I write constantly about getting rich. Rich isn’t the goal, happiness is. Rich is just a shortcut to getting your happiness.
--
Wrong!
சங்கீதம் 4:7 அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
--
சங்கீதம் 17:14 மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
சங்கீதம் 17:15 நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
--
சங்கீதம் 63:5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
--
ஏசாயா 55:2 நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.
it is Lalu prasad yadav giving his mobile number 9541545145
--
LOL !!
என் colleague இன் மேஜையில் Rich Dad Poor Dad for Teens என்ற ஒரு சிறிய புத்தகம் இருந்தது. இது என்ன புத்தகம் என்று கேட்கையில் அவர் சொன்னது- இது அமெரிக்காவிலிருக்கும் என் நண்பன் அனுப்பி வைத்திருக்கிறான். பணம் சம்பாதிப்பது பற்றிய புத்தகம் இது. ஒரே பணம் பணம் என்று பணமே குறியென்று அலைகிறான். பாதி வாசித்தேன். அப்புறம் எனக்குப் பிடிக்கவில்லை என்றார்.அப்புத்தகத்தை நானும் கொஞ்சம் வாசித்தேன்.
அதில் சொல்லப்பட்டிருப்பது,(if I remember correctly!)
Poor Dad: Love of Money Is The Root Of All Evil
Rich Dad: Lack of Money Is The Root Of All Evil
நண்பர் சோல் லின் வேத புத்தகம் இதுதான் என்று தெரிகிறது!
நான் உங்களை எதுவுமே சொல்லவில்லை சோல் அவர்களே! பணம் பாவமல்ல. பணம் சம்பாதிப்பதும் பாவமல்ல. பண ஆசை விக்கிரகமாக உள்ளத்தில் இருந்தால் தான் பாவம். ஆனால் அதுவும் உங்களுக்கு பிரச்சினையில்லை!!