அதான் நீ எனது நண்பர்களைப் பற்றி கூறும் குற்றாட்டுக்களுக்கு முதலில் ஆதாரத்தை வை. குறிப்பாக சகோ. சில்சாமை பற்றி நீ கூறும் குற்றசாட்டுக்கு ஆதாரத்துடன் பதில் கூறு. இதை எத்தனையோ தடவை உனக்கு சொல்லியாகிவிட்டது. நீ வைக்கும் பட்சத்தில் நானும் தயார் ஓகே யா? நீ எப்படியும் திருட்டுத்தனமாக தப்பிப்பாய் என்று எனக்குத் தெரியும் முதலில் குற்றச்சாட்டு கூறியவன் நீ தானே!. எனது எனது நண்பர்கள் குறித்து கூறும் குற்றசாட்டுக்கு நீ முதலில் பதில் சொல்லு.
உனது கேள்விகளுக்கே உனக்கு பதில் கூற துப்பில்லை. அதான் சகோதரி கோல்டா பதில் தந்தாரே. இதுவரை ஏன் சரி ஏன் பிழை என்று கூறினாயா?
மூடனே இயேசு மரித்து உயிர்த்தெழுந்தார் என தெளிவாக பைபிளில் எழுதியிருக்க எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக உளருகிறாய். இதிலிருந்தே நீ பைபிள் வாசிக்கும் இலட்சணம் தெரிகிறது.
உனது நண்பன்
தேவதூதனுக்கு கால் இல்லையாம் பாதம் உண்டாம்
எலியாவின் ஆவியும் யோவானின் ஆவியும் தனக்கு உண்டாம்
சகோ. அன்பு
தேவன் சகலதையும் அறிந்தும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டாரம்
நீ அடுத்த மூடன் உனது கி.பி 30000000000 பதிவை பார். இப்படி ஒரு காலம் வருமா? பரலோகத்தில் நடப்பதெல்லாம் உனக்கு எப்படி தெரியும். ரசலை விட நீ மிக மோசமான கள்ளத் தீர்க்கதரிசி. நீ எதையாவது சொல்லி சமாளிப்பாய் என தெரியும்
இக்கதையை வாசிக்கும் யாரும் தேவன் நீதியற்றவற்றர் என உணர்வர்
கள்ளப் போதக கூட்டமே. நீ உன்னை முதலில் திருத்து பிறகு எனது கேள்விக்கு பதில் எழுது. இது சாவல் நீ நிரூபிக்கும் பட்சத்தில் நானும் நிரூபிப்பேன். ஆதாரம் கண்டிப்பாக தேவை.
சவால் சாவால்.
-- Edited by colvin on Wednesday 1st of June 2011 12:37:56 PM
//சபை நடத்திப் பிழைப்பு நடத்தும் கேவலமான தொழிலைச் செய்வது உன் குருநாதன் சில்சாம்தான். நேர்மையான தொழில், பென்ஷன் மூலமாக தேவன் ஒரு நல்ல வாழ்க்கையத்தான் கொடுத்துள்ளார். நீ சொல்வதை சபை நடத்தும் நாய்களிடம் போய் சொல். நீயும் அந்தக் கூட்டம்தான் என்று தெரியவருகிறது. கி.பி 30000000000 பதிவு உன் போன்ற தாந்தோன்றிக்கூட்டம் ஏற்கனவே சொல்லிவருகிற கதையைத்தான் சித்தரிக்கிறது. //
மூடனே நீ இப்போது மட்டும் என்ன செய்துகொண்டிருக்கிறாய். ஊழியம் சென்று சொல்லிக் கொண்டு இந்த பதிவே கி.பி 30000000000 தேவனை துாஷிக்கின்றதே. யாரிடம் கதை சொல்கிறாய். எவனாவது காதில் பூ வைத்திருப்பான் அவனிடம் போய் உனது பேடித்தனத்தை காட்டு. பேடியே
நீ நேர்மையான தொழில் செய்கிறாயா? மூடனே சபை பணத்தில் தின்றுகொண்டு அதில் வயிறு வளரக்கும் உன்னை போன்ற கபடதாரியுடன் பேசுவதே பாவமாகும் முதலில் நீ உன்னைத் திருத்திக் கொள். உனது கேள்விகளுக்கு பதில் தந்தாகிவிட்டது. அதற்கு கூட பதில் சொல்ல உனக்கு துப்பில்லை. நீ எல்லாம் எழுத வந்துவிட்டாய். நீ உழைத்து சாப்பிடுகிறாய் என்பதை நான் நம்ப வேண்டுமா? பிறகு உனக்கு எதற்கு சபை? இந்த பிழைப்பு பிழைப்பதற்கு நாண்டு கொண்டு சாவலாம். உன்னை போன்ற படிக்காத மூடர்களுக்கு யார் வேலை தருவார்
இன்னும் இருக்கு..... உனது பதில் கண்டவுடன் தொடரும்.
-- Edited by colvin on Wednesday 1st of June 2011 08:08:33 AM
இந்த ஆத்தும கரைசல் எனும் மூடன் படிக்காதவன். இவனுடன் பேசுவதே நேரவீணடிப்பு தேவனை தூஷித்து பதிவு எழுதுவதே இவன் தொழிலாக கொண்டுள்ளான். விசுவாசிகளை குழப்புவதும் வயிற்றுப் பிழைப்புக்காக சபை நடத்தி அதில் வரும் பணத்தில உல்லாசமாக காலம் கழிப்பதையும் தொழிலாக கொண்டவன். ரசலின் நூல்கள்தான் இவனுக்கு வேதப்புத்தகம். இவனுக்கு வேதம் ஒரு பொருட்டல்ல. இவனது கேள்விகளுக்கு பதில் கொடுத்தாகிவிட்டது. இன்னும் கூட பார்தீர்களா நாங்கள் பதில் அளித்த கேள்வி ஏன் தவறு என்று இவன் மறுமொழி தராதிருப்பதை. இவனின் கி.பி 300000000000000 பதிவு இவன் ஒரு பெரிய கள்ளத் தீரக்கதரிசி என இவனை அடையாளம் காட்டுகிறது இப்படி ஒரு காலம் வருமா? பரலோகத்தில் நடப்பது இவனுக்கு எப்படித் தெரியும். ஆதமிற்கு செய்தது நீதியில்லையாம். பேசாமல் இவனையே நியாத்தீர்ப்பிற்காக நியமித்து விடலாம். இவனின் (கள்ளத் தீரக்கதரிசியின் ) பதிவுகள் பற்றிய விமர்சனம் தொடரும்
இவனது சகபாடி மகா கள்ளத் தீர்க்கதரிசி. யோவானின் ஆவியும் எலியாவின் ஆவி தனக்கிருப்பதாக கூறி பிதற்றித் திரிபவர். இவர் கூட இருக்கும் இன்னுமொருவர் தேவன் அனைத்தையும் அறிந்தும் எல்லாவற்றையும் அறிய முற்படுவதில்லை என தேவனுக்கே பாடம் எடுப்பவர். தேவன் அறியாதததை இவர்கள் அறிவார்கள்.
//தேவன் தன்னுடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார், உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் த்ம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்க்காகவே அவரை அனுப்பினார்" - யோவான் 3:16,17.
முட்டாள்தனமாய்ப் பதித்துவிட்டு மாட்டிக்கொள்கிற கூட்டம். அட அறிவிலிகளா, தேவன் அன்பாயிருக்கிறார் என்பதுதானே முழு வேதாகமத்தின் சாராம்சம். தேவன் இத்தனை சிரத்தையெடுத்து பூமியைப்படைத்த நோக்கம் தனது சாயலில் தான் படைத்த மனிதன் சதாகாலமும் சந்தோஷமாக வாழ்வதற்க்குத்தான் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமலா வேதம் வாசிக்கிறார்கள்.
அதான் அவருக்கே கவலையில்லையே பின் உனக்கெதற்கு கவலை? எல்லாரும் நரகத்துக்குப் போகட்டுமே, நீ ஏன் மெனக்கெடுகிறாய்? "இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" என்பதற்கு என்ன அர்த்தம், உலகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று தேவன் இருந்தால். உங்களுடைய திரித்துவக் கோட்பாட்டின்படி "அவரே மனிதனாக" வரவேண்டிய அவசியம் என்ன? அட அப்படி தேவனே மனிதனாக வந்தும் பெரும்பான்மை, ஏன் எல்லாருமே நரகத்துக்குப்போவதைத் தடுக்கமுடியாமல் போனது தேவனுடைய கையாலாகாததனத்தைத்தான் காண்பிக்கிறது. தேவனால் எல்லாம் கூடும் என்ற கூற்று பொய்யாகிவிடுகிறது. //
வசனத்தை ஒழுங்காக புரிந்து கொள்ள துப்பில்லை அதற்குள் விவாதத்திற்கு வந்து விட்டார்! விசுவாசிக்கிறவன் எவனோ என்று அழகாக Qualify பன்னப்பட்டு இருக்கிறது.
தேவன் தன்னுடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார், உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் த்ம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்க்காகவே அவரை அனுப்பினார்" - (யோவான் 3:16,17 )
அதே அதிகாரத்தில் அடுத்த வசனம் ரசலின் சிஷருக்கு தெரியவில்லையோ! இயேசு கிறிஸ்து உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளாக தீர்க்கும்படி வரவில்லை ஏனென்றால் உலகம் அவருடைய வருகைக்கு முன்பே ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டு விட்டது
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18 )
NOTE thePast Tense! ஆங்கிலத்தில் "Condemned Already" என்று தெளிவாய் இருக்கிறது.
எல்லா பக்கிரியும் ரட்சிக்கப்பட்டு விடும் என்றால் யாருக்கு "நித்திய ஆக்கினை"?
அதே அதிகாரத்தில் உள்ள மற்ற வசனங்களையும் வாசிக்கலாமே!
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார். - (யோவான் 3:36 )
தேவனால் பாவம் செய்யமுடியாது அதற்காக அவரால் எல்லாம் கூடும் என்பது பொய்யாகுமா?
போங்க சார் போய் ரசலை மறந்துவிட்டு வேதத்தை வாசியுங்கள்! உங்களுடைய சகா பெரேயனுடைய காமடிக்கு விரைவில் பதில் அளிக்கிறேன். அதற்க்கு முன்பே ரெண்டு பெரும் சேர்ந்து ஆதியாகமம் 18 அதிகாரத்தை ஒழுங்காக வாசியுங்கள்.
//மனிதன் ஒருவனே அவரின் சாயலிலும் ரூபத்திலும் படைக்கப்பட்டான்!! இந்த மனிதனை மீட்டு எடுக்கவே தன்னுடைய குமாரனை அனுப்பி அவர் இவ்வுளவாய் இந்த மனிதனை அன்பு செய்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்!! தேவன் செய்வது எல்லாம், ஏன் இந்த பூமிய இந்த நிலைக்கு உருமாற்றியதே மனிதன் அதில் என்றென்றும் வாழவே!!//
அது எங்களுக்கும் தெரியும்! இப்போது உள்ள கேள்வி எல்லாரும் மீட்க்கப்படுவார்களா என்பதே! இதே வேகத்தில் ஏன் என்னுடைய மற்ற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுவது இல்லை?
ஏசாயா பார்த்த யேகோவா யார்?
ஆபிரகாம் வீட்டுக்கு வந்த யேகோவா யார்?'
தேவத்துவம் பரிபூரனமாய் உள்ள தேவர்கள் எத்தனை பேர்?
மாம்சமான எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றால் கிழே உள்ள வசனத்தின்படி மாசமான யாவரும் என்பது எல்லா மனிதர்களையும் குறித்தால் பாதகம் செய்த மனுஷர் யார்?
அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய
பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.(ஏசாயா 66:23-24)
உங்கள் ரசல் உபதேசப்படி ஆயிரம் வருஷம் முடியும் போது 'மாம்சமான யாவரும்' தேவனை அறிந்து கொள்ளுவார்களே பின்னே யார் இந்த ஜாதிகள்? யாரை அக்கினி பட்சித்தது?
அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. (வெளி 20:7-9)
//1.இயேசுகிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மடிந்த கோடாகோடி ஜனங்கள் கதி என்ன?
2.இயேசு கிறிஸ்துவின் காலம்தொட்டு இன்றளவும் அவரை அறியாத, சரிவர அறியாமல் மரித்த கோடா கோடி ஜனங்களின் கதி என்ன?//
தேவன் என்ன செய்வார் என்று கவலைப்பட நீங்கள் என்ன தேவனா? தேவன் என்பவர் ஒரு வெள்ளை தாடியோடு வானத்தில் உக்காந்து கொண்டு இவர்களை எப்படி இரட்சிக்கலாம் என்று தாடியை தடவி கொண்டு இருப்பவர் இல்லை. எதோ தேவனுடையை முக்கிய நோக்கமே ஜனங்கள் என்பது போன்ற தவறான சிந்தனையை உருவாக்க முயல்கிறீர்கள்! ஜனங்கள் தேவனுக்காக , அவருடைய சந்தோசத்திற்காக, அவருடைய மகிமைக்காக உருவாக்கபட்டார்களே தவிர தேவன் அவர்களுக்காக இல்லை. ஆகையால் எல்லோரும் நரகத்திற்கு போனாலும் தேவன் ஒன்றும் அநீதிதாரர் இல்லை! உலகம் உருவாகும் முன்னும் அவர் எல்லா மகிமையும், கணத்தோடும் இருந்தார் ஆகையால் எல்லாரும் பரலோகம் போவதினாலோ அவருடைய மகிமை கூடவோ அல்லது நரகம் போவதினால் குறையவோ போவது இல்லை.
மிதியிட்ட ஒரே களிமண்ணில் இரண்டு பாத்திரத்தை செய்து ஒன்றை "கால் கழுவ" கழிப்பறையிலும் மற்றொன்றை Show Case லும் வைக்க குயவனுக்கு அதிகாரம் உண்டு. ரோமர் 9 அதிகாரத்தை படிக்கவும். தேவனை காப்பாற்றுகிறார்கள் என்று மற்றவர்களை ஏளனம் செய்தவர் அதே காரியத்தை செய்வது ஆச்சரியமே!
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். (தானியேல் 4:35 )
மேலும் ஒன்றும் அறியாதவர்கள் என்று யாரும் இல்லை ஏனென்றால் The Book of Nature is a Great Witness to God. எல்லாரும் தேவனை Reject பன்னினவர்களே!
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. (ரோமர் 1:20)
//3.இன்றும் அவறை அறிந்துகொண்டும் கடைசிவரை பின்பற்ற முடியாமல் போகிறவர்கள் கதி என்ன?//
அறிய வேண்டியபடி அறிந்த கொண்ட யாரும் பின்பற்ற முடியாமல் போகாது ஏனென்றால் விசுவாசத்தை துவக்குகிறவரும் , முடிக்கிறவரும் இயேசு கிறிஸ்துவே! அவர் துவக்காமல் 'பல்வேறு' காரியங்களுக்காக அவரை 'விசுவாசிக்கிறவர்கள்' அவரை அறிந்து கொண்டவர்கள் அல்ல!
//4.இப்படி இருக்கும்பட்சம் எத்தனை சதவிகிதம் பரலோகம் போவார்கள்?//
//சகோ அன்பு அவர்களை பொறுத்தவரையில் உங்களை போன்ற கள்ள தீர்க்கதரிசனங்களிலோ, கள்ள போதனைகளிலோ அவருக்கு உடன்பாடு கிடையாது!! //
புரியவில்லை! எல்லாரும் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்பது கள்ளபோதனையா அல்லது கருத்து வேறுபாடா? கள்ளபோதனையா அல்லது கருத்து வேறுபாடு என்பதை எதைவைத்து முடிவு செய்கிறீர்கள்?
//பாபிலோன் என்கிற மகா வேசியான சபை (கள்ளத்தீர்க்கதரிசினங்களும், கள்ள போதகமும் நிறம்பியிருக்கும் சபைகள்) என்றே அர்த்தம்...டாலினும், ஹிட்லரும் என்பவர்கள் இந்த சபைகள் பக்கம் தலைவைத்து படுத்தது கிடையாது!!//
சரி உங்களுடைய கருத்தின் படி அன்னை தெரசா ஒரு வேசி சபையை சார்ந்தவர் அவர் வாழ்ந்து மரித்து விட்டார் (அதாவது உங்கள் கருத்து படி பாதாளம் போய் விட்டார்) அவருக்கு எப்போது பாபிலோனிய சபைக்குரிய வாதை வரும்? உயிரோடு எழுப்பப்பட்டு வாதிக்கப்படுவாரா அல்லது வாதிக்கப்பட்டுவிட்டாரா? ஒன்றும் புரியவில்லை கொஞ்சம் விளக்குங்களேன்!
-- Edited by John on Monday 30th of May 2011 06:23:58 AM
ஆனால் பிரபஞ்சத்தின் பல இடங்களில் ஆண்டவர் ஜீவ ராசிகளை சிருஷ்டித்து வைத்திருப்பார் என்று தான் நினைக்கிறேன். இந்த வரி மட்டும் வேதத்திற்கு முரணானது.
வேதத்தில் இல்லை என்றும் சொல்லப்படவில்லை அல்லவா?
யோசிச்சிப் பாருங்க. இந்த உலகத்திலேயே பல தரப்பட்ட ஜீவராசிகள் இருக்கின்றன. மீன்களுக்கு தண்ணீர் போதும். பறவைகளால் பறக்க முடிகிறது. பரலோகில் நான்முக ஜீவன்கள் இருக்கிறது. தேவ தூதர்களுக்கு இறக்கைகள் இருக்கிறது. 10 தலை மிருகம், கழுகு இறக்கையுள்ள சிங்கம், நாலு தலை சிறுத்தை, என்றெல்லாம் மிருகங்கள் உவமைகளாக சொல்லப்படுகின்றன்.
பரலோக ஜீவராசிகளுக்கு பூலோகின் தண்ணீரும், காற்றும் தேவைப்படுகிறதில்லை. இப்படியிருக்க, நம்மைப் போல் இல்லாவிட்டாலும், வேறு வகையான, ஆவிக்குரிய சரீரமுள்ள ஜீவராசிகளை பிரபஞ்சத்தில் ஆண்டவர் படைத்து வைத்திருக்கலாம். இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் இருக்கிறோம் என்றால், மற்ற கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கிரகங்கள் எதற்கு?
1.இயேசுகிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மடிந்த கோடாகோடி ஜனங்கள் கதி என்ன?
நியாயப்பிரமாணம் பெற்றுக் கொண்டவர்கள் , அதன்படி நியாயம் தீர்க்கப் படுவார்கள்.
பெற்றுக் கொள்ளாத புறஜாதியார் தங்கள் மனசாட்சியின் படி நியாயம் தீர்க்கப் படுவார்கள்.
2.இயேசு கிறிஸ்துவின் காலம்தொட்டு இன்றளவும் அவரை அறியாத, சரிவர அறியாமல் மரித்த கோடா கோடி ஜனங்களின் கதி என்ன?
அவர் நீதியுள்ள நியாயாதிபதி. அவருக்குத் தெரியும். யாருக்கு என்ன சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அதை எப்படி பயன் படுத்திக் கொண்டார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்று. அதன்படி நியாயந்தீர்ப்பார். சுவிசேஷம் சொல்ல மாட்டேன் என்று சத்தியத்தை அடக்கி வைக்கும் உங்களுக்கும் ஆப்பு உண்டு! மனந்திரும்புங்கள்.
அத்துடன் இப்படியெல்லாம் கவலைப்படுவதை விட்டு விட்டு, அவரை முதலில் சரியா அறிந்து கொண்டு, அவர் செய்ய சொல்றதை செய்யுங்க. அது போதும்.
3.இன்றும் அவறை அறிந்துகொண்டும் கடைசிவரை பின்பற்ற முடியாமல் போகிறவர்கள் கதி என்ன?
ஏன் பின்பற்ற முடியவில்லை?
4.இப்படி இருக்கும்பட்சம் எத்தனை சதவிகிதம் பரலோகம் போவார்கள்?
அவர் எப்போதும் யெகோவா நிசி தான். வெற்றி தோல்வியை ஆண்டவர் எண்ணிக்கை வைத்து எப்பொழுதும் கணக்கிடுவது இல்லை. அவர் மிக அன்புள்ளவராகையில், நமக்கு வழி ஏற்படுத்தி வைத்தார். அதை ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் நம் கையில் தான் இருக்கிறது. இப்பூமியில் ஒரே ஒரு ஆத்துமா தான் அந்த வழியில் பிரவேசித்தாலும், பரலோகம் அல்லேலுயா கோஷத்தால் தான் நிரம்பி இருக்கும். அவர் நம்மைப் போல் சென்டிமென்டல் கடவுள் இல்லை. அவர் எதையும் சத்தியமாகவும், நீதியாகவும்தான் செய்வார். நாம் பரலோகம் போகவில்லையென்றால் பரலோகம் வெறுமையாக இருக்காது. கோடி கோடி தேவ தூதர்கள் இருக்கிறார்கள். இன்னும் பிரபஞ்சத்தின் பல இடங்களில் ஆண்டவர் ஜீவ ராசிகளை சிருஷ்டித்து வைத்திருப்பார் என்று தான் நினைக்கிறேன்.
அருமையாக பதில் அளி்த்துள்ளீர்கள். ஆனால் பிரபஞ்சத்தின் பல இடங்களில் ஆண்டவர் ஜீவ ராசிகளை சிருஷ்டித்து வைத்திருப்பார் என்று தான் நினைக்கிறேன். இந்த வரி மட்டும் வேதத்திற்கு முரணானது.
//அகஸ்டின் ஜெபகுமார் பற்றி நாங்களும் ஒருகாலத்தில் பெரிய அபிப்ராயம் கொண்டிருந்தவர்கள்தான். ஆனால் அவனும் ஒரு டம்மி பீஸ் என்று தெரிந்தபோது மிகவும் விசனப்பட்டோம். ஜிப்பா போட்டுக்கொண்டு வைராக்கியமால் ஜெபக்குமார் பேசும் பேச்சுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால் அவனும் பாபிலோன் சபையின் 'எக்ஸ்டன்ஷன்' என்றறிந்தபோது மிகவும் விசனப்பட்டோம். //
//சேனாபதி பாபிலோன் வேசியின் மகன் என்று அறிவிக்கிறோம். அவளை விட்டு வெளியேறுங்கள் என் ஜனங்களே என்று வெளி 18:4 படி எச்சரிக்கிறோம்.//
நண்பர் அன்புவும் பாபிலோன் வேசியின் மகனா?
அவரும்கூட எல்லாரும் இரட்ச்சிக்கப்ப்டுவார்கள் என்னும் உங்கள் பொன்னான கண்டுபிடிப்பை நம்புவது இல்லை. அப்படி இல்லையென்றால் வேசி மகன் என்பதற்கு என்ன Criteria வைத்து இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
ஸ்டாலினும் , ஹிட்லரும் வேசியின் மகன்களா? அவர்கள் என்ன வாதைக்கு உள்ளானார்கள்? இவர்களுக்கு வேசியின் வாதை மரிப்பதற்கு முன்னமே வந்து விட்டதா அல்லது ஆயிரம் வருட அரசாட்சியின் போது வாதிக்கப்பட்டு பின்பு சுவிஷேசம் அறிவிக்கப்படுமா?
1.இயேசுகிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மடிந்த கோடாகோடி ஜனங்கள் கதி என்ன?
நியாயப்பிரமாணம் பெற்றுக் கொண்டவர்கள் , அதன்படி நியாயம் தீர்க்கப் படுவார்கள்.
பெற்றுக் கொள்ளாத புறஜாதியார் தங்கள் மனசாட்சியின் படி நியாயம் தீர்க்கப் படுவார்கள்.
2.இயேசு கிறிஸ்துவின் காலம்தொட்டு இன்றளவும் அவரை அறியாத, சரிவர அறியாமல் மரித்த கோடா கோடி ஜனங்களின் கதி என்ன?
அவர் நீதியுள்ள நியாயாதிபதி. அவருக்குத் தெரியும். யாருக்கு என்ன சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அதை எப்படி பயன் படுத்திக் கொண்டார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்று. அதன்படி நியாயந்தீர்ப்பார். சுவிசேஷம் சொல்ல மாட்டேன் என்று சத்தியத்தை அடக்கி வைக்கும் உங்களுக்கும் ஆப்பு உண்டு! மனந்திரும்புங்கள்.
அத்துடன் இப்படியெல்லாம் கவலைப்படுவதை விட்டு விட்டு, அவரை முதலில் சரியா அறிந்து கொண்டு, அவர் செய்ய சொல்றதை செய்யுங்க. அது போதும்.
3.இன்றும் அவறை அறிந்துகொண்டும் கடைசிவரை பின்பற்ற முடியாமல் போகிறவர்கள் கதி என்ன?
ஏன் பின்பற்ற முடியவில்லை?
4.இப்படி இருக்கும்பட்சம் எத்தனை சதவிகிதம் பரலோகம் போவார்கள்?
அவர் எப்போதும் யெகோவா நிசி தான். வெற்றி தோல்வியை ஆண்டவர் எண்ணிக்கை வைத்து எப்பொழுதும் கணக்கிடுவது இல்லை. அவர் மிக அன்புள்ளவராகையில், நமக்கு வழி ஏற்படுத்தி வைத்தார். அதை ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் நம் கையில் தான் இருக்கிறது. இப்பூமியில் ஒரே ஒரு ஆத்துமா தான் அந்த வழியில் பிரவேசித்தாலும், பரலோகம் அல்லேலுயா கோஷத்தால் தான் நிரம்பி இருக்கும். அவர் நம்மைப் போல் சென்டிமென்டல் கடவுள் இல்லை. அவர் எதையும் சத்தியமாகவும், நீதியாகவும்தான் செய்வார். நாம் பரலோகம் போகவில்லையென்றால் பரலோகம் வெறுமையாக இருக்காது. கோடி கோடி தேவ தூதர்கள் இருக்கிறார்கள். இன்னும் பிரபஞ்சத்தின் பல இடங்களில் ஆண்டவர் ஜீவ ராசிகளை சிருஷ்டித்து வைத்திருப்பார் என்று தான் நினைக்கிறேன்.
ஆத்தும கரைசல் என்னும் காமடியனுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியுமா தெரியாது. இதோ காமடித்தமானமான அவனின் பதிவென்று.
'ஒருவனையும்' பிதா என்று அழைக்காதீர்கள் என்று கர்த்தராகிய கிறிஸ்து சொன்னதைப் பதித்தால் இவனுகளுக்கு ஜோக் ஞாபகம் வருது
and elaborate greetings in the marketplaces, and to have people call them ‘Rabbi.’ Jas 3:1; 8 But you are not to be called ‘Rabbi,’ for you have one Teacher and you are all brothers. 9 And call no one your ‘father’ on earth, for you have one Father, (Matt 23:7 -9)
அப்படிப்பார்த்தால் தன் தகப்பனையும் மாமா என்ற அழைப்பான் போலிருக்கு.
கேவலம் கெட்டவன். அவன் அழைத்தாலும் அழைப்பான். கலக்ஷன் நடத்திதானே வயிற்றுப் பிழைப்பு நடத்துகிறான். முதலில் உழைத்து சாப்பிடு. பிறகு பேச வா.
இவனையெல்லாம். செரு....... அடிக்க வேண்டும்.
இந்த மூடனுடன் பேசுவதே நேர வீணடிப்பு. போ போ முதலில் உன்னைத் திருத்திக் கொள் பிறகு மற்றவர்களைப் பற்றப் பேசலாம்.
//சப்பை கட்ட வெளிநாட்டு ரக ஜந்து ஒன்று. காமெடி பீஸ், தன் பிளாக்கில் தனது ராசி விருச்சிகம் என பதிந்து வைத்துள்ளது. வெக்கமாயில்ல..// [e;.
யார் ஜந்து உமக்கு சரியாக பதிவினை வாசிக்க விளங்கிக் கொள்ளத் தெரியவில்லை. உமது நண்பன் அதான் கள்ளத் தீரக்கதரிசி தனக்கு யோவானின் ஆவியும் எலியாவியின் ஆவியும் உண்டு என கூறுகிறார். போதாக்குறைக்கு தேவதூதனுக்கு கால் இல்லையாம் பாதம் உண்டாம். இது எல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையா?
காமடி பீஸ் நீ தான் உன்னை போன்ற அசிங்கம் பிடித்தவனின் பின்னூட்டத்திற்கு பதில் எழுதுவதே நேர வீணடிப்பு. பன்றி ஜாதியை சேர்ந்தவன் தானே நீ. போ போ ஒரு பெரிய பிச்சை பாத்திரத்தை எடுத்துக் கொள் தெரு தெருவா பிரசாரம் செய் நல்ல வருமானம் கிடைக்கும் உன்னைப் போன்ற படிக்காத மூடனுடன் விவாதம் செய்வதே வீண். உன்னுடன் கதைத்தால் பாவத்தைதான் சுமக்க வேண்டி வரும்
உனக்கு வருமானம் கிடைத்தால் சரிதானே. இதுவரை என்ன கேள்விக்கு உருப்படியாக பதில் தந்திருக்கிறாய்? பதில் தர துப்பில்லை. பேச்சு மட்டும் என்ன வேண்டிக் கிடக்கு.
முதலில் மரியாதையாக பேசக் கற்றுக் கொள். படிக்காதவன் தானே நீ. அப்படிதான் இருப்பாய். போய் ஒரு கண் டாக்டரை பார் கொட்ட கொட்ட எழுத்துகள் சீ. ..... வெட்கமில்லையா உனக்கு...?
உனக்குதான் எவ்வளவு சொன்னாலும் புரியாதே. செருப்படி கொடுத்தால் கூட உனக்கு உறைக்காது. நீதான் படிக்காத மூடனாச்சே. உனக்கு எங்கே வெட்கம் மானம் இருக்க போகிறது. கலக்ஷனில் வயிறு வளர்ப்பன் தானே நீ.
உங்கள் சில பதில்கள் சிந்திக்கவும் சிரிக்கவும் தூண்டியது. உங்களை பாராட்டியமைக்காக எதிர்த்தரப்பு வசவு பாடவும் செய்தது. இவர்களே கேள்விகளை முன்வைப்பார்களாம். பிழை எனறு கூட சொல்வார்களாம். ஆனால பாருங்கள் உங்கள் பதில் பிழை எனில் சரியான விடை எதுவென குறிப்பிட வேண்டும் அல்லவா? அதை செய்ய மாட்டார்கள்
இது ஆத்தும கரைசலுக்கு
கேள்வி மட்டும் கேட்கத் தெரியும் அப்படியே நாங்கள் பதில் தந்தாலும் ஏன் தவறு என கூற துப்பில்லை. வாய் மட்டுமு் வங்காளம் வரை விரிகிறது. பெரிய பெரிய கொட்ட எழுத்துக்களில் எழுதுகிறீரே. உமக்கு என்ன கண் கோளாறா? போ போ போய் கண்ணை நல்ல கண் டாக்டர் கிட்ட காட்டு. இல்லாட்டி பதிவெழுத கண் இருக்காது.
//நண்பர் ஜாண் அவர்களைக் காணவில்லையே என்று சோர்ந்துபோயிருந்தேன்; தளத்தை விசிட் பண்ணி பங்களிப்பை நிறைவேற்றியமைக்கு நன்றிகள்; மேலும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்:தாங்களும் கூட இதே போல- தங்களால் எழுதப்பட்டு விவாதங்களில் ஒளிந்துகொண்டிருக்கும் அற்புதமான கருத்துக்களையும் நச்சென்ற கேள்விகளையும் தொகுத்து தனித்தனி திரியாக தருவீர்களா? அப்படியானால் அவற்றை நான் "வாசிக்க மட்டும்" (Read only) என்ற பகுதியில் பதிப்பேன்;இதனால் பலரும் பயனடையும் வாய்ப்புண்டாகும்.//
மன்னிக்கவேண்டும், சகோ. சில்சாம்; கொஞ்சம் வேலை ஜாஸ்தி. திரும்பவும் முழு உற்சாகத்தோடு பதிவுகளை தர முயற்சிக்கிறேன். (மேசியாவின்) எதிரிகள் நேரடி விவாதத்திற்கு தயாராய் இருந்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.
நண்பர் ஜாண் அவர்களைக் காணவில்லையே என்று சோர்ந்துபோயிருந்தேன்; தளத்தை விசிட் பண்ணி பங்களிப்பை நிறைவேற்றியமைக்கு நன்றிகள்; மேலும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்:தாங்களும் கூட இதே போல- தங்களால் எழுதப்பட்டு விவாதங்களில் ஒளிந்துகொண்டிருக்கும் அற்புதமான கருத்துக்களையும் நச்சென்ற கேள்விகளையும் தொகுத்து தனித்தனி திரியாக தருவீர்களா? அப்படியானால் அவற்றை நான் "வாசிக்க மட்டும்" (Read only) என்ற பகுதியில் பதிப்பேன்;இதனால் பலரும் பயனடையும் வாய்ப்புண்டாகும்.
"உள் சுவர் இருக்க புறஞ்சுவரில் மண்ணறையாதே" என்பார்கள் என்னுடைய முதியோர்;அதுபோல நாம் நமது வெளிப்புறத்தையே பலப்படுத்தும் வண்ணமாகப் போராடிக்கொண்டிராமல் நம்முடைய உட்சுவரை பலப்படுத்தும் வண்ணமாக வளர்பருவத்தினருக்கு சரியான கிறித்தவத்தைப் போதிக்கும் வண்ணமாகவும் எதிரியை விரைவில் அடையாளங் காணும் வண்ணமாகவும் முக்கியமானவற்றை செய்துவைக்கவேண்டும்;
உதவுவீர்களா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//மாமிசமான யாவர் மேலும் ஆவியை ஊற்றிக்கொண்டே இருக்கிறாராம்....அதனால்தான் கடைசிகாலத்தில் ஆவி அதிகம் ஊற்றப்படுவதால் அன்பு தணிந்துபோம், ஜனங்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும் இருப்பார்கள், போன்ற வசனங்கள் உள்ளதோ?//
கடைசி காலம் என்பது கிறிஸ்துவின் முதல் வருகை முதல் இரண்டாம் வருகை வரை உள்ள காலத்தை குறிக்கும் .
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் (எபிரெயர் 1:1-2)
மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பை காண்பார்கள் என்பதும், மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்பதும் எல்லாமனிதர்களும் Eventually இரட்சிக்கபடுவர்கள் என்று சொல்லுகிற ரசலின் உபதேசம் இல்லை. எல்லாரும் இரட்சிக்கபடுவார்கள் என்றால் யூதாஸ் பாக்கியவான். மேலும் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.
அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான் (அப்போஸ்தலர் 24:25)
பேலிக்ஸ் ஏன் நியாயதீர்ப்பை குறித்து பயப்பட வேண்டும்? இயேசுவை விசுவாசிக்காதவர்கள் மேல் வரும் தேவ நீதி என்ன?
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார். (யோவான் 3:36)
தேவனுடைய கோபம் யார் மேல் நிலை நிற்கும்? நிலை நிற்குமா அல்லது நிற்காதா?
கிழே உள்ள வசனத்தில் "உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும்" உயிரோடு இருக்கிறவன் யார்? மரியாமலும் என்றால் என்ன மரணத்தை குறிக்கிறது?
வாநோகொ (VNK)கூட்டத்தின் சிக்கலான கேள்விகளுக்கு எளியமுறையில் எந்த மூலபாஷையின் (?!) உதவியும் இல்லாமலே இலாவகமாக பதிலளித்துள்ளார்,நம்முடைய அன்பு சகோதரி கோல்டா அவர்கள்;
அதனை சிறப்பு செய்யும் வண்ணமாக தனிதிரியாக இங்கே பதிக்கிறேன்;மற்ற தள நண்பர்களும் இந்த கேள்விகளுக்கு இதே பாணியில் பதிலளித்து பட்டய கிளப்ப வேண்டுகிறேன்.
1."மாமிசமான யாவர் மேலும் என்ஆவியைஊற்றுவேன், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" -ன்றஇந்தவசனங்கள்நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது நிறைவேறும்?
நிறைவேறிக் கொண்டே இருக்கிறது. ஆவியை ஆண்டவர் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்.
2." தாவீது பரத்துக்கு ஏறிப்போகவில்லையே" (அப்2:34) என்றால் தாவீது இப்போது எங்கே?
அந்த வசனம் தாவிதைப் பற்றியது அல்ல, இயெசு கிறிஸ்துவைப் பற்றியது.
3. இதுவரை (கிறிஸ்துவுக்குவெளியே) மரித்தவர்கள் ஏற்கனவே நரகத்தில் வேதனைப்படும்போது நியாயத்தீர்ப்புஎதற்கு? வேறு பெரிய நரகத்தில் போடப்படவா?, அல்லது தற்போது சரீரம் இல்லாமல் வேதனை அனுபவிக்கும் அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு பின்னர் சரீரத்துடன் நரகத்தில் தள்ளப்படுவார்களா?
ஆண்டவரின் திட்டத்தை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
4. இயேசுகிறிஸ்துவின் 1000 வருடபூலோக அரசாட்சியின் நோக்கம்தான் என்ன? யார் அதில் பிரஜைகள்? அதில் மரணம் உண்டா? இரட்சிப்புஉண்டா?
பாவம், சாபம், பிசாசு அற்ற உலகம் எப்படி இருக்கும், என்ன நடக்கும், எப்படி மக்கள் மகிழ்ந்திருப்பார்கள் என்று காட்டப்படும்.
மரணம் உண்டு. இரட்சிப்பும் உண்டு. பிரஜைகள் - உலகில் மீந்திருக்கும் ஜனங்கள்?
5. ஏறத்தாழ 1300 வருடங்கள் வேதம் கிடைக்காத காலத்தில் கோடாகோடி ஜனங்கள் 'சுவிசேஷம்' இல்லாமலேயே மரித்துள்ள பட்சத்தில், இந்தக் கடைசிகாலத்தில் வாழும் மக்கள் மேல் மட்டும் தேவன் அதிக கரிசனை உள்ளவராக இருக்கிறாரா?
ஆண்டவர் காலத்திற்கேற்ற வெளிப்பாடு கொடுப்பார். பிசாசு காலத்திற்கேற்ற கோலம் எடுப்பான். இயேசு கிறிஸ்து தெய்வம் அல்ல என்று எவ்வளவு துணிகரமா பேசுறீங்க.
6. இயேசு உயிர்த்தெழுந்தபின் 40 நாட்களாக பரலோகம் போகவில்லை எனும் பட்சத்தில் கள்ளனிடம் "இன்றைக்கு நீ என்னோடு பரதீசிலிருப்பாய்" என்று ஏன் சொன்னார்?
அவர் சரீரம் தான் போகவில்லை.
7. பரதீசு என்றால் என்ன? இப்போது அது எங்குள்ளது? வசனஆதாரம்.
பரதீசு தான் பரலோகம். அல்லது பரலோகில் உள்ள ஒரு இடம். அது இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போர் இருக்கும் இடம்.
8. பாதாளமும் நரகமும் ஒன்றா? பரதீசு, பரலோகம் என்ன வித்தியாசம்?
அவர்கள் ஏற மட்டும் செய்தார்கள். இவர் இறங்கி திரும்ப ஏறினார்.
10. "லாசருவே வெளியேவா" என்று இயேசு சொன்னபோது 'மரித்த' லாசரு எங்கிருந்து வந்தான்?
சரீரம் கல்லறையிலிருந்து, ஆவி பரலோகில் இருந்து.
A) பாதாளம் B) நரகம்C) பரலோகம் D) பரதீசு E) கல்லறை
11.நாம் வாசிக்கும் வேதாகமம் தேவனுடைய வார்த்தையா அல்லது தேவனுடைய வார்த்தையின் மனித முயற்சியின் மொழிபெயர்ப்பா?
எந்த மொழியில் இருந்தாலும், அதில் தேவனுடைய வார்த்தை இருக்கிறது.
12. ஒரு மொழியிலிருப்பதை 100 சதம் சரியாக இன்னோரு மொழிக்கு மொழிபெயர்க்க முடியுமா?
முடியாது.
13. சிறுமந்தை, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று சபையைக்குறித்து அது ஒரு சிறிய கூட்டம் என்று வேதம் தெளிவாகக் கூறும்போது ஏன் உலகம் முழுவதையும் சபைக்குள் கொண்டுவர பிரயாசம் நடக்கிறது?
