ஒரு ஆட்டோவின் பின்னால்:
இது நாடா இல்லை காடா, இதைக் கேட்க நாதியில்லை போடா..!ஒரு வாகனத்தின் பின்னால்:
வேகத்தில் நூறைக் (100) கடந்தால் நூற்றியெட்டு (108) பின் தொடரும்..!
நர்சரி பள்ளி சிறுமி:
(ஊக்கமது கைவிடேல் என்பதை இப்படி சொல்லுகிறாள்...)தூக்கமது கைவிடேல்.