// The called ones of God needs MONEY for MINISTRY and the so called ones needs MINISTRY for MONEY. In first case money is the tool to achieve ministry goals but in the second case MINISTRY is the tool to fill the PREACHERS POT BELLY.//
ஊழியத்துக்காக அழைக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஊழியத் தேவைக்கு பணம் தேவை; ஊழியத்துக்காக அழைக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும் ஊழியர்களுக்கு பணத் தேவைக்கு ஊழியம் தேவை.
முதல் ரகத்தில் ஊழியத்தின் இலக்குகளை அடைய பணமும் ஒரு கருவியாக விளங்குகிறது; ரெண்டாம் ரகத்தில் பெருவயிற்று சோம்பேறி பானைகளை நிரப்பும் கருவியாக பணம் விளங்குகிறது.
இது என்னுடைய சொந்த கருத்து அல்ல; சற்று மேலே ஆங்கிலத்தில் நண்பர் Ricky Dhingra facebook-ல் எழுதியிருப்பதன் தமிழாக்கமே..!