Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உஜிலா தேவி எனும் சைத்தான்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: உஜிலா தேவி எனும் சைத்தான்..!
Permalink  
 


// சமீபத்தில் நான் ஏஞ்சல் தொலைக்காட்சியில் சாது செல்வராஜ் என்பவரின் சொற்பொழிவை கேட்டேன்

அதில் அவர் ஒரு கிறிஸ்தவ போதகர் மாணவர் விடுதிக்காக வருகின்ற பணத்தை தனது சொந்த செலவிற்கு பயன் படுத்தி கொண்ட விதத்தை மிக அழகாக எடுத்து சொன்னார்

அவர்கள் மூலமாகவே இப்படி சில விஷயங்கள் வெளி வரும்போது வராமல் மறைக்கப் பட்ட உண்மைகள் எத்தனையோ இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்

எனவே ஏசுவை ஏற்றால் வறுமை ஒழியும் என்பது அப்பட்டமான பொய் மட்டும் அல்ல சரியான பித்தலாட்டமும் ஆகும் //
from...இந்தியாவை வாங்க அமெரிக்காவின் பணம்!

http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_15.html




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

 
chillsam said@Ujiladevi... 

அன்புநிறை தளநிர்வாகிக்கு, தொடுப்புடன் கூடிய கருத்தை மட்டுமே நான் வெளியிட்டு வருகிறேன்; எனது தொடுப்பைத் தவிர்ப்பது தங்கள் எண்ணமானால் நான் இங்கே வருவதையே தவிர்த்துக்கொள்ளுகிறேன்.

Ujiladevi...

வணக்கம் நண்பரே தாங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் இந்த தளத்திலே கூறவும்; மற்ற தளத்தின் இணைப்பை இந்த தளத்தில் வெளியிட முடியாது மன்னிக்கவும்.

இந்த விதி அனைவருக்கும் பொதுவானதா அல்லது சிலருக்கு மட்டுமா, நண்பரே..? சிலருக்கு மட்டும் என்றால் சிலரைக் குறித்து மாத்திரம் அச்சம் உண்டோ..? அப்படிப்பட்ட சிலரைக் குறித்து உண்மைக்கு மாறான சர்ச்சைக்குரிய கட்டுரைகளை வெளியிடுவதை உடனே நிறுத்தினால் நல்லது அல்லது அதற்குரிய விளக்கம் கொடுக்க வாய்ப்பு தரப்படவேண்டும்;இங்கே முழு விளக்கத்தையும் பின்னூட்டத்தின் மூலம் தர இயலாத காரணத்தினாலேயே எங்கள் தளத்தில் முழுவிவரத்தையும் தங்கள் தளத்தின் தொடுப்புடன் வெளியிடுகிறோம்;எங்கள் மடியில் கனமில்லை எனவே எங்கள் வழியில் பயமில்லை;எங்கள் கருத்தை எங்கள் தொடுப்புடன் வெளியிடாவிட்டால் உங்களைக் குறித்த அனைத்து மோசடிகளையும் பகிரங்கப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்;ஏனெனில் நாங்க்ள் உங்கள் நம்பிக்கையைக் குறித்து எதுவும் சொல்லவில்லை;ஆனால் நீங்களோ எங்கள் நம்பிக்கையைக் குறித்தும் எங்கள் குருபகவான் குறித்தும் அவதூறாக எழுதியிருக்கிறீர்கள்;நாங்கள் ராமனைக் குறித்தோ கிருஷ்ணனைக் குறித்தோ இங்கே ஏதாவது எழுதி வெளீயிட்டால் உங்கள் தளத்தில் வெளியிடுவீர்களா? எங்கள் தளத்தின் தொடுப்பைத் தருவதால் தங்கள் மாண்பு கெட்டுவிடும் எனில் தரவேண்டாம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//தமிழன் said... இயேசு,என்னும் பாத்திரம்,கற்பனையாக படைக்கப்பட்ட கதாப்பாத்திரம். அவர் இருந்திற்கான ஆதாரம் இல்லை. //
நண்பர் தமிழன் அவர்களே,1970ல் பிறந்த ஒருவன் தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறான் என்றால் அந்த 1970 என்பது கட்டுகதை அல்லது கற்பனை என்பது போல இருக்கிறது, உங்கள் கூற்று.தெறித்து விழுந்த திரவத்திலிருந்து உருபெற்று கழிவாக வந்து விழுந்த மனிதனை தன்னிலையேற்ற ஏற்றமிகு நிலை தவிர்ந்து தாழ்பணிந்து அனைத்தும் செய்து முடித்த சச்சிதானந்தமூர்த்தி என்பவர் ஒருபோதும் இருந்ததில்லை என்பீரானால் தன்னிலை மறந்த நிலையிலேயே இந்த கூற்று வெளிபட்டது என்று பொருள்;ஆனால் உமக்கும் சேர்த்தே விலை செலுத்தப்பட்டது;ஏற்பதும் மறுப்பதும் கட்டாயமில்லை,அறிவீர்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Ashokkumar wrote:
எந்தவித அடிப்படை (கிறிஸ்துவ) அறிவும் இல்லாமல் இவர்களால் எப்படி இணையத்தில் கட்டுரை போட முடிகிறது என்று தெரியவில்லை. போதாகுறைக்கு "குருஜி" என்ற பட்டம் வேறு.

நம்முடைய கருத்தை உஜிலாதேவி தளத்தின் குறிப்பிட்ட கட்டுரையில் பதித்திருக்கிறேன்; இதனைப் பதித்ததன் மூலம் தங்கள் நடுநிலையினை காட்டியது போலும் வாதத்துக்கும் அடிகோலியிருக்கிறார்கள்; இதுவே நம்முடைய பாணி;அங்கே நிதானமாக ஒரு கருத்தைப் பதித்து நம்முடைய தளத்துக்கு வரவழைத்து சத்தியத்தை ஓங்கி சொல்லுவோம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

எந்தவித அடிப்படை (கிறிஸ்துவ) அறிவும் இல்லாமல் இவர்களால் எப்படி இணையத்தில் கட்டுரை போட முடிகிறது என்று தெரியவில்லை. போதாகுறைக்கு "குருஜி" என்ற பட்டம் வேறு.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நம்முடைய இரட்சகரைக் குறித்து அவதூறு செய்துள்ள உஜிலா தேவி தளத்தின் குருச்சீ'க்கு நாம் அளித்துள்ள பதில்:

இயேசு சிலுவையில் அறையப்பட்ட ஒரே காரணத்தினால் அவருடைய சிலுவை மர(ண)த்தினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக நினைக்கிறோம்; சிலுவையில் அவர் மாத்திரம் அறையப்படவில்லை;அவருடன் வேறு இருவரும் அறையப்பட்டனர்.

சிலுவை என்பது மனித கோடூரங்களின் ஒரு குறியீடானால் அவருடன் அறையப்பட்ட இருவரும் உலகத்திலுள்ள இருவித கூட்டத்தாருக்கு பிரதிநிதிகளாக இருக்கின்றனர்;இயேசு நடுவராக இருக்கிறார்;காரணம் அவர் மனிதனில் வெளிப்பட்ட தேவன்;அவரோடு அறையப்பட்ட மற்ற இருவரில் ஒருவன் இயேசுவை ஏற்றுக்கொண்டான்;மற்றவன் புறக்கணித்தான்.

இன்றைக்கும் ஒரு சாரார் இயேசுவில் தங்கள் கர்ம, கன்ம பாபங்களைத் தொலைத்து முக்தி தேடுவதும் மற்றொரு சாரார் அவரை இகழ்ந்து புறக்கணிப்பதும் தொடருகிறது.

சிலுவையில் அறையப்பட்ட மூவரின் நிலையினை சுருக்கமாக வரைகிறேன்; சிலுவையிலறையப்பட்ட நிலையிலும் முக்தி வழியின் மீது நாட்டமின்றி இயேசுவை புறக்கணித்த கள்ளன் தன் ஜென்ம பாபத்திலேயே மரித்தானாம்.(Dead in Sin)

அவனுடன் அறையப்பட்ட மற்றொரு கள்ளன் இயேசுவிடம் தன் சிலுவையை தன்னை விட்டு நீக்குவதற்கு வேண்டுதல் செய்யாமல் மறுமை காலத்தில் தன்னை நினைத்துக்கொள்ளும்படி வேண்டியதால் முக்திவழியில் நின்று தன் ஜென்மபாபத் தன்மையிலிருந்து விடுபட்டவனாக விண்ணகம் ஏறினான்.(Dead from Sin)

இவ்விருவருக்கும் நடுவராக ப்ரஜாபதியான ஈஸ்வர மூர்த்தியான இயேசு எனப்படுபவரோ உலகத்தாரின் பாபத்துக்காகவே தன்னுயிர் நீத்து அதனை பெற்றார்.(Dead for Sin)

இதுவே எமது பொதுவான நம்பிக்கையாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


// கிறிஸ்துவ சமயத்தை தழுவாதவர்கள் எவருக்கும் தண்டனையிலிருந்து விடுதலை இல்லை என்றும் பேசி வருகிறார்கள்.

அவர்கள் சொல்வது சரியென்றால் ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல. அவர் காலத்திற்கு பல நூறு வருஷங்களுக்கு பின்பே கிறிஸ்துவ மதம் தோன்றியது. எனவே அவர் கிறிஸ்தவராக இருக்க வாய்ப்பு இல்லை

எனவே பாதிரியார்களின் கூற்றுப்படி ஏசுநாதரின் பாவத்திற்கு கூட அவர் விடுதலை பெற முடியாது.

இந்த கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் தொடர்ந்து பாவ மன்னிப்பு சடங்கை நடத்தட்டும்.

நமக்கு அதில் அக்கறையில்லை.///

நான் நீண்ட நாட்களாக ஒரு மனிதரின் எழுத்தை வாசித்து வருகிறேன்.அவருடைய பெயர் யோகி ஸ்ரீ ராமானந்த குரு.உஜிலா தேவி என்ற பெயரின் வலைபூ வைத்துள்ளார்.

இவருடைய பல கருத்துக்கள் இவருடைய குழந்தை தனத்தையே வெளிப்படுத்துகிறது.இதில் இவர் குருஜீ என்று போட்டுக்கொள்ளுகிறார்.அவர் என்னமோ அவரின் கொள்கைகளை எழுதிவிட்டு போகட்டும் ஆனால் பைபிளை பற்றியும் ,இயேசு கிறிஸ்துவை பற்றியும் அவர் எழுதும் பொழுது அவர் கொஞ்சம் சிந்தித்து எழுத வேண்டும்.

மேல் காணும் பத்தியில் இயேசு கிறிஸ்து ஒரு கிறிஸ்தவர் இல்லை.எனவே அவருடைய பாவத்துக்கு கூட விடுதலை இல்லை என்று கிறுக்கியுள்ளார்.

இவருடைய அவதார புருஷர்கள் போல இயேசுவும் ஒருவர் என்று நினைத்து விட்டார் போல்.இவர் களியாட்டுகள் நிகழ்த்திய அவதார புருஷர்களை போன்றவர் இல்லை.பரிசுத்தமானவர் இயேசு . இயேசு வுடைய வாழ்க்கை மட்டுமே மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வைக்க முடியும்.

இயேசு பாவங்களுக்கு மண்ணிப்பு வாங்க்கிகொடுக்க வந்தவரல்ல.நம் ஒவ்வொருவரின் பாவங்களையும் தன்மேல் சுமக்க வந்தவர்.அதை சிலுவையில் வெற்றியாக செய்து முடித்தவர்.

பாவத்தை குறித்த சிந்தனை இந்துமத்தில் இருந்தாலும் அது சரியாக புரிந்து கொள்ளப்படட்தல்ல.பூர்வ பாவம்,நாம் செய்யும் பாவம் இவை இரண்டும் சொல்லப்பட்டாலும் இவைகளின் தாக்கம் என்ன என்பதே சரியாக அறியாதவர்கள்.

மனிதன் தன் செயலினால் செய்யும் பாவங்களுக்கு வேண்டுமானால் அவனுக்கு தண்டனை கொடுத்துவிடலாம்.ஆனால் அவனுடைய ஆதி பெற்றோர்களால் இழந்து போன நித்திய வாழ்வை எப்படி அவன் திரும்ப பெறமுடியும்.அந்த வினையை யார் நமக்காக தீர்க்க முடியும்.

சைவ வைணவ வேதங்களில் ஒரு சில இலக்கியங்களில் இந்த விஷயம் விளக்கப்பட்டாலும் அவை பெரும்பாலும் மறைக்கப்பட்டே உள்ளது.

பாவிகளை அழிக்க யுகம் தோரும் பிறப்பவரல்ல இந்த கிறிஸ்து.பாவியை மிட்கவே இந்த பூஉலகில் அவதாரமான பரிசுத்த தேவன் அவர்.அவருடைய இரத்தத்தினாலேயே மனிதர்கள் பாவ மண்ணிப்படைய முடியும்.நித்திய வாழ்வை பெறமுடியும்.

கொலை செய்தவன் பாவ மண்ணிப்பு பெற்றுவிட்டால் அவன் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டாம்.அல்லது தூக்கில் இடப்பட வேண்டாம் என்பதல்ல கிறிஸ்தவ உபதேசம்.

அவனுடைய உண்மையான மனந்திரும்புதலினால் அவன் நித்திய வாழ்வுக்கு தகுதியுடையவனாக வேண்டும் என்பதே இயேசுகிறிஸ்துவின் சித்தம்.

எத்தனையோ குற்றவாளிகள் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு காவல் நிலையம் சென்று தங்கள் குற்றங்களை ஒத்துக்கொண்டு தண்டனை அனுபவித்து வந்த வரலாறுகள் உண்டு.

அதை விடுத்து திருச்சபையின் சடங்காச்சாரங்களை பொருத்தவரை(மனிதரிடத்தில் பாவ அறிக்கை) எனக்கு அதில் உடன்பாடு கிடையாது.


Chillsam:

இந்த உஜிலா தேவி தளத்தின் குருச்சீயைக் குறித்து நானும் ஏற்கனவே அறிந்திருக்கிறேன்;ஆனாலும் இந்த ஆளுக்கு எதற்கு தேவையற்ற விளம்பரத்தைக் கொடுக்கவேண்டும் என்றே அமர்ந்திருந்தேன்;ஆனால் மைகோவை அவர்களே இந்த ஆளை அடையாளங் காட்டிவிட்டதால் இனி இந்த ஆள் நம்மைக் குறித்து எழுதியவற்றுக்குரிய பதில்களைக் கொடுக்க நான் ஆயத்தமாகிறேன்,வாசகர்கள் கோரினால் மட்டும்..!

என்னுடைய போராட்டங்களுக்கான ஒரே காரணம், வேறொன்றுமில்லை; நீ எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள், எக்கேடும் கெட்டுப் போ, ஆனால் என்னுடைய நம்பிக்கையைக் குறித்து கருத்து கூற உனக்கு உரிமையில்லை; வேண்டுமானால் சந்தேகம் கேள் சொல்லுகிறோம், அதே நேரத்தில் முன்னாள் இந்துக்கள் என்ற முறையில் இந்துத்துவா அசிங்கங்களை தோலுரிக்கும் அனைத்து தார்மீக உரிமைகளும் எங்களுக்கு உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்த கொள்கைதானே இரஸலியன் வேசித்தன கூட்டத்தாருக்கும் பொருந்தும்.இதனால் அவர்களுக்கு விளம்பரம் கூடுகிறதே என்பதை விட அவர்கள் அடையாளங் காட்டப்படுகிறார்கள் என்பதே சரியானது; இதைக் குறித்து நான் ஏற்கனவே வளர்பருவத்தினருக்கு பாலியல் கல்வி அவசியமா என்ற ஒப்பீட்டில் எழுதியிருக்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard