Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: IS MAN A FREE AGENT?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
IS MAN A FREE AGENT?
Permalink  
 


golda wrote:

// வாழ்த்துக்கள்!!//

சகோ ஜான் ஜாக்கிரதை!


வாநோகொ (VNK) International:

நம்மை மேசியாவின் எதிரிகள் என்று அறியாமையில் சொல்லுவோர் காரிருளில் இருக்கிறார்கள், அதிலிருந்து ஒருவர் சற்றே தெளிந்தவராக சில உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்!! வாழ்த்துக்கள்!!

சகோதரி கோல்டா அவர்களே, நம்முடைய அன்பு நண்பர் ஜாண் அவர்களை மேற்கண்டவாறு (மேசியாவின்) எதிரி வாழ்த்தியதைக் குறித்து பதட்டப்படவேண்டாம்;ஜாண் அவர்களுடைய எந்தவொரு வாதத்துக்கும் நேர்மையான பதிலை இதுவரை கொடுத்திராத (மேசியாவின்) எதிரிகள் சமரசத்துக்கு வந்துதானே தீரவேண்டும்,இதில் ஆச்சர்யமென்ன..? எனக்கு சமயம் வாய்க்குமானால் ஜாண் அவர்களின் பதில்களை மாத்திரம் நேர்த்தியாகத் தொகுத்து தனி கட்டுரையாக வெளியிடுவேன்;அப்போது தான் தெரியும், அவருடைய உழைப்பின் அருமை..!

அவருடைய அனைத்து வாதங்களுக்கும் ரெடிமேடாக ஒரே பதிலையே இதுவரை சொல்லி வந்துள்ளார்கள், (மேசியாவின்) எதிரிகள்;அது என்னவென்றால் இவையனைத்தும் வேசிமார்க்கத்தாரின் வியாக்கியானங்கள் என்பதே;அப்படியானால் இதற்கு முன்னர் இவர்களும் இதே வேசிமார்க்கத்தின் முலைப்பாலை உண்டு மகிழ்ந்தார்களே, அந்த பாதிப்பு இவர்களிடம் எதுவுமே இல்லை என்று இவர்களால் சொல்லமுடியுமா..?

உதாரணமாக இவர்களுடைய குழுவைச் சேர்ந்த என்னுடைய நண்பர் ஒருவர் இதுவரை 175 செய்திகளைத் தொகுத்து வைத்துள்ளதாக தம்பட்டம் அடித்தார்; சரி, அதிலிருந்து ஒன்றே ஒன்றை சொல்லுங்களேன், என்றால் கானாவூர் திருமண வீட்டில் ஆண்டவர் செய்த அற்புதத்திலிருந்து ஏதேதோ வியாக்கியானத்தை வெளிப்பாடு(?!) என்ற பெயரில் உளறினார்;ஐயய்யோ இதை அப்படியே ப்ரன்ஹாம் புத்தகத்திலே வாசித்திருக்கிறேனே என்றதற்கு இருக்கலாம், ஆனாலும் இது என்னுடைய சொந்த கண்டுபிடிப்பு தான் என்று சாதித்தார்;

மேலும் இன்னொன்றையும் அவர் ஒப்புக்கொண்டார், வேதமாணாக்கர் அமைப்பின் ஸ்தாபகரான இரஸல் போதிக்காத எதையும் நாங்கள் போதிக்கவில்லை, அதையோ அல்லது அதைத் தழுவியோ தான் போதிக்கிறோம் என்றார்; அப்படியானால் அந்த ஆள் போதித்தது அத்தனையும் அவருடைய மூளையில் உதித்தது என்பதற்கு என்ன உத்தரவாதம்; எந்தவொரு கருத்துமே முழுக்க முழுக்க அகத்தூண்டல் மூலமே உதித்துவிடாது; நாம் படித்த- பார்த்த- கேட்ட சம்பவங்களின் பாதிப்பும் அதில் இருந்தே தீரும்;

எனவே (மேசியாவின்) எதிரிகள் என்ன தான் தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள முயற்சித்தாலும் இவர்களால் வேசிசபை என்று சொல்லப்படும் சபைகளின் பாதிப்பு இவர்களிடம் இருந்தே தீரும்.இல்லையென்று சொல்லட்டும்,நான் ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

spetersamuel wrote:

 

//நாங்க இத சொன்னா மேசியாவின் எதிரி, இவுங்க சொன்னா அது ஒரு மாதிரி....//


 குருடன் குருடனாய் செத்தாலும் (ஏதோவொரு) இரஜ்யத்தில் பார்வையடைவான் என்பதுதான் (மேசியாவின்) எதிரிகளின் உபதேசம்!

