Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆஸ்திரேலியாவில் தொடரும் இனவெறி(யாட்டம்)..!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
ஆஸ்திரேலியாவில் தொடரும் இனவெறி(யாட்டம்)..!
Permalink  
 


இது தினமலர் நாளிதழில் வெளியான படத்துடன் கூடிய செய்தியாகும்;இது பொருத்தமில்லாததாக இருக்குமானால் நீக்கிவிடுமாறு யௌவன ஜனம் தளத்தின் நிர்வாகியான சகோ.சில்சாம் அவர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

large_237764.jpg

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=237764


இதைக் குறித்த ஒரு பின்னூட்டமும் அதை வாசித்ததால் எனக்கு தோன்றிய கருத்தும்...

//மிக நீண்ட காலமாக நம் ஊர்களில் பிரபலமாக இருப்பது லட்சுமி வெடி .கடுவுளாக வழிபடும் நாமே லட்சுமியை வெடிக்கும் பொழுது அவர்கள் அப்படி செய்வதற்கு நாம் பெரிதாய் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை . நம் கடவுள் தான் அவர்களின் மானத்தை காப்பாற்று கிறார்கள் என்று நினைத்துக் கொள்வோமே . Be Positive. செய்ய வேண்டிய வேலைகள் நெறைய இருக்கு. //

மிகச் சரியான கருத்து; பசுவின் பின்புறத்தில் அனைத்து தெய்வங்களும் குடிகொண்டிருப்பதாகக் கருதி அதனை வணங்கி அதன் கோமியத்தையும் புனிதநீராகப் பருகும் பக்தர்கள் இந்த பின்புறத்தைக் கண்டு அஞ்சுவதேனோ..?



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard