிபரப்பாவது குறித்தும் அவருடைய ஊழியத்தின் பெயர் இடிமுழக்கம் என்று இருப்பதைக் குறித்தும் ஐயத்துடன் யோசித்துக்கொண்டிருந்தேன். அதனை இன்னும் உறுதிபடுத்துவது போல இந்த வலைப்பூவின் கருத்துக்கள் இருந்தது. ஆனாலும் எனது சிறுவயது முதலே என்னைக் கவர்ந்த் ஊழியர் என்பதால் என்னால் அவருக்கு எதிராக யோசிக்கமுடியவில்லை. இது குறித்து மேலும் விவரம் அறிந்தோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு பட்சமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவரைக் குறித்து வலைப்பூவில் எழுதியிருப்பவர் யார் என்று தெரியவில்லை.அந்த வலைப்பூவில் வேறு கட்டுரைகள் எதுவும் எழுதப்படவும் இல்லை. அந்த வலைப்பூ ஒருவேளை முடக்கப்படும் என்பதால் அதன் விவரங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

 

False Teacher Justin Prabhakaran Exposed!

 
 
Blab It and Grab It Preachers Exposed!

Saturday, January 31, 2009

 

Dr. Justin Prabhakaran was a Tamil Christian who plagued the Tamil Christian world with his false teachings. He was a ravenous wolf in sheep's clothing. His atrocities incensed the Almighty God and He in His great providence and mercy decided to save Tamil Christians by terminating the life of this false teacher in April 1991. Dr. Justin ran an organization called Idimuzhakkam (Tamil for Thunder) and aggressively promoted the Blab-it & Grab-it prosperity teaching. He preached that a sinner must confess Christ publicly in order to get eternal life which is never prescribed in the Bible.

Dr. Justin's theory contradicted his practical life.
Dr. Justin often talked about revival in India but he was unapproachable to people seeking prayers. Even his fellow minister Victor Gnanaraj used to tell people who wanted to meet Dr. Justin "konjam thairiyama poi parkannum!" (Tamil for with boldness someone needs to see him). Why? If that man was so passionate about telling the love of Jesus why would someone need "boldness" to see him. Thank God, He ended this man's life to prevent further damage to the body of Christ.


Dr. Justin also bragged that he would never get sick and used to mock innocents that they do not have faith if they are not healed. He used to arrogantly pride his level of faith before others and humiliate them.

Dr. Justin was wearing a lot of sheep's clothing's like archeological evidences of the Bible, fulfilled prophecies, defending the Deity of Christ and apologetics. But his hidden agenda was to promote the blab and grab prosperity gospel. Many Christians had fallen into his trap by thinking that he was very passionate about the good news of Jesus. Why would God terminate his life in April 1991 if he was so useful to His kingdom.

He also died with a lot of debt after promising prosperity to others.

Justin Prabhakaran's legacy still continues in the mass media, internet and in TV. Deceived Christians are promoting his stuff.

It is our responsibility to expose the false teachings of Justin Prabhakaran even though God ended his life in 1991.

We will be exposing Dr. Justin's false teachings (a partial list is given below) one by one in the coming days!

* Romans 10:9 (Dr. Justin's favorite verse in the entire Bible) is not for prescribed to get eternal life or Justification

* If a believer is sick it does not mean he/she did not have faith

* How faith comes?

* Differences between dead sea scrolls and Masoretic text

* Did Jesus go to hell?

* Prosperity Doctrine

* Can we not pray again once we prayed for something?

* Is it right to say that we are not sick when we still have diseases in our bodies?

* How Dr. Justin was deceiving the Tamil Christian world?

* What would have happened had Dr. Justin lived for more years?


Let us eradicate the Blat-it & Grab-it cult from our midst.

Praise be to God for stopping Dr. Justin from further damaging innocents.

And many more
 

தொடர்ந்து டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் அவர்கள் பாடிய நல்ல பாடல் ஒன்று ஒலிக்கிறது.

அன்னாருடைய நினைவுநாளான இன்று எனது மனதில் ஒலித்த அவருடைய குரல்....”வனாந்தரம் வயல்வெளியாக மாறும் நேரமே...”

http://www.hummaa.com/music/song/vananthiram/140154



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard