Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சபையா, இயேசு கிறிஸ்துவா?


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
RE: சபையா, இயேசு கிறிஸ்துவா?
Permalink  
 


//ஒன்று நீங்கள் கற்கும் வேதாகமக் கல்லூரி பொய்யானதாக இருக்கும் அல்லது நீங்கள் வேதம் வாசிக்காத அறைகுறையாக இருக்க வேண்டும். இதில் எது உண்மை என்பது தேவனுக்கே வெளிச்சம். ////

 

மன்னிக்கவும் நான் கேட்டது ஒரு தவறுக்கு 2  தண்டனையா என்று தான் சகோதரா !

நரகம் இல்லை என்பது எனது வாதமே அல்ல கிறிஸ்து பாதாளத்தின் திறவுகோலை பிடுங்கினார் என்பது வசனம் 

மேலும் நான் பீட்டர் சாலமன் அவர்களின் வேதாகம கல்லுரிஎல் படிக்கிறேன் அது பொய்யானது என்று தங்களுக்கு தெரிந்தால் ஒரு நல்ல கல்லூரியை பரிந்துரைக்கலாமே !!- 



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

adam wrote:
மன்னிக்கவும் நான் நரகம் இல்லை என்று ஒருநாளும் சொன்னதில்லை , இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்கிறேன் 

 இது என்ன புதுசா இருக்கே? கிறிஸ்தவம் என்பது பரலோக இராஜ்ஜியத்தையும், நரகத்தையும் அல்லவா முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது? முதலாவது பரலோக இராஜ்ஜியத்தை நாம் தேட வேண்டுமென்றால் நாம் முன்பே தேடிக்கொண்டிருந்தது நரகம் அல்லவா? நரகத்திற்கு நிச்சயமாக வேத ஆதாரங்கள் உண்டு பூலோகத்தில் நமக்கு தீமைக்கான தண்டனைகள்(சிட்சைகள்) ஒன்றுமே இல்லை என்று சொல்லுமளவுக்கு மிக மிக மோசமான அதே சமயத்தில் முடிவில்லாத ஆக்கினைகள் நரகத்தில் உண்டு

இதைத்தான் நம்முடைய இரட்சகர் ஒரு இடத்தில் உன் கண்கள் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை பிடுங்கி போடு (ஐயோ எத்தனை வலி மிகுந்ததாக இருக்கும்?) என்று சொல்லுகிறார்(மாற்கு 9:47). ஒருவேளை அந்த கண்ணோடு நரகத்தில் துயரப்படுவதைப் பார்க்கிலும் ஒற்றைக் கண்னோடு பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளாக பிரவேசிப்பது நலம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது கண்ணைப் பிடிங்கிப் போட்டாவது பரலோகத்தை நாம் தேடவேண்டும்.

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் ஒரு மனிதன் தன்னுடைய கண்ணை தானே பிடிங்கிக் கொண்டால் எத்தனை வேதனையாக இருக்குமோ அது நரகத்தின் வேதனைக்கு ஒரு பொருட்டல்ல என்ற பொருளில் சொல்லியிருக்கிறார்.

ஒன்று நீங்கள் கற்கும் வேதாகமக் கல்லூரி பொய்யானதாக இருக்கும் அல்லது நீங்கள் வேதம் வாசிக்காத அறைகுறையாக இருக்க வேண்டும். இதில் எது உண்மை என்பது தேவனுக்கே வெளிச்சம்.

முதலில் வேதத்தை தியானியுங்கள் பிறகு வேதாகமக் கல்லூரிக்கு போங்கள். மோசம் போகாதிருங்கள் தேவன் தன்னை பரிகாசம் பன்னவோட்டார்.



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

adam wrote:
மன்னிக்கவும் நான் நரகம் இல்லை என்று ஒருநாளும் சொன்னதில்லை , இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் 
சொல்கிறேன்  தோழியே !!!


தாங்க முடியலை தம்பி!

அப்புறம், நீங்க வேற வேதாகமம் வாசிக்கிறீங்களா?

உங்க வேதத்தில் நரகம் பற்றி எதுவும் சொல்லப் பட வில்லையா?

இயேசு கிறிஸ்து எதற்காக பூமிக்கு வந்து கஷ்டப்பட்டார் என்று நினைக்கிறீர்கள்? சிலுவை மரணம் எதற்கு?

உங்க வேதாகமக்கல்லூரியிலும் இப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறார்களா?



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

மன்னிக்கவும் நான் நரகம் இல்லை என்று ஒருநாளும் சொன்னதில்லை , இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் 
சொல்கிறேன்  தோழியே !!!

  நாம் செய்த நன்மைகாகிலும் ,தீமைகாகிலும், இங்கேயே பலன் என்று படித்தேன் ,   நாம் ஒரு முறை செய்த  தவறுக்கு இரண்டு முறை தண்டனையா என்பது என் கேள்வி ????

மேலும் நீங்கள் சொல்லும் ௬ட்டம் என்பது எது என்று எனக்கு தெரியவில்லை நான் இப்போது தன வேதாகம கல்லுரி ல் படித்துகொண்டு இருக்கிறேன்!!



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

adam wrote:

நமது மன்னர் கிறிஸ்துவின் ஆட்சி வரும் வரை இந்த பிரபஞ்சத்தின் அதிபதி ஆட்சி தானோ 


அவராட்சி வரும் வரை இவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டியது தானோ?  தோழியே !!!!!


 

கப்பம் கட்டத் தேவையில்லை நண்பரே! ஒதுங்கி நின்று கொள்ளலாம்.

நீங்க நரகம் இல்லை என்று சொல்லும் கோஷ்டிதானே!

நரகம் இல்லை என்றால் புசித்துக் குடித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது தானே!

ஏன் இது தப்பு அது தப்பு என்று சொல்கிறீர்கள்?

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

/////பாஸ்டர் தான் மத்தியஸ்தரோ அப்போ கிறிஸ்து யார் ?

எம்ஜிஆர் பேர் சொல்லி ஜெயலலிதா ஆட்சி அமைக்க நினைப்பது போலகிறிஸ்துவின் பேர் சொல்லி,பாஸ்டர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்..!/////

 

நமது மன்னர் கிறிஸ்துவின் ஆட்சி வரும் வரை இந்த பிரபஞ்சத்தின் அதிபதி ஆட்சி தானோ 


அவராட்சி வரும் வரை இவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டியது தானோ?  தோழியே !!!!!



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

கேட்டது : EB bill, phone bill கட்டுவது போல் தசம பாகமும் கண்டிப்பாக கொடுத்துதான் ஆகவேண்டும். EB bill, phone bill- ஐ யாரும் மிகவும் சந்தோஷத்தோடு கட்டுவதில்லை. அது போல் தசமபாகத்தையும் உற்சாகம் இல்லாவிட்டாலும் அழுதுகொண்டு என்றாலும் கொடுத்துத்தான் ஆகவேண்டும். உற்சாகமாகய் கொடுக்கிறவனிடத்தில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார் என்பது தசமபாகத்திற்கு மேல் போட்டுக் கொடுக்கும் உற்சாகக் காணிக்கையாம். ஊழியக்காரர்கள் ஆண்டவரை நம்புவதை விட இப்படி தசமபாகத்தை நம்புவதும், விசுவாசிகளை எப்படியாவது கொடுக்க வைத்துவிட வேண்டும் என்று பிரசங்கிப்பதையும் பார்க்க மிகவும் துக்கமாகவும், பரிதாபமாகவும், வெட்கமாகவும், அசிங்கமாகவும் இருக்கிறது. தசமபாகம் பற்றி இனிமேல் யாரும் பேசக்கூடாது என்று பரலோகத்தில் இருந்து கட்டளை வந்தால், பலர் ஊழியத்தை விட்டே ஓடிப்போய் விடுவார்கள் என்று நினைக்கிறேன்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பாஸ்டர் தான் மத்தியஸ்தரோ அப்போ கிறிஸ்து யார் ?

எம்ஜிஆர் பேர் சொல்லி ஜெயலலிதா ஆட்சி அமைக்க நினைப்பது போல, கிறிஸ்துவின் பேர் சொல்லி, பாஸ்டர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்..!



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

GOLD wrot

 

 

//////இப்போதைக்கு, சபை என்பது பாஸ்டரால், விசுவாசிகள் தரும் காணிக்கைப் பணத்தில் நடத்தப்படும் ஒரு அமைப்பு. ஆண்டவ்ர் கிருபையுள்ளவராய், நீடிய பொறுமையுள்ளவராய் இருப்பதால் ஆத்துமாக்களும் இதன் வழியாக இரட்சிக்கப்பட்டு, நன்மைகளைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்////////////////

 

பாஸ்டர் தான் மத்தியஸ்தரோ அப்போ கிறிஸ்து யார் ?



-- Edited by adam on Tuesday 5th of April 2011 02:46:45 PM

__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

adam wrote:

நீங்கள்  சொல்லும் சபை வேறோ ???

-- 

 இப்போதைக்கு, சபை என்பது பாஸ்டரால், விசுவாசிகள் தரும் காணிக்கைப் பணத்தில் நடத்தப்படும் ஒரு அமைப்பு. ஆண்டவ்ர் கிருபையுள்ளவராய், நீடிய பொறுமையுள்ளவராய்  இருப்பதால் ஆத்துமாக்களும் இதன் வழியாக இரட்சிக்கப்பட்டு, நன்மைகளைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

அன்பானவர்களுக்கு 


நாமே சபை என்றும் கிறிஸ்துவே தலை  என்றும் நான் படித்திருக்கிறேன் !!!

நீங்கள்  சொல்லும் சபை வேறோ ???

-- 


__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: சபையா, இயேசு கிறிஸ்துவா? - பாஸ்டரும், போப்பும்!
Permalink  
 


From the same book:

---

Many churches in the Presbyterian tradition have elected men, women, and young people as elders to fill a certain number of positions for limited terms. Where is any of this in the Bible?

According to New Testament records, elders were appointed in every city and they existed in plurality. No man was given that responsibility alone. Elders were not called bishop nor pastor. They were elders who shepherded the flock of God among whom the Holy Spirit had made them overseers (which is the Greek word episcopous, also translated "bishop"). Acts 20:20 NKJV. The terms elder, shepherd, and overseer refer to the same person. Elder has to do with who they were. Shepherd has to do with what they did. Overseer has to do with how they did what they did. An elder is one who is called of God to perform a function in the body of Christ and was never intended to be a position, office, title, or institution in the Kingdom of God.

This unscriptural "office" of bishop was the seedbed in which the hierarchical system of clergymen took root and flourished in the eventual rise of the Roman Catholic Church. The power of the office of bishop was such that simony became an issue in the church. Simony is the buying and selling of ecclesiastical (church) positions. Similarly, nobles, kings, and emperors were known to have appointed and investitured bishops and abbots in order to have political control of the church.

The veneration that is bestowed upon popes, cardinals, bishops, and priests has to be most revolting to the Holy Spirit of God; especially that the Pope, a man, should be called, Holy Father. The word cardinal when used as an adjective means "of foremost importance; paramount."

Jesus exhorted His followers regarding this need for veneration: "But you are not to be called Rabbi: for one is your Master, Christ; and all you are brethren. And call no man your father upon the earth: for one is your Father, which is in heaven. Neither are you to be called masters: for one is your Master, Christ. But he who is greatest among you shall be your servant. And whosoever shall exalt himself shall be abased; and he who humbles himself shall be exalted." Matt. 23:8-12.

In spite of the Reformation and other spiritual awakenings, the influence of the clergy system abounds in every denomination and independent church. Any challenge to a person's exalted position as "Pastor" (or whatever title they go by) are fighting words to most.

Nevertheless, I boldly declare that the Nicolaitans today are all those who promote the clergy system, which separates the so-called "professional" ministry from the so-called laity. They are those who seek to increase themselves in power, position, riches, and domination and generally do so at the expense of the saints. This "clergy system" is the work of the harlot spirit in the churches.

---



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
சபையா, இயேசு கிறிஸ்துவா?
Permalink  
 


சபையா, இயேசு கிறிஸ்துவா? 

இப்போதெல்லாம், இயேசு கிறிஸ்துவை விட , சபை தான் முக்கியப்படுத்தி பேசப் படுகிறது. It's all about the local church.It's all about their church, not about Jesus. என்ன ஒரு துக்கம்!

 

சபைக்கு ஒழுங்கா வரணும்,சபையோடு ஐக்கியப்படணும்,சபை தான் பேழை,சபையின் தரிசனம் தான் அதி முக்கியம், சபைக்கு கொடுக்கணும், சபைக்கு ஆத்துமாக்களை கூட்டி வரணும், சபை வளரணும், சபைக்கு இடம் வாங்கணும், சபைக்குகட்டிடம் கட்டணும்என்று சபை பற்றியே அதிகம் பேசப் படுகிறது.

 

இயேசு கிறிஸ்துவுக்கு இரண்டாமிடம். பல சமயங்களில் ஆண்டவருக்கு இடமே இருப்பதில்லை. பல சமயங்களில் அவர் ஊறுகாய் போல் தொட்டுக் கொள்ளப் படுகிறார். விசுவாசி என்பவர் பாஸ்டர் என்ன சொன்னாலும் தலையாட்டிக் கொண்டிருந்து, சபைக்கும் பாஸ்டருக்கும் விசுவாசியாக இருந்து, காணிக்கை கொடுத்துக் கொண்டே இருந்து, பாஸ்டரையும், பாஸ்டர் குடும்பத்தையும் ஊழியத்திலும், உலகத்திலும் உயர்த்துபவர்.தனி விசுவாசியின் ஆவிக்குரிய வாழ்க்கை, வளர்ச்சி,பரிசுத்தம், ஆண்டவருடன் உள்ள ஐக்கியம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஒரு விசுவாசி சபையில் இருப்பதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. என்ன அது? அவரை அறிகிற அறிவில் வளர்ந்து அவரைப் போல் மாறுவதா? இலலவே இல்லை! சபையை (முக்கியமாக காணிக்கை கொடுத்து) வளரச் செய்வதே பிரதான நோக்கம்!

 

செல்வி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து, கிறிஸ்தவர்களை ஒரு பிடி பிடித்தால், ஒரு வேளை விசுவாசிகளின் இந்த ஆவிக்குரிய கோமா நிலை மாறி மறு மலர்ச்சி உண்டாகுமோ?

 

Have a look at this ebook. He also has the exact same feelings!!

 

http://www.christineboudreau.ca/newbold/or/harlot/harlottoc.html

 

 

From Chapter 2

With much fervor Brother Leonard, the visiting preacher, began his message by asking the congregation to turn to the gospel of John, chapter 15. He readily established that Jesus is the true vine and we were the branches. Then he made a startling point of saying that fruit-bearing was not the most important issue in this passage; abiding was. "Bearing fruit is mentioned four times," he pointed out, "while abiding is mentioned nine times." He hammered repeatedly the phrase, "We must abide." "We must abide." I waited for him to complete his sentence by saying, "We must abide in the vine who is Jesus." He never did. Then I saw it coming. He had to say it. It was the abundance of his heart. He was, after all, a church man. He stepped back from the podium, pointed an accusatory finger at his unsuspecting victims in the congregation, and said, "The problem we have in society today, and especially in the church, is people don't abide. They go from church to church and never make a commitment to the church or to the pastor."

Did he actually believe that abiding in that system we call church is what it means to abide in Jesus? Did he believe that committing to a church or the pastor is the same as committing to Jesus? His conclusion was an outrageous misrepresentation of scripture, spoken for the benefit of that local pastor whose church had a history of losing members. Rather than liberating the saints to have a deeper relationship with their Lord, he set a snare to enslave them even more to that Thing we call church.

He did not set out to deliberately deceive the people. In all truthfulness, he was deceived himself. We have all been deceived. Lied to. Beguiled. This deception has been passed through the generations of Christians since at least the third century A.D. Those who perpetuate this lie are equally victims of it. This deception is so deep and cruel that we have believed it as the truth. We minister death with this deception, thinking we are offering life.

Worse yet, people are unknowingly missing out on their glorious union with Christ because they have been given a false assurance of their salvation. This beguilement has puffed us up in self-importance. It has caused many believers to forsake their first love, Jesus. The devil has seduced us into dancing with him while making us think we were dancing with the Lord.

THE LIE

This is the lie: We have been made to believe that this Thing we call church is of God and that our membership and participation in it is essential to our Christian walk when in fact it is an idolatrous substitute for Jesus and quite often a hindrance to our walk with Him.

This Thing we call church, as we have come to experience it, is an idolatrous extension of our own Selves. Though it exists as an entity unto itself, we are in it and it is in us. It is an icon of self-worship that has grown out of the traditions of men and has no basis in scripture. We proclaim that this Thing we call church is the Kingdom of God when in fact it has nothing to do with the Kingdom of God. Rather, it is the modern-day Babylonian captivity of the elect of God.

We have confused our relationship with Christ by fusing it with this Thing we call church. We are led to believe that when we are in a proper relationship with it we are in a proper relationship with Christ; that we have to be a member of a church to be saved or to be a good Christian; that serving it is serving Christ; that loving it is loving Christ; that tithing to it is tithing to Christ.

In many instances this Thing we call church is like a tent we have made to spread over the moves and revelations of God in order to preserve them, touch them, contain them, maintain them, manipulate them, own and control other people in them, and use the people and the system for our sordid, fleshly gain. We find comfort in the restrictions these church walls set for us. We can hide in them and feel good in them. We widen these tent pegs just enough to let others in who want to walk, talk, and dress as we do.

We talk about this Thing we call church in strange ways. Where do you go to church? What is the name of your church? How was church today? Are you building an annex onto your church? Wow, did we ever have church at prayer meeting last night! The pastor or priest often greets the Sunday morning crowd, saying, "Good morning, Church." These statements make church out to be a building, an institution with a name, a service, a meeting, the kind of time we have together, and people.

The word "church" as it is used in English translations of the New Testament refers to the people of God, but we no longer limit its meaning to people. If we really meant that people are the "church" when we use that term, these same statements would have to be made this way: Where do you go to you? What is the name of you? How was you today? Are you building an annex onto you? Wow, did we ever have us at prayer meeting last night. We know better and insist in theory that we, the redeemed people of God, are the church. Yet, in practice, we make no distinction between the people and this Thing we call church. That the word church is used interchangeably this way is not the problem though. Much more is going on here than meets the eye.

The word church, as we use it, speaks of an illegal, unholy mystical union which embodies buildings, institutions, denominations, and people. These have been so fused and confused with each other that they perpetuate the dangerous lie that this Thing we call church (buildings, institutions, denominations, and the people associated with them) is Christ's assembly of called-out-ones. This Thing we call church looks good in its outward appearance, but is often inwardly controlled by men and women ambitiously, often unknowingly, seeking something for themselves.

SUBSTITUTE FOR JESUS

When we preach church, as we craftily do, we thereby preach another gospel, a false gospel. We perpetuate the lie. We are often zealous to evangelize people into our churches; yet, we are uncomfortable calling them to deny themselves and take up their crosses to follow Jesus. Such a command by Jesus is a foreign concept to most Christians today. If we happen to lead someone to Christ, we immediately impose church membership upon them, especially hoping that they will join "our" church.

 

I have personally longed to be in fellowship with other believers who were willing to be the body of Christ with me without having to sign on to the bondage and play the games that come with being a member of one of these institutions. I find no satisfaction in paying my dues to church just to "shake and howdy" with a few other believers while hiding behind our phony religious facades.

If it were true that going to church is synonymous with coming to Jesus, then we would have to ask: Which Jesus is it? Is it the Baptist Jesus? The Church of Christ Jesus? The Methodist Jesus? The Presbyterian Jesus? The Roman Catholic Jesus? The Orthodox Jesus? The Protestant Jesus? The Charismatic or Pentecostal Jesus? The Independent Jesus? There are so many to choose from. Unchurched people look at this mix of churches they are invited to join and wonder why anyone would want to be a part of that.

We give our hearts to these Things we call church rather than to the Lord Jesus Christ. They are enemies of God because they stand in place--in substitution--to what is holy, to what is His.

---

 

 

 

 

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard