எனது மைத்துனர் போன வாரம் ஒரு விபத்தில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தபோது அவரை பார்க்கசென்றபோது எனக்கு ஆதங்கமும், ஆற்றாமையும் பொங்கி வந்தது. எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு விடலாமா என குமுறினேன். தேவன் இருக்கிறார் ஆனால் எங்களை கைவிட்டுவிட்டாரே என்ற எண்ணம் மேலிட்டது. கடைசியில் மனம் அமைதியடைந்தபின், யாரிடம் செல்வோம் இறைவா... உம்மை விட்டு எங்கே போகமுடியும், எங்கே அலைபாய்ந்தாலும் உம்மிடம் அல்லவோ வரவேண்டும் என மனம் நினைக்க ஆரம்பித்தது. ஒருவாறு ஆறுதல் அடைய தொடங்கினோம்.பாஸ்டர் வில்கர்சனின் மரணம், அதன் பின் அவர் எழுதியதாக தாங்கள் கொடுத்த ஆங்கில பதிவு மேற்கண்ட எங்கலது துக்கத்திற்கு ஆறுதலாக இருந்தது. தேவ மனிதர்கள் கடைசி வரையிலும் பிறருக்கு பிரயோசனமாக தான் இருக்கிறார்கள்.
ஒரு மனிதன் பிறந்தது முதலே அவனை மரணம் துரத்திக்கொண்டிருக்கிறது; அவனுடைய ஒவ்வொரு விடியலும் ஒரு ஜனனமே; சர்வ வல்லவர் ஒருபோதும் யாருக்கும் மரணத்தை நியமிக்கிறதே இல்லை;அதனை நியமித்து நிறைவேற்றுபவன் சத்துரு மாத்திரமே; ஆனாலும் மரணத்தை ஜெயமாக விழுங்கியவர் அதனை ஜீவனாக மாற்றுகிறார். அனுதினமும் தோற்கும் சத்துரு ஒரேமுறை மரணத்தினால் மேற்கொள்ளுகிறான்;ஆனால் எப்போதும் வெற்றிபெறும் சர்வவல்லவரோ அந்த ஒரே ஒரு விழுகையையும் கூட ஆதாயமாக மாற்றுகிறார்;எனவே பவுலடிகள் கர்வத்தோடு சொல்லுகிறார், "கிறித்து எனக்கு ஜீவன்,சாவு எனக்கு ஆதாயம்" என்பதாக.அருமை சகோதரர் ஜோசப் அவர்களுக்காகவே இந்த வரிகளை எழுதியிருக்கிறேன்.
Vijy@Tcs:
அவர் மறைவை என்னால் தாங்கமுடியவில்லை மனம் வலிக்கிறது..அவர் மறைவு பூமிக்கு இழப்பு பரலோகத்துக்கு வரவு! அவர் மறைவு சாதாரணமான ஒன்றாக இருந்திருந்த்தால் தாங்கியிருக்கலாம்.. ஊழியர்கள் எனும் போர்வையில் திரியும் கயவர்களும் களவாணிகளும் நன்றாக ஆரோக்கியமாகச் சுற்றித்திரிய உமது உண்மைத் தொண்டனுக்கு ஏன் ஆண்டவரே இத்தகைய மரணம் என்று கேட்டு கொண்டே இருந்தேன்!! இறைப் பாதுகாப்பைக் குறித்துக்கூட சந்தேகம் வந்துவிட்டது
ஆனால் அதற்கு வில்கர்சனிடம் இருந்தே பதில் வந்தது. தான் மரித்த அன்று அவர் தனது இணையத்தளத்தில் கடைசியாகப் எழுதிய செய்தியைக் கீழே பதித்திருக்கிறேன். ஆம், தன் மரணத்தின் நிமித்தம் கூட யாரும் துக்கத்தில் தன் தேவனைக் குறைகூறி விடக்கூடாதென்று ஆயத்தமாகவே எழுதியது போல இருக்கிறது.
To believe when all means fail is exceedingly pleasing to God and is most acceptable. Jesus said to Thomas, “You have believed because you have seen, but blessed are those that do believe and have not seen” (John 20:29).
Blessed are those who believe when there is no evidence of an answer to prayer—who trust beyond hope when all means have failed.
Someone has come to the place of hopelessness—the end of hope—the end of all means. A loved one is facing death and doctors give no hope. Death seems inevitable. Hope is gone. The miracle prayed for is not happening.
That is when Satan’s hordes come to attack your mind with fear, anger, overwhelming questions: “Where is your God now? You prayed until you had no tears left. You fasted. You stood on promises. You trusted.”
Blasphemous thoughts will be injected into your mind: “Prayer failed. Faith failed. Don’t quit on God—just do not trust him anymore. It doesn’t pay!”
Even questioning God’s existence will be injected into your mind. These have been the devices of Satan for centuries. Some of the godliest men and women who ever lived were under such demonic attacks.
To those going through the valley and shadow of death, hear this word: Weeping will last through some dark, awful nights—and in that darkness you will soon hear the Father whisper, “I am with you. I cannot tell you why right now, but one day it will all make sense. You will see it was all part of my plan. It was no accident. It was no failure on your part. Hold fast. Let me embrace you in your hour of pain.”
Beloved, God has never failed to act but in goodness and love. When all means fail—his love prevails. Hold fast to your faith. Stand fast in his Word. There is no other hope in this world.
Rev. David Wilkerson has died! He left this earth on April 27, 2011.
He has gone on to join the cloud of witnesses.
His passing comes to me as a shock. When I heard the news I quickly retreated to my prayer closet. I collapsed into sadness and trevail. His passing has struck me with many emotions. I find myself in great sorrow!
I know that he is now with the Lord. But I still find myself in much grief.TodaysChurchhas lost a Great Man of God.
He was a pastor, a prophet. He had compassion for the lowly and the downtrodden.
He had a message of repentance that touched an untold amount of lives. Can anyone fill his shoes? To be sure! But who is willing to pay the price? Who is willing to count the cost? Who is willing to say, "Yes Lord, here I am!"
Who understands that the anointing comes with great pain? Who can know that the fruits of labor can only come from soil that is softened with tears? Who has the desire to lay before a Holy God in trevail to seek His mighty touch? Who has the desperation to taste from His living well? Who will battle the leaness of soul that plagues so many? Who understands that victory never exceeds our prayer life? Who has that thirst for a drink? And the giving heart to share that drink? Who has the heart beat to point the wandering ones back to the road? Who understands that the pulpit is a privilege with the power to heal or to destroy?
Brother Wilkerson understood these things. He knew how to get a hold of the elements from another dimension! God used him. And now he is gone!
I believe that Brother Wilkerson's death is very significant. I believe it to be a marker in the present season of Judgment uponAmerica and the earth.
He saw the visions. He knew the terror that the world will soon behold.
The Lord has spared him the pain of what is to come!
The trumpeter has gone. And now, there shall be great mourning in the streets!
I believe that his passing is a sign that the judgment is about to enter a new phase!
Enter into His rest my brother. You have labored well. You have given us an example.