என்னது? ஒரு சாமியார் வாழைப்பழத்தை மென்று,ஒரு பெண்ணுக்கு ''வாயோடு வாய்''வைத்து ஊட்டினா குழந்தை பொறக்குமா? அடடா ! எங்கப்பா இந்த பாரத பண்பாடு,இந்து கலாச்சாரம்,கற்பு,வெங்காயம்னு பேசறவங்க எல்லாம்? (கோவை மாதம்பட்டி குப்பனூரில் குழந்தை பிறக்க வரம் !!!! கொடுக்கும் அருளாளி. இதற்கு பெயர் பந்த சேவை,கவாள சேவையாம்)
நீங்கள் கூறியபடி பாகவத் புராணத்தில் சிவன், மோகினி வடிவம் கொண்ட விஸ்ணு வின் பின்னால் போனார், ஆனால் அது விஸ்ணு என்து தெரிந்த பின்பு அவரிடம் மனிப்பு கேட்டு சிவன் போய் விடுகிறார். அது மாதிரி தான் பிரம்மாண்ட புராணத்திலும் சொல்லியிருக்குது. நீங்கள் கூறிய கருத்துகள் (விகிபீடியா ) லிருந்து எடுத்தது, ஒரிஜினல் சுலோகம் அப்படி சொல்லவில்லை.
யோவ், எத்தனை கொலைகளை கிறித்தவ சர்ச்சு செய்திருக்கிறது? எத்தனைப் பெண்களை சூனியக்காரிகள் என்று நெருப்பில் இட்டிருக்கிறது? “தேவக் கொலை” என்ற பழியைச் சுமத்தி எத்தனை யூதர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள் கிறித்தவர்கள்?
ஆஹா, “இடைக்கால ஐரோப்பியாவில் கிறித்தவத்தின் பெயரில் நிகழ்ந்த அநியாயங்கள் எல்லாம் தேவ சங்கல்பம் தான். இதற்குக் கிறித்தவர்கள் வருந்தத் தேவையே இல்லை.” என்று கூறிவிட்டீர்கள். உங்கள் வசனத்தைத் தங்கத்தில் பொறித்து வைத்து ஏமாற்றப்பட்டு கிறித்தவத்துக்கு மதம் மாறுபவர்களிடம் காட்ட வேண்டும்.
சீனுsays:4:12 மு.பகல் இல் April 19, 2011
//ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;//
பூனைகுட்டி வெளியே கம்மிங்…
sivanadiyaan says: 8:07 மு.பகல் இல் April 19, 2011
இல்லை இல்லை கர்த்தரை பணியாதவர்கள் நிறைந்திருப்பதால் தான் இந்திய அழியபோகிறது என்று கூறுகிறார் ஒரு எவாஞ்சலிஸ்ட். நீங்கள் என்னன்னா பிரம்மா மேல் பலியை போடுகிறீர்கள்
chillsamsays: 12:24 பிற்பகல் இல் April 19, 2011
// நீங்கள் என்னன்னா பிரம்மா மேல் பலியை போடுகிறீர்கள் //
ஆமா,பிரம்மா தானே பிரம்மபுத்திரனாக வந்து பலியானார்,அதனால் பலியை அவர் மீதே போடுகிறேன்,நண்பரே..!
//ஆஹா, “இடைக்கால ஐரோப்பியாவில் கிறித்தவத்தின் பெயரில் நிகழ்ந்த அநியாயங்கள் எல்லாம் தேவ சங்கல்பம் தான். இதற்குக் கிறித்தவர்கள் வருந்தத் தேவையே இல்லை.” என்று கூறிவிட்டீர்கள். உங்கள் வசனத்தைத் தங்கத்தில் பொறித்து வைத்து ஏமாற்றப்பட்டு கிறித்தவத்துக்கு மதம் மாறுபவர்களிடம் காட்ட வேண்டும்.//
தீக்ஷிதர்கள் இந்த நவீன காலத்திலும் யுத்தம் செய்துகொண்டிருக்கிறார்களே, எதற்காக? அவர்களுடைய முன்னோர்கள் உள்ளூர் மன்னர்களையெல்லாம் கைக்குள் போட்டுக்கொண்டு அரங்கேற்றிய கொடூரங்களை இந்த மண் அத்தனை சீக்கிரம் மறந்துவிடுமா?
//ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;//
// பூனைகுட்டி வெளியே கம்மிங்…//
ஆமா, சீனு அவர்களே…இந்த பூனைக்குட்டிகள் சுதந்தரமாக ஊர்சுற்றக் காரணமானவர்களே சிலுவைப் போர்களை நடத்தியவர்கள் தான்; அவர்கள் அதனை அன்று நிகழ்த்தியிராவிட்டால் இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகியிருக்கும்; அவர்களுக்கு ஓயாத வேலைகொடுத்து அவர்களைத் தடுத்து வைத்திருந்ததாலேயே அவர்களைக் காட்டிலும் மென்மையான நாகரீகம் மிகுந்த யுத்த தர்மத்துக்குக் கட்டுப்பட்ட ஆங்கிலேயர்களிடம் சிக்கினோம்;
இந்த தேசத்தைக் காப்பாற்றி வைத்திருந்து உங்களிடம் கொடுத்த கிறித்தவர்களுக்கு நீங்கள் செலுத்திவரும் நன்றிக்கடன்கள் எந்த தலைமுறையிலும் மறக்கமுடியாதது..!
வரலாற்றை திறனாய்வு செய்யும்போது திறந்த மனதுடன் உள்நோக்கமில்லாமல் ஆராய்ந்தாலே உண்மைகள் வெளிவரும் என்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு கிலோ அரிசி கிடைக்கும் என்பதற்காக மதம் மாறியவன்களுக்கு பதில் கொடுத்தால், என்னை நானே தாழ்த்திக்கொள்வதாகும். My friend chillsam, You please continue to believe in THE DEAD JEW who could not save himself(even in imagination). But the reality is , THE WHOLE WORLD IS turning towards Sanātana Dharma,
பல்வேறு மார்க்கங்களை பிரச்சாரம் செய்வதாக எண்ணிக் கொண்டு, இன்று இந்தியாவில் உள்ள மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியை பரப்பிக் கொண்டு உள்ளனர்.
அவர்களுக்கு உதவி செய்வது போல நீங்களும் பதிலுக்கு பதில் லாவணி பாட வேண்டுமா எந்த மத மாக இருந்தாலும் அதை எப்படியாவது அழித்து ஒழிக்க வேண்டும் என துடிப்பது அவர்கள் மன நிலை. எந்த மதமாக இருந்தாலும் அதில் எவ்வளவு நல்ல கருத் துக்கள் உள்ளன என்று பார்த்து எல்லாரையும் நல்லினக்கப் பாதைக்கு கொண்டு வருவதே இந்தியாவின் வெற்றி!
அண்மையில் மதுரையில் நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் (தண்ணீர் இல்லாவிட்டால் லாரி லாரியாக தண்ணீர் ஊற்றி செயற்கை ஆற்றில் ) இறங்கும் வைபவத்தில் வர்ணனையாளர் இப்படியாகச் சொல்லுகிறார்; சமணத்தை வெற்றிக்கொண்டு சைவத்தை ஸ்தாபித்த நாயன்மார்களின் பெருமைமிக்க பட்டணமாம் மதுரை; இப்படி எத்தனையெத்தனை ஆக்கிரமிப்புகள், கொலைகள் இந்த மண்ணில் நடந்தது..! இல்லாவிட்டால் அந்நியன் இங்கே வந்து கொடி நாட்டியிருக்கமுடியுமா? முழுப்பூசணிக்காயை கைப்பிடி சொற்றில் மறைப்பது போல கருத்து சொல்லாதிருங்கள்,நன்றி.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//திருச்சிகாரரே, எம்மதமும் சம்மதம் என்பது , தர்மத்தை அடிப்படையாக கொண்ட மதங்களுக்கு தான் பொருந்தும். இந்த கேடுகெட்ட பாலைவன , முட்டாள் தனமான உளரல்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது இல்லை. நான் நரகத்துக்கு போவேன் என்று சொல்பவர்களுக்கு எதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். என்னுடைய பதில்கள் , சற்று கடுமையாக இருக்கும் , அதை பொருத்துக்கொள்ள வேண்டும்.//
சரி சாமி, “ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன், இந்த ஆபாசத்தைப் பாரீர்” என்று சொல்வது சரியா? என்று திருச்சிக்காரன் கேட்கிறாரே, அதுக்கு முதல்லே பதில் சொல்லுங்கோ,சம்பந்தா சம்பந்தமில்லாம உளறவேண்டாம்;
உங்களை மகிழ்விப்பதற்காக இயேசுவை தொழத்தக்கவர் என்று சொல்லுகிறேன் என்று கருதவேண்டாம்.நீங்கள் எனக்கு அறிமுகம் ஆகும் முன்னரே நாங்கள் அந்தக் கொள்கையிலே இருக்கிறோம்.நாம் சொல்ல வந்த முக்கிய கருத்து என்னவென்றால் – இயேசு தொழத்தக்கவர் அல்ல – என்று சொல்வதைக் கேட்டால் உங்கள் மனம் வேதனைப்படுகிறதா, இல்லையா? அதேபோல பிறன் வணங்கும் தெய்வத்தை தொழத்தக்கவர் அல்ல என சொன்னால் அவர் மனம் வேதனைப்படும் என்பதை நீங்கள் எப்போது உணர்ந்துகொள்வீர்கள் என்பதே நாம் சொல்ல வந்த முக்கியக் கருத்து.
கருமாரி அம்மன், பாம்பாக மாறி, பாலைக் குடித்தாக சொல்லப் படுவதற்கு எந்த நிரூபணமும் இல்லை. அதற்கு நான் சாட்சியும் குடுக்கவில்லை. அந்தப் பாட்டை நாம் நம் கட்டுரையில் போடவுமில்லை. நீங்கள் சொல்லும் “கருமாரி உருமாறி பாம்பாக வந்து பாலைக் குடித்தாள்” வரிகள் உள்ள பாடல் ” செல்லாத்தா, செல்ல மாரியாத்தா” என்ற பாடல் ஆகும்.
//“காலையும் மாலையும் நல்ல அருமையான பாடல்கள் ஒலிக்கின்றன, தமிழ் மொழி எனக்கு தெரியாததால் நான் அவற்றை உணர முடியவில்லை” என்று சொல்லி விட்டு ஒரு ட்யூனை ஹம் செய்து காட்டினார்.
“இந்தப் பாட்டுதான், இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டார். அந்தப் பாட்டின் பொருளை அவருக்கு சொன்னேன். அந்தப் பாட்டை எனக்கு அனுப்புங்கள் என்றார். அவருக்கு அனுப்பி விட்டேன். இங்கேயும் பதிவு செய்து இருக்கிறேன். கீழ்காணும் சுட்டியில் கிளிக் செய்து பாட்டைக் கேட்கலாம்.
“இந்த தேவி உற்சவம் மிக சிறப்பாக நடக்கிறது. நாங்கள் ஒரு நாள் சென்று வரும்போது அப்படியே வண்டியில் இருந்து இறங்கி தேவியை வணங்கினோம், எத்தனை மக்கள் கூட்டம்,” என்று ஆச்சரியப் பட்டார் அந்த வட இந்தியாவை சேர்ந்த நண்பர்.
தமிழ் நாட்டில் கருமாரி அம்மன் வழிபாடு முக்கியமானது. சென்னையில் ஆடி மாதத்தில் கருமாரி அம்மன் வழிபாடு சிறப்பாக நடை பெறுகிறது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு பங்கு பெரும் விழாவாக கருமாரி அம்மன் விழாக்கள் உள்ளன.
தமிழர்கள் தாயை தெய்வமாக வழிபடுபவர்கள். தங்கள் தெய்வத்தை தாயாக கருதி வழிபடுபவர்கள். உலகின் மிக சிறப்பான வழிபாட்டு முறைகளில் கருமாரி அம்மன் வழிபாட்டு முறையும் ஒன்றாக இருக்கிறது.
”நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும், அம்மா நெஞ்சினில் உன் திருநாமம் வழிய வேண்டும், கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும், பாடும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும். ….. மற்றதெல்லாம் நான் உனக்கு சொல்லலாமா மடி மீது பிள்ளை என்னை தள்ளலாமா?’”
இப்படியாக கடவுளை தன் அன்னையாகவே கருதி பாடி இருக்கிறார். //
நம்முடைய பாயின்ட் ஆப் வியூ , ஒரு வழிபாடு ஒருவரின் மனதில் அமைதியை உருவாக்கி அவரை மேம்பட்ட நிலைக்கு உருவாக்குகிறதா என்பதைப் பற்றி ஆகும்! வெறுப்புணர்ச்சியை உருவாக்கும் எந்த ஒரு கருத்தும் கருமாரி அம்மன் கோட்பாட்டில் இல்லை.
//அல்லது சிலர் அவரை புறக்கணிப்பதால் வேதனைப்படவுமில்லை; //
வேதனைப்படவில்லையா , இது உண்மையா, பின்னர் பிசாசின் தூதுவன், கர்சிக்கிற பிசாசின் தூதுவன் … என்று எல்லாம் ஒருவர் ஒருவர் திட்டிக் கொண்டது எதற்கு?
இயேசு தொழத்தக்கவர் அல்ல என்று சொன்னதால் உங்களுக்கு வேதனை இல்லை என்பதாக இன்று எழுதுகிறீர்கள். உங்களுக்கு வேதனை இருக்கிறதோ, இல்லையோ … எங்களுக்கு வேதனை இருக்கிறது.
இயேசு தொழத்தக்கவர் அல்ல என்ற வகையிலே பேசுவதை மத சகிப்புத்தன்மை உடைய இந்திய நாட்டின் குடிமகன் என்கிற வகையில் மிக வருத்ததோடு நோக்குகிறோம்.அவரவர் விரும்புவோரை வணங்கிக் கொள்ளலாம், பிறர் அதை வெறுக்காமல் இருப்பதே சகிப்புத் தன்மை ஆகும். பாரசீக மதத்தில் நெருப்பை வணங்குகின்றனர்.
இவாறாக ஒருவர் வணங்குவதை இன்னொருவர் வணங்கத்தக்கது அல்ல என்று சொல்லுவது இந்திய நாட்டின் அமைதிக்கு, வூறு விளைவிக்கக் கூடியது.
ஒரு வழிபாட்டில் அறிவுடைமை பிரதானமானதா,வெறுப்புணர்ச்சி பிரதானமானதா? சத்தியம் பிரதானமானதா,ஒத்துப்போதல் பிரதானமானதா? மக்களை மாக்களாக்கும் மடமையா, மனிதனை தெய்வத்தின் நிலை ஏகச் செய்யும் தியாகமா? எதில் நீங்கள் போதிக்கப்பட்டீர்கள்? ஆத்தும ஈடேற்றத்துக்கும் முக்திக்கும் வழிகாட்டும் குருதேவனை புறக்கணித்துவிட்டு அவரவர் வழியிலேயே செல்லுவோம் என்று கலகம் செய்யும் திரள்கூட்டத்தினரின் முரட்டாட்டத்தின் காரணமாகவே வெறுப்புணர்ச்சி உண்டாகிறது.நீங்கள் தொழுதுகொள்ள ஆயத்தமாக இருக்கும் இயேசு பெருமானே தன்னுடைய பிதாவின் சித்தத்தை செய்வதே தன் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார்; உங்களால் பிரிவினைவாதிகளின் தெய்வமாக சித்தரிக்கப்படும் யெகோவா தேவனையே அவரும் தொழுதுகொண்டார்; அப்படியானால் யெகோவா வேறு, இயேசுவானவர் வேறு என்று எப்படி உங்களால் சொல்லமுடியும்? இந்நிலையில் உங்களையும் கிறித்தவர் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை வேண்டும் என்கிறீர்களே..? முதலில் கிறித்து போதித்த மார்க்கத்தினை ஆதியோடந்தமாக ஆய்ந்தறிந்து பிறகு அவரைக் குறித்து ஏதாவது எழுதுவதற்கு தைரியமிருந்தால் எழுதுங்கள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இயேசு தொழத்தக்கவரா, இல்லையா என்ற விவாதம் திருச்சிக்காரன் தளம் வரைக்கும் சென்று எதிரொலித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது; இதற்குப் பிறகும் (மேசியாவின்) எதிரிகள் கிறித்துவைப் பற்றிய சுவிசேஷத்துக்கெதிராக எழுதினால் என்ன செய்யமுடியும்? இதோ திருச்சிக்காரன் தளத்திலிட்டுள்ள அண்மைய பின்னூட்ட விவரங்கள்..
// எந்த தாயாவது என்னை மட்டும் வணங்கு னு சொல்வாங்களா? //
நண்பரே பிரச்சினை என்னவென்றால் வணங்குதல் அல்ல,அந்த குழந்தைக்கு எத்தனை தாய் இருக்கமுடியும் என்பதே;ஓரிறை கொள்கையைக் குறித்து கரிசனை கொள்ளாதோரிடம் ஒன்றையும் கற்றுக்கொள்ளவோ கற்பிக்கவோ இயலாது.
அன்பு சகோதரர் சில்சாம் அவர்களே, குழந்தைக்கு தாய் இருப்பதோடு தந்தையும் இருக்கிறார், தந்தையை வணங்கக் கூடாதா? மாமாவிற்கு மரியாதை செலுத்தக் கூடாதா?
அவரவர் அமைதியாக வணக்கி விட்டுப் போங்கள் என்றுதானே கேட்டுக் கொள்கிறோம். ஓரிறைக் கொள்கை, திரித்துவக் கொள்கை, பல இறை கொள்கை, ஒரே இறைவனே பல வடிவங்களில் வரும் கோட்பாடு… இப்படி பல கோட்பாடுகள் உள்ளன. எதற்கும் நிரூபணம் இல்லை. .
நான் நேரடியாக சொக்கிறேன், இயேசு தொழத் தக்கவர் அல்ல என்று சிலர் சொல்லும் போது ( நாம் அப்படி சொல்லவில்லை, நாம் இயேசு தொழத் தக்கவர் என சொல்லி இருக்கிறோம்) உங்களுக்கு வேதனை வருகிறதா இல்லையா? அதைப் போலத் தானே கருமாரி அம்மனை வணங்கும் பக்தனிடம் போய் அவரை வணக்காதே என்று எருது நோவு காக்கை அறியுமா என்று அவரை குத்திப் பார்ப்பது சரியா? இப்போது நீங்களே வருத்தத்தில் இருப்பீகள், இந்த நேரத்தில் உங்களால் புரிந்து கொள்ள இயலும்.
நண்பரே, நீங்கள் இயேசுவைத் தொழத்தக்கவரென்று சொல்லுவதால் நாம் மகிழ்ந்துவிடவுமில்லை அல்லது சிலர் அவரை புறக்கணிப்பதால் வேதனைப்படவுமில்லை; உங்கள் கர்மாவை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்; எங்கள் கர்மாவை நாங்கள் நிறைவேற்றுகிறோம், அவ்வளவே. நீங்கள் சிந்தனையாளர் என்ற நம்பிக்கையிலேயே சில ஐயங்களைக் கேட்டுவைத்தோம்.
உதாரணத்துக்கு நீங்கள், கருமாரி என்று சொன்னதால் கேட்கிறேன், "கருமாரி உருமாறி பாம்பாக வந்து பாலைக் குடித்தாள்" என்று பாடுகிறீர்களே, அது உங்களுக்கு ஏற்புடையதா, சொல்லுங்கள்; பாம்பு பால் குடிப்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? எதற்குமே நிரூபணம் கேட்கும் நீங்கள் இதற்கெல்லாம் நிரூபணம் கேட்கலாமல்லவா? கேட்டால் உடனே என்ன சொல்லுவீர்கள்,அதைக் கண்டித்து நாம் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறோம் ,என்பதாக;
(முன்னாள்?) தமிழக முதல்வர் பற்றியெறியும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் பிரதமருக்கு இந்த நவீன காலத்தில் கடிதம் எழுதினாரே அதுபோல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு பலான புக் படிச்சது போல இருக்கு, ஆனா கொஞ்சம் கிக் கம்மி இதெல்லாம் நமக்கு தகுதியா நு கேட்டா அதுக்கு பதில் சொல்ல முடியாம என்னோட பதிவுகளை மறைக்கிறது எந்த விதத்தில் நியாயம் ?
ஆம்பளைனா எதிர் கேள்வி கேக்கணும் அல்லது பதில் சொல்லணும் , பல பெண்கள் நம்முடைய தளத்தை பார்கிறார்கள் கொஞ்சம் நாகரிகம் தேவைன்னு நான் பதிஞ்ச என்னோட பதிவை மறைகிரவங்களை நான் எந்த பிரிவை சேர்ந்தவர்கள்நு சொல்ல முடியும் ?????
சில சிலகாலம் ஏமாற்றலாம், பல பலகாலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எப்போதும் ஏமாற்றமுடியாது என்பார்கள்;அதுபோல நம்முடைய தளத்தில் உறுப்பினராகிறவர்கள் அச்சமும் சங்கடமுமின்றி பணியாற்ற நல்லெண்ணத்துடன் முயற்சிக்கிறோம்;அதன் காரணமாகவே சிலரை கண்டும் காணாமல் இருக்கிறோம்; ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த குழப்பங்களை விளைவிக்க முடியாமற் போகும் போது அவர்களே எல்லைமீறி சீறிக்கொண்டு புறப்பட்டு வந்து தங்களைக் குறித்து நமக்கு வெளிப்படுத்துகிறார்கள்;அப்படிப்பட்டவர்களில் ஒருவரே, அண்ணே நொண்ணே என்று இங்கே நொண்டிக்கொண்டிருந்த ஆதாம் என்பவர்;இவர் யார் என்பது நமக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தும் நாம் அலட்டிக் கொள்ளவில்லை; தற்போது அவர் தனது சுயரூபத்தை நமக்குக் காட்டியிருக்கிறார்; சகாயம் என்பவரை ஒருவழியாக செட்டில் பண்ணி அனுப்பினோம்; இப்போது இவரை என்ன செய்யலாம் என்று தள உறுப்பினர்கள் தான் சொல்லவேண்டும்; ஏனெனில் என்னை யாராவது தூஷித்தால் அதனை ஒரு பொருட்டாக நான் எடுத்துக்கொள்ளுவதில்லை; ஆனால் இதுபோன்ற ஆட்களால் பயனேதும் இல்லை என்பதோடு வீணான சர்ச்சைகளே புறப்படுகிறது என்பதால் யோசிக்கவேண்டியதாக இருக்கிறது.
இங்கே அப்பாவி போல நமக்கு புத்திசொல்லுவது போலவும் அங்கே நம்மை தூஷிப்பது போலவும் ஒரே ஆள் வெவ்வேறு பெயரில் பதிவிட்ட காரணத்தினால் அந்த நபருடைய அண்மைய பதிவை நீக்கினோம்; உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டதாம்; அதன் விளைவால் அவர் அள்ளித் தெளித்திருப்பவை...
என்ன ஒரு ஆரோக்கியமான விவாதம்..என்ன ஒரு பக்தி விருத்திக்கான உபதேசம்! ஓ....... கிறிஸ்துவே உமது வருகைஎல் என்னவாகுமோ! "பேசும் எல்லா வார்த்தைகளுக்கும் கணக்கு கொடுக்க வேண்டுமாம்" என்ன கணக்கு கொடுக்க போகிறார்களோ ?
Date: 18:29:54 Apr 10, 2011
பதிவுகளை மறைத்து விளைடராமா....... அடச்சே இதெல்லாம் ஒரு பொழப்பு , இதற்கு பதில் ஒரு தவறான தளத்தை நிர்நாகம் பண்ணலாம் ...........
இவரெல்லாம் சபை நடத்தி ஜனங்களை வனத்திலிருந்து யவனதிற்கு அழைத்து செல்கிறாராம் து .....து .........தூ. வாய்ல கொசு>>>>>>> தப்பா நினைக்காதேங்க //
இவர் ஏற்கனவே கோவை வெறியன் தளத்திலிருந்து நீக்கப்பட்ட என்னுடைய கருத்துக்களை வேறொரு தளத்தில் பதிவிட்டு சிண்டு முடித்திருந்தார்; மேலும் விஜய் அவர்களின் படைப்புகளை திருடிச் சென்று தன்னுடைய படைப்பைப் போல பதிப்பவரும் இவரே; இவரிடம் புத்திகேட்கும் பரிதாப நிலையில் நாம் இல்லை; நட்புணர்வுடனும் நேர்மையுடனும் பங்காற்றும் எவருக்குமே யௌவன ஜனம் எதிரானதல்ல என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஐயப்பனைக் குறித்த சர்ச்சைக்குரிய காரியங்கள் ஏற்கனவே பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதுடன் குறிப்பிட்ட கட்டுரையில் (மட்டுமல்ல..) தேவையில்லாமல் கிறித்தவ நம்பிக்கைகளை அவதூறு செய்து எழுதிவரும் திருச்சிக்காரன் மற்றும் இந்துத்வா தளங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இங்கே எழுதுகிறோம்.
வெண்ணுடை தரித்து அசுத்தத்துக்குக் கண்களை மூடிக்கொள்வதால் மட்டுமே பரிசுத்தமாக இருக்கமுடியும் என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை; கண்களைத் திறந்திருந்தாலும் பாவம் செய்யாத நிலையே உச்சமான உசிதமான பக்திநிலையாகும் என்பதே நம்முடைய நிலையாகும்.
விபச்சாரிகளை ஆதாயப்படுத்தும் உன்னத தரிசனத்துடன் அவர்கள் தொழில் செய்யும் இடமான ரெட்லைட் ஏரியாவுக்கு இரஸல் போன்ற ஒரு பாஸ்டரை பணம் கொடுத்து அனுப்பினார்களாம்; இவரும் தவறாமல் போகவர(?!) இருந்திருக்கிறார்;அழகான ரிப்போர்ட்டையும் தயார் செய்து கொடுத்தார்; ஆனால் ரிஸல்ட் "0" -ஜீரோ..!
காரணம் என்னவென்று தெரியுமா,அந்த பாஸ்டர் விபச்சாரிளிடம் தன்னை விற்றுப்போட்டார்;அவர்களுக்கு நிரந்தர வாடிக்கையாளராக மட்டுமல்ல, அவர்களுக்கு ஆள்பிடித்து கொடுக்கும் மாமாவாகவும் ஆகிவிட்டாராம்; அதைப் போன்ற போலி பரிசுத்தமோ பரவசமோ நாம் கொள்ளுவதில்லை.
ஆதாமுக்கு இங்கே எழுதுவது அருவருப்பாக இருக்கிறதாம்;ஆனால் பாபிலோனிய வேசியைக் குறித்து (மேசியாவின்) எதிரிகள் எழுதுவதெல்லாம் இனிப்பாய் இனிக்கிறதாம்;எவ்வளவு முரண்பாடு..?
இங்கே வெறும் 14 வயதே நிரம்பிய ஒரு சிறுவன் "எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்" என்று உங்களுக்கெல்லாம் தெரியாதா? "அதனுடன்" ஒப்பிடுகையில் இங்கே எழுதுபவை பலருக்கும் எச்சரிப்பாகவே இருக்கிறது. அதன் நோக்கம் ஆபாசம் அல்ல,கிறித்தவ வைராக்கியமே.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு பலான புக் படிச்சது போல இருக்கு, ஆனா கொஞ்சம் கிக் கம்மி ,
இதெல்லாம் நமக்கு தகுதியா நு கேட்டா அதுக்கு பதில் சொல்ல முடியாம என்னோட பதிவுகளை மறைக்கிறது எந்த விதத்தில் நியாயம்
ஆம்பளைனா எதிர் கேள்வி கேக்கணும் அல்லது பதில் சொல்லணும் , பல பெண்கள் நம்முடைய தளத்தை பார்கிறார்கள் கொஞ்சம் நாகரிகம் தேவைன்னு நான் பதிஞ்ச என்னோட பதிவை மறைகிரவங்களை நான் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் நு சொல்ல முடியும் ?????
செக்ஸ் கணவன் மனைவி உறவிற்குள் தப்பில்லை, அசிங்கமில்லை. ஆனால் கடவுள் என்று சொல்லப்படும் ஒருவர் தான் கட்டின மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணின் அழகில் மயங்கி அவளை விடாமல் துரத்தி உறவு கொண்ட விசயம் தான் நெருடுகிறது. சாதாரண மனிதனும் அந்த நிலையில் தானே உள்ளான். சாதாரண மனிதனின் இந்த செய்கையே (பெண்ணின் சம்மதத்துடன் என்றால்) கள்ள உறவு என்றும்,(பெண்ணின் சம்மதம் இல்லையென்றால் ) பாலியல் பலாத்காரம் எனவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் கடவுள் என்று சொல்லப்படுபவர் செய்தால் அது சரியா? அதற்கு என்ன பெயர்? கடவுள் என்பவர் பரிசுத்தக் குலைச்சலோடு இருக்கலாமா?பின்னர் கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
தாங்கள் ஒரு கிறித்தவராகவோ அல்லது யூதராகவோ அல்லது வேதவிற்பன்னராகவோ இல்லாத நிலையிலேயே தமிழர்களால் "பரிசுத்த வேதாகமம்" என்றழைக்கப்படும் பைபிள் எனும் புத்தகத்தைக் குறித்து விமர்சனம் செய்யும் போது அத்தனை கிறித்தவர்களும் எழும்பி வந்து திருச்சிக்காரன் என்ற தனி நபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை;ஆனால் குரானைக் குறித்து இதுபோன்று விமர்சிக்க உங்களுக்கு தைரியமிருப்பது போலத் தெரியவில்லை;கிறித்தவத்தைவிட முகமதியர்களே உலகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே.
இந்நிலையில் நீங்களாகவே விவாதிக்க எடுத்துக்கொண்ட ஐயப்பனைக் குறித்த பிரச்சினையில் முன்னாள் இந்துக்கள் மற்றும் சிந்திப்பவர்கள் என்ற முறையில் நாங்கள் கேள்விபட்ட தகவல்களின் அடிப்படையில் எங்களுடைய கருத்தை முன்வைத்தால் அதில் சற்றும் சம்பந்தமில்லாமல் கிறித்தவம் சம்பந்தமான விவாதத்தை ஊக்குவிப்பது என்ன நியாயம்? நீங்கள் கிறித்தவம் சம்பந்தமான வரம்புமீறிய விமர்சனங்களை செய்யும்போது நாங்கள் பொறுமை காக்கவில்லையா? அதில் மாற்று மார்க்க நம்பிக்கைகளைக் குறித்து எழுதி உங்களைப் புண்படுத்தினோமா? அப்படியானால் இந்து மார்க்கத்தைக் குறித்த விவாதத்தில் எங்கள் கருத்துக்களை வெளியிடாத வண்ணம் எங்களை அச்சுறுத்தும் வண்ணமாக கிறித்தவத்தை இழிவுபடுத்தும் விதமாக எழுதும் சீனு போன்றவர்களை ஏன் ஊக்குவிக்கிறீர்கள்? நீங்கள் நல்ல மனிதராக இருந்தால் என்ன செய்யவேண்டும், "நண்பர் சீனு அவர்களே, இது ஐயப்பனின் பிறப்பைக் குறித்த விவாதம், இதில் ஐயப்பனைக் குறித்து கூறப்படும் கதைகளை மட்டுமே விவாதிக்கவும் " என்று அவருக்கு புத்தி சொல்ல வேண்டுமல்லவா?
உங்கள் மார்க்கத்தை குறித்து பேசினால் எழுதினால் உண்டாகும் அதே உணர்வுதான் எங்களுக்கும் உண்டாகும் என்பதை அறியாத நீங்கள் எப்படி மத நல்லிணக்கத்தை உருவாக்க இயலும்?
அசோக்குமார் கணேசன் போன்று புரட்சிகரமாக சிந்திக்கும் இளைஞர்களை அச்சுறுத்தி தனிமைப்படுத்துவதால் நீங்கள் சாதிக்கப்போவதென்ன?
பகுத்தறிவைக் குறித்து பெரிதாகப் பேசும் நீங்கள் இந்து மக்களின் மூடநம்பிக்கைகளையும் அறியாமையையும் குறித்து கவலை கொள்ளாமல் அதில் இன்னும் பெட்ரோலை ஊற்றுவது போல எழுதுவது தான் நீங்கள் செய்யும் சமுதாய தொண்டா?
பெரியார் "பகுத்தறிவு பகலவன்" என்று அழைக்கப்படக் காரணமென்ன, அவர் அனைத்து மதநம்பிக்கைகளையும் எதிர்த்து சமுதாய மாற்றத்துக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டார்; பாரதியும் அவ்வாறே; விவேகானந்தரும் அவ்வாறே; இன்னபிற முன்னோர்களும் இந்தியாவைக் கட்டியெழுப்பினார்கள்.
ஆனால் தற்கால பெரியவர்களோ மக்களைக் கூறுபோட்டே பெரிய ஆளாகிறார்கள் என்பது வெளிப்படையானது; அதில் பிரதானமானது மததுவேஷமாகும்; இதனை இந்தியாவில் முன்னின்று நடத்திக்கொண்டிருப்பது இந்துத்வா இயக்கங்களே ஆகும்.
கிறித்தவர்களோ முகமதியர்களோ நினைத்திருந்தால் இந்தியாவிலுள்ள அனைத்து வேதங்களையும் கொளுத்தி அத்தனை ஆலயங்களையும் இடித்திருப்பார்கள்; அதற்கு உதாரணமாக எருசலேமின் அல் அக்ஸா மசூதி விளங்குகிறது; அது ஒரு காலத்தில் யூதர்களின் புனித கோவிலாக இந்தியாவிலுள்ள பொற்கோவில் போல விளங்கியது; அது எத்தனைமுறை படையெடுப்புகளால் கொளுத்தப்பட்டும் கொள்ளையடிக்கப்படும் நாசமாக்கப்பட்டது தெரியுமா? அதுபோலவே இங்கும் பாப்ரி மஸ்ஜித் இந்து வெறியர்களால் இடிக்கப்பட்டதும் அதன் பிறகே இந்தியாவில் மதத் தீவிரவாதம் பெருகியதும் அனைவருக்கும் தெரியும்.
இவ்வளவு விவரங்களையும் அறிந்தும் அறியாதவரைப் போல காற்றில் சிலம்பமடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லுகிறேன். ஐயப்பனைக் குறித்த அனைத்து காரியங்களையும் நடுநிலையுடன் விவாதிக்க மனோதைரியமில்லாவிட்டால் இந்த கட்டுரையை மூடிவிடுங்கள் என்கிறேன். சம்பந்தமில்லாமல் கிறித்தவ நம்பிக்கைகளை அவதூறு செய்யும் வரிகளை உங்கள் கட்டுரையிலிருந்தும் பின்னூட்டப் பகுதியிலிருந்து நீக்கிவிட்டு ஆரோக்கியமான விவாதத்துக்கு உதவிசெய்யுங்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கடந்த சில நாட்களாக திருச்சிக்காரன் தளத்தில் அவருடைய ஒரு மொக்கை கட்டுரையை குறித்து நாம் வாதிட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.
அதில் ஒரு வேத வாசனும் நிறைவேறியது. "பன்றிக்கு முன் முத்துக்களை சிதறவிடாதீர்கள்" என்று சொல்லப்பட்டிருந்தும் நான் சிதற விட்டேன். இப்பொழுது வார்த்தைகளால் என்னை பீருகிறார்கள் (சீனு என்ற ஒருவர் ஒரு தகாத வார்த்தையை உபயோகித்துள்ளார்). இதை நம் அமைதி விரும்பி திருச்சிக்காரனும் மட்டுறுத்தாமல் வெளியிட்டு உள்ளார். நான் இதை கொண்டு கவலை கொள்ளவில்லை, சுவிசஷத்தின் நிமித்தம் நம் முன்னோர் அனுபவித்த பாடுகளை காணும் போது. இது ஒன்றும் இல்லை. மேலும் என் அருள்நாதர் இதுகுறித்து என்னை பாராட்டவே செய்வார்.
மேலும், சிவன் தெருநாயை விட கேவலமாக வழியெல்லாம் விந்து வழியவிட்டுன்கொண்டு ஓடிசென்று மோகினியை (விஷ்ணுவை) புணர்ந்தது அசிங்கம் என்று சொன்னதை திரித்து, "சிவன் உடலுறவு கொண்டபோது விந்து கொட்டியது தவறா" என்பது போல் கட்டுரை வெளியிட்டுள்ளார். நாம் விந்து கொட்டியதை பற்றியா பேசினோம்? கடவுளாக வணங்கப்படுபவரின் நடத்தை, இன்னொரு ஆணிடம் இப்படி அசிங்கமாக உள்ளதே என்று சொன்னால், திருச்சிக்காரன் இப்படி எழுதியுள்ளார்.
இவர்களிடம் சுவிசேஷம் பகர்வது சரி என்று எனக்கு படவில்லை. ஒரு பாவியான மனுஷன்னுக்குதான், சுவிசேஷத்தின் மூலம் பயனிருக்கும். இவர்கள் பரிசேயரை போன்றவர்கள், நரகத்திற்கு நியமிக்க பட்டவர்கள்.
மேலும் வாக்குவாதத்தின் மூலம் ஒருவரை நரகத்தில் இருந்து காக்க முடியாது என்பதை நான் படித்துள்ளேன் ஆனால் இப்போது அனுபவபூர்வமாக உணர்கிறேன்.
நாம் இப்படி தகவல் வெளியிட்டதும் திருச்சிக்காரன் உடனடியாக வேதத்தையும், நம் தேவனையும், சுவிசேஷத்தையும் கேவலப்படுத்தி ஒரு கட்டுரை எழுதி நம்மை வம்புக்கிழுப்பார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
சீனு என்ற ஒருவர், எதுவும் புரியாமல் இடையில் புகுந்து ஒரு பின்னூட்டம் இட்டார். அந்த பின்னூட்டமும் அதற்க்கு நம் பதிலும் கீழே:
////25 அவர்கள் கடவுளை பற்றிய உண்மைக்கு பதிலாக பொய்யை ஏற்றுக்கொண்டார்கள், படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்கு பணி செய்தனர், படைத்தவரை மறந்தார்கள்,அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர்,ஆமென்.//
இங்கே ‘அவர்கள்’ என்று குறித்திருப்பது யாரை? பெரும்பாலும் இயேசு போதனைகள் சொல்லும் போது இப்படி குறிப்பிடுவது பெரும்பாலும் யூதர்களையும், இயேசுவின் போதனைகளை கேட்காதவர்களையும். பைபிள் அருளப்பட்டது இஸ்ரேலின் இருக்கும் யூதர்களுக்கு.
ஆனால், இவர்களோ இயேசு தங்களை பற்றியும் சொல்கிறார் என்று புளகாங்கிதம் அடைந்து கொள்கின்றனர் //
சீனு, வேத அறிவில்லாமல்(பொது அறிவுடன்) அரைகுறையாய் படித்து விட்டு, அவசரமாய் கருத்து கூறினால் இப்படிதான் இருக்கும். முதலாவதாக, அது இயேசு கூறிய வசனம் இல்லை. இரண்டாவதாக அது யூதருக்கு கூறியதில்லை. மேலும், அது விக்ரக ஆராதனை காரர்களை பற்றி கூறப்பட்டது. போதுமா?
இதற்க்கு இடையில் சிவனடியான் என்று ஒருவர் ரோமர் ஒன்றாம் அதிகாரத்தை காப்பி பேஸ்ட் செய்து, ஏதோ நம் தேவன்தான், மனிதர்களை (விக்ரக ஆராதனைகாரர்களை) சுயபுணர்ச்சி செய்ய தூண்டியது போல எழுதயுள்ளார். கீழே அவரது பின்னூட்டதிற்கு நாம் அளித்த பதில் இங்கே:
//புதிய ஏற்பாடு உரோமையர் அதிகாரம் 1 25 அவர்கள் கடவுளை பற்றிய உண்மைக்கு பதிலாக பொய்யை ஏற்றுக்கொண்டார்கள், படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்கு பணி செய்தனர், படைத்தவரை மறந்தார்கள்,அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர்,ஆமென்.
26 ஆகையால் கட்டுகடங்காத இழிவான பாலுணர்வு கொள்ள அவர்களை விட்டு விட்டார், அதன் விளைவாக இயல்பான இன்பமுறைக்கு பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டனர்,
27 அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெரும் இயல்பான முறையை விட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள்,ஆண்களுடன் ஆண்கள் வெட்கத்திற்குரிய செயல்களை செய்து தாங்கள் நெறி தவறியதற்கான கூலியை தங்கள் உடலில் பெற்றுகொண்டனர்
28 கடவுளை அறிந்து கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாக தகாத செயல்களை செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டு விட்டார்.
ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன் ஐ உங்கள் கர்தார்தான் படைத்து விட்டு பைபிளிலும் ஆவணப்படுத்தி இருக்கிறார், நீங்கள் இங்கே வந்து இல்லாத செய்தியை உங்கள் இஷ்டத்திற்கு ஐயப்பன் சரிதத்தில் திரித்து விட்டு கொண்டிருக்கிறீர்கள். உங்களால் இந்த பைபிள் வரிகளை மறுக்கமுடியுமா? நாங்களும் இதற்கு மேல் செத்தபாம்பை அடிக்க விரும்பவில்லை. //
தமிழ் படிக்க தெரியாமல், மனதில் எப்படியாவது இவர்களை குற்றபடுத்தவேண்டும் என்று எழுதினால் இப்படிதான் தோன்றும் சிவனடியான். நன்றாக படியுங்கள் “விட்டுவிட்டார்” என்றே இருக்கிறது. அவர் அப்படி செய்பவர்களை தடுக்கவில்லை, அவ்வளவே. சில வீடுகளில் பிள்ளைகள் கீழ்படியாமல் இருந்தால், ஒரு நிலையில் தண்ணி தெளித்து விட்டுவிடுவார்களே, அதைப்போல. உமக்கு கண் சரியாக தெரியவில்லை போலும். நான்றாக பாரும், பாம்பு என்று நீர் அடித்துகொண்டிருப்பது வேறெதையோ. கண் தெரியாமல்தான் யாரோ எழுதிய வரிகளை, நான் எழுதியதாக இன்று, திருச்சிக்காரனின் “அட கடவுளே” கட்டுரைக்கு, பின்னூட்டம் எழுதியுள்ளீர்.
தன்னுடைய வெறும் வாய்க்கு( வெத்து தளத்திற்கு) அவல் கிடைக்காதா, என்று இருந்த திருச்சிக்காரனுக்கு இப்போ மெல்லுவதற்கு சரக்கு கிடைத்துவிட்டது.
ஆனால், எந்த அளவுக்கு அறிவு முதிர்ச்சி குறைந்தவராய் இருக்கிறார் பாருங்கள். ஐயப்பன் பிறப்பின் கதையில் எந்த ஒரு அசிங்கமும் இல்லை என்று ஆராய்ச்சி (ஐயோ... ஐயோ...) செய்தபிறகுதான் கூறுகிறேன் என்று அவர் சொன்ன பிறகு, நான் அந்த அசிங்கங்களை, அவர் தளத்தில் காப்பி செய்து வைத்தேன். பிறகு, சிறுப்பிள்ளை தனமாக, இப்போ பாருங்கள், ஒவ்வொரு version இலும் வெவ்வேறு மாதிரி (அசிங்கங்கள்) இருக்கு, இதில் எது உண்மை என்று நம்மை கேட்கிறார்.
மேலும், சிவன் உடலுறவு கொள்ளும் போது விஷ்ணு மோகினியாக (பெண்ணாக) இருந்தாராம். அதனால் தவறில்லையாம். அவர் எண்ணங்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து போனது பார்த்தீர்களா. இதில் என் எழுத்து பிழை குறித்து நக்கல் வேறு.
Below is thiruchikkaaran's message:
அன்புக்குரிய அசோக் குமார் அவர்களே,
நீங்கள் சொல்லும் குறிப்பே பல versions உள்ளதாக உள்ளது.
தரையில் சிந்தியதாக சொல்லுகிறார்கள், விந்து தொடையில் சிந்தியது என்று சொல்லுகிறார்கள். தொடையிலே சிந்தவில்லை என்கிறார் ஒவ்வொருவர், இதைப் போல பல வெர்சன்கள் உள்ளன என்று நீங்களே சொல்லுகிறீர்கள்.
அப்ப இதில் எந்த வெர்சனை எடுத்துக் கொள்வது? மத வெறி பிரச்சாரத்துக்கு வசதியான ஒரு வெர்சனை எடுத்துக் கொள்ளலாமா? அல்லது உருவாக்கிக் கொள்ளலாமா?
ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதை அட்டக் காப்பி எடுத்து பல படங்களை வெளி இடுவது போல, நீங்கள் கோப்பி எடுத்து கொடுத்ததைப் போல அவர்களும் கோப்பி செய்து இருக்கிறார்கள். சிவன் பார்வதி யோடு புணர்கையில் விந்து விழுந்தது என்று சில புராணங்கள் சொல்லுகின்றன. அதை அப்படியே எடுத்து மாடிபை செய்து போட்டு உள்ளனர். இது பற்றி தனிக் கட்டுரையாக வெளியிடுவோம்.
அதே நேரத்தில் அசோக் குமார் அவர்களே, சிவன் பெண்ணுடன் கூடி தான் ஐயப்பன் பிறந்து இருக்கிறார், ஆணுடன் ஆண் கூடி அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா?ஆணுடன் பெண்ணுடன் அப்போது ஆணுடன் ஆண் கூடுவதாக எழுதப் பட்ட வாசகங்கள், மத வெறுப்புணர்ச்சியால் எழுதப்பட்டதா? இதிலே கண்ணிருந்தும் குருடர் யார்?
இப்படி பல வெர்சன் கள் உள்ளதாக நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் கோப்பி, எங்கே இருந்து கோப்பி எடுக்கப் ப் பட்டது?
நம்முடைய பின்னூட்டதிற்கு பதில் கொடுக்கும் வண்ணமாக மொக்கையாக எதையோ எழுதியுள்ளார் திருச்சியார். அதை கீழே கொடுத்துள்ளேன்.
அன்புக்குரிய அசோக் குமார் அவர்களே,
//பாகவத புராணம், பிரமந்த புராணம், அக்னி புராணம் போன்றவை உறுதி செய்கின்றனவே. இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள்?//
இந்த புராணங்களில் எல்லாம் ஐயப்பன் பிறப்பைப் பற்றி சொல்லப் பட்டு இருக்கிறதா?
இந்த நம்முடைய கட்டுரை ஐயப்பன் பற்றியது. அதிலே ஆணும் பெண்ணுமே கூடி ஐயப்பன் பிறந்து இருக்கிறார் . அதிலே விந்து கீழே விழுந்ததாக சொல்லப் படவில்லை.
//இந்து கோவில்களில் ஆபாச சிற்பங்கள் உள்ளது பற்றி (படத்துடன்) மேலே உள்ள விக்கி தொடுப்பில் கொடுத்துள்ளனர்.//
இதற்குத் தான் தெளிவாக சொல்லி இருக்கிறோம், பெரும்பாலான கோவிலகளில் புணர்ச்சி சிற்பங்கள் இல்லை என்று. நிர்வாண சிறபங்கள் சில சிற்பங்கள் சில கோவிலகளில் இருக்கலாம். பல சிலைகளில் புடவை வேட்டி கட்டிய நிலையிலே பல சிலைகள் வடிக்கப் பட்டு உள்ளன. சில சிலைகளில் சிற்பி இப்படி வடித்த்திருக்கிறான் என்றால், அவற்றுக்கு ஆடை உடுத்தி பூசனை செய்ய வேண்டும். தேடித் பார்த்தால் சில நிர்வாண சிலைகள் கிடைக்கும், அதை எடுத்து ஒரு போட்டவை போட்டு இந்துக் கோவில்கள் இப்படி உள்ளன என்று எழுதினால் என்ன செய்வது?
நான் தான் சொல்கிறேனே, நீங்கள் சென்னையில் உள்ள கோவில்களுக்கு சென்று பாருங்களேன். அல்லது வேறு வூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று பாருங்களேன். வெளியிலே இருந்து பார்த்தால் கூட கோபுரத்தில் உள்ள சிலைகளைப் பார்க்கக் முடியுமே!
அக்காலத்தில் கலை என்பதும், சமயம் என்பது ஒன்றாகவே இருந்தது. கலையில் செய்ய வேண்டிய திறமையை இங்கே காட்டி இருக்கிறேர்கள். அப்படியும் தேடித் பார்த்து போடா வேண்டிய அளவுக்கு சில சிலைகளே அப்படி உள்ளன.
இதற்கு எனது பதில், கீழே உள்ளது:
//இந்த புராணங்களில் எல்லாம் ஐயப்பன் பிறப்பைப் பற்றி சொல்லப் பட்டு இருக்கிறதா?
இந்த நம்முடைய கட்டுரை ஐயப்பன் பற்றியது. அதிலே ஆணும் பெண்ணுமே கூடி ஐயப்பன் பிறந்து இருக்கிறார் . அதிலே விந்து கீழே விழுந்ததாக சொல்லப் படவில்லை. // கண்ணிருந்தும் குருடர் என்பது இதுதானோ? நான் தொடுப்பை கொடுத்தும் இல்லை என்று சொல்கிறீரே. உங்களுக்காக கோப்பி பேஸ்ட் செய்து இருக்கேன் படிக்கவும்.
In the Brahmanda Purana when the wandering sage Narada tells Shiva about Vishnu’s Mohini form that deluded the demons, Shiva dismisses him. Shiva and his wife Parvati go to Vishnu’s home. Shiva asks him to take on the Mohini form again so he can see the actual transformation for himself. Vishnu smiles, again mediates on the Goddess, and in place of Vishnu stands the gorgeous Mohini. Overcome by lust, Shiva chases Mohini as Parvati hangs her head in shame and envy. Shiva grabs Mohini’s hand and embraces her, but Mohini frees herself and runs further. Finally, Shiva grabs her and their “violent coupling” leads to discharge of Shiva’s seed which falls “short of its goal,” suggesting the act was consummated. The seed falls on the ground and the god Maha-Shasta (“The Great Chastiser”) is born. Mohini disappears, while Shiva returns home with Parvati.[28][29] Shasta is identified primarily with two regional deities: Ayyappa from Kerala and the Tamil Aiyanar. He is also identified with the classical Hindu gods Skanda and Hanuman.[30] In the later story of the origin of Ayyappa, Shiva impregnates Mohini, who gives birth to Ayyappa. They abandon Ayyappa in shame. The legend highlights Vishnu’s protests to be Mohini again and also notes that Ayyappa is born of Vishnu’s thigh as Mohini does not have a real womb.[31] Another variant says that instead of a biological origin, Ayyappa sprang from Shiva’s semen, which he ejaculated upon embracing Mohini.[32] Ayyappa is referred to as Hariharaputra, “the son of Vishnu (Hari) and Shiva (Hara)”, and grows up to be a great hero.[33]
திருச்சிக்காரன், //வருக்கைக்கும் கருத்துப் பதிவிற்க்கும் நன்றி. பல விடயங்களை எங்களால் முடிந்த அளவு ஆராய்ந்து பின்னரே எழுதுகிறோம். ஐய்யப்பன் பிறப்பில் விந்து விழுவது போன்ற விடயங்கள் இல்லை. //
சரியாக ஆராயாமல் பதில் சொல்வது சரியா? ஐயப்பனை பற்றி கேள்வி கேட்டால், பைபிளை பற்றி பேசுவது சரியா? (I told this, because I wanted you to answer this question straight, rather than trying to just blame Bible) சிவனின் அத்தகைய செயல்களை, பாகவத புராணம், பிரமந்த புராணம், அக்னி புராணம் போன்றவை உறுதி செய்கின்றனவே. இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள்? Also, this wiki page shows you more details: http://en.wikipedia.org/wiki/Mohini
//இதை எல்லாம் நாம் முன்பே விவாதித்து விளக்கமும் அளித்து இருக்கிறோம். பெருமபாலன இந்துக் கோவில்களில் புணர்ச்சி சிற்பங்கள் இல்லை.// //இவற்றை மீண்டும் மீண்டும் எழுதுவது ஆயாசமாக உள்ளது. நீங்கள் ஒருமுறை கோவிலுக்கு சென்று பாருங்களேன்.// இந்து கோவில்களில் ஆபாச சிற்பங்கள் உள்ளது பற்றி (படத்துடன்) மேலே உள்ள விக்கி தொடுப்பில் கொடுத்துள்ளனர். Can give you more, if you want to. But that will be more like beating a dead snake.
// இப்படி ஒருவர் விந்து கீழே விழுந்தால் அதில் பெரிய அசிங்கமில்லை! எச்சிலோ, இரத்தமோ, விந்துவோ, சீழோ கீழே விழுந்தால் அது ஒரு வகையான குப்பையே, அதை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும் என்பதே சரி. //
நண்பரே, தங்களது இந்த கருத்து மேலோட்டமாக இருக்கிறது;ஆனால் கிளாடி அவர்கள் கொடுத்துள்ள தகவல் வேறு மாதிரியிருக்கிறது;அதனை உங்கள் தளத்தில் நீங்கள் நாகரீகம் கருதி பதிக்கவில்லை போலும்; ஆனாலும் இறை மறுப்பாளர்களால் காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் இதுபோன்ற கருத்துக்களுக்கு உங்கள் விளக்கம் என்ன, அவர்களும் வேதங்களில் படித்து தானே சொல்லுகிறார்கள்; இந்து கோவில்களின் சிற்பங்களும் அதனை ஆம் என்று ஆமோதிப்பது போலவே இருக்கிறதே..?
அசோக் அவர்களே இதற்கே அலுத்துக்கொண்டால் எப்படி, லிங்க வழிபாடு இன்னும் கேவலமானது அல்லவா? க்ளாடி அவர்கள் நீண்ட நாளுக்குப் பிறகு வந்தாலும் கடினமான ஒரு பொருளில் எழுதியிருக்கிறார்;இதனால் அவர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் விளங்குகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)