'ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்த'' விதவையே கிறிஸ்தவ சபையின் உதவியேப் பெறத்தகுதி உள்ளவள் என்று பவுல் குறிப்பிடுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்? - I தீமோத்தேயு 5 : 9. ''அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி'',
இந்த தளத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளிடம் இந்தக் கேள்வியே விவாதத்துக்காக முன்வைக்கிறேன்!!!