1. Encounter the poor-ஏழைகளை நேரடியாகச் சந்தித்தல் 2. Experience the poor-ஏழைகள் வாழ்வை அனுபவித்தல் 3. Educate the poor-ஏழைகளுக்குக் கல்வி வழங்குதல் 4. Enlighten the poor-ஏழைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருதல் 5. Empower the poor-ஏழைகளைப் பலப்படுத்துதல் 6. Enable the poor-ஏழைகளின் ஆற்றல்களை, திறமைகளை வளர்த்தல் 7. Enforce action on behalf of the poor-ஏழைகளுக்காகப் பரிந்து பேசுதல், குரல் கொடுத்தல், மாற்றங்களை ஏற்படுத்துதல்
நமது காலங்களில் இயேசு எனும் புத்தகத்தைத் தழுவியது. இது ஆசிய ஆயர்கள் மன்ற வெளியீடாகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)