அனைவரும் இரட்சிக்கப்பட அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். உல்கம் முழுவதும் சென்று சுவிஷேசம் சொல்ல சொல்லியிருக்கிறார். ஒவ்வொருவருக்காகவும் இரத்தம் சிந்தியிருக்கிறார்.
14. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஏன் பரலோகம் செல்வதில்லை? (அப்3:34)
ஏனோக்கும் எலியாவும் எங்கே சென்றார்கள்?
15. உயிர்த்தெழுந்த இயேசு பூட்டிய வீட்டுக்குள் பிரவேசித்தார், ஆனால் கல்ல்றையை திறந்துதான் வெளியேறினார். ஏன்?
கல்லறை காலி என்று நாம் காணும்படிதான்.
16. இயேசுகிறிஸ்து எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட கிரயம் (Ransom for all) செலுத்தியிருந்தாலும் மிகக்குறைவான ஜனங்களே இரட்சிக்கப்படுவார்கள். சரியா?
எண்ணிக்கை நமக்குத் தெரியாதது. கேட்டுக்குப் போகும் வாசல் விரிவாய் இருக்கிறது.
17. இந்தஆதாமின் சந்ததியில் 99 சதம் மக்கள் நரகத்தில் வாதிக்கப்படுவார்கள், 1 சதம் மட்டும் பரலோகம் செல்வார்கள். இதுதான் நற்செய்தியா?
இயேசு இரத்தம் சிந்தியிருக்கிறார். நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தேவனோடு ஒப்புரவாகி, நாம் பரலோகம் போகலாம் என்பதுதான் நற்செய்தி.
18. "என்னைப் பின்பற்றுங்கள், நான் இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறேன்" என்று கூறிய அப். பவுல் போல வாழும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? முகவரி அனுப்புக.
அப்படி யாராவது சொன்னார்கள் என்றால் சொல்கிறோம்.
19. அந்நியபாஷை வரம் இல்லாதவர்கள்தான் இன்றும் வேதத்தை மொழிபெயர்க்கிறார்கள் தெரியுமா?
மொழிபெயர்க்க அந்நியபாஷை தேவை இல்லை. மூல பாஷையும், மொழிபெயர்க்கும் பாஷையும் தெரிந்தால் போதும்.
20. கிறிஸ்துவின் சரீரமான சபையில் ஊழியக்காரன், விசுவாசி என்ற பாகுபாடு கிடையாது தெரியுமா?
தெரியும். ஆனாலும் ஆண்டவ்ர் சிலரை விஷெசப் பணிக்காக அழைக்கிறார்.
21. மிகப்பழமையான தோற்சுருள்களில் மாற்கு16:9-20 வசனங்கள் முதலான அனேக வசனங்கள் இலலை. அறிவீர்களா?
அப்படியா? அதனால் என்ன இப்ப?
22. "நீங்கள் சாகவே சாவதில்லை" என்ற பிசாசின் உபதேசம்தான் ('நீங்கள்மரிப்பதில்லை, உங்கள் சரீரம்தான் மரிக்கிறது') காலாகாலமாக எல்லா சபைகளிலும் போதிக்கப்படுகிறது தெரியுமா?
கேள்வி புரியவில்லை!
23. இத்தனை சபைப்பிரிவுகள் ஏன்? ஒரே வேதத்தை வைத்திருக்கும்போது ஏன் இத்தனை உபதேசவேறுபாடுகள், பிரிவினைகள்?
ஒரு சிலர் மாம்சத்திற்கு இடம் கொடுக்கிறார்கள். ஒரு சிலர் உங்களைப் போல் அந்திக் கிறிஸ்துவின் வஞ்சகத்திற்கு இடம் கொடுக்கிறார்கள். எனவே தான்.
24. இவ்வளவு குழப்பத்தையும் வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் 'சபை' உண்மையிலேயே கிறிஸ்துவின் சபைதானா?
சபை கட்டிடமோ, அமைப்போ அல்ல.
25. ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அற்புதங்கள் நடக்கிறது? பவுலுக்கும், எப்பாப்பிரோதீத்துவுக்கும் கிடைக்காத சுகம் இவர்களுக்கு கிடைப்பது எப்படி?
ஆண்டவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.
....
26. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயம் செல்லுதல், தசமபாகம் போன்ற காரியங்களில் கவனம் செலுத்தும் கிறிஸ்தவர்கள் சக மனிதர்களிடம் கிறிஸ்துவின் அன்பை விட்டுவிட்டதேன்?
நாய் என்பது உங்க அகராதியில் அன்பின் வார்த்தையா?
27. பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்போது அதை தனக்கு சாதகமாக மாற்றி சபைகளில் 'தசமபாக வேட்டை' நடப்பது ஏன்?
பண ஆசை. விசுவாச குறைவு.
28. அப்போஸ்தலர் பவுல் பிரசங்கித்த உபத்திரவம் மற்றும் பாடுகள் ஒரங்கட்டப்பட்டு ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் போதிக்கப்படுவது ஏன்?
மாம்சத்திற்கு அதுதான் பிடிக்கும்.
29. அந்நிய பாஷை என்று கூறிக்கொண்டு உபயோகமேயில்லாமல் எவருக்குமே புரியாத ஓசையெழுப்பி பரவசம் கொள்வது (சில சபைகளில் மாத்திரம்) சரியா? ஏன் எல்லா சபைகளிலும் அது வரவேற்க்கப்படுவதில்லை? (வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் யாருமே ஒரு மொழியைக் கற்றுக் கொண்ட பின்னரே அதை அறிந்தனரேயன்றி அந்நிய பாஷை வரம்பெற்று மொழிபெயர்க்கவில்லை என்று அறிக!)
சரிதான். வரவேற்பு, சபை தலைவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை, அனுபவத்தைப் பொறுத்தது.
30. ஏன் பழைய ஏற்பாட்டின் ஒரு சில சட்டங்களை மாத்திரம் (ஓய்வுநாள், தசமபாகம்) 'கைக்கொள்ள' அதிகம் அறிவுறுத்தப்படுகிறது?
அப்பதான் சபை என்னும் அமைப்பு இயங்க முடியும்.
31. வேதம் உண்மையில் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருக்க, அதன் பின் அநேக நூற்றாண்டுகளுக்குப்பின் வந்த மொழிபெயர்ப்புகளை சந்தேகத்திற்கு இடமின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் காலாகாலத்திற்கு உபயோகிப்பது புத்திசாலித்தனமா?
பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்கிறதே.
32. பிதாவாகிய தேவன் யார்? அவரது குமாரன் இயேசுகிறிஸ்து யார்? பரிசுத்த ஆவி என்பது யார்? ஏன் இதற்கு வேதத்தின்படி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை?
காணக்கூடாத அன்பு நிறைந்த தேவன். காணக்கூடிய கிருபை நிறைந்த, பலியாய் வந்த தேவன். காணக்கூடாத எப்பொழுதும் உடன் இருந்து வழி நடந்தும் தேவன்.
34. ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்காவிட்டால் அநாதி தேவனுடைய மீட்பின் திட்டம் காலதாமதமாகிவிடுமா? அல்லது நிறைவேறாமலேயே போய்விடுமா? தேவன் மனிதனுடைய ஜெபத்தைச்சார்ந்துதான் செயல்படுகிறாரா?
ஜெபம் முக்கியம். ஜெபம் தேவைப்படுகிறது. இயேசு கிறிஸ்து அதிகமாய் ஜெபித்தார். ஜெபிக்க சொல்லியிருக்கிறார்.
35. இன்றைக்கு சபையின் பெயரிலும், ஊழியத்தின் பெயரிலும் நடக்கும் அக்கிரமங்கள் உண்மையிலேயே பக்திவிருத்திக்கு ஏதுவாக உள்ளதா?
என்ன கேள்வி இது?
36. நவீன ஊழியக்காரர்களின் படாடோப ஊழியங்கள், வாரிசு அரசியல் போல வாரிசு ஊழியங்கள் அனைத்தும் அப்போஸ்தலர்கள் ஒருபோதும் செய்ததில்லையே?
நல்ல ஊழியர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
37. 1யோவான் 5:7 வசனம் ஏன் அடைப்புக்குறிக்குள் [Bracket] ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? இந்த வசனம் மலையாள வேதாகமத்தில் ஏன் இல்லை?
ஏன்?
38. ஒருவர் மரித்தபின்னர் பரலோகத்திற்கு போவார் என்றால் அவருக்கு 'உயிர்த்தெழுதல்' எதற்கு?
உயிர்த்தெழுதல் சரீரத்திற்கு. சரீரம் இல்லாமல் ஆவி incomplete ஆஒருவேளைஉணரலாம்.
39. நவீன பிரசங்கிமார்கள் அடிக்கடி பரலோகத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ சென்று வருகிறார்களே இது யோவான்3:13க்கு எதிராக இருக்கிறதே எது உண்மை? ஆண்டவரின் வார்த்தையா? மனிதர்களின் மாயையா?
47. தேவன் ஒருவரா மூவரா அல்லது மூன்றான ஒருவரா? வசன ஆதாரம்.(அடைப்புக்குறிக்குள் இருக்கும் வசனங்கள் வேண்டாமே).
மூவராய் இருக்கும் ஒருவர்.
நான்முகம் கொண்ட ஜீவன்கள் பரலோகில் இருப்பதாய் சொல்லப்பட்டிருக்கிறது. உலகில் ஏன் அப்படி ஒரு ஜீவன் இல்லை?
48. இயேசுகிறிஸ்துதான் தேவன் என்று அவரோ அப்போஸ்தலரோ எப்போதாவது கூறியதுண்டா?
ஆமாம். பல இடங்களில்.
49. இயேசு மரித்தாரா?
ஆம்.
50. ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் அவன் உயிர்த்தெழ முடியுமா? அவனுடைய கணக்கில் பாவமிருந்தால் மரணம் அவனை விடுவிக்குமா?
இறுதியில்எல்லோரும்உயிர்த்தெழுவார்கள்.
51. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். நவீன காலத்து பிரசங்கிமார்கள் தொலைக்காட்சி ஊழிய நிகழ்ச்சிகளில் ஜெபிக்கிறார்கள். தேவன் அவர்கள் ஜெபத்தை கீழ்கண்ட சமயங்களில் கேட்டு பதில் தருகிறார்.
1. ஊழியர் நிகழ்ச்சியை Record செய்யும்போது. 2. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது. 3. மறுஒளிபரப்பின்போது. 4. TV ஐப்பார்த்துக்கொண்டே ஒரு விசுவாசி இணைந்து ஜெபிக்கும்போது. 5. மேற்கண்ட நான்கும் சரி. 6. இப்படிப்பட்ட மாய்மால ஜெபங்களை தேவன் ஒருபோதும் கேட்பதில்லை.
5.
52. வல்லமையுள்ள ஊழியர் ஒரு பிசாசை ஒருவரிடத்திலிருந்து துரத்தியதும் அது எங்கு போகும்? 1. நரகத்துக்கு 2. வேறெங்காவது சுற்றும் 3.அமைதியாக ஒரிடத்தில் இருக்கும் 4. இன்னொரு மனிதனுக்குள் போகும்
54. 'சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது உங்களை சேதப்படுத்தாது' என்ற வசனத்தை விசுவாசிக்கும் ஊழியர் உண்டா? ஆம் எனில் நிரூபிக்கத்தயாரா?
உன் தேவனாகிய கர்த்தரை பரிட்சை பாராதிருப்பாயாக.
55. கர்த்தருடைய பந்தியை எவ்வாறு ஆசரிக்கலாம்? 1. வருடம் ஒரு முறை 2. வாரம் ஒரு முறை 3. தினமும் ஒரு முறை 4. மணிக்கு ஒரு முறை. 5 எப்போதுவேண்டுமானாலும்
5.
56. இஸ்ரவேலர்கள் பாஸ்காவை வருடம் ஒரு முறைமட்டுமே அனுசரித்தார்கள். நமது பாஸ்காவாகிய இயேசுகிறிஸ்துவின் பந்தியில் இவ்வளவு குளறுபடிகள் ஏன்?
என்ன குளறுபடிகள்?
57. இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகாணாமல் ஒரு இயந்திரம் போல 'சுவிசேஷ' பணி செய்ய பணிக்கப்படும் கிறிஸ்தவனின் நிலை என்ன? ஏன் இது போன்ற மிக மிக அடிப்படைக் காரியங்கள் எந்த சபையிலும் போதிக்கப்படுவதில்லை?
மிக மிக அடிப்படையான காரியம். இயேசு கிறிஸ்து தேவன். இரட்சிக்கப்படாத ஆத்துமா ஆக்கினை அடையும் என்பதுதான். இது கூட தெரியாமல், என்ன வேதம் வாசிக்கிறீங்க?
சரியா? தவறா?
1. வேதத்தை ஆராய்ந்து பாருங்கள் என்று வேதமே கூறுகிறது. - படித்து தியானிங்க என்று அர்த்தம்
2. "எல்லாரும் ரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவால் நிரப்பப்படவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" ஆனால் அவரது இந்த சித்தம் ஒருபோதும் நிறைவேறாது. - நம் சுய சித்தத்தால் தேவ சித்தம் செய்யாமலிருப்பதால்.
3. மனிதன் ஜெபிக்காவிட்டால் தேவனால் ஒன்றும் செய்ய முடியாது. - உலகத்தை அவராகத்தானே படைத்தார்.
4. சாதாரணமாக நினைவு நாள் என்பது வருடம் ஒரு முறைதான் வரும் - ???
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)