வணக்கம் பீட்டர். ஒருவேளை உங்களுக்கு புரியாத வேதகேள்விகளுள் கிறிஸ்துவும் அவருடைய தெய்வத்தன்மையும் இருந்தால் அதனை வேதமாணாக்கருக்கான பதில் பகுதியில் வாசித்து பயன்பெறுமாரு கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கம் சகோதர, சகோதரியே!!! உங்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து என்னைப் பற்றிய சிறு அறிமுகம்!! நான் கடந்த இரண்டு வருடங்களாக சத்தியத்தை வாசித்துவருகிறேன். இருந்தாலும் அதில் பல பகுதி விளங்குவதே இல்லை. இப்படி புரியாத வேதக் கேள்வி அநேகம் உண்டு. காலப்போக்கில் இந்தக் கேள்விகள் அனைத்தும் விவாதத்துக்கு சேர்ந்துக் கொள்கிறேன். தங்களிடம் இருந்து பூரணமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். தற்பொழுது "இயேசு ஜீவிக்கிறார்" என்ற ஆவிக்குரிய சபைக்கு செல்கின்றேன்!!!!!! மேலதிக தகவல் அடுத்த பதிவில் நன்றி