Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிரிகெட் - மனிதனின் மறுப்பக்கம் 1


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
கிரிகெட் - மனிதனின் மறுப்பக்கம் 1
Permalink  
 


கிரிகெட் - மனிதனின் மறுப்பக்கம் 1

 

cricket  ஏன் இவ்வளவு புகழ் அடைந்தது என்று எனக்கு புரியவில்லை. எப்படியோ  cricket  ஒரு விளையாட்டாய் இருந்தாலும் அது மனிதனின் இன்னொரு பக்கத்தை காட்டுவதாகவே உள்ளது ... அது என்ன , மறுபக்கம் .... கொஞ்சம் யோசிங்க ....

என்று அப்படியே உங்களை மிகவும் யோசிக்க  வைத்துவிட்டேன் .
உலக கோப்பை நடக்கும் இந்த சமயத்தில் கிரிகெட்டை நம்மோடு ஒப்பிடுவது இன்னும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

stumps+edited.JPG
முதலாவது stumps and bails  :

ஒவ்வொரு stumps ஐ ஆவி , ஆத்துமா , சரிரம் என சொல்லலாம் . இதை தான் பொதுவாக உடல்,பொருள், ஆவி என்று சொல்கிறோம்  நாம்  முதலாவது ஆவிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் , ஆனால் நாம் சரிரதிற்க்கு முதலிடம் கொடுக்கிறோம் ... வேதத்தில் ஆவிக்கு முதலிடம் கொடுத்து ஆவி ,ஆத்துமா ,சரிரம் என்றே கூறப்பட்டு இருக்கிறது . bails ஐ ஆவியையும் ஆத்துமாவையும் இணைக்கக்கூடிய  ஆவிக்குரிய சிந்தை என்றும் ஆத்துமாவையும் சரிரத்தையும் இணைக்ககூடிய மாம்சச்சிந்தை என்றும் சொல்லலாம் . 

சிந்தைகள் நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது . 

ஆவியையும் ஆத்துமாவையும் இணைக்கக்கூடிய  ஆவிக்குரிய சிந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் நாம் தேவனிடத்தில் அதிக நட்டமுடையவர்களாய் இருப்போம் . 

ஆத்துமாவையும் சரிரத்தையும் இணைக்ககூடிய மாம்சச்சிந்தைக்கு  அதிகமுக்கியத்துவம் கொடுத்தால் பொழுதுபோக்கில் பிரியம் உள்ளவர்களையும் , தேவனற்ற வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்போம் .

எப்படி இருந்தாலும் ஆவி ,ஆத்துமா , சரிரம் மற்றும் சிந்தைகளை நாம் காக்கத்தான் வேண்டும் .

சரி . எப்படி காப்பது ? ...
அதற்குத்தான் நாம் சிறந்த BATSMAN-களாக இருக்க வேண்டும் என்று ஒப்பனையாக வேதம் சொல்லுகிறது . அதை பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன் . 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard