//எவனோ பாடுகிறதை அறைகுறையாக கேட்டு இங்கே பதிக்க வந்துவிடவேண்டியது!!//
பாட்டு நல்லா இருந்தா கேட்க வேண்டியதுதான்.
நீங்க ரே ஸ்மித்துக்கு கோயில் கட்டி கும்பிட்டுக் கொண்டு இருப்பது போலெல்லாம் நான் கிடையாது. ”சாது” வானாலும் குற்றம் குற்றமே என்று சொல்லும் தைரியம் எனக்கு இருக்கிறது. அடுத்த முறை அவர் கோயம்புத்தூர் வந்தால், உங்க சிஷ்யை கோல்டா நீங்க சொல்றதையெல்லாம் நல்லா கேட்பார்கள் போல என்று சொல்லிப் பாருங்க. என் பெயர் ஞாபகம் இருந்தால்(இருக்கும்!) நக்கலா சிரிக்க வேண்டுமானால் செய்வார். அந்தளவிற்கு criticise பண்ணிதான் mail அனுப்பியிருக்கேன்.
சாம்பிளுக்கு ஒன்று!
God, Debt ,Partners and a Dance Master
--
Greetings!
You were saying in the recent Ninaithu Parkiren (repeat telecast) that people do not mind borrowing money for building their house or buying a car or for medical expenses. But they hesitate to borrow money for God’s work. You were speaking as if borrowing money is something good. It is not. All those that borrow money, worry a lot about repaying the amount. Don’t you know that many families are disgraced and destroyed because of debt?
You said a pastor borrowed on credit card and gave money to your ministry and God blessed him in an unexpected manner. That is an exception, not a rule. Whenever we do anything in obedience to God, God will bless us.
You say that you have a policy of not borrowing money. But it seems you want others to borrow money and give it to you. I cannot understand the logic behind that. You said, you do not borrow, because you do not have a fixed, regular income. Is anything stable and consistent than God? You give the impression that having a job is better than having God.
One minister said this – do not borrow for anything. If you borrow, at least ensure that you get an item – say a house or a car - which you can always sell and pay back the debt, in case you cannot repay. Do not borrow for things like marriage expenses or foreign tour. He said God won’t rapture people with debt. This type of teaching is correct, imo.
You were saying that you once borrowed money for Sun DTH, but Angel TV viewers didn’t help you with offerings to pay back the money. Do you depend that much on people to run Angel TV?? If God asked you to borrow that money, He definitely would have helped you, inspired people to give you money just as He helped that pastor. May be you acted(borrowed) on your flesh. Or may be God was testing how you would react when He withholds finances. I would say you failed the test by complaining about people.
Blaming Angel TV viewers/Angel TV partners shows that you are not actually depending on God for finance. Running a TV channel is not an easy task. It requires lots of money. That requires a lot of faith.That’s why you were given special training in Tibet and Nepal for 20 plus years to learn to depend on God for your small and big needs.
Once David counted his military men and God didn’t like it. Likewise, do not count the Angel TV partners. God doesn’t operate on numbers. Israelites defeated their enemies, not because they were numerous, but because God was with them. Once Jesus blessed the crowd with just 5 loaves and 2 fishes. Our strength is not in numbers, but in God.
Not preaching to you, but I was really a bit shocked to see your support for borrowing money and your blaming of Angel TV viewers.
In the Sunday manasu vittu, the interview was with a tamil cinema dance director. Has God added cine songs and dance to the "good things" list for a christian? I do not blame that person, may be he is spritually a baby and growing and I also feel he is wrongly guided by his spiritual leaders(he named and claimed a car).But telecasting such testimonies in no way will help the people to get ready for second coming!
This is an excellent article on the state of today's churches and today's christians like that dance master.
Once Jesus Calls magazine happily published the testimony of Harris Jeyaraj, a tamil cinema music director.They said he was a Jesus Calls young partner and God has blessed him to do well in his profession.
But AR Rahmans's God gave him 2 oscars! What do you think about that?
-Golda.
ஆனால்,லேசா ரே ஸ்மித்தின் கொள்கையைப் பற்றி பேச ஆரம்பித்தவுடனே, தரக்குறைவான பேச்சு வர ஆரம்பித்து விட்டது. யாரு யாரை hero worship பண்றாங்கன்னு, யார் யார் பாட்டைக் கேட்கிறார்கள் என்று இதிலிருந்து தெரியவில்லையா?
எனக்கு யார் ஊழியக்காரர்களை கண்டபடி எழுதினாலும் வருத்தமாகத்தான் இருக்கும். I have expressed my objection more than once here.சில்சாம் நிலை தடுமாறி(!) ஏதாவது எழுதினாலும், பின் அன்பு சகோதரி, அருமை சகோதரி என்று ஏதாவது சொல்லி compensate செய்வார்.
ஒழுங்கா பதில் சொல்ல துப்பில்லாத காரணத்தால், வேற எதையோ துப்புகிறார் சோல். அவர் தெரிந்து கொள்ளப்பட்ட சிறு மந்தையாய் இருப்பதால்தான் இவ்வளவு decent ஆ பேசுகிறார் போல.
அவன் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான் என்பதால் பொய் சொல்லிதான் ஏமாற்றுவான். பொய்யை பொய்யாய் சொன்னால் நாம் நம்ப மாட்டோம் என்பதால், முதலில் 9 உண்மை , 1 பொய் என்ற விகிதத்தில் செய்திகளைத் தருவான். நாம் கவனமாக இருந்தால் பொய்யைக் கண்டுபிடித்து அப்பாலே போ சாத்தானே என்று சொல்லி ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஒரு வேளை, அவன் சொன்ன பொய்யை ஏற்றுக் கொள்வோம் என்றால், அது நமக்கும் ஆண்டவருக்கும் இருக்கும் உறவுப் பாலத்தில் விரிசல் உண்டாக்குகிறது. நம் மனது கொஞ்சம் முளை சலவை செய்யப்பட்டு விடுகிறது, கொஞ்சம் பிசாசு பக்கம் சாய்கிறது. விரிசல் விழுந்த இடத்தில் ஆணி இறக்குவது சுலபம்தானே! அடுத்து 8 உண்மை, 2 பொய் என்று கொடுப்பான். ஏற்றுக் கொண்டால் விரிசல் பெரிதாகும். அப்படியே விகிதம் 7:3, 6:4, 5:5, 4:6 என்று மாறி இறுதியில் 0:10 , அதாவது அதற்குப் பின் அவன் பேசுவது எல்லாம் பொய்யாய்தான் இருக்கும். நாமும் பக்காவாக மூளை சலவை செய்யப்பட்டு இருப்பதால், அவன் சொல்வதையெல்லாம் நம்பி , ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தான் இருப்போம்.நமக்கும் ஆண்டவ்ருக்கும் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும்!
அன்றொரு நாள், இப்படித்தான் சோல்சொல்யூஷன் பிசாசு சொன்ன முதல் பொய்யை நம்பி, ஏமாந்து, கொஞ்சம் கொஞ்சமாக சாத்தான் பக்கம் சென்று, இப்ப முற்றிலும் சாத்தானின் சிறைக் கைதியாக இருக்கிறார்!
எனவேதான், எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், விழிப்பாயிருந்து, தேவ உதவியுடன் பகுத்தறிந்து பார்க்க தெரிய வேண்டும்.