குருடன் இயேசுவால் தொடப்பட்டு பார்வையடையவேண்டும் பின்பு அவரை பின்பற்றி வாழ்ந்து நித்தியஜீவனை அடையவேண்டும் என்பது வேதத்தின் கருத்து. அதைத்தான் சகோதரர் ஜோசப் கூறியிருக்கிறார்கள்.

இதைக்கூட விளங்கிக்கொள்ள அவர்களுக்கு இயலவில்லை!!! அவர்களுக்கு வாசித்து புரிந்துகொள்வதில் தான் பிரச்சினை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்!!!!!!!!!!!!!


// //குருடன் இயேசுவால் தொடப்பட்டு பார்வையடையவேண்டும் பின்பு அவரை பின்பற்றி வாழ்ந்து நித்தியஜீவனை அடையவேண்டும் என்பது வேதத்தின் கருத்து. அதைத்தான் சகோதரர் ஜோசப் கூறியிருக்கிறார்கள்.//

பெதஸ்தா குலத்தில் தேடிபிடித்து ஒருத்தனை மாத்திரமே சுகப்படுத்திவிட்டு போனதின் காரணம் தெரிந்துக்கொள்ளலாமா!! கிறிஸ்தவர்களில் ஒருவரும் குருடராக இன்றைக்கு இல்லையா!! அப்படியே குருடாக இருந்து கிறிஸ்துவை பின்பற்றி நித்தியஜீவனை அடைய முடியாதா!! குருட்டுத்தன்மை நீங்கினால் தான் ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வானா!! இது தான் நீங்கள் சுவிசேஷம் சொல்லு லெட்சனமா!!?? வேதத்தின் கருத்தான எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பு என்பதை ஏற்க மறுக்கும் கூட்டத்தார் புது புது கரடி விட்டு "சுவிசேஷம்" சொல்லுகிறார்களாம்!!

//இதைக்கூட விளங்கிக்கொள்ள அவர்களுக்கு இயலவில்லை!!! அவர்களுக்கு வாசித்து புரிந்துகொள்வதில் தான் பிரச்சினை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்!!!!!!!!!!!!!//

உங்கள் எழுத்துக்கள் எல்லாம் சங்கேத பாஷையில் எழுதியிருக்கிறதுங்கோ!! எங்களுக்கு அது எல்லாம் புரியாது!!//

 

ஆவிக்குரிய கண்களை குறித்து சொன்னால்......... மாமிசப்பிரகாரமான கண்களைப் பற்றி சிந்திப்பவர்களிடம் என்ன சொல்ல...........!!!

1. யோவான் 14:17 உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும்....

2. மத்தேயு 13:15 & யோவான் 12:40 அவர்கள் கண்களினால் காணாமலும்.....

3. லூக்கா 24:31 அப்பொழுது அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு .........


வாசித்து புரிந்துகொள்வதில் பிரச்சினை என்பதை ஒத்துக்கொள்ளவாவது மனம் வந்ததே! அது போதும். வேதமும் உங்களுக்கு புரிவதில்லை!!! இனியாவது வேதத்தை புரட்டாதிருக்க முடிவு செய்யுங்கள்!!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

// வாழ்த்துக்கள்!!//

 

சகோ ஜான் ஜாக்கிரதை!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

//நாங்க இத சொன்னா மேசியாவின் எதிரி, இவுங்க சொன்னா அது ஒரு மாதிரி....//


 குருடன் குருடனாய் செத்தாலும் (ஏதோவொரு) இரஜ்யத்தில் பார்வையடைவான் என்பதுதான் (மேசியாவின்) எதிரிகளின் உபதேசம்!

குருடன் இயேசுவால் தொடப்பட்டு பார்வையடையவேண்டும் பின்பு அவரை பின்பற்றி வாழ்ந்து நித்தியஜீவனை அடையவேண்டும் என்பது வேதத்தின் கருத்து. அதைத்தான் சகோதரர் ஜோசப் கூறியிருக்கிறார்கள்.

இதைக்கூட விளங்கிக்கொள்ள அவர்களுக்கு இயலவில்லை!!! அவர்களுக்கு வாசித்து புரிந்துகொள்வதில் தான் பிரச்சினை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்!!!!!!!!!!!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

John wrote:
 ஒருவனை பிதா இழுத்து கொள்ளாவிட்டால் (யோவான் 6 :44  ) , குமாரன் விசுவாசத்தை துவக்காவிட்டால்  (எபிரெயர் 12 :1 ), பரிசுத்த ஆவியானவரின் காற்று வீசாவிட்டால் (யோவான் 3 :8 , எசேக்கியல் 37 :5 ) அவன் பாவத்திற்கு அடிமை , அதை மீறி அவனால் ஒன்றும் செய்ய முடியாது. உலர்ந்த எழும்பு  முதலில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் , கிறிஸ்து மரித்த லாசருவின் கல்லறை முன்பு வந்து கூப்பிட வேண்டும், குருடன் முதலில் பார்வை அடையவேண்டும்.

நண்பர் ஜாண் அவர்களின் மேற்கண்ட வரிகளை மேற்கோள் காட்டி (மேசியாவின்) எதிரி சிலாகித்திருக்கிறார்;ஆனாலும் நான் பலமுறை சுட்டிக்காட்டியபின்னும் குறிப்பிட்ட வரிகளுக்கான நம்முடைய தளத்தின் தொடுப்பைத் தராத காரணத்தினால் இந்த வரிகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தது.

(மேசியாவின்) எதிரி சிலாகித்த வரிகள்...

//நாங்க இத சொன்னா மேசியாவின் எதிரி, இவுங்க சொன்னா அது ஒரு மாதிரி....//

இதற்குரிய பதில் விரைவில் கொடுக்கப்படும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

John wrote:

Yes - To Sin

No - To Accept Jesus. God must do something before the person to accept God but the act of God is decisive not the Will of Man



 

கடவுள் விருப்பப்படிதான் இரட்சிப்பு என்றால்,அனைவரும் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டுமே. அதைத்தானே ஆண்டவர் விரும்புகிறார். அனைவரையும் தான் இயேசு அழைக்கிறார்.

அல்லது சிலர் இரட்சிக்கப்ப்டுவது தேவ சித்தம் இல்லை என்று சொல்கிறீர்களா?? சிலரை ஆண்டவர் நரகத்திற்கு நியமித்து வைத்திருக்கிறாரா?? இது சோல் & பெரேயன்ஸ் சுவிசேஷத்தை விட மோசமான சுவிசேஷமாக அல்லவா இருக்கிறது!!

இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதினால் என்ன சொல்றீங்கன்னு (எனக்கு) தெளிவுண்டாகும்.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

Yes - To Sin

No - To Accept Jesus. God must do something before the person to accept God but the act of God is decisive not the Will of Man

மறுபடியும் பிறவாத ஒருவன் பாவத்திற்கு அடிமைபட்டவன்.
 
I யோவான் 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்;
 
ரோமர் 6:20 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.

ரோமர் 6:22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
 
 ஒருவனை பிதா இழுத்து கொள்ளாவிட்டால் (யோவான் 6 :44  ) , குமாரன் விசுவாசத்தை துவக்காவிட்டால்  (எபிரெயர் 12 :1 ), பரிசுத்த ஆவியானவரின் காற்று வீசாவிட்டால் (யோவான் 3 :8 , எசேக்கியல் 37 :5 ) அவன் பாவத்திற்கு அடிமை , அதை மீறி அவனால் ஒன்றும் செய்ய முடியாது. உலர்ந்த எழும்பு  முதலில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் , கிறிஸ்து மரித்த லாசருவின் கல்லறை முன்பு வந்து கூப்பிட வேண்டும், குருடன் முதலில் பார்வை அடையவேண்டும்
 


-- Edited by John on Saturday 20th of August 2011 01:09:41 AM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

IS MAN A FREE AGENT?

Again I asked, "Would it not have been far better if God had created man and all creation perfect, for then man could neither have committed sin, nor because of sin would there have been so much sorrow and suffering in the world; but now, in a creation made subject to vanity, we have all kinds of suffering to undergo?"

An angel who had come from the highest grades of heaven, and occupied a high position there, replied, "God has not made man like a machine, which would work automatically; nor has He fixed his destiny as in the case of the stars and planets, that may not move out of their appointed course, but He has made man in His own image and likeness, a free agent, possessed of understanding, determination, and power to act independently, hence he is superior to all other created things. Had man not been created a free agent he would not have been able to enjoy God's presence, nor the joy off heaven, for he would have been a mere machine, that moves without knowing or feeling, or like the stars that swing unknowingly through infinite space. But man, being a free agent, is by the constitution of his nature, opposed to this kind of soulless perfection -- and a perfection of this kind would really have been imperfection -- for such a man would have been a mere slave whose very perfection had compelled him to certain acts, in the doing of which he could have had no enjoyment, because he had no choice of his own. To him there would be no difference between a God and a stone."

 

Man, and with him all creation, has been subjected to vanity but not forever. By his disobedience, man has brought himself, and all other creatures, into all the ills and sufferings of this state of vanity. In this state of spiritual struggle alone can his spiritual powers be fully developed, and only in this struggle can he learn the lesson necessary to his perfection. Therefore, when man at last reaches the state of perfection of heaven, he will thank God for the sufferings and struggle of the present world, for then he will fully understand that all things work together for good to them that love God (Rom. 8:28).

Sadhu Sundar Singh




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard