இந்த அந்தகார சக்திகளுக்கெதிரான ஊழியத்தை இன்று அநேக சபைகள் மறந்தே விட்டது (சில சபைகளில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதல் உள்ளதோ இல்லையோ, பிசாசின் ஆட்டமும், அவற்றை விரட்டுகிறேன் என்று போதகர்களின் சத்தமும் அதிகமாய் உள்ளது).
தளங்களில் யாரவது இதை பற்றி எழுதலாமே. இயேசுவானவர், தான் சென்ற இடமெல்லாம், அசுத்த ஆவிகளை விரட்டியே சுவிசேஷம் கூறினார். ஆனால், இன்று இந்த ஊழியம் மலிந்து போய்விட்டது. இதைப்பற்றிய ஞானமும் சபைக்கு குறைந்து போய் விட்டது.
கிறிஸ்துவின் அன்பில்,
அசோக்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சகோதரரே. சகோ. சில்சாமிற்கு இது தொடர்பாக அனுபவம் இருக்கும் என எண்ணுகிறேன். அவர் எழுத வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
கோல்வின் அவர்களே உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறேன்;தற்போது என்மீது கெட்ட எண்ணமும் இருப்பது தெரியவந்திருக்கிறது;அது என்ன எல்லோரும் ட்ரான்ஸ்பார்மர் கீழேயே நிற்கிறாங்க..? ஓஹோ பவர் சப்ளை பணறாங்களோ..? புரிந்தவர்களுக்கு புரியட்டும்,புரியாதவங்களுக்கு புரியாமலே இருக்கட்டும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)