Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ”குருவானவர்”


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
”குருவானவர்”
Permalink  
 


தற்போது வழக்கில் இல்லாத ”குருவானவர்” எனும் வார்த்தையைத் திருச்சபையார் பயன்ப்டுத்துவதைத் தவிர்க்கவேண்டும். ”ஆயர்-பேராயர்” எனும் சொல்லே வழக்கத்திலும் புழக்கத்திலும் இருக்கிறது ”ஆயர்” எனும் சொல்லுக்கு ”மேய்ப்பர்” என்பது பொருளாகும். கிறிஸ்துவானவர் நல்ல மேய்ப்பராகவும்  பெரிய மேய்ப்பராகவும் பிரதான மேய்ப்பராகவும் இருக்கிறார்; திருச்சபையின் தலைவர்கள் அவருக்கு கீழிருந்து அவர் சார்பாகவே பணியை மேற்கொள்ளுகிறார்கள்.எனவே அருட்தந்தை,குருவானவர்  போன்ற வார்த்தைகளை நாம் தவிர்க்கவேண்டும்.

யோவான் 10:11 ” நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”

எபிரெயர் 13:20 ” நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை...”

I பேதுரு 5:4 ”... பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.”

இது குறித்து விவாதிக்கவோ மேலதிக தகவல்களையறியவோ யாராகிலும் விரும்பினால் தத்தமது கருத்துக்களைப் பகிர பட்சமாய் அழைக்கிறோம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard