Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருட்டு ஜாமக்காரன்..!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: திருட்டு ஜாமக்காரன்..!
Permalink  
 


பெரேயன்ஸ்:

[ //தனி ஜெபம் மட்டுமல்ல, குழு ஜெபமும் பண்ணலாம்.//

//அநேகராகக் கூடியும் ஜெபிக்கலாம்//

//இங்கும் கோஷ்டி கானம்தான்! பலராக சேர்ந்து உபவாசித்து ஆராதித்துக் கொண்டிருந்தார்கள்.//

எல்லாம் சரி தான், ஆனால் இவர்கள் மாயக்காரர்கள் போல், தெருவிலும் முற்சச்ந்தியிலும், வீதீகளிலுமா ஜெபித்தார்கள், உங்கள் கூட்டத்தார் போல்!!]

 ஆமா ஆமா. எல்லோரும் பார்க்கும்படியாக ஆத்தங்கரையில் தான் ஜெபம்!

அப் 16

13. ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.

14. அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.

எல்லோரும் பார்க்கும்படிதான் குறி சொல்லும் ஆவியை துரத்தினார்கள்.

16. நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.

17. அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.

18. இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப்புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.

ஏன் இப்படி எல்லோரும் பார்க்கும்படி ஆலயத்துக்கு போய் ஜெபிக்கிறாங்களோ, தெரியவில்லை?

அப் 3: 1. ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.

கடற்கரையிலும் கூடவா ஜெபம்! எல்லாரும் பார்க்க மாட்டாங்களா?

அப்போஸ்தலர் 21:5 அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.

 எல்லோரும் பார்க்கும்படிதான் ஊழியம்!

அப் 3: 1ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.

2. அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.

3. தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.

4. பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.

5. அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.

6. அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;

7. வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.

8. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

9. அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:

10. தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

பவுலுக்கு சந்தைவெளியிலும் ஊழியம் தான்!

அப்போஸ்தலர் 17:17 ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்

 

[ஏண்டா படித்தோமென்று தான் வருத்தப்படுகிறேன்!! என் வீட்டில் ஒரு கப்போர்டு முழுவதும் இது போன்ற கள்ள தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் இருக்கிறது!! எல்லா குப்பைகளையும் படித்திருக்கிறேன்!!]

 இவர் புத்தகம், பத்திரிக்கை வித்தியாசமாக இருக்கும். கவலைகள் தீர்ப்பார்.கண்ணீர் துடைப்பார் என்று எழுதியிருக்க மாட்டார்.தரிசனம் பார்க்கும் தீர்க்கதரிசி மாதிரியும் எழுதியிருக்க மாட்டார். நீங்க படிச்சிருக்க மாட்டீங்க.

[மறுபடியும் இரண்டாம் வருகையில் வரயிருக்கும் கிறிஸ்துவை தன் இஷ்டத்திற்கு அனுதினமும், காரிலும், வேனிலும் லாரியிலும், ரயிலிலும் வரவழைக்க அவர் ஒன்றும் இவர்களின் கைப்பொருள் அல்ல‌!!]

இரண்டாம் வருகைக்கு முன் பூமிக்கு வரக் கூடாது, யாரிடமும் பேசக் கூடாது என்று சொல்ல, அவர் உங்க வேலைக்காரர் அல்ல!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

//அந்தி கிறிஸ்து என்கிற ஒருவன் யூதர்களிலிருந்து தான் வருவான் என்கிற "துள்ளியமான, அற்புதமான" தீர்க்கதரிசனத்தை கொடுத்தவர் தானே வின்சென்ட் செல்வகுமார்!!//

கட்டுரைக்கும் , தீர்க்கதரிசனத்திற்கும் வித்தியாசம் இல்லையா?

அவர் பத்திரிக்கையை முன்ன பின்ன வாசித்துப் பார்த்தால்தானே தெரியும். கடைசி காலம் பற்றிய பல காரியங்களை நாம் guess பண்ணத்தான் முடியும் என்று ஜெண்டிலா சொல்லிட்டுத்தான் பல கட்டுரைகளை எழுதுவார். பெரிய தீர்க்கதரிசியாக இருந்தாலும், நான் சொல்வதுதான் சரி என்று அடம் பிடிக்கும் டைப் அல்ல அவர்!

//கிட்னியை சரி செய்தார் என்று தன் ஊழிய புத்தகத்தில் வெளியிட்ட 4வது நாளில் சாட்சி கொடுத்தவர் செத்து போனாரே!! கேன்சர் கட்டிகளை கிறிஸ்து இயேசு எடுத்து போடுகிறார் என்று மேடையில் பார்த்தவர் தானே லாசரஸ்!! ஏமாறுவோரின் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்க தான் செய்வார்கள்!!//

ஆண்டவரால் சுகப் படுத்த முடியுமா முடியாதா இக்காலத்தில்?

 

//இவர்கள் எந்த விதத்திலும் தேவனை அறியாதவர்களே!! தேவனை அறிந்தவர்கள், தேவன் என்னிடத்தில் வந்து பேசினார் நான் அவரை கண்டேன் என்று புழுக மாட்டான்!! ஊழியத்திற்கு பாத்திரமாக தெரிந்துக்கொள்ளப்பட்ட பவுல் கிறிஸ்துவை பார்த்து குருடாகிவிட்டானாம், கிறிஸ்துவின் மடியில் சாய்ந்திருந்த அன்புள்ள அப்போஸ்தலன் யோவான் சேத்தவனை போல் சாய்ந்தானாம்!! ஆனால் விசெ, மோசிலா போன்றவர்கள் தேவனிடத்தில் பேசி விஷயங்களை //தெரிந்துக்கொள்கிறார்களாம்!!

 

பவுல் அதற்கப்புறம் ஆண்டவ்ரைப் பார்க்கவே இல்லையா? விழுந்த யோவான்  எழுந்திருக்கவேயில்லையா? அவர் நம் தகப்பன் என்றால், பிள்ளைகளோடு பேச மாட்டாரா?

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

இவர்களை பொறுத்தவரை யாரைப்பற்றியும் கவலையில்லை ஆனால் நேர்மாறாக வேதம் நமக்கு கற்பிப்பது என்ன "அவனவன் தனக்கானவைகளை மாத்திரம் அல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவானாக" என்கிறது. 

ஆனால் இவர்களுக்கு சுவிஷேஷம் அறிவிக்க தேவையில்லை, உட்கார்ந்த இடத்திலேயே காலாட்டிக்கொண்டிருக்கலாம் முடிஞ்சா நம்ம சோலு அண்ணாச்சி மாதிரி ஏக வசனத்தில் அடுத்தவர்களை திட்டலாம். அப்புறம் எதுக்கு வேத ஆராய்ச்சி செய்கிறார்கள் என தெரியவில்லை. ஒரு ஆராய்ச்சி என்றால் அதன்முடிவை அடுத்தவர்கள் பயனைடையும் வகையில் வெளிக்கொணர வேண்டும் ஆனால் இவர்களது ஆராய்ச்சி சூப்பர் முடிவு (அனைவருக்கும் மீட்பு பாலிசி) யாருக்கும் எந்த பயனையும் தரப்போவதில்லை. ஏனெனில் இவர்களை பொறுத்தவரை அவனவன் இருக்கிற வண்ணமாகவே தொடரலாம் அப்புறம் கடைசியில் ராச்சியத்தில் யூனிவர்சிட்டியில் படித்து பாசாகிடலாம். இரட்சிப்பை பிரசிங்கிப்பது வீண்வேலை அல்லவா.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//... தேவன் நீ வேனில் ஜெபி,... என்று சொன்னால் அதை (அவர்கள்)... மட்டும் செய்யவேண்டியதுதானே. ஏன் ஊரைகூட்டி தம்பட்டம் அடிக்கணும்? //

யார் தம்பட்டம் அடிச்சாங்க? அவங்களா வந்து ஜெபம் பண்ணிட்டு அவங்களா போயிட்டாங்க!

//வேதத்தில் இல்லாதவைகளை செய்யச்சொன்னால் வேத ஞானசூனியங்கள்தான் முட்டாள்தனமாக அதை "ஆதரிக்கும்". //

இருக்கு. ஆபிரகாமை நடக்கச் சொன்னாரு. யோசுவா & கோ வை நடக்கச் சொன்னாரு.அத்துடன் வேதத்தில் இட்லி சாப்பிடலாம் என்று ஒரு வசனமும் இல்லை. ஆனால் செய்றீங்க??

 

//ஜெப நடையில் அவ்வளவு எஃபெக்ட் இருந்தால் வருடம் முழுவதும் அதையே செய்ய வேண்டியதுதானே. //

அதான் சிலர் டெய்லி காலையில் நடக்குறாங்க!

//கேக்குறவ கேனச்சியா இருந்தா கேப்பயில நெய்வடியுது என்றுகூட சொல்வார்கள். //

அதனால்தான் எல்லாருக்கும் இரட்சிப்பு (அதாவது உயிர்தெழுதல்) என்ற உங்க சூப்பர் வெளிப்பாடை நம்புவதில்லை!

//வி.செ , சாது போன்றவர்களின் தேவன் (அவ்ர்களிடம்)... மட்டும்தான் பேசுவான். //

சரி. உங்க ஆவிக்குரிய அனுபவங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. ஆண்டவர் பேசியிருக்காரா? எப்படி எப்ப (முதலில்) இரட்சிக்கப்பட்டீங்க? எப்படி ஊழியக்காரனானீங்க?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

golda wrote:
joseph wrote:

ஜெபங்களில் இத்தனை வகைகள் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளும்படி எழுதியதற்கு பாராட்டுக்கள் சகோதரி, மேதகு சோல் அண்ணாச்சி எதை எழுதிவிட்டு "இனி எவனானது ஜெபத்தை பத்தி எழுதத்துணிவானா" என பதித்துள்ளார் என தெரியவில்லை. ஆனால் பாருங்கள் வேதத்திலேயே இவ்வளவு வகையான ஜெபங்கள் இருக்கின்றன. இது எப்படி இவுங்களுக்கு தெரியாம போச்சுன்னு தெரியல, ஒருவேளை வேத ஆராச்சி செய்யும் போது கரண்ட் கட் ஆகியிருக்கலாம்.


 நீங்க அங்க போய் பாருங்க! அசந்திருவீங்க. எல்லா பதிலும் உங்களுக்குத்தான் சொல்றாங்க!


 சொல்லுவானுங்க சொல்லட்டும், அங்க போகக்கூடாதுன்னு தீர்மானம், நிச்சயம் போக மாட்டேன். இங்கு எடுத்துவரப்படும் பதிவுகளுக்கு மட்டும் பதில் எழுதுவதாகத்தான் உத்தேசம். இவனுக சொல்லி எதையும் தெரிஞ்சுக்கவேண்டிய ஈன நிலைமையில் நான் இல்லை.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

joseph wrote:

ஜெபங்களில் இத்தனை வகைகள் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளும்படி எழுதியதற்கு பாராட்டுக்கள் சகோதரி, மேதகு சோல் அண்ணாச்சி எதை எழுதிவிட்டு "இனி எவனானது ஜெபத்தை பத்தி எழுதத்துணிவானா" என பதித்துள்ளார் என தெரியவில்லை. ஆனால் பாருங்கள் வேதத்திலேயே இவ்வளவு வகையான ஜெபங்கள் இருக்கின்றன. இது எப்படி இவுங்களுக்கு தெரியாம போச்சுன்னு தெரியல, ஒருவேளை வேத ஆராச்சி செய்யும் போது கரண்ட் கட் ஆகியிருக்கலாம்.


 நீங்க அங்க போய் பாருங்க! அசந்திருவீங்க. எல்லா பதிலும் உங்களுக்குத்தான் சொல்றாங்க!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

ஜெபங்களில் இத்தனை வகைகள் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளும்படி எழுதியதற்கு பாராட்டுக்கள் சகோதரி, மேதகு சோல் அண்ணாச்சி எதை எழுதிவிட்டு "இனி எவனானது ஜெபத்தை பத்தி எழுதத்துணிவானா" என பதித்துள்ளார் என தெரியவில்லை. ஆனால் பாருங்கள் வேதத்திலேயே இவ்வளவு வகையான ஜெபங்கள் இருக்கின்றன. இது எப்படி இவுங்களுக்கு தெரியாம போச்சுன்னு தெரியல, ஒருவேளை வேத ஆராச்சி செய்யும் போது கரண்ட் கட் ஆகியிருக்கலாம்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//இனி எவனாவது ஜெபம்பற்றி எழுத்த்துணிவானா?//

Why Not?

மத்தேயு 18:19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 18:20 ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

தனி ஜெபம் மட்டுமல்ல, குழு ஜெபமும் பண்ணலாம்.

அப் 12: 12. அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

அநேகராகக் கூடியும் ஜெபிக்கலாம்

அப் 13: 1. அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.

2. அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.

3. அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்

இங்கும் கோஷ்டி கானம்தான்! பலராக சேர்ந்து உபவாசித்து ஆராதித்துக் கொண்டிருந்தார்கள்.

எதையும் மாய்மாலமா, புகழுக்காக, பெருமைக்காக, பணத்துக்காக செய்யக் கூடாது என்பது தான் நம் ஆண்டவர் மத் 6 இல் சொன்ன பாய்ண்ட். பாய்ண்டை சரியா பிடிக்கப் பழகுங்க!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

உண்மையான ஜெப வாஞ்ச்சையுள்ளவன், நடந்தோ, படுத்துக்கொண்டோ ஏன் ஓடிக்கொண்டே கூட ஜெபிக்கலாம், விண்வெளி ஓடத்தில் போகும் விண்வெளி வீரர் அந்தரத்தில் மிதந்துகொண்டு கூட ஜெபிக்கலாம். சோம்பேறிகள் தான் ஜெபிப்பதற்கு இப்படித்தான் ஜெபிக்கணும் அப்படித்தான் ஜெபிக்கணும் என லா பாயிண்ட் பேசிக்கொண்டிருப்பார்கள்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//ஜெபிக்க எதற்கு நடக்கனும் ஓடனும்... ஒரே இடத்தில் ஒக்காந்து ஜெபித்துக்கொள்ள வேண்டியதுதானே. புதிய ஏற்பாட்டில் எங்கய்யா நடை ஜெபம் இருக்கு? உக்காந்து யோசிப்பானுகளோ. //

 

When you were in Indian Government Service நில் என்றால் நின்றிருப்பீர்கள், நட என்றால் நடந்திருப்பீர்கள், ஒடு, குதி என்றாலும் கேள்வி கேட்காமல் கட்டளைகளை நிறைவேற்றி இருப்பீர்கள். அங்கேயே அப்படிப்பட்ட கீழ்படிதல் தேவைப்பட்டால், when you are In Almighty's Service, அவர் சொல்லுக்கு கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம். நட என்றால் நடந்து ஜெபிக்க வேண்டியதுதான். உபவாசி என்றால் உபவாசித்து ஜெபிக்க வேண்டியதுதான். வின்சென்ட் செல்வகுமார் ஆண்டவர் சொல்லாமல் எதையுமே செய்ய மாட்டார். மோகன் சி லாசரஸும் அப்படித்தான். எனவே அவர்கள் செய்யும் நடை(வேன்/பஸ்) ஜெபத்தை நாம் தாராளமாக ஆதரிக்கலாம்!

ஆபிரகாம் நடந்து திரிந்த இடங்கள்தான் கானான் தேசமாக இஸ்ரவேலருக்கு மாறியது. எரிகோவை நடந்தே உடைத்தார்கள். நாம் கால் மிதிக்கும் தேசத்தை நமக்கு சுதந்திரமாக கொடுக்க அவர் விருப்பமுள்ளவராகத்தான் இருக்கிறார்.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

 இது எனக்கு சொல்லவில்லை, உனக்கு சொல்லவில்லை என கண்டுபிடிப்பதை தான் வேத ஆராய்ச்சி என சொல்லி ரூம் போட்டு (ஏ.சியையும் தான்) யோசிப்பாய்ங்க போல‌.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அத்துடன், இது எனக்கு சொல்லவில்லை இது உனக்கு சொல்லவில்லை என்று சொல்லி எல்லா வசனத்தையும் தட்டி கழித்து விடுகிறீர்கள். அப்படிப் பார்த்தால், என்னை நினைவு கூறும்படி இதை செய்யுங்கள் என்பதை ஆண்டவர் 12 அப்போஸ்தலர்களுக்குத்தான் சொன்னார். உங்களுக்கல்ல. எனவே, அவங்க தான் அதை கடைப்பிடிக்கணும். நீங்க ஏன் அதை செய்றீங்க??



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

//இராப்போஜனம் என்றால் இரவில் தான் அனுசரிக்க வேண்டும், நடை என்றால் நடப்பதை தான் நடை என்பார்கள், கோல்டா அவர்களே!!//

ஜெப நடை ஊழியம் என்பதை ஜெப ஊழியம் என்று சொன்னால் சரியாக வரும் என்று நினைக்கிறேன்! இப்படி பெயரை வேண்டுமானால் மாத்தச் சொல்லுவோம் பெரேயன்ஸ் அவர்களே! இதுக்கு இவ்வளவு பிரச்சினையா??

இராப்போஜனம் இரவில் தான் எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். அது மாத்திரமல்ல மேலறையில்தான் எடுக்க வேண்டும். அதுவும் எருசலேமில்தான் எடுக்க வேண்டும். அத்துடன் 12 பேர் தான் இருக்க வேண்டும். அடுத்த முறை எடுக்கும் போது எல்லா டீடெய்லையும் டீடெய்லா சரி பார்த்து அப்புறம் எடுங்க..சரிதானே!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சிவகாசி ஜெப நடை ஊழிய ரிப்போர்ட்டில் உள்ள புகைப்படத்தில் வலப்பக்கத்தில் உள்ளவர் பாஸ்டர் ராஜசேகர். தாசில்தாராக வேலை பார்த்துக் கொண்டிருந்தே பாஸ்டராகவும் இருந்தார். அடுத்த புரமோஷன் (sub collector) வர இருந்த நிலையில் ஆண்டவர் வேலையை விட்டு முழு நேரமாக ஊழியம் செய்ய சொன்னதால் இப்ப விட்டு விட்டார்.சகோ வின்செண்ட் செல்வகுமாருடன் இருக்கிறார். இடப்பக்கம் உள்ளவர் வாசு. சிவகாசியில் முழு இரவு ஜெப ஐக்கியம் என்று ஒரு ஊழியம் செய்கிறார். மிகுந்த ஆத்தும பாரம் உள்ளவர். மிகுந்த தாழ்மையுள்ளவர்.அவரை எனக்கு நல்லா தெரியும். சில நாட்களுக்கு முன்பாக, சிஸ்டர் ஜாமக்காரனைப் பார்த்தீர்களா? இப்படி எழுதியிருக்காங்க என்று வருத்தப்பட்டார். அவரு யாரைத்தான் எழுதவில்லை. விட்டுத் தள்ளுங்க என்று சொன்னேன்!

ராப்போஜனம் என்று சொல்கிறோம். ராத்திரியிலா எடுக்கிறோம்? அது போலத்தான் ஜெப நடை ஊழியமும். ஊரை சுத்தி வந்து ஜெபிக்கணும். எதில போய் ஜெபித்தால் என்ன? நாமும் ஜெபிக்கிறது கிடையாது. ஜெபிக்கிறவர்களையும் ஜெபிக்க விடுவது கிடையாது!

 



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 

spetersamuel wrote:
Ashokkumar wrote:

//1. what is tongues?//

You are talking as if you know everything. In that case, why dont you say what is tongues?

//2 what do you think about it, do you belive peoples speak in tongues?//

If I show 4 random people on the street and ask you whether they are saved or not, will you be able to answer? Your question is also like that.

 I cannot be a witness for other people's salvation and other people's gifts. Also, I dont want to judge whether their gift is true or not. But, the gift of tongues do exist. Just because, you didn't see or experiance something, you cannot say such a thing doesn't exist.

//3. 99.9999999 % of the people speak tongue in this way?why do you not accept the view of Dr pushparaj about tongues.//

How do you know that 99.9999999% of people speak tongue in this way. How many people you have analysed to come to this conclusion. Dont throw some blind numbers. How many people's personal prayers you have watched? What is your definition of Tongues? How do you qualify that a tongue is genuine?

Dear, I dont think that you will be having any genuine answers for any on this question. If you have any valuble answer, please do reply.

And Why do I have to accept Dr.Pushparaj, when Bible says that gift of tongues exist.


 அசோக்குமார் அவர்களின் பதிலுக்கு வலு சேர்க்கும் விதமாக அதை அப்படியே வழிமொழிகிறேன்.


 

 you wrote like this If I show 4 random people on the street and ask you whether they are saved or not, will you be able to answer? PLS ASK GEN

Re 22:12 And, behold, I come quickly; and my reward is with me, to give EVERYMAN according as his work shall be.

if u ask about tongues i can answer .. saved or not  jesus wil answer for them(EVERYMAN=4 random people) not for u or me.

 SO im not a god.I CANT JUDGE THEM please read bible more. 

1Co 4:6 And these things, brethren, I have in a figure transferred to myself and to Apollos for your sakes; that ye might learn in us not to think of men above that which is written, that no one of you be puffed up for one against another.

 

 so your nt accept mr paul is nt speak in tongues  that video ? if anyone accept yes paul is speaks in tongues.bcoz tongues belive people said without holyspirit cant speak tongues .why same holyspirit didnt infrom about that famiy problem before? (i dont want to tell about that detailed hope you understand)

 bcoz you said i accepted fewthings in jamakaran in bracket u mentioned nt tongues like.. so that i posted about Dr.pusparaj .. im nt force you to accept what jamakaran said.

 just sample for tongues in this world.. ready 1 2 3 im nt telling for the running race .. see the video...  the tongues race starts  ready 1,2,3  clip timing 1.36
http://www.youtube.com/watch?v=KEUrnPZ9GbQ&feature=grec_index ena brother 99.999% people speak same formula in this world .. ur telling jokes why should i watched if personal prayers.. if comingout like   in this world, or church or open place or  this kind of movie everybody can tel about the own comments. for best example  how we are chat in this site... im also expecting valuable answer. christianity is not a play ground like 1 2 3 starts.... 

bro u wrote  this //What is your definition of Tongues 

 what i (johnwesley 100%) belive  tongues is a language....english tamil  ... etc this kind people doing drams and makes money.misleading the people. jesus said preach gospel.

Lu 23:39 And one of the malefactors which were hanged railed on him, saying, If thou be Christ, save thyself and us.

Lu 23:40 But the other answering rebuked him, saying, Dost not thou fear God, seeing thou art in the same condemnation?

Lu 23:41 And we indeed justly; for we receive the due reward of our deeds: but this man hath done nothing amiss.

Lu 23:42 And he said unto JESUS, Lord, remember me when thou comest into thy kingdom.

in this 4 verse where is the tongues?  so now a days if any church dont belive or nt speak in tongues.. its a deadchruch. its  the name for given by tongues people saying. please read bible in this 4verse.  REPENTESE must. do u know meaning of GIFT... ex: furit u can buy .... not gift.if u buy a gift u wil give someone ,thats called gift.

 

Mt 3:8 Bring forth therefore fruits meet for REPENTANCE!

 

Yet in the church I had rather speak (5)five words with my understanding, that by my voice I might teach others also, than(10000) ten thousand words in an unknown tongue .Wherefore tongues are for a sign, not to them that believe, but to them that believe not. If therefore the whole church be come together into one place, and all speak with tongues, and there come in those that are unlearned, or unbelievers, will they not say that ye are MAD?1cor 14:19,22,23

y they move to   tongues level  after the they dont want to read.. where is the snake bites.. and deadlythings? no body even smell or talked about this things ?

Mr 16:17 And these signs shall follow them that believe; In my name shall they cast out devils; they shall speak with new *tongues*; pls read next.

Mr 16:18 They shall take up SERPENTS; and if they drink any deadly thing, it shall not hurt them; they shall lay hands on the sick, and they shall recover.

  JESUS IS A TURE GOD.THIS KIND OF PEOPLE SHOWING THE MAGIC HOW THE NORMALL MAGICIAN DOING.. AND MAKE A BAD THING FOR THE CHRISTIAN PEOPLE. 

why  99.99999% people luking for this gift of tongues. then no need for  fruits?

Mt 3:8 Bring forth therefore fruits meet for REPENTANCE!  

1Co 14:40 Let all things be done DECENTLY and in order  

its all my opinion(johnwesley),bible words, i took from BIBLE not my own !! bcoz i belive  bible and jesus.  jamakran said  pls compare my message and magazine  wit bible verses. (not human beings).so im not force you to anybody fellow the jamakaran.if anyone says about wrong things about bible. i wil message like this and more. ple read bible first page to last page.if anyone talk about  bible ok (BUT, or specific this kind of words its honestly they wil teach own things. ) see here holyspirit come one 123... speak tongues.. pls dance.. see king david did ... come on say amen..  like.. bible never teach this kind of things i belive

.i belive ... it should  b comes from heart. nobody to force to do this kind of things. its all depends the people. nobody cant judge them. only lord Jesus christ wil judge all the people including johnwesley.

 if anymistakes sorry(spelling)..  bible verse correct.tx



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

Ashokkumar wrote:

//1. what is tongues?//

You are talking as if you know everything. In that case, why dont you say what is tongues?

//2 what do you think about it, do you belive peoples speak in tongues?//

If I show 4 random people on the street and ask you whether they are saved or not, will you be able to answer? Your question is also like that.

 I cannot be a witness for other people's salvation and other people's gifts. Also, I dont want to judge whether their gift is true or not. But, the gift of tongues do exist. Just because, you didn't see or experiance something, you cannot say such a thing doesn't exist.

//3. 99.9999999 % of the people speak tongue in this way?why do you not accept the view of Dr pushparaj about tongues.//

How do you know that 99.9999999% of people speak tongue in this way. How many people you have analysed to come to this conclusion. Dont throw some blind numbers. How many people's personal prayers you have watched? What is your definition of Tongues? How do you qualify that a tongue is genuine?

Dear, I dont think that you will be having any genuine answers for any on this question. If you have any valuble answer, please do reply.

And Why do I have to accept Dr.Pushparaj, when Bible says that gift of tongues exist.


 அசோக்குமார் அவர்களின் பதிலுக்கு வலு சேர்க்கும் விதமாக அதை அப்படியே வழிமொழிகிறேன்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

//1. what is tongues?//

You are talking as if you know everything. In that case, why dont you say what is tongues?

//2 what do you think about it, do you belive peoples speak in tongues?//

If I show 4 random people on the street and ask you whether they are saved or not, will you be able to answer? Your question is also like that.

 I cannot be a witness for other people's salvation and other people's gifts. Also, I dont want to judge whether their gift is true or not. But, the gift of tongues do exist. Just because, you didn't see or experiance something, you cannot say such a thing doesn't exist.

//3. 99.9999999 % of the people speak tongue in this way?why do you not accept the view of Dr pushparaj about tongues.//

How do you know that 99.9999999% of people speak tongue in this way. How many people you have analysed to come to this conclusion. Dont throw some blind numbers. How many people's personal prayers you have watched? What is your definition of Tongues? How do you qualify that a tongue is genuine?

Dear, I dont think that you will be having any genuine answers for any on this question. If you have any valuble answer, please do reply.

And Why do I have to accept Dr.Pushparaj, when Bible says that gift of tongues exist.



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 

Ashokkumar wrote:

//then .. is this tongues? //

Good Question Brother,

         But, I too dont know that this is tongues or not. But, I don't believe that the Holy Spriit is someone who pushes the (God's) people down. Infact, Holy Spriit is a person who makes (God's) people to raise up (for God).

Thanks,

Ashok

 


1. what is tongues?

2 what do you think about it, do you belive peoples speak in tongues?

3. 99.9999999 % of the people speak tongue in this way?why do you not accept the view of Dr pushparaj about tongues.

           

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

//then .. is this tongues? //

Good Question Brother,

         But, I too dont know that this is tongues or not. But, I don't believe that the Holy Spriit is someone who pushes the (God's) people down. Infact, Holy Spriit is a person who makes (God's) people to raise up (for God).

Thanks,

Ashok

 



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 

chillsam wrote:
Ashokkumar wrote:

ஆவிக்குரிய விஷயங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமே. எனக்கு ஆவியானவர் வெளிப்படுத்திய விஷயத்தை நீங்கள் மற்றவருக்கு கூறியதால் அவர் நன்மை பெற்றால் தேவனுக்கு மகிழ்ச்சியே. ஆண்டவர் அதை எனக்குதான் வெளிப்படுத்தினார் என்று நான் அதை சொந்தம் கொண்டாடமுடியாது. அந்த வெளிப்பாட்டினால் வரும் மகிமை ஆண்டவருக்கே தவிர எந்த ஒரு மனிதனுக்கும் இல்லை. அதனால் ஜாமக்காரன் திருடுகிறார் என்று சொல்வது சரியல்ல என்றே உணர்கிறேன். ஜாமக்காரனின் பல கட்டுரைகளில் எனக்கு உடன்பாடு இல்லை (உதாரணம்: அந்நியபாஷைகள்). இருப்பினும் அவரது ஊழியமும் முக்கியம் என்றே நான் கருதுகிறேன். குறை இல்லாத ஊழியன் இல்லை என்றே நான் நம்புகிறேன். ஜாமக்காரன் தவறு செய்வதாக நினைத்தால் அதை அவரிடம் கூறுங்கள். அவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாமும் தவறு செய்யலாமா???


இதுபோன்ற ஊழியர்கள் ஒரு சிலராவது இருக்கும் காரணத்தினாலேயே கிறித்தவம் இந்த அளவுக்காவது தப்பிப் பிழைத்திருக்கிறது;இணைய உலகில் முதன்முதலில் சாதுஜி கூட்டத்தாரின் சூழ்ச்சிகளையும் மோசடிகளையும் யௌவன ஜனம் தளமே வெளிச்சம் போட்டிருக்கிறது என்பதில் பெருமைகொள்ளுகிறேன்;இன்னும் ஜாமக்காரன் சொல்ல தயங்கும் பல காரியங்கள் உண்டு;அதையும் நம் கவனத்துக்கு வாசகர்கள் கொண்டு வரும் பட்சத்தில் அதையும் பகிரங்கப்படுத்துவோம்.


 

then .. is this tongues?

 



__________________
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard