பதிவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி, சகோதரரே. இவர்கள் கண்ணிருந்தும் குருடர்களாகவும், காதிருந்தும் செவிடர்களாகவும் உள்ளது, நான் பல சமயம் விசிட் செய்யும் திருச்சிக்காரன் தளத்தில் தெரிகிறது.
யாரோ, ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன்தான் ஐயப்பன் என்று சொல்ல. அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஆணுக்கும் ஆணுக்கும் எப்படி குழந்தை பிறக்கும். சிவன் உடலுறவு கொண்டது, மோகினி (பெண்) ரூபதிலுள்ள க்ரிஷ்ணனுடனாம். அதனால் ஒரு தவறும் இல்லையாம்?
இதை வைத்து "மைத்துனனை கெடுத்த மகேஸ்வரன்" என்று ஒரு கட்டுரை எழுத என் மாம்ஷீக மனம் நினைத்தது. ஆனால், அது நம் தளத்தை அசிங்கப்படுத்தும் என்றே விட்டு விட்டேன்.
சிவன் மோகினியின் அழகில் மயங்கி அப்படி செய்தாராம். திருமணமான ஒருவன் இப்படி செய்யலாமா? மேலும், மோகினி உருவத்தில் இருப்பவன் தன் மைத்துனன் (ஒரு ஆண்) என்று தெரிந்தும் அப்படி செய்யலாமா? மேலும், இப்படியெல்லாம் செய்பவன்தான் இவர்கள் கடவுளா? அசிங்கம்!!!
இந்த சிவனை விடுங்கள். மோகினி உருவத்தில் இருந்தவன் ஒரு ஆண்தானே, அவன் புத்தி எங்கு போனது? இன்னொரு ஆணுடன் சம்போகம் எப்படி துணிந்தான். இவனும் கடவுளாம். இவர்கள் நல்ல கொள்கைகள் உடையவர்களாம்.
ஆண்ட புளுகர் திருச்சிக்காரன் சொல்கிறார். இந்த உலகத்திலேயே தன்னை கடவுள் என்று கூறிகொண்ட ஒரே ஒருவர் இந்த கிரிஷ்ணந்தானாம். என்ன செய்ய, கலிகாலம்.
இந்து சமயத்தில் காணப்பட்ட உடன்கட்டை ஏறுதல், தேவதாசி, பலதார திருமணம் இவற்றையெல்லாம் ஒழித்தது யார் என்பதை அறியாமல் பேசுகிறார்கள்.
சரித்தரத்தைதான் இவர்கள் படிப்பதில்லையே!. முதலில் சரியாக வரலாற்று நூல்களை படிக்கட்டும்.
இவர்களின் கடவுள் களுக்குள்ளே ஒற்றுமை என்பதே கிடையாது. அதிகாரப் போட்டிக்காக சண்டையிட்டுக் கொள்வார்கள். அடுத்தவன் மனைவியை எடுப்பது. பலதார திருமணம், கிருஷ்ணனின் காமலீலைகள்... அடுக்கிக் கொண்டே போகலாம்.
சாதிமுறை இன்னமும் இவர்களுக்குள்ளேயே இருக்கிறதே! பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரரே. தொடர்ந்து எழுதுங்கள். தேவவழிநடத்தல் எப்போதும் உங்கள் கூட இருக்கும்.
இந்துத்துவாக்களின் தர்க்கம் நண்பர்களே, நான் வேறு சில தலைப்புகளை மனதில் கொண்டு எழுத நினைத்த நேரம், எப்படியோ இந்த தலைப்பை பற்றி எழுதவேண்டும் என்று எனக்குள் ஒரு குரல் எழுந்தமையால், இதை எழுதுகிறேன். வலைதளங்களில் பதிவர்களிடையே நாம் அதிகம் பார்ப்பது கிறிஸ்துவத்திற்கு எதிர்ப்பானதே. என்னவோ, கிறிஸ்துவம் முட்டாள்களின்/துன்மார்க்கரின் மார்க்கம் போலவும், இவர்கள் எல்லாம் அதிபுத்திசாளிகளும், தியாகிகள் போலவும் எழுதுகிறார்கள். இதுதான் இந்துத்துவம் என்று சொல்வதற்கு இந்துத்துவம் ஒன்றும் வரையறுக்கப்பட்ட மார்க்கமல்ல (அது ஒரு தான்தோன்றிதனமான வாழ்க்கைமுறையாகவே இன்று இருந்து வருகிறது). அதுவே இந்த மேதாவிகளுக்கு(???) வசதியாக போய்விட்டது. நாம் அவர்கள் மார்க்கத்தில் உள்ள பிரச்சனைகளை சொன்னால் (அவர்கள் நலனுக்காகவே), அது உண்மையான இந்துதுவமல்ல என்று தப்பித்து கொள்கிறார்கள் (ஆனால் ஆக்கினைக்கு இப்படி தப்பிக்க முடியுமா?). அவர்கள் முக்கிய நூலாக கருதப்படும் வேதங்கள் மற்றும் புராணங்கள் மூலமாக சொன்னாலும் அவர்கள் அதெல்லாம் வெள்ளைக்காரன் மாற்றி எழுதி விட்டான் என்று கதை விடுகிறார்கள். ஆகமொத்தத்தில் தங்கள் இந்து மார்கத்தில் குறையே இல்லை என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள் (இல்லாத மார்க்கத்தில் குறைகள் எங்கு காட்டுவது?). ஆனால், கிறிஸ்துவத்தை பற்றி பேசுவதென்றால் அவர்கள் அணுகும் கோணமே வேறு. அதெப்படி என்று கிழே பார்ப்போம்: கிறிஸ்துவம் சரியில்லையாம், ஏனென்றால் வெள்ளைக்காரன் குடும்பமாக குடித்தனம் நடத்தவில்லையாம். விபச்சார கலாசாரமாம். எனக்கு ஒரு விஷயம் புரியலங்க, வெள்ளைக்காரன் விபச்சாரம் செய்தால் அது கிறிஸ்துவத்திற்கு எப்படி இழுக்காகும். இவர்கள், கிறிஸ்துவம் வெள்ளைக்கார மதம் என்ற முட்டாள்தனமான எண்ணத்திலேயே இருக்கிறார்கள். அப்படியே இவர்கள் சொல்லுவது போல, கிறிஸ்துவம் வெள்ளைக்கார மதம் என்று வைத்துகொண்டாலும் (ஒரு பேச்சுக்கு), ஒரு மனிதன் செய்யும் தவறுக்கு, எப்படி ஒரு மார்க்கத்தை குறை சொல்ல முடியும்? பள்ளிக்கூடதிற்க்கே வராத ஒரு மாணவன் தேர்வில் தவறியதிர்க்கு எப்படி ஒரு ஆசிரியரை குற்றம் சொல்ல முடியும்? மாறாக, இவர்கள் தெய்வங்களே விபச்சாரர்களும், ஆண்புணர்ச்சிகாரர்களுமாய் இருப்பது இவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. கிறிஸ்துவம் சரியில்லையாம், ஏனென்றால், அவர்கள்(கிறிஸ்துவ) வேதம் மக்களை பாவி என்கிறதாம். இது ஒரு காரணமா... காலம் காலமா பிறப்பின் அடிப்படையில் பல இனங்களை அடிமைபடுத்தி, அவர்களை "சண்டாளன்" என்றெல்லாம் அழைத்து வாழ்ந்தவர்கள், இதை ஏற்க முடியவில்லை என்று சொல்வது வேடிக்கையே. நாம் எந்த காரணத்திற்க்காக பாவியாய் இருக்கிறோம் என்று தெளிவாக சொல்லியும் இவர்களுக்கு புரிவதில்லை. அதெப்படி பிறப்பிலேயே ஒருவன் பாவியாக முடியும் என்று புத்திசாலிதனமாக(?) கேள்வி. பாவமும் ஒரு நோயை போலதானடா, ஒரு பெண்ணுக்கு இருக்கும் நோய் அவள் பிரசவிக்கும் பிள்ளைக்கும் இருப்பதை பார்த்ததில்லையா என்று கேட்டால், மழுப்புகிறார்கள். மேலும், நாம் அறியாத நமது உண்மை நிலையை அறியவைத்த வேதத்திற்கு / தேவனுக்கு நாம் கடமை பட்டவர்களில்லையா... ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனுக்கே தனக்கு அப்படி ஒரு நிலை இருப்பது தெரிவதில்லை. அப்படி இருக்கையில் தன் ஆன்மநிலை பாதிக்கப்பட்டவனுக்கு எப்படி தன் ஆன்மநிலை தெரியும்? இதற்க்காகத்தானே, தேவனே இறங்கி வந்து நமக்கு வார்த்தையை அருளினார். கிறிஸ்துவம் சரியில்லையாம், ஏனென்றால் அது அவர்களை (மனம்திரும்பவில்லை என்றால்) நரகத்திற்கு போவீர்கள் என்று சொல்கிறதாம். முதலில் இவர்களில் யாராவது ஒருவர் வந்து, தான் பரலோகத்திற்கு தகுதியானவன் என்று சொல்லட்டும் பார்க்கலாம். அப்படி இருந்தும், தன்னை சரணடைந்தால் பாவத்திலிருந்து மீட்டு பரலோகம் கொண்டு செல்கிறேன் என்று என் நேசர் சொன்ன பிறகும் இவர்களுக்கு என்னதான் பிரச்சனையோ. ஆனால், இவர்கள்(இந்துக்கள்) புராணங்கள், நரகத்தை பற்றியும் பேசுகிறது, மறுபிறப்பை பற்றியும் பேசுகிறது. ஒன்றுகொன்று எதிர்மறையாக இருக்கிறது, இதை குறித்து எந்த ஒரு சிந்தனையும் இவர்களுக்கு வருவதில்லை. கிறிஸ்துவம் சரியில்லையாம், ஏனென்றால் அது ஒரு புத்தகத்தின் அடிப்படையில் அமைந்ததாம். அதனால் ஏற்றுக்கொள்ளும்படி இல்லையாம். அதெப்படி மனித வாழ்க்கைமுறையை ஒரு புத்தகத்தில் அடக்கமுடியும் என்று புத்திசாலிதனமாக(?) கேள்வி வேறு. ஒரு சிறிய விதைக்குள், பெரிய ஆலமரத்தை என் இறைவன் வைத்துள்ளதை இவர்கள் காணவில்லையா? DNA என்ற கண்ணுக்கு தெரியாத மூலகூரில், நமது உடலின் அனைத்து சங்கதிகளையும் தேவன் ஒளித்து வைத்துள்ளதை இவர்கள் அறிந்தவர்கள் தானே. மேலும், எல்லாம் வல்ல இறைவன் நினைத்தால் முடியாததுண்டோ? முதலாவதாக இறைவனே மனித ரூபம் கொண்டு நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டினார். மனிதர்கள் மறக்கும் சுபாவம் கொண்டவர்கள் என்று அறிந்ததினால், அவனுக்கு வேண்டியதை எல்லாம் document செய்து புத்தகமாகவும் (பரிசுத்த வேதம்) கொடுத்தார். அதிலும் அவனுக்கு புரிதலில் பிரச்னை வரும், மற்றும் எல்லா நேரத்திலும் வேதத்தை கொண்டு செல்ல முடியாது என்ற காரணத்தால், பரிசுத்த ஆவியானவரை கூடவே துணைக்கு கொடுத்தார். இவ்வளவையும் தேவன் செய்தும், அதை கேள்வி கேட்க, கேலி செய்ய எப்படித்தான் மனிதனுக்கு முடிகிறதோ? மேலும் இந்துத்துவமும் புத்தகத்தின் அடிப்படையில் உள்ளதுதான், என்பதை இவர்கள் மறுக்கிறார்கள் (பெரும்பாலும் யாருக்கும் அந்த வேதங்கள் தெரியாத காரணத்தால்). இதை, நான், இந்துக்களை குற்றம் சொல்ல எழுதவில்லை. சிந்திக்க சொல்லியே எழுதுகிறேன். இந்த கட்டுரையை தொடர்ந்து சில இந்து அடிப்படைவாத தளங்களில் பதில் கட்டுரை வரும் என்று தெரியும். அப்படி எழுதும்போதாவது இவர்கள் சிந்திக்கட்டும். இன்னும் இருக்கிறது...