//இஸ்லாமைக் குறித்த எங்கள் ஐயங்களுக்கும் நீங்கள் விளக்கம் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்//
என்னுடைய ஆசையும் அதுதான்! இஸ்லாத்தை குறித்து எனக்கு நிறைய கேள்விகள் உண்டு!
எனக்கும் அநேகம் உண்டு. குறிப்பாக குழந்தைத் திருமணம், பலதார திருமணம் விஞ்ஞானம், நபித்துவம் தொடர்பான கேள்விகள் கேட்க உள்ளேன். ஆனால் உங்கள் மனதை புண்படுத்தும் வண்ணம் கேள்வி கேட்பதை தவிர்த்துக் கொள்கிறேன்.
புதிய நண்பர் பென் அவர்களை யௌவன ஜனம் தளத்துக்கு அன்புடன் வரவேற்கிறோம்;அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிச்சயமாகவே பதிலளிப்போம்;ஆனாலும் எடக்கு மடக்கான கேள்விகள் பிரச்சினையைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை;அதே நேரத்தில் இஸ்லாமைக் குறித்த எங்கள் ஐயங்களுக்கும் நீங்கள் விளக்கம் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்;வாழ்த்துக்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
வணக்கம் என் பெயர் "pen '' அத்துடன் என்னை எல்லோரும் கிறுக்கன் என்று கூட செல்லமாக அழைப்பார்கள்!!!! (நான் கிறுக்கன் என்பதை போக போக அறிவீர்கள்)அத்துடன் நான் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவன்!!!! நான் இந்த தளத்துக்கு சேர்ந்தது உங்களின் வேத புத்தகம் சம்மந்தமாக விவாதம் செய்யவே!!! பின்குறிப்பு:- நான் என் இஸ்லாம் மதம் சமந்தமாக, இந்த தளத்தில் எதுவும் விவாதிக்கப் போவதில்லை!!! அத்துடன் நீங்கள் நம்பும் திருத்துவம், ஆத்துமா, பரலோகம் முக்கியமாக ஈச நபி அதாவது இயேசுகிறிஸ்து , இன்னும் அற்புதம் போன்ற காரியங்களை உங்கள் வேதப்பதிவை கொண்டே எழுத ஆசைப்படுகிறேன்!!!! மிகமுக்கியம்:- அநாகரீகமாகவும் என் மார்க்கம் சம்மந்தமாக இழிவாக தர்க்கம் செய்வதை நான் விரும்பவில்லை!!!