Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "ஆயத்தமா"-மூன்றாம் பாகம்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
RE: "ஆயத்தமா"-மூன்றாம் பாகம்
Permalink  
 


அந்த Links ல பாட்டை கேட்க மட்டுமே முடிந்தது.... டவுன்லோட் Link எதுவும் இல்லை. நான் இங்கே இருக்கிற local விற்பனையாளரிடம் CD கேட்டிருக்கிறேன்..... :)



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

sjchristopher wrote:

இன்னும் எங்க ஊர்ல CD வரலைங்க.... வெளில வாங்கிட்டு வர சொல்லி, பாட்டு கேட்டுட்டு mail அனுப்பறேன்.... :)


 ஒரு இரகசியத்தை சொல்லட்டுமா, நான் கொடுத்துள்ள தொடுப்பின் மூலமே அந்த பாடல்களை நீங்கள் கேட்கலாம்;தேவைப்பட்டால் உங்கள் தனி உபயோகத்துக்காக மட்டும் டௌன்லோடு செய்துகொள்ளலாம்.

aayatthamaa

http://www.tamilchristianmedia.com/?p=Aayathamaa/Aayathamaa%20Vol.03&option=com_zina&Itemid=70

எனது மின்னஞ்சல் முகவரி:

chillsam@rocketmail.com



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

இன்னும் எங்க ஊர்ல CD வரலைங்க.... வெளில வாங்கிட்டு வர சொல்லி, பாட்டு கேட்டுட்டு mail அனுப்பறேன்.... :)



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

பாட்டை இனிமேல் தான் கேட்க வேண்டும் சில்சாம் அவர்களே! அத்துடன் உங்க டேஸ்ட் என்னன்னு தெரியலையே??


 அது சரி இதுல க்ளூ வேற வேணுமாfurious...உங்களைத் தான தேடிகிட்டிருந்தேன்biggrin..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பாட்டை இனிமேல் தான் கேட்க வேண்டும் சில்சாம் அவர்களே! அத்துடன் உங்க டேஸ்ட் என்னன்னு தெரியலையே??



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஆயத்தமா பாடற் தொகுப்பின் மூன்றாவது பாகத்தை கேட்டு அதில் எனக்குப் பிடித்த பாடல் எது என்பதை சொல்லும் நண்பருடைய செல்போன் கணக்கில் நான் நூறு ரூபாய் போடுவதாக அறிவித்திருந்தேன்;நான் எந்த பாடலை கேட்டா என்ன என்று நினைத்தார்களோ அல்லது என் மீது நம்பிக்கையில்லையோ அல்லது மற்றவர் பணத்துக்கு ஆசைப்படாததாலோ எனக்கு அருமையான தளநண்பர்கள் யாரும் இதில் ஆர்வம் காட்டவில்லை;எல்லோருக்குமே நான் சீரியஸாக இருப்பதே பிடிக்கும் போல;நான் எப்போதுமே சீரியஸாகவே இருந்தால் என் வாழ்க்கையே சீரியஸ் நிலைமைக்குப் போயிருமே,கொஞ்சம் கூட எம்மேல யாருக்கும் அனுதாபமே இல்லையா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"ஆயத்தமா" பாடல் தொகுப்பின் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது; அதிலிருந்து கேட்ட பாடல்களில் ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது; இதுவரை சுமார் 30 முறை கேட்டிருப்பேன், இன்னும் சலிக்கவில்லை; எனது பாசத்துக்குரிய வாசகர்களான‌ நீங்களும் கேட்டுவிட்டு எனக்குப் பிடித்தமான பாடல் எது என்பதைக் கண்டுபிடித்து சொல்லுவீர்களானால் உங்கள் செல்போன் கணக்கில் நான் நூறு ரூபாய் போடுவதற்கு வாக்குறுதி கொடுக்கிறேன்; முதலில் வந்து சேரும் நூறு எண்களிலிருந்து ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்து அந்த எண்ணுக்கு இந்த நூறு ரூபாயை பரிசாக அளிக்கலாம் என்று இருக்கிறேன்; ஆர்வமுள்ள நண்பர்கள் தங்கள் விடையுடன் தங்கள் அலைபேசி எண்ணை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

aayatthamaa

http://www.tamilchristianmedia.com/?p=Aayathamaa/Aayathamaa%20Vol.03&option=com_zina&Itemid=70

எனது மின்னஞ்சல் முகவரி:

chillsam@rocketmail.com



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard