இன்று காலை 06:30 மணிக்கு இமயம் டிவி நிகழ்ச்சியில் சுகஜீவ ஊழியங்களின் ஸ்தாபகர் வி.ஜி.செல்வராஜ் அவர்கள், மிக இயல்பாக ஒரு ஜோக்கடித்தார்...” கர்த்தர் ஆண்களையெல்லாம் நீதிமான்களாக மாற்றிவிட்டார், பெண்களையெல்லாம் நீதிவுமன்களாக மாற்றிவிட்டார்..! ”