Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தூதனுக்கு பாதம் இருக்குது...கால் இல்லே...கோவை வெறியன் அறிவிப்பு..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
தூதனுக்கு பாதம் இருக்குது...கால் இல்லே...கோவை வெறியன் அறிவிப்பு..!
Permalink  
 


// மீண்டும் நீ ராணுவத்தையும் வங்கி ஊழியர்களை சீண்டுகிறாய், இனியும் நான் உன்னை சும்ம விட போவதில்லை!! நீ தேசத்துக்கும் தேச சட்டங்களுக்கும் விரோதமாக போர் தொடுத்துக்கொண்டு இருக்கிறாய்!! உனக்கு தெரியாது உன் நிலை என்ன ஆகும் என்று!! //

அடேய்,மடையா, மட சாம்பிராணி,என்னுடைய சுயமரியாதையை பாதிக்கும் வண்ணமாக கலெக்ஷன் பண்ணுகிறவன் என்றும் கள்ளப்போதகன் என்றும் கேவலப்படுத்தி எழுதினால் என்ன பதில் வரும் என்ற பொது அறிவு கூட இல்லாத ஞானசூன்யமான நீ எப்படி மற்றொருவனுடைய உணர்வுக்கு மதிப்பு கொடுப்பாய்..? என்ன வார்த்தையைவிட்டால் என்ன வார்த்தை திரும்பவரும் என்ற நாகரீகம் கூடத் தெரியாத அடி முட்டாளான நீ இரஸலின் திரவத்தை நக்கிக் குடித்த போதையில் உளறிக்கொண்டிருக்கிறாய், அதுதானே கேவலமாக இருக்கிறது..? நான் இதுவரை ஒன்றும் போதிக்கவே இல்லை, மேலும் இங்கு யாரிடமும் எந்த கலெக்ஷனும் பண்ணவுமில்லை;பிறகு எப்படி உன் குற்றச்சாட்டுகளை நான் பொறுத்துக்கொள்ளமுடியும்?

அப்படியே  கலெக்ஷன் பண்ணினாலும் எங்க கலெக்ஷன் பணத்தை என்ன வீட்டிலேயா பூட்டி வைத்திருக்கிறோம்? உன் பேங்க்லே தானே போடறோம்? மானங்கெட்டுப்போய் அந்த பணத்திலிருந்து தானே சம்பளம் வாங்குகிறாய்? அது உனக்கு செரிக்குதில்லே? இல்ல விக்கல் வந்து சாகப்போகிறாயா? நீ மானஸ்தனா இருந்தா உலகப் பிரகாரமான அமைப்புகளிடமிருந்து எந்த பணத்தையும் பெறாமல் பாபிலோனிய வேசி சபையில் படித்து வாங்கிய பட்டங்கள் இருந்தால் அதையெல்லாம் கொளுத்திவிட்டு வா, நான் உன்னை பிச்சையெடுத்து காப்பாற்றுகிறேன்;எவன் பெத்த பிள்ளையோ பாடுபட்டு கட்டிய வீட்டில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு ஓபி அடிச்சதுக்கு பென்ஷனும் வாங்கிக்கொண்டு ஏழை எளிய மக்களின் சேமிப்பு பணத்ததை வட்டிக்கு விட்டு வரும் வருமானத்தில் சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு என்னை கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் என்கிறாயே இவையெல்லாம் உன்னிடமிருந்து பிடுங்கப்பட்டால் என்ன செய்வாய்?

உன்னைப் போன்ற துரோகிகளுக்கு நிறைய கொடுத்து உன்னிடமிருந்து நல்ல ஈவுகள் வெளிப்படும் என்று ஆண்டவர் சோதிக்கிறார்,ஆனாலும் நீ அவரையே தூஷிக்கிறாய்; உன் படுக்கை பாதாளத்தில் தானே,புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன்  போர்வை என்று உன்னைக் குறித்து வேதம் சொல்லுகிறது; தொப்புளுக்கு மேல கஞ்சி குடிச்சவன் தத்துவம் பேசமலாமடா,ஆனா அன்றாடங் காய்ச்சிகளின் ஒட்டிய வயிற்றுக்கு உன்னுடைய இரஸலின் போதகத்தால் என்னடா லாபம்?

நீ சம்பாதிக்கிறே, நீ செலவு பண்றே, நீயே கண்டுபிடிச்ச மார்க்கத்த பேசி சிடி போட்டு விக்கறே, பத்து பைசா பெறாத போதகத்தை பத்து ரூபாய் சிடியிலே பதிவு பண்ணி 25 ரூபாய்க்கு விற்கிறானே ஆமோஸ், அது மட்டும் சரியா? அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பிடுங்கி நீ சபை நடத்தலையா? நாலு பேரு இருந்தாலும் ஒரு சபையாம்,அதுக்கு ஒரு தலைவனாம்,டீ செலவு,சாப்பாடு செலவு எல்லாத்தையும் பங்கு போட்டுக்குவானுங்களாம்,ஏன் அதுக்கு வழியில்லாமலா உன்கிட்ட வந்திருக்காங்க? நான் விட்ட சாபத்தையும் பங்கு போட்டுக்கொள், என்னங்கடா இராஜ்யம் உங்க இராஜ்யம்..? முன் கை நீண்டா தான் முழங்கை நீளும்,உனக்கு தான் கொடுக்கறதுனா என்னன்னே தெரியாதே,நீ சாகப்போற நேரத்திலே மட்டும் முன்னே பின்னே தெரியாத எவனாவது உனக்கு இரத்தம் கொடுக்கணுமில்லே..?

லாரி கழுவின தண்ணியையும் எருமை மாடு கழுவிய தண்ணியையும் 'மினரல் வாட்டர்' னு காசுகொடுத்து வாங்கிக்குடிக்கிற நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும், நீ சுத்தமானவனா இருக்கணும்'னா இந்த உலகத்திலேர்ந்து எதையுமே வாங்கக்கூடாது;நீ வாங்குற இராணுவ பென்ஷனிலே எதிரி நாட்டு வீரனின் இரத்தப்பழி இருக்கிறது தெரியுமா? நீ பேங்குல வாங்குற சம்பளத்துல கறுப்பு பணமும் கலந்துருக்கு; நீ வாங்கற அரிசியிலே லஞ்சப்பணமும் கலந்துருக்கு;நீயோ உன் பிள்ளைகளோ கல்விக்காகவோ மருத்துவத்துக்காகவோ ஏன் கருமாந்தரத்துக்குக் கூட பாபிலோனிய வேசி சபையிடம் சென்று மண்டியிட்டாக வேண்டும்;இப்படி எல்லாமே ஏதோ ஒருவகையில் இன்னொன்றுடன் சம்பந்தப்பட்டு மாசுபட்டே இருக்கும்போது ஒரு சிலரை மட்டும் கேவலமாக பேசும் நீ மட்டும் யோக்கியனா என்று எதிரி கேட்கமாட்டானா? அறிவுன்னு ஒண்ணு உனக்கு இருந்தா இதையெல்லாம் யோசிச்சு பாருடா,கேணப்பயலே..!

நீ என்ன ஒட்டுமொத்த முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் வங்கி ஊழியர்களின் பிரதிநிதியா..? அப்பப்ப இத வெச்சு மிரட்டுறே? உன்னைப் பேசினா முழு இராணுவத்தையும் பாதிக்கும்,உன் கிட்ட மன்னிப்பு கேட்டதும் உடனே அந்த பாவம் மன்னிக்கப்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயே, நீ என்ன ராணுவத்துக்கும் "போப்"பாகிவிட்டாயா?  உனக்குத் தெரிந்த வேதப்புரட்டைக் குறித்து மாத்திரம் பேசு என்கிறோம்; நீ உன்னை "பெரேயன்" என்று சொல்லிக்கொள்ளும் தகுதியோ "கிறிஸ்தவன்" என்று சொல்லிக்கொள்ளும் தகுதியோ உனக்குக் கிடையவே கிடையாது;ஆகவே "வெறியன்" என்கிறேன் வேண்டுமானால் படிப்பறிவில்லாத ஒரு சாதாரண மனிதனிடம் சென்று கேட்டுப்பார்,கிறித்தவன் என்றால் யார் என்று, "இயேசுவை தெய்வமாகத் தொழுவோர்" என்பான்;இது உலகத்தின் மறுக்கமுடியாத மாபெரும் உண்மையாகும்; இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுதுகொள்ளும் உலகக் கிறித்தவர்களுக்கு எதிராக நீ போர் தொடுத்திருக்கிறாய்? இந்த போரில் முப்படைகளும் சங்கமிக்கும்; சபைகளை மோசம் போக்கிய உன்னுடைய தலைவனான இரஸலும் உங்கள் கூட்டத்தாரும் மேசியாவினால் விசாரிக்கப்படுவீர்கள்;புறம்பான இருளில் தள்ளப்படுவீர்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்; அப்போதும் இரஸல் புகழ் பாடுவாயா என்று பார்க்கத்தான் போகிறேன்..!

மேலும் இந்த உலகம் அழிவதற்குள் உன் கிரியைகளுக்கான பலனை அனுபவிக்காமல் போகவே மாட்டாய் என்பதை சத்தியமாகச் சொல்லியிருக்கிறேன்;இது என் சொந்த உணர்விலிருந்து வந்த சாபம் அல்ல, பவுல் போன்ற புனிதர்களுக்கு எதிராக சாத்தானின் கூட்டத்தார் அவன் போகுமிடமெல்லாம் எழும்பி கலகம் செய்தபோது அவன் எரிச்சலுடன் சொன்னதையே உனக்கும் உன் சந்ததிக்கும் சத்திய வாக்காகச் சொல்லியிருக்கிறேன்;நானும் பவுலைப் போன்ற புனிதன் என்பதால் அல்ல, நீ எதிர்ப்பது கிறித்துவின் மகிமையின் சுவிசேஷத்தை என்பதால் சொல்லுகிறேன்;அது, இது தான் என்று நிர்ணயிக்கவோ ஏற்கவோ மறுக்கவோ உன் ஆயுசுகாலம் முழுவதும் போதாது;ஏனெனில் நீ குழப்பத்தில் இருக்கிறாய்.

நான் சொல்வதையெல்லாம் மோசடி என்றும் நீ சொல்லுவதெல்லாம் சரியானது என்றும் நினைத்துக்கொண்டிருக்கும் மனநோயினால் பீடிக்கப்பட்டுள்ள மன‌நோயாளி; இமயமலையே பெயர்த்துக்கொண்டு வந்து உன் ஊரில் அடுக்கிவிடத் துடிக்கும் முட்டாளைப் போலவே உன் கூட்டத்தார் செயல்படுகின்றனர்; ஏற்கனவே வேர் கொண்டுவிட்ட கிறித்துவின் உபதேசத்தை உன் கூட்டத்தார் ஒன்றும் அசைக்கமுடியாது;முடிந்தால் உன்னைச் சார்ந்த ஒரு சிறுகூட்டத்தை உன்னைக் காட்டிலும் ரெண்டு பங்கு நரகத்தின் சொந்தங்களாக மாற்றலாம்.

உன்னுடைய இஷ்ட தெய்வம் யாரையும் அழிக்கவே மாட்டார் தீமையும் செய்யமாட்டாரே பிறகு ஏன் சாபம் விட்டால் பயப்படுகிறாய்..? உன்னை பாதுகாக்கும் அரணான கிறித்துவின் இரத்தத்தை அவமதிக்கும் நீ எப்படியடா தேவனால் பாதுகாக்கப்பட முடியும்?

"சடுதியில் சகாயமின்றி நாசமடைவாய்..!" -என்று வேதம் உன்னைக் குறித்தே எச்சரிக்கிறது;உன் போதகத்தில், நாசம் அழிவு நியாயத்தீர்ப்பு நரகம் பாதாளம் எல்லாம் கிடையாது என்பதால் இந்த வசனத்தை பயன்படுத்தும் தகுதியை நீ இழக்கிறாய்?  உன்னுடைய போதகத்தின்படி நீ என்னை சபிக்கவே முடியாது;என்னை தூஷிக்கவும் கூடாது;இதை மீறினால் இரஸலின் உபதேசத்தை மீறிய குற்றத்துக்கு நீ ஆளாகி உன்னுடைய ஸ்பெஷல் கேட்டகரி லிஸ்டிலிருந்து தள்ளப்பட்டு மூன்றாவது பெண்டாட்டிக்கு அதாவது வப்பாட்டிக்கு பொறந்தவன் லிஸ்டிலோ அல்லது அடிமையான பரதேசியின் லிஸ்டிலோ சேர்க்கப்படும் ஆபத்து உண்டு என்று உங்க ஆளான ஆமோஸ் எச்சரிக்கிறான்,பாத்து ஜாக்கிரதையா எழுதிப் போடு;எனக்கு மடியில கனமில்லே அதனால வழியில பயமில்லே...ஆனால் இரஸலுக்கு ஏதோ ஹைட்ரஸல் ப்ராப்ளமாமே,அதான் பேரிலேயே இரஸல் இருக்கே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: தூதனுக்கு பாதம் இருக்குது...கால் இல்லே...கோவை வெறியன் அறிவிப்பு..!
Permalink  
 


// தேவன் என்னை போஷிக்கிறார்!! அதற்கான ஒரு வேலையை எனக்கு தந்திருக்கிறார்!! வேலை வெட்டி இல்லாமல் உன்னை மாதிரி கலெக்ஷனில் என் பிழைப்பை ஓட்டுவது கிடையாது, தெரியுமா!! நான் உன்னை போல் நாளுக்கு ஒரு போதனை தந்து யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, நான் வீடு வீடாக உன்னை போல் கலெக்ஷனுக்காக போவதும் கிடையாது!! உனக்கு பல முறை எழுதியிருக்கிறேன், உன்னை மாதிரி எல்லாம் கள்ளத்தனமாக சொல்லி சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!! நீ உன் கலெக்ஷனை பார்த்துக்கோ, அதற்கு வேண்டிய மாய்மாலத்தையும் புரட்டலையும் தையார் செய்துக்கோ, அது தான் உன் கலெக்ஷனை அதிகப்படுத்தும்!! //

இவனைக் குறித்து எழுதுவதை நிறுத்தினாலும் விடமாட்டேன் என்கிறான்; அடேய், உனக்கு நான் விட்ட சாபம் கொஞ்சம் தான்,என்னை காரணமில்லாமல் தூஷித்த பாவத்துக்கு நீ அடையப்போகும் தண்டனை உன்னை வாழ்நாளெல்லாம் கண்ணீர் சிந்தவைக்கும் என்பது சத்தியம்;நான் வீடு வீடாக பிச்சையெடுத்து பிழைப்பதாகவே இருக்கட்டும்;ஆனால் நீ கறுப்பு பணத்துக்கு காவல் நிற்கும் கேவலமான பணியிலிருக்கிறாயே,அது தானே வெட்கத்திலும் வெட்கம்...இன்னும் அந்த வேலையை தேவனே கொடுத்தார் என்று தேவ தூஷணமும் செய்கிறாய்,மானங்கெட்டவனே,நீ இராணுவத்தில் தோசை சுட்டதை எழுதியதற்கு உனக்கு எவ்வளவு கோபம் வந்தது,ஆனால் வயித்து பிழைப்புக்காக பிச்சையெடுப்பவர்களை தூஷிக்கிறாயே நீ தாண்டா ஒரிஜினல் பிச்சைக்காரன்,நான் இந்த சந்ததியில பிச்சையெடுக்கிறேன்னா உன் சந்ததி அடுத்த சந்ததியில பிச்சையெடுக்கும்'டா...காலம் இப்படியே போயிடாது தெரியுமா, உன் ஊருக்கு சுனாமி வராது,ஆனால் வானத்திலிருந்து கல்மழை பெய்யும் பாரு,அப்ப திருதிரு'ன்னு முழிப்பே...உன் ரோட்டிலே உனக்கு கண்டம் இருக்கு...வண்டில போகும்போது ஜாக்கிரதையா போ... இரத்தம் சிந்தி மீட்டவரையே தூஷிக்க துணிந்துவிட்ட உனக்கு எதிராக வானத்திலிருந்து தேவகோபம் வெளிபட்டிருக்கிறது;நீ ஒரு முட்டாளாகவோ தேவ அன்பை அறியாதவனாகவோ இருந்திருந்தால் பொறுமையாக இருப்பேன் ஆனா நீ இரஸலின் நரகலை உண்டு  கொழுத்தவன்...உன்னை கொளுத்தி தாண்டா கொழுப்பை கறைக்கணும்...! உன் கிட்ட சத்தியம் என்று ஏதாவது இருந்தால் அதனை எடுத்து வை,மற்றபடி இனியும் என்னுடன் மோதுவாயானால் உனக்கு கேடுகாலம் என்று தான் அர்த்தம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
தூதனுக்கு பாதம் இருக்குது...கால் இல்லே...கோவை வெறியன் அறிவிப்பு..!
Permalink  
 


//பாதத்திற்கும் காலுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் தெர்நிதுக் கொள்ளுங்கள் பிறகு வசனங்களை காண்பிக்கலாம்!! தேவ தூதர்களுக்கு கால் இருக்கிறதா இல்லையா என்பது எல்லாம் என்ன ஒரு பெரிய கேள்வி!! // 

தூதர்கள் ஆவி ஜீவிகள் என்பதால் அவர்களுக்கு கால் இல்லை என்பது கோவை வெறியன் குழுவினரின் வாதம்; இதற்கு பதிலடியாக நண்பர் கோல்வின் அவர்கள் தூதர்களுக்கு கால் இல்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள் ஆதாரம் காட்டமுடியுமா என்று கேட்டதற்கு கோவை வெறியன் சற்றும் வெட்கமில்லாமல் ஒண்ணாங் கிளாஸ் பையனைப் போல தூதனுக்கு கால் இருக்குதுன்னா அதுக்கு நீ ஆதாரம் காட்டு என்றார், கோவை வெறியன்;

நம்முடைய நண்பர் ஜாண் அவர்கள் கம்பீரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் அதற்குரிய ஒன்றுக்கும் மேற்பட்ட வசனங்களை எடுத்துக்காட்டியதும் அதற்கு நேரடி பொருள் கொள்ளமுடியாது என்று சமாளித்தார்கள்.

நண்பர் ஜாண்:

நண்பர் பெறேயனின் திரும்ப, திரும்ப வேதத்தை விட ரசலைத்தான் நேசிக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. வேதம் என்ன சொல்லுகிறது என்பதை விட ரசல் தான் முக்கியம். அவருடைய சவாலை ஏற்று கிழே உள்ள வசனங்களை பதிக்கிறேன். இதற்க்கு என்ன பதில் கொடுத்து நம்மை 'அசத்த' போகிறார் என்று ஆவலோடு இருக்கிறேன்.

யோவான் இல்லாத பாதத்தில் விழுந்தாரா?
  • அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். (வெளி 19:1)

வெளிபடுத்தின விசேஷம் உங்களுக்கு அவ்வளவு பிடிக்காது என்பதால் ஏசாயாவில் இருந்து ஒன்று

இல்லாததை எதற்கு மூடுவானேன்?

  • சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து  (ஏசாயா 6:2)

தற்போது இன்னும் ஒருபடி மேலே சென்று தூதனுக்கு பாதம் இருக்குது ஆனால் கால் இல்லே என்கிறார்கள்;இவிங்களையெல்லாம் எவன் மேச்சு சோறு போடறானோ புண்ணியவானுங்க‌...நல்லா ஏமாத்தி பிழைக்கிறானுங்க என்பது மட்டும் தெரியுது;இதிலே நம்ம கலெக்ஷன் பணியைக் குறித்து வேறு அவனுக்கு பொறாமை...நீ தான் கண்டதையும் எடுத்து வச்சுண்டு கள்ளத்தனமா புரட்டி புரட்டி டகுள் வேலை பாத்துண்டு இருக்கே...நான் என்ன கள்ளத்தனம் பண்ணிண்டு இருக்கேன்..? ச்சும்மா பைத்தியக்காரனைப் போல கள்ளப்போதகன், கள்ளப்போதகன் என்று கூவிண்டிருக்கிறாயே...என்னைப் பாத்து ரொம்ப மிரண்டு போயிருக்கேனு நினைக்கிறேன்,கலெக்ஷனில் பங்கு வேணும்னா வெக்கத்தை விட்டு நேரடியா கேளுடா படவா...நேரடி விவாதத்துக்கு அழைத்தா வருவதற்கு ஆண்மையில்லாத நீ இனி ஒரு வரி எழுதினா கூட கூடிய விரைவில் உன் விரல்களெல்லாம் முடங்கிப்போகும்.

(தொடரும்...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard