spetersamuel wrote: என் ஆண்டவரையே தொழத்தக்கவரல்ல என சொல்லி தூஷிக்கும் இவர்களின் தூஷணங்கள் என்னை ஒன்றும் பாதிக்காது. இவர்கள் எனக்குத்தரவிரும்பும் எதையுமே நான் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. ஒரு post நாம் பெற்றுக்கொள்ளவில்லையெனில் அது அப்படியே அனுப்பியவரிடமே திரும்பிச்செல்வதில்லையா! அதுபோல நாம் யாருக்காவது எதையாவது கொடுத்தால் அவர்கள் வேண்டாமென்று மறுத்தால் அது நம்மிடமே தங்கிவிடுவதில்லையா..!! நான் அடுத்தவருக்கு விருப்பமில்லாத எதையும் கொடுக்கமுனைவதில்லை... அவ்வளவுதான்...!!!
இவர்கள் வேதத்தை புரட்டும்போது மாத்திரம் பதிலளிக்க விரும்புகிறேன்.இவர்கள் வார்த்தைகளைக்கண்டு எனக்கு சிரிப்புதான் வரும். என் வீட்டினருக்கும் அதை காண்பித்து குடும்பமாக சிரித்துக்கொள்வோம் அவ்வளவே. ரோட்டில் போகிற ஒருவன் சும்மா கெட்டவார்த்தைகளையே பேசினால் என்ன செய்வோம்? சிறுவயதாயிருக்கும்போது சிரிப்போம், சற்று முதிற்சி வந்தபின் பரிதாபப்படுவோம் அவ்வளவே...!!!
இந்த விளக்கமும் கூட தங்களுடைய ஆதங்கத்தை குறைக்கவேதான்.
chillsam wrote:எப்படியெனில் நம்முடைய தளத்தின் சகோதரர் பீற்றர் சாமுவேல் அவர்கள் எங்கேயோ- எப்போதோ தான் ஒரு சபையில் உதவிப் போதகராக பணியாற்றுவதைக் குறிப்பிட்டிருக்கிறார்; இதனை அவர்கள் பரியாசம் பண்ணவே, வேறொரு சூழலில் தான் ஒரு துணை மேய்ப்பன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்; போதகர் என்றால் டீச்சர் தானே பாஸ்டர் என்றால் மேய்ப்பன் தானே என்று அதையும் விவகாரமாக்கிய (மேசியாவின்) எதிரிகள் ஒரு கட்டத்தில் மேய்ப்பன் என்று அவர் குறிப்பிட்டதை இழிவுபடுத்தி பன்றி மேய்ப்பன் என்றும் மேய்ப்ப நாய் என்றும் இகழ்ந்தனர்;
சகோதரரே என்னை நான் மேய்ப்பன் என்றோ போதகன் என்றோ சொல்லிக்கொண்டதில்லை ஏனெனில் எனக்கென சொந்தமாக business உள்ளது. நான் என் ஆண்டவரை ஆராதிக்க செல்லும் சபையிலே பலவிதமான ஊழியங்கள் உள்ளன. சபையோடு இணைந்து தன்னார்வமாக ஊழியம் செய்கிறேன்.
//ஓநாய்களிடமிருந்து மந்தையை காக்கும் பொறுப்பு பிரதான மேய்ப்பரோடு உடன் பணிபுரியும் மேய்ப்பனாகிய எனக்கும் உண்டு//
மேற்கண்ட வாசகம் பிரதான மேய்ப்பராகிய இயேசுவோடு உடன் பணிபுரியும் மேய்ப்பன் என்ற அர்த்தத்திலேயே பதித்துள்ளேன்.
வேதாகமத்தை கற்றுக்கொடுப்பதால் நான் போதகன் (teacher) தான்..!!
என் தகப்பனுடைய ஆடுகளாகிய ஜனங்களை (வசனமாகிய) புல்லுள்ள இடங்களுக்கு நேராய் நடத்துவதால் நான் மேய்ப்பன் தான் (pastor)..!!
என் ஆண்டவருடைய சரீரமாகிய மக்கள் ஒருமித்துக் கூடும் சபையில் (worship leading போன்ற) பல உதவிகள் செய்வதால் நான் ஊழியக்காரன் தான்..!!
நான் இவர்களிடத்தில் கணக்கு கொடுக்கவேண்டியதில்லையே...! மட்டுமல்ல என் ஆண்டவரையே தொழத்தக்கவரல்ல என சொல்லி தூஷிக்கும் இவர்களின் தூஷணங்கள் என்னை ஒன்றும் பாதிக்காது. இவர்கள் எனக்குத்தரவிரும்பும் எதையுமே நான் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. ஒரு post நாம் பெற்றுக்கொள்ளவில்லையெனில் அது அப்படியே அனுப்பியவரிடமே திரும்பிச்செல்வதில்லையா! அதுபோல நாம் யாருக்காவது எதையாவது கொடுத்தால் அவர்கள் வேண்டாமென்று மறுத்தால் அது நம்மிடமே தங்கிவிடுவதில்லையா..!! நான் அடுத்தவருக்கு விருப்பமில்லாத எதையும் கொடுக்கமுனைவதில்லை... அவ்வளவுதான்...!!!
இவர்கள் வேதத்தை புரட்டும்போது மாத்திரம் பதிலளிக்க விரும்புகிறேன்.இவர்கள் வார்த்தைகளைக்கண்டு எனக்கு சிரிப்புதான் வரும். என் வீட்டினருக்கும் அதை காண்பித்து குடும்பமாக சிரித்துக்கொள்வோம் அவ்வளவே. ரோட்டில் போகிற ஒருவன் சும்மா கெட்டவார்த்தைகளையே பேசினால் என்ன செய்வோம்? சிறுவயதாயிருக்கும்போது சிரிப்போம், சற்று முதிற்சி வந்தபின் பரிதாபப்படுவோம் அவ்வளவே...!!!
இந்த விளக்கமும் கூட தங்களுடைய ஆதங்கத்தை குறைக்கவேதான்.
(மேசியாவின்) எதிரிகளுடனான நம்முடைய தொடர்போராட்டத்தில் பரஸ்பரம் நாய்,பன்றி,வேசி மற்றும் இன்னபிற வசை சொற்கள் பிரயோகிக்கப்படுகிறது; இதனை வாசிக்கும் வாசகர்களின் மனம் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை; மேலும் இதைப் போன்ற தூஷண வார்த்தைகள் இடம்பெறும் பதிவுகளை வாசிப்போரும் "ச்சும்மா" ஒரு சுவாரசியத்துக்காகவே வாசிக்கிறார்கள் என்பதையும் இதனால் அவர்களுடைய மனதில் நன்மதிப்பு எதுவும் உண்டாக வாய்ப்பில்லை என்பதையும் அறிந்திருக்கிறோம்;
எப்படியெனில் ஒரு நாளிதழ் செய்தியில் சிறுமி கற்பழிப்பு என்ற செய்தி போடப்பட்டிருக்குமானால் அந்த செய்தியானது வாசிப்போரின் கவனத்தை உடனடியாக ஈர்க்கிறது; அது வாசிப்போரின் மனநிலையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை யோசித்து பார்க்கிறேன்;நல்ல ஆரோக்கிய மனநிலையிலுள்ளவர் அதை வாசிக்கிறதேயில்லை; வாசிப்பவரோ அனுதாபத்துடன் வாசிப்பவரைப் போல காணப்பட்டாலும் ஒருவித சபலத்துடனே அதை வாசிக்கிறார்; அந்த செய்தி அவருக்கு கோபத்தையோ அல்லது அனுதாபத்தையோ வரவழைப்பதற்கு பதிலாக இச்சையைத் தூண்டிவிடுமானால் எப்படியிருக்கும், அதுபோன்ற மனநிலை உள்ளோருக்காக நாம் இரவும் பகலும் பாடுபட்டு இங்கே எழுதவில்லை; ஒருவேளை (மேசியாவின்) எதிரிகளுக்கு வேண்டுமானால் இது பொழுதுபோக்காக இருக்கலாம்;நமக்கோ இது மானப்பிரச்சினையாகும்;
அவர்களுக்கு ஒரு பக்கம் ஆயிரமாயிரமாய் பென்ஷனும்மல்டி லெவல் மோசடிகளிலிருந்து வரும் வருமானமும் இன்னும் முன்னாள் இராணுவ வீரர்கள் என்பதால் கோட்டாவில் கிடைக்கும் கௌரவமான வேலையும் இன்னும் பாரம்பரிய சொத்துக்களும் என சமான்ய மனிதனுடைய தேவைக்கு அதிகமான வாய்ப்புகளும் வசதிகளும் இருப்பதால் அவர்கள் தொப்புளுக்கு மேல கஞ்சி குடித்த புளி ஏப்பக் காரர்களாகக் காணப்படுவார்கள்; இவர்களுடைய நிலைமையையும் நம்முடைய நிலைமையையும் குறித்து வேதம் இவ்வாறு கூறுகிறது.
கசப்பான பதார்த்தம் என்பது கர்த்தருடையவார்த்தையே இந்நிலையில் அவர்களை நாம் நாய் என்பதற்கும் நம்மை அவர்கள் நாய் என்பதற்கும் வித்தியாசமில்லாமல் போகிறதே, நடுநிலையாளர்கள் நம்மைக் குறித்து என்ன நினைப்பார்கள் என்று கூச்சமாகவும் இதைக் குறித்து விளக்கமாக எழுதவேண்டுமே என்றும் நினைத்துக்கொண்டிருந்தோம்;அதற்கான வாய்ப்பை (மேசியாவின்) எதிரிகளே ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.
எப்படியெனில் நம்முடைய தளத்தின் சகோதரர் பீற்றர் சாமுவேல் அவர்கள் எங்கேயோ- எப்போதோ தான் ஒரு சபையில் உதவிப் போதகராக பணியாற்றுவதைக் குறிப்பிட்டிருக்கிறார்; இதனை அவர்கள் பரியாசம் பண்ணவே, வேறொரு சூழலில் தான் ஒரு துணை மேய்ப்பன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்; போதகர் என்றால் டீச்சர் தானே பாஸ்டர் என்றால் மேய்ப்பன் தானே என்று அதையும் விவகாரமாக்கிய (மேசியாவின்) எதிரிகள் ஒரு கட்டத்தில் மேய்ப்பன் என்று அவர் குறிப்பிட்டதை இழிவுபடுத்தி பன்றி மேய்ப்பன் என்றும் மேய்ப்ப நாய் என்றும் இகழ்ந்தனர்;
வேதத்தின் படி இவர்கள் நியாயமான காரணங்களுடன் பன்றிகள் என்றும் நாய்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்;அப்படியிருந்தும் இவர்களுடைய மனசாட்சி சூடுண்டு இருண்டு போய்விட்ட காரணத்தினாலும் இரஸல் எனும் காமவெறியனின் திரவம் இவர்களுக்குள் கலந்துவிட்ட காரணத்தினால் இவர்கள் பரிசுத்த வேதாகமத்தைக் கையில் வைத்திருந்தாலும் இவர்களை நல்வழிப்படுத்த கடிந்துரைக்கப்பட்ட வசனங்களையெல்லாம் மிகவும் துணிகரமாக நமக்கெதிராகவே பிரயோகித்துக்கொண்டிருக்கிறார்கள்;
ஒரு மனுஷனுக்கு பல பிள்ளைகள் இருக்கலாம்;ஆனால் ஒரு பிள்ளைக்கு ஒரே ஒரு தாய் அல்லது தந்தை தான் இருக்கமுடியும்;மற்றவர்கள் வளர்ப்பு பெற்றோராகவே காணப்படுவார்கள்;அப்படியே ஆபிரகாம் எனும் வேத புருஷனை பல்வேறு மார்க்கத்தாரும் சொந்தங்கொண்டாடினாலும் அவரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவரே சட்டரீதியான வாரிசாக இருக்கமுடியும்; அதுபோலவே இறைமகன் இயேசுவைக் குறித்து அநேகர் அறிந்திருந்தாலும் எல்லோரையும் அவர் சீடர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை; இவையெல்லாம் நியாய உணர்வுடன் சிந்திப்போருக்கே விளங்கக்கூடிய நேர்மையான வார்த்தைகளாகும்.
எனவே இகழ்ந்துரைக்கும் வார்த்தை பிரயோகங்களிலிருந்து நம்முடைய தரப்பான விளக்கத்தை அறிவிக்க (மேசியாவின்) எதிரிகளே அற்புதமான வாய்ப்பை அளித்திருப்பதால் அதனை இங்கே பகிர்ந்துகொள்ளுகிறோம்; முதலில் நாய் என்று அவர்கள் எம்மை இகழும் வார்த்தையில் அவர்கள் நம்மை செல்லமாக "மேய்ப்ப நாய்" என்று குறிப்பிடுகிறார்கள்; நாம் வேதத்தின்படி அவர்களை நாய் என்று குறிப்பிடக்காரணமானது அவர்கள் பின்மாற்றக்காரர்கள் என்ற பொருளில் என்பது அவர்களுக்கு ஒருவேளை புரியாமல் இருக்கலாம்; தேவைப்பட்டால் பிறிதொரு சமயத்தில் அதனை விளக்கி அவர்கள் நாய்களே என்பதை நிரூபிப்போம்;
நாய் எனும் மிருகத்துக்கு எதிரான குணாதிசயமுள்ள மிருகமாக வேதம் நமக்கு சொல்லித்தருவது ஆடு எனும் சாதுவான மிருகம்; அதிலும் வெள்ளாடு எனும் முரட்டு இனம் இருப்பினும் அது அவ்வளவு ஆபத்தான மிருகம் அல்ல என்பதை நாமறிவோம்; இதுவரை மாடு முட்டி இறந்தோரைக் குறித்து வேண்டுமானால் கேள்விபட்டிருப்போம்; ஆனால் ஆடு முட்டியோ மிதித்தோ கடித்தோ இறந்தோர் யாருமில்லை; ஆனால் நாய் கடித்து இறந்தோர் உண்டு; நாய் துரத்தியதால் விபத்தில் சிக்கி இறந்தோர் உண்டு; இன்னும் இரு சக்கர வாகனத்தில் செல்லுவோர் சாலையில் நாய் குறுக்கே வந்ததால் பலத்த சேதங்களை சந்தித்திருக்கிறோம்; எனவே எழுத்தின்படியும் வேதத்தின் போதனையின்படியும் நாய்களால் பல்வேறு உபத்திரவங்களை நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம்;எனவே (மேசியாவின்) எதிரிகளைநாய்கள் என்று வெறுமனே இகழ்வதற்காக மட்டுமே குறிப்பிடுகிறதில்லை என்பதை எனது மதிப்பிற்குரிய வாசகர்கள் முந்தி அறிந்திட வேண்டும்;
மேலும் இந்த விளக்கங்களில் ஒன்றையாகிலும் எடுத்தாளவோ சொந்தங்கொண்டாடவோ திருப்பியடிக்கவோ (மேசியாவின்) எதிரிகளுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்; அப்படி அவர்கள் செய்வார்களானால் அதுபோன்ற செயலானது தங்களைத் தாங்களே வேசிமார்க்கத்தார் என்று பறைசாற்றுவதற்கு சமமாகும்; எப்படியெனில் அடுத்தவனுடையதை இச்சித்து சொந்தங் கொண்டாடுபவனே வேசி அல்லவா? இதேபோன்று ஒவ்வொரு வேத வசனத்தையும் எடுத்து மன்னிக்க, திருடியெடுத்து வியாக்கியானம் செய்கிறார்கள் என்பதும் வெளிப்படும்; இதனை என்னுடைய எழுத்துக்களுக்கான முத்திரையாகப் பதிக்கிறேன்; இப்படியே இவர்களைக் குறித்து நான் இகழ்ந்துரைத்த ஒவ்வொரு வார்த்தைக்கும் நியாயமான விளக்கத்தைக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன்;
ஆனால் அவர்கள் எங்களை இகழ்ந்துரைப்பதாக எண்ணி குறிப்பிட்ட வார்த்தையான "மேய்ப்ப நாய்" என்பது எங்களுக்கு எவ்வளவு மேன்மையும் சாதகமானதுமான பொருளைத் தருகிறது என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ந்தேன்; இந்த சிந்தனை இறையருளால்- அவர்தம் ஆவியினால் என் மனதில் உதித்தது என்றே எண்ணி அவருக்கு மகிமை செலுத்துகிறேன்; இகழ்ச்சியைக் கூட புகழ்ச்சியாகப் பார்க்கும் ஞானத்தைஇரஸலின் உபதேசத்திலிருந்து அல்ல, கிறிஸ்துவின் உபதேசத்திலிருந்தே பெற்றேன்; அதனை பவுலடிகள் வழியாகவே பெற்றேன்;அவர்கள் உன்னை இகழவில்லை புகழ்ந்திருக்கிறார்கள்; நீ "மேய்ப்ப நாய்" என்பது உண்மையே என்று ஆவியானவரும் திருவுளம் பற்றுகிறார்.
ஆஹா, "மேய்ப்ப நாய்" என்பது புகழ்ந்துரைப்பதா என்று யோசிக்கும் போதே ஆங்கிலத்தில் ஷெப்பர்டு டாக் எனப்படும் ஒரு குறிப்பிட்ட நாய் வகையைக் குறித்து யோசித்தேன்; அதனை இணையத்தில் தேடியெடுத்து "மேய்ப்ப நாய்" குறித்த அருமை பெருமைகளை அறிந்த்போது மெய்யாகவே (மேசியாவின்) எதிரிகளுக்காக நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்,அவர்கள் எழுத்தினால் எங்களை புண்படுத்துவது போலிருந்தாலும் அதையும் பாராட்டாகவே செய்கிறார்கள்; அந்தளவுக்கு குழந்தையுள்ளம் படைத்தவ்ர்களாக இருக்கிறார்களே என்று எண்ணுகையில் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது; அப்படியானால் இதுவரை நாம் தான் தவறாக எண்ணியிருக்கிறோம் என்பதை உணர்ந்தவுடனே ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது; இப்படியே (மேசியாவின்) எதிரிகள் இகழ்ந்துரைத்துள்ள ஒவ்வொரு இழிவான வார்த்தைக்கும் பின்னால் ஒரு அற்புதமான பாராட்டும் புகழ்ச்சியும் இருக்குமென்று திடமாக நம்புகிறேன்;இனி அதைக் குறித்து தனியாக ஆராய்ச்சி செய்ய தீர்மானித்துள்ளேன்;பாவம்,அவர்கள் வழக்கம்போல வேதத்தை (இரஸலின் ஃபார்முலாவைப் பின்பற்றி..) ஆராயட்டும்.
இவர்களைக் குறித்து சுமார் 3500 வருடங்களுக்கு முன்னரே யோபு எனும் பக்தன் குறிப்பிட்டிருக்கிறான்;அது பின்வருமாறு
"இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம் பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்." (யோபு 30:1)
இதோ இந்த வசனத்தை நாம் பதித்துவிட்டதால் இதனை நமக்கு எதிராகப் பிரயோகிக்கும் உரிமையை (மேசியாவின்) எதிரிகள் இழக்கிறார்கள்;இந்த வ்சனத்தையெல்லாம் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறை கூட கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை; நாமோ அதனை அறிந்திருந்து அது இவர்களுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதை நமது ஆவியில் தீர்மானித்து ஆவியானவருடைய உதவியுடனும் நடத்துதலுடனும் இங்கே பதித்திருக்கிறோம்; இவர்களுடைய பரிதபிக்கப்படத்தக்க கேவலமான நிலைமையைக் குறித்தும் இந்த வசனத்துக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதைக் குறித்தும் இன்னும் விளக்க நாம் ஆயத்தமாக இருக்கிறோம்; ஆனால் அவர்களால் இந்த சவாலை ஏற்க்முடியாது; ஏனென்றால் அவர்கள் நம்மை ஏற்கனவே மேய்ப்ப நாய் என்று இகழ்ந்துவிட்டார்கள்;
இந்த வசனத்தின்படி குறைந்தது நான்கு தரப்பினர் இருக்கின்றனர்;
முதலாவது மந்தைக்கு சொந்தக்காரரான யோபு;
இரண்டாவது மந்தை;அடுத்து எஜமானான யோபுவுக்கு உதவியாக
மந்தையைக் காவல்காக்கும் நாய் மற்றும்
அந்த நாயுடன் உட்காரக்கூட தகுதியில்லாத யோபுவின் எதிரிகள்;
இந்த நான்கு தரப்பில் (மேசியாவின்) எதிரிகள் தங்களை யாருடன் (அல்லது ) எதனுடன் (இலக்கணம்'டா இலக்கணம்;உயர்திணையும் அஃறிணையும் ஒருபோதும் ஒன்றுசேராது,சேரக்கூடாது;அப்படி சேர்ந்தால் விகாரமான இன்னொரு மிருகமே பிறக்கும்;அப்படி பிறந்தவனே உங்கள் தலைவன் இரஸல்;அவன் தண்ணீரைக் குடித்து வளர்ந்த நீங்கள் எப்படி உங்களை..) ஒப்பிட்டுக்கொள்ளப்போகிறார்கள்
மந்தையின் எஜமானான யோபுவா நீங்கள்? அல்லது உங்கள் இரஸல் யோபுவைப் போன்றவனா? அடிக்கடி சிறுமந்தை என்று சொல்லிக்கொள்ளுவதால் நீங்கள் ஆடுகளா? இந்த இரண்டு வாய்ப்பே உங்களுக்கு உண்டு; ஏனெனில் எங்களை மேய்ப்ப நாய்கள் என்று ஏற்கனவே சொல்லிவிட்டீர்களே; எனவே நீங்கள் எங்களோடு உட்காரத் தகுதியற்றவர்கள் என்ற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உண்டு; எனவே எங்களிடம் தரப்பட்டுள்ள மந்தையைக் காப்பதற்காக உங்களைக் குறித்து மந்தைக்கும் எங்கள் எஜமானனுக்கும் எச்சரிப்பு செய்கிறோம்; டீல் ஓகேவா...செல்லம்..?
இன்னும் உன்னைக் குறித்து யோபு இவ்வாறாக எச்சரித்து புலம்புகிறார்,
நீ பலாத்காரம் செய்து இன்னும் பல வேசிகளை உருவாக்குவதைத் தடுக்கப் போராடும் "மேய்ப்ப நாய்களைப்" போலவே நாங்கள் இருக்கிறோம்; ஏனெனில் நாய்கள் பொதுவாக நன்றியுடைய ஜீவனாகும்; எனவே உனக்கு இன்னொரு அற்புதமான வாய்ப்பைத் தருகிறோம், பேசாமல் நீயும் உன்னை மேய்ப்ப நாய் என்று அறிவித்துவிடு...இது எப்படி இருக்கு..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)