Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெண்களுக்கான கேள்வி!!!


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 10
Date:
பெண்களுக்கான கேள்வி!!!
Permalink  
 


'ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்த''  விதவையே கிறிஸ்தவ சபையின் உதவியேப் பெறத்தகுதி உள்ளவள் என்று பவுல் குறிப்பிடுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்? - I தீமோத்தேயு 5 : 9. ''அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி'', 

இந்த தளத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளிடம் இந்தக் கேள்வியே விவாதத்துக்காக முன்வைக்கிறேன்!!!



__________________

நீதிமொழிகள் 16:18 ''அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை''.

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard