இன்று (26.11.2011) நேரு எனும் நண்பருக்காக பிரார்த்தனை செய்தபோது வெளிப்பட்ட கருத்து:
ஆண்டவரே, இந்த சகோதரனை வலது இடது பக்க ஆயுதத்தினால் காத்துக்கொள்ளும்; இரு பக்கத்திலும் இரண்டு விசேஷித்த தூதர்கள் காத்துக்கொள்ளுவார்களாக.வலது பக்கத்தில் சத்தியம் எனும் தூதனும் இடதுபக்கத்தில் நீதி எனும் தூதனும் காத்துக்கொள்ளட்டும். முற்புறத்தில் உமதுசமாதானத்தினாலும் பிற்புறத்தில் உமது கிருபையினாலும் சூழ்ந்து காத்துக்கொள்ளும். உமது சத்தியத்தினால் கிருபையும் உமது நீதியைத் தேடுவதினால் சமாதானமும் பெருகட்டும்,ஆமென்..!