Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிராணிக் ஹீலிங்- Pranic Healing


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: பிராணிக் ஹீலிங்- Pranic Healing
Permalink  
 


யோகா என்பது ஜிம்னாஸ்டிக்ஸ் கலையின் மெதுவான வடிவம். அது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் மூச்சை சரியான அளவில் உபயோகிக்கவும் மூளைக்கு தேவையான அளவு ஆக்ஸிஜனை கொடுக்கவும் பயன்படும் நல்ல உடற்பயிற்சி. இது மனதை ஒருநிலைப் படுத்தவும் நரம்புகளை பலப்படுத்தவும் செய்கிறது. தேவயற்ற கொழுப்பை நீக்கி மனதை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிற ஒரு நல்ல பயிற்சி.

மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தால் யாராலும் சரியாக ஜெபிக்க முடியாது. மனம் அலைபாய்வதை தடுத்து மனதை ஒருமுகப்படுத்த யோகா பயன்படும். மட்டுமல்ல தேவன் தந்த ஜீவ சுவாசத்தை தாராளமாய் பயன்படுத்தினால் (மூச்சுபயிற்சியின் மூலம் ஆஸ்துமா, சக்கரைவியாதி, இரத்தகொதிப்பு போன்ற) பல வியாதிபயங்களிலிருந்து விடுபடலாம்.

யோகாவின் மூலம் மனதையும் உடலையும் ஒருநிலைபடுத்தி தியானம் செய்யலாம். வேதத்தில் ஈசாக்கு, தாவீது முதல் பலரும் தியானம் செய்வதை காணமுடியும். அவர்கள் யோகாவின் மூலம் தியானம் செய்தார்களா அல்லவா என எனக்குத் தெரியாது.

ஆனால் புற மத சாமியார்கள் யோகாவின் மூலம் மனதையும் உடலையும் கட்டுப்படுத்தி தியானம் (தெய்வம் அல்லாதவைகளை) செய்கிறார்கள் அதன்மூலம் அவர்கள் மக்களை ஏமாற்றும் சக்தியை (ஆவிகளிடமிருந்து) பெறுகிறார்கள். சிலர் தங்கள் மனவலிமையை பெருக்கி ஏமாந்தவர்களை ஏமாற்றும் வித்தை காண்பிக்கிறார்கள்.

நம்மவர்களுக்கு தான் உடல் கட்டுப்பாடோ, மன கட்டுப்பாடோ தேவையே இல்லையே.???????????!!!!!!!!!!!!!!

ஒன்றையும் அனுபவித்து தெரிந்துகொள்ளாமல் கருத்து சொல்லாதிருப்பது நலம். செத்தால் தான் சுடுகாடு தெரியும் என்பார்கள்.

அன்னிய பாஷையை பேசி அனுபவிக்காதவர்கள் அதன் பலனை அற்பமாய் பேசுவது அதை பேசுபவர்களுக்கு எப்படி விகற்பமாய் தெரியுமோ அதுபோல தான் இதுவும்.



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

சகோ. கோல்டா .........

// திருடன் என்ன அன்பான வார்த்தைகள் பேசினாலும், என்ன நன்மை செய்தாலும், இறுதியில் திருடவும்,கொல்லவும், அழிக்கவுமே வருகிறான். யோகா,தியானம்(Meditation) என்பது ஒரு அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பழக்கம் என்ற ஒரு மாய வலையை பிசாசு பின்னி வைத்திருக்கிறான்.//

இந்த பிசாசுடன் அப்படி உங்களுக்கு என்ன தான் பிணைப்போ.. சகோதரி ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யோகா,தியானம் போன்றவைகள் எல்லாம் மனிதன் ஆரோக்யமாக நீண்ட ஆயுளோடு நோய் நொடி இன்றி இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பதஞ்சலி என்னும் சித்தரால்(சித்தர் என்னும் வார்த்தை பிடிக்கவில்லை என்றால் பதஞ்சலி என்னும் ஒரு விஞ்ஞானியால்) கண்டுபிடிகப்பட்டஒரு நல்ல பொக்கிஷம் அதில் குறை சொல்வதற்கு ஏதும் இல்லை.. ஆனால் அவை வெறும் மனிதனின் உடல் ஆரோக்யதோடு மட்டுமே தொடர்புடையவை . மாறாக, இறைவனை அறிவதற்குரிய சாதனம் என்றோ அல்லது படிநிலை என்றோ இங்கு இருக்கும் யோகா மாஸ்டர்கள் கட்டவிழ்த்து விடுவது எல்லாம் சுத்த பொய்கள்.. மேலும், யோகாவை இலவசமாகவோ அல்லது நியாயமான கட்டணம் பெற்று கொண்டு தான் போதிக்க வேண்டும்.. அனால் இங்கு இருக்கும் குருஜிகள், ஆன்மீக குருக்கள், சுவாமிஜிகள்,யோகா மாஸ்டர்கள் போன்றோர்கள் அனைவரும் ஆடம்பரமாக ஒரு ஆசிரமம் ஏற்படுத்தி யோகா தியானம் கற்று தருகிறேன் என்று கூறி கொண்டு மக்களிடம் இருந்து காசு பறிக்கும் ஒரு மாபியா கும்பல் போலவே செயல்படுகிறார்கள். தாங்கள் ஆடம்பரமாக அரசனை போல் வாழ யோகா முறையை ஒரு பணம் காய்ச்சி மரமாக பயன்படுத்துகிறார்கள். மொத்தத்தில் யோகமுறை என்பது நம் தேகத்தை ஆரோக்யமாக வைத்துகொள்ள உதவும் ஒரு விஞ்ஞான முறை அவ்வுளவு தான். அதற்க்கு மீறி யோகம், தியானம் போன்றவைகளால் இறை நிலை அடையலாம், ஞானம் அடையலாம் என்று கூறுவது எல்லாம் சுத்த புருடா... ஆண்டவர் மேல் கொண்ட விசுவாசத்தாலும், உள்ளன்போடு செய்யும் ஜெபதாலும், ஆண்டவனின் பிள்ளைகளான மக்களுக்கு செய்யும் தொண்டுகளால் மட்டுமே நாம் அவரை தரிசிக்க இயலும்.. ஆகவே, யோகா,தியானத்தை பற்றி தெளிவாக அறிந்து கொண்டு பேசுங்கள். நன்றி. ஆமென்.

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பிராணிக் ஹீலிங்- Pranic Healing என்ற ஒரு முறையை பயன்படுத்தி ஒரு வயதான அம்மாவின் கால்வலியை குணமாக்கியதை ஒருவர் சொல்லக் கேட்டேன். திருடன் என்ன அன்பான வார்த்தைகள் பேசினாலும், என்ன நன்மை செய்தாலும், இறுதியில் திருடவும்,கொல்லவும், அழிக்கவுமே வருகிறான். யோகா,தியானம்(Meditation) என்பது ஒரு அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பழக்கம் என்ற ஒரு மாய வலையை பிசாசு பின்னி வைத்திருக்கிறான். பள்ளி, கல்லூரிகளில் சர்வ சாதாரணமாக இவையெல்லாம் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

--

Reiki "Power" and Rick Warren's Health Plan

The Mystery behind Reiki, Polarity and other "Holistic" Practices To maintain my RN license back in the seventies, I attended a Holistic Health Conference. The keynote speakers included Elisabeth Kübler-Ross (who dabbled in spiritualism) and Dr. Carl Simonton. Dr. Daniel Amen, one of Rick Warren's three health experts, wrote the following in his 2010 book, Change your Brain - Change your Body:

"My interest in the brain-body connection started more than thirty years ago. As a college student, my thinking was influenced by the work of O. Carl Simonton, the oncologist who taught people to use visualization to boost their immune system in order to fight cancer. In medical school, I became trained in the use of medical hypnosis and began to see the powerful effect it can have on healing the body." [see page 4]

The list of optional classes included a workshop on Polarity, which is similar to Reiki. It seemed to be an interesting way to earn my "continuing education" credits, so I signed up. As a new Christian, I knew little about spiritual dangers and nothing about New Age healing.

At the start of the class, the therapist promised that her massage would "balance the energies" in the (volunteer) patient's body. That should have alerted me to the spiritual danger ahead, but it didn't! Before we left, she assured us that she could fix any kind of back problem, including mine, which stemmed from childhood polio. Impressed, I signed up for a future private therapy session.

A few weeks later I drove to her clinic and was ushered to a massage table. I began to feel a bit nervous – especially after noticing a mystical drawing on her wall. "What’s that?" I asked the therapist when she came into the room.

"It’s like a spirit guide," she answered.

Praying for wisdom, I asked, "Where does your power come from?"

"It’s from the universal force," she began. "It goes through my spirit guide into me, then through my hands into you." [see note]

A much belated fear swept over me, and I almost jumped off the table. But after a quick and fervent prayer for God's guidance came a comforting assurance that He would keep me safe in Him. I silently praised Him, prayed through the parts of His armor [Ephesians 6:10-18], then soundlessly sang the hymn, "How Great Thou Art" as I waited.

As soon as the therapist touched my back, she began to cough. Soon she was coughing so hard that she could hardly breathe. So she squatted on the floor next to me. Minutes later, I turned my head and asked, "What are you doing down there?"

"Re-aligning my energies," she finally answered. She stood up to try again, but the moment she touched me, the coughing resumed. Angry, she stepped back, waited to catch her breath and then announced, "I can’t help you. MY POWER WON’T GO INTO YOU! You might as well go home."

"Thank You, Lord!" I whispered. I tried to explain that He had protected me from the spiritual source she trusted. But she didn’t want to hear about the difference between my God and her cosmic energy force. "Just leave," she warned. I did, and all the way home I praised my Lord who had shown me that "He who is in you is greater than he who is in the world."[1 John 4:4]

http://www.crossroad.to/articles2/011/reiki-polarity.htm

--



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard