Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ. அன்புவிற்கு சில வார்த்தைகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: சகோ. அன்புவிற்கு சில வார்த்தைகள்
Permalink  
 


சகோ. அன்பிற்கு நகைச்சுவை என்றால் மிகப் பிரியம் போல். வசனங்களையும் ஒழுங்காக வாசிப்பதோ தியானிப்பதோ எதுவும் கிடையாது. ஒரு சிறந்த துர்உபதேசக் குழு எப்படி வசனங்களை வியாக்கியனம் செய்யுமோ அப்படியேதான் அவரும் தனது சகபாடிகளை காப்பாற்றும் முகமாக வங்கி விடயத்திலேயே மோசடியாக எழுதியவர் இப்படி எழுதுவது ஒன்றும் புதுமை இல்லை. அவரின் அலறலைப் பாருங்கள் அடுத்த வசனத்தை சரியாக வாசித்தாரா என பார்ப்போம்

\\சகோ. அன்பு எழுதியது

சகோ.பெரியன்ஸ் அவர்களே! இன்றைய ஊழியர்களில் பெரும்பாலானோர் கூடிய விரைவில் இவ்வசனம் கூறுவதை அப்படியே நிறைவேற்றிவிடுவார்கள் என நினைக்கிறேன். எப்படியெனில், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார் என கிறிஸ்துவே தெளிவாக/நேரடியாகச் சொல்லியிருந்தும், இன்றைய ஊழியர்கள் அனைவரும் தங்களைப் “போதகர்” எனச் சொல்லிக்கொள்வது மிகவும் சகஜமான ஒன்றாகவும் அனைவரும் ஏற்றுக்கொண்டதாகவும் ஆகிவிட்டது.

பெரிய வியாக்கியானம் பேசுகிற அற்புதம் கூட தன்னை மற்றவர்கள் “போதகர்” எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே செய்கிறார். ஆக, மறைமுகமாக கிறிஸ்துவுக்கு நிகரான போதகர்கள் ஏற்கனவே நிறைய பேர் எழும்பிவிட்டனர்; அறிவில்லாத அநேக ஜனங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டும் விட்டனர். அதாவது மத்தேயு 24:4 சொன்ன பிரகாரம் அநேக (போதகர்கள்) அநேக ஜனங்களை வஞ்சித்துவிட்டனர்.

இனி இப்போதகர்கள் நேரடியாக தங்களை “கிறிஸ்து” எனச் சொல்லாததுதான் பாக்கி. அதையும் விரைவில் சொல்லிவிடுவார்கள் என நான் நினைக்கிறேன்.

இப்படியாக அநேக AntiChrists எழும்பிவிடுவார்கள்.\\

வசதியாக வசன எண்ணை குறிப்பிட மறந்து விட்டார் இதோ நானே தருகிறேன்
நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.(Matt 23:8)
இதற்கு அடுத்து இடம் பெறும் வசனத்தை அவர் வாசிக்கமாட்டார் போலும் அதையும் நானே தருகிறேன்

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.(Matt 23:9)

இப்படிப்பார்த்தால் எங்கள் அப்பாவையும் (பிதா) அப்பா (பிதா) என்று சொல்லக் கூடாது என அபத்தமான அர்த்தம் வரும். ஒரு குறிப்பிட்ட வசனத்தை வியாக்கியானம் செய்யும்போது முன்பின் வசனங்களையும் கவனிக்க வேண்டும், இடம், பொருள், ஏவல் கவனிக்க வேண்டும் என்பதையும் இவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கு. நேரம் கிடைக்கும் போது ரபீ, போதகரே என்ற அர்த்தத்தையும் ஏன் இந்த வசனத்தில் இப்படி சொல்லப்பட்டு்ளளது என்பதையும் பார்ப்போம்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// யௌவன ஜனம் தளத்தின் பக்கம் சென்றாலே, அங்குள்ள அநாகரீகங்கள் மற்றும் புரட்டுகளாகிய “தெய்வீக மணத்தால்” நமக்குத் திக்குமுக்காடிப் போகிறது. //

  • "நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." (மத்தேயு 7:3-5 )

அன்பு அவர்கள் யாருக்கும் சளைத்தவரல்ல என்பதை நிரூபித்து வருகிறார்; பெரியவர்கள் என்றாலே பெருந்தன்மையுள்ளவர்கள் என்பார்கள்; ஆனால் இவரோ சின்னத்தனமாக வசனத்தை வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்; இவருடைய புண்ணியத்தில் நமக்கு ஒரு நல்ல கருத்து கிடைத்தது;அதற்காக அவருக்கு எனது ஸ்பெஷல் நன்றிகள்..!

அதாவது தன் கண்ணில் உத்திரத்தை வைத்துக்கொண்டு அடுத்தவனைப் பார்ப்பவனுக்கு அடுத்தவன் கண்ணில் இருக்கும் தூசிகூட நாயக்கர் மகாலின் தூண்களைப் போலவே தோற்றமளிக்கும்;அதுதான் "இராணுவம்" மேட்டரிலேயே தெரிந்துவிட்டதே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. அன்புவின் சாபம்

இவரது ஒவ்வொரு அறிவீனமான குற்றச்சாட்டுக்கும் தனித்தனியாக பதில் சொல்ல எனக்கு நேரமுமில்லை, அவசியமுமில்லை. ஒரே வரியில் சொல்வதென்றால் ராஜ்குமாருக்குத் துணையாக இவரும் ஒரு பேதையராகிவிட்டார் என்று சொல்லலாம். பேதையர் என நான் சொன்னது, நீதிமொழிகள் 14:15,18 குறிப்பிடுகிற புத்தியீனன் என்ற அர்த்தத்தில் மட்டுமே. இதற்கு இணையாக மதியீனன், அறிவீனன் என்ற சொற்களையும் சொல்லலாம். ஆனால் பேதையரான கொல்வின் சொல்வது போன்று “பெண்கள்” என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. அந்த அர்த்தம் எனக்குத் தெரியவும் தெரியாது.

ஆகிலும், பெண்கள் என்ற அர்த்தத்தில் ராஜ்குமாரை “பேதையர்” என நான் சொன்னால்கூட அதைத் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. ஏனெனில் என்னை பிசாசு எனச் சொன்ன அவரை எந்தவொரு வார்த்தையாலும் வர்ணிக்க எனக்கு தார்மீக உரிமையுள்ளது.

So Mr.colvin, you shut up your idiotic mouth and keep quiet. It is none of your business to interfere between me and Rajkumar.

இனி, எனது வேதாகமக் கருத்து பற்றி மட்டும் விவாதிக்க விரும்பினால் விவாதிக்கவும். மற்ற எவரோடுள்ள எனது தனிப்பட்ட உறவு விமர்சனம் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவேண்டாம். அதற்கான தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.

 

மேலே இவர் ஆஙகிலத்தில் எழுதியதை வாசித்துப் பாரக்கும் ஒருவருக்கு இவர் எப்படிப்பட்ட ஒரு நபர் என்பது இலகுவில் விளங்கும். நான் இவரின் பிரச்சனைகளில் எப்போதாவது சம்பந்தப்பட்டிருக்கின்றேனா? இவராக வெவ்வேறு தளங்களுக்கு என்று தேவையில்லாமல் எனது பெயரை இழுத்தார். ரொம்பவும் ஒழுக்கம் உள்ளவர் போல தான் மற்றவர்களை இழிவார்த்தைகளால், பேசுவதையும் இவரின் சகபாடிகளில் சிலர் இழிவார்த்தைகளால் மற்றவர்களை  பேசுவதையும் கண்டிக்காத இவர் இப்படி சொல்வது ஒன்றும் வியப்பில்லை. அதேபோல் நானும் தவறிழைத்திருக்கிறேன். நான் அதை ஒருபோதும் மறைத்ததில்லை. அந்த பதிவை நீககியதுசகூட இல்லை. மன்னிப்பு ஒரு முறை அல்ல இரண்டுக்கும் மேற்பட்ட தடவை கோரினேன். ஆனால் இவரின் குணம் இவ்வளவுதான். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

colvin wrote:
சகோ. அன்பு எழுதியது

\\ராஜ்குமாரை பேதையர் என நான் சொன்னதை சுட்டிக்காட்டும் கொல்வின், அவர் என்னை பிசாசு எனச் சொன்னதை வெளியரங்கமாக தட்டிக்கேட்க மாட்டாராம்; மின்னஞ்சல் மூலம் இரகசியமாக தட்டிக்கேட்பாராம்; அதில் நாம் திருப்திபடவேண்டுமாம்.\\

மகனை விட குறைந்த வயதில் இருக்கும் ஒருவரை தாரளமாக திட்டுவீர்கள் பேதையர் என்பீர்கள். அது உங்களுக்குத் தவறில்லை. பேதையர் என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு பெண்கள் என்றும் பொருள் வரும். ஒரு ஆண்மகனை பார்த்து இந்த வார்த்தையை கூற உங்களுக்கு வெட்கமில்லையா? வெளியரங்கமாக நான் தட்டிக் கேட்டிருந்தால் நீங்கள் மற்றவர்களை தட்டிக் கேட்டிருப்பீர்களா?  தெரியமால்தான் கேட்கிறேன் அப்படிப்பட்ட ஒரு பதிவையாவது சுட்டிக் காட்டுங்களேன்


அன்பு அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு இதுவரை பெரியவர் அன்பு என்று குறிப்பிட்டு வருகிறேன்;மேலும் ஓரிரு முறை அவருடைய வாதத் திறமையையும் பண்பையும் கண்டு பாராட்டி நட்புகொள்ள முயன்று தோற்றுப்போனேன்;இவர்களையும் என்னையும் பிரிக்கும் சக்தி எதுவென்ற சூட்சமத்தை நான் அறிந்திருப்பதால் இதைக் குறித்து நான் ஆச்சரியப்படுகிறதில்லை.

இந்நிலையில் பேதையர் என்று மாத்திரமல்ல, பெட்டைகள், பேடிகள் என்றெல்லாம் இவர்கள் நம்மை வர்ணிக்கின்றனர்;இது ஒருவருடைய தனியுணர்வுகளையும் (Personal feelings) தன்மானத்தையும் (Self respect) தூண்டும் என்றறிந்தே உள்நோக்கத்துடன் செய்கிறார்கள்.

பெரியவர் அன்பு அவர்களுடைய பாணியிலேயே பேதையர், பேடிகள், பெட்டைகள் என்ற வார்த்தைகளை நாம் ஆராய்ந்தால் இவர்கள் மாதர் குலத்துக்கெதிராகவும் குற்றம் இழைத்திருக்கிறார்கள் என்பதை நாமும் நிரூபிக்கமுடியும்;ஆனாலும் அன்பு அவர்களைப் போல எழுத எனக்குத் தெரியாது;இதனை அவருடைய மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்;.

இன்றைக்கு உலகத்தையே ஆளூம் வண்ணமாக கல்வியிலும் பொருளாதாரத்திலும் இன்னபிற சவால்மிகுந்த துறைகளிலும் சாதித்துவரும் பெண்டிரை இழிவுபடுத்தும் வண்ணமாக நீங்கள் குறிப்பிடுவது எங்கள் ஆண்மைக்கு மட்டுமல்ல,பெண்மைக்கும் இழுக்காகும்;யோசிப்பீர்களா?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

யௌவன ஜனம் தள உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்

சகோ. அன்பு எழுதியது

\\வரிக்கு வரி பெரியன்ஸ் அவர்களை வெறியன் என அழைத்துக்கொண்டும் அல்லது அம்மாதிரி அழைப்பவர்களுக்கு தாளம் போட்டுக்கொண்டும் இருக்கிற யௌவன ஜனம் தள உறுப்பினர்களில் எவருக்கும் சோல் சொல்யூஷனை தட்டிக்கேட்க உரிமையில்லை.\\

சகோ. பெரியன்ஸ் மட்டும் எப்படி எழுகிறார் என நினைக்கிறீர்கள். ஆரம்பத்தில் அவருக்கு எதிராக எதுவும் எழுதாத நிலையில் என்னையும் சகோ. ஜோனையும் வசைபாடியவர்தான் அவர். நீங்கள் அந்த நேரம் எங்கே போயிருந்தீர்கள். ஒழுங்க நெறி பற்றி கதைக்க உங்களுக்கு தகுதியில்லை. அதேபோல் எனக்கும் தகுதியில்லை. உங்கள் தளத்திலும் சகோ. ராஜ்குமார். சகோ. சில்சாமிற்கு எதிராகவும் கடுமையான வார்த்தைகளை பாவித்துள்ளீர்கள். நானாவது பகிரங்க மன்னிப்பு கோரினேன். ஆனால் நீங்கள் ......?

சகோ. அன்பு எழுதியது

\\சோல் சொல்யூஷனின் வார்த்தைகளை நான் ஆதரிப்பதாக யாரும் கருதவேண்டாம். ஆனால் அவரைக் குற்றஞ்சாட்டுபவர்கள் தாங்கள் சாக்கடைக்குள் முங்கிக் கிடப்பதை அறியத் தவறியது ஏனோ என்பதுதான் எனது கேள்வி..\\

அப்போதும் சரி எப்போதும் சரி நீங்கள் உங்களை சார்ந்தவர்கள் யாரையும் எப்போதும் கண்டிப்பதில்லை. மாற்றுதள நண்பர்களையே கடிந்து கொண்டிருக்கிறீர்கள்.  நீங்கள் கண்டிக்க வேண்டும் என நாங்கள் நினைப்பது பெரும் ம்டமை. சுட்டிக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே காட்டுகிறேன். உங்கள் நேர்மை மிக மெச்சத்தக்கது. 

 

சகோ. அன்பு எழுதியது

\\ராஜ்குமாரை பேதையர் என நான் சொன்னதை சுட்டிக்காட்டும் கொல்வின், அவர் என்னை பிசாசு எனச் சொன்னதை வெளியரங்கமாக தட்டிக்கேட்க மாட்டாராம்; மின்னஞ்சல் மூலம் இரகசியமாக தட்டிக்கேட்பாராம்; அதில் நாம் திருப்திபடவேண்டுமாம்.\\

மகனை விட குறைந்த வயதில் இருக்கும் ஒருவரை தாரளமாக திட்டுவீர்கள் பேதையர் என்பீர்கள். அது உங்களுக்குத் தவறில்லை. பேதையர் என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு பெண்கள் என்றும் பொருள் வரும். ஒரு ஆண்மகனை பார்த்து இந்த வார்த்தையை கூற உங்களுக்கு வெட்கமில்லையா? வெளியரங்கமாக நான் தட்டிக் கேட்டிருந்தால் நீங்கள் மற்றவர்களை தட்டிக் கேட்டிருப்பீர்களா?  தெரியமால்தான் கேட்கிறேன் அப்படிப்பட்ட ஒரு பதிவையாவது சுட்டிக் காட்டுங்களேன்

சகோ. அன்பு எழுதியது

கொல்வின் வேண்டுமானால் வசந்தகுமாரின் ஆக்கங்களுக்கும் யெகோவா சாட்சியினர் ஆக்கங்களுக்கும் ரசிகராக இருக்கலாம், அவற்றை அவர் refer பண்ணலாம், copy பண்ணலாம். என்னைப் பொறுத்தவரை வேதபுத்தகம் ஒன்று மட்டுமே எனக்கு reference. சொல்வினுக்காக எந்த reference-ஐயும் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் எழுதியதி எந்தக் கருத்து வேதாகமற்கு வெளியேயுள்ளது என்பதை தனியே குறிப்பிட்டு கொல்வின் கேட்டால் அவருக்கு தகுந்த விளக்கம் தரப்படும். ஆனால் நான் நிச்சயமாகச் சொல்வேன், எனது கருத்துக்கள் யாவும் வேதபுத்தகத்திற்கு உள்ளே உள்ளதுதானேயொழிய அதற்கு வெளியே உள்ளது அல்ல.

மீண்டும் சொல்லுகிறேன். மூலபாஷை என்று வரும்போது கண்டிப்பாக குறிப்பிடப்பட வேணடும். மூலபாஷையின் அர்த்தம் போட்டா தமிழவேதாகமத்தை அச்சடித்துள்ளார்கள். நீங்கள் இதுதான் சரியான அர்த்தம் என்கிறீர்கள். நான் அதற்குரிய Reference  கேட்பதில் என்ன தப்பு? தேவன் அனைத்தையும் அறிந்துள்ளார் ஆனால் எல்லாவற்றையும் அறிய முயற்சிப்பதில்லை என்ற பல இடங்களில் எழுதி வருகிறீர்கள் இதற்கு என்ன வசன ஆதாரம் வைத்துள்ளீர்கள். மற்றும் நான் சகோ. வசந்தகுமாரின் ஆக்கங்களை மட்டும் அல்ல இலங்கை வேதாகமகல்லூரி, சத்திய வசன வெளியீடுகள் அனைத்தையும் வாங்கிப் படிப்பவன். இந்தியாவிலிருந்து வெளிவரும் சகோ. ஸ்டேன்லி, சகாரியாபூணன் இன்னும் ஏராளமான எழுத்தாளர்களின் ஆக்களை வாசிப்பவன். தயவு செய்து இருவர் மூவருடன் மட்டும் மட்டுப்படுத்தாதீர்கள். தனது தளத்தில் மற்றவற்றைய ஆக்கங்களையும் பதித்துள்ளேன். மற்றும் நான் யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளின் அபிமானி என்பதும் உண்மைதான். நான் ஒருபோதும் இதை சொல்வதற்காக வெட்கப்படுவதில்லை. அவர்களின் நூல்கள், சஞசிகைளின் பாதிப்புகளே உங்கள் ஆக்கங்களில் தெரிகிறது.சிலவற்றை தவிர

உ-ம் தேவதூதனுக்கு கால் இல்லை

தேவன் அனைத்தையும் அறிந்திருந்தும் எல்லாவற்றையும் அறிய முயற்சிப்பதில்லை

சகோ. அன்பு எழுதியது

\\அபாண்டமாக என்னைக் களவாடியவர் எனக் குறிப்பிட்ட கொல்வினின் செயல் வியப்பிற்கிரியதல்ல. அவர் உட்கார்ந்திருக்கிற இடம் அப்படி; அந்த இடத்திலிருந்து பேசுபவர்களுக்கு தானாக அதன் குணம் ஒட்டிக்கொள்ளும்.\\

உங்கள் தளத்திற்கு வந்த எங்களை சில்சாமிற்கு முகாந்திரம் செய்வோர் இங்கு பதிவுகளை தரவேண்டாம் என முகத்தில் அறைந்தமாதிரி பதிவு போட்டுவி்ட்டு ஒன்றுமே தெரியாவதர் போல் கதைக்க வேண்டாம். உங்களை விட எனக்கு நண்பர் கோவைபெரியன்ஸ் உயர்ந்தவர் எனக்கு அப்படி அவர் வரவேண்டாம் என்ற எங்கும் சொல்லவில்லை. 
களவாடியதை களவாடியது என்றுதான் சொல்ல முடியும். ரசல் எடுத்தாண்ட போதனைகள் என்ன என்பதையும் ஆதாரத்துடன் பதிந்தேன். இவர் மூலபாஷை தெரியாது நீதிமன்றத்தில் கண்டிக்ப்பட்டதையும் இன்றொரு தலைவரும் இதே குற்றத்திற்காக கண்டிக்கப்பட்டதையும் அறிய மாட்டீர்களா? அவர்களின் குணம்தான் உங்களுக்கு.
குறைந்தபட்சம் மூலபாஷை விடயத்திலாவது நேர்மையாக இருங்கள். அந்த மொழியில் உங்களுக்கு பாண்டித்தியம் இல்லை என ஒப்புக் கொண்டிர்கள் அல்லவா? அப்படியென்றால் பின்பற்றக்கூடிய நடைமுறை எதுவென தாங்கள் அறியாததா? இருந்தும் ஏன் அப்படி செய்தீர்கள்


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

colvin wrote:

சகோ. சில்சாம் அவர்களே நான் கீழே அன்பின் மற்றொரு புரட்டல் என்ற தலைப்பில் அதற்கான தொடுப்பை கொடுத்துள்ளேன். சரியாக பாருங்கள்


 ஆம் நண்பரே,நான் கவனிக்கவில்லை;ஆனாலும் அந்த தொடுப்பு சரியாக அமைக்கப்படவில்லை,அதனை சரிசெய்துவிட்டேன்;ஒவ்வொரு முறையும் தொடுப்புதர அவசியமில்லை என்பதும் சரிதான்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. சில்சாம் அவர்களே நான் கீழே அன்பின் மற்றொரு புரட்டல் என்ற தலைப்பில் அதற்கான தொடுப்பை கொடுத்துள்ளேன். சரியாக பாருங்கள்



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அருமை நண்பர் கோல்வின் அவர்களே,

வாசகப் பெருமக்களின் வசதிக்காகவேனும் நாம் எழுதும் எந்தவொரு விமர்சனத்துக்கும் பின்னணியில் உள்ள தளத்தின் தொடுப்பையும் குறிப்பிட்ட திரியின் மேற்கோளுடன் கொடுக்க பட்சமாய் வேண்டுகிறேன்;இது சம்பந்தமாக யௌவன ஜனம் தளத்தின் நிர்வாகியான எனக்கு எந்த சங்கடமுமில்லை இல்லையென்பதையும் அறிவிக்கிறேன்.

அப்படியே தேவையற்றதாக நாம் கருதும் கட்டுரைகளின் தொடுப்பைத் தராதிருப்பது குறித்து உங்களுக்கு முழு சுதந்தரம் உண்டு;தள நிர்வாகியான அடியேனும் அதுபோன்ற தேவையற்ற கட்டுரை அமைந்துள்ள தொடுப்பை கவனித்தால் அதனை மட்டுறுத்த முயற்சிக்கிறேன்.

ஆனாலும் இனி காலம் செல்லாது என்பதால் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுத்தாகவேண்டும்;இது சிங்கமானது தனது குட்டிகளுக்கு இரைதேட‌ பயிற்சி கொடுப்பதைப் போன்றதே; மேலும் வளர்பருவ சிறுமியருக்கும்கூட தற்காலத்தில் பாலியல் கல்வி முதலாக போதிக்கப்படுவது அவசியமாக இருக்கிறது;இதன் நோக்கம் என்ன, தவறானதை தேர்ந்தெடுக்காதிருக்க இளம்குருத்துக்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

எனவே விசேஷித்த காரணங்கள் ஏதும் இராதிருக்குமானால் ஒவ்வொரு பின்னூட்டத்தின் சம்பந்தப்பட்ட மேற்கோளுடன் அது நம்முடைய தளத்துக்கு வெளியேயோ அல்லது வேறொரு திரியிலோ இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அதன் தொடுப்பையும் கொடுக்க வேண்டுகிறேன்.

என் கையைக் கொண்டு என் கண்ணையே குத்த முயற்சிப்பது போல , என்பார்களே அதுபோல மூலபாஷை முதலாக பைபிள் சம்பந்தமான அனைத்து கட்டமைப்பு வேலைகளையும் செய்தவர்களின் விசுவாசத்தையும் இந்த பெரியவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்;எனக்குத் தெரிந்தவரை நாம் அவர்களுடைய உழைப்புக்கு பிரதியுபகாரம் செய்யாவிட்டாலும் அவர்களுடைய நோக்கத்தை சிதைப்பது போல புதுப்புது கொள்கைகளை உருவாக்க நம்முடைய மார்க்க அறிஞர்களின் உழைப்பை மிஸ்யூஸ் பண்ணுதல் தவறு; அது அவர்களுடைய இரத்தத்தை உறிஞ்சுவது போன்றதாகும்.

மார்க்கபேதத்தைத் தோற்றுவிக்கும் புண்ணிய காரியத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் யாரும் கிறித்துவின் மார்க்க எழுச்சிக்காக ஒன்றையும் செய்யவில்லை என்கிறேன்;ஆனால், அது இப்படி சொல்லுகிறதே இது அப்படி சொல்லுகிறதே என்று சத்தியத்தைத் திரிக்க மாத்திரம் சற்றும் வெட்கமில்லாமல், திரித்துவ உபதேசத்துக்காகவே உழைத்த அறிஞர்களின் படைப்பை  திருடுகிறார்கள்.

தொடர்ந்து கட்டுவோம், இணைந்து கட்டுவோம்,

இசைவாய் கட்டுவோம்...மேசியா வருகிறார்..!



-- Edited by chillsam on Friday 25th of March 2011 12:41:14 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. அன்பு அவர்களுக்கு,

மூலபாஷை குறித்த உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. சவால் என்பதை ஆணவம் என முடிச்சுப் போட  வேண்டாம் என அன்பாக உங்களை கேட்டுக் கொள்கிறேன். ஒருவர் எழுதிய விடயங்கள் எவ்வாறு நம்பகத் தன்மை அதிகம் உடையது என்பதை அறிய பல்வேறு விடயங்கள் கையளப்படுகின்றன. அவற்றில் ஒன்று,Citation- எண்ணக்கரு. இது விஞ்ஞானத்துறையில் அதிகம் கையாளப்படுகிறது. அதிகமான Citation- கள இருக்கும்போது அதன் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும்.

நான் பதிக்கும் கட்டுரைகளில் யொகோவா சாட்சிகளின் பதி்ல்கள் அவர்களின் விளக்கங்கள் என்பனகூட நூல்தலைப்பு பக்க விபரங்களுடன் பதிக்கபபட்டிருப்பதைக் காணலாம். அத்துடன் ஒரு ஆசிரியர் அல்ல, பல ஆசிரியர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு ஆராயப்பட்டிருக்கும். அவை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக இருக்கும் என சொல்லமுடியாது விட்டாலும் நூலகவிதிமுறைப்படி அதிக நம்பகத் தன்மை கொண்டதே.

யெகோவா சாட்சிகளின் எந்த வெளியிடுகளிலும் இந்த பண்பை காணமுடியாது. அது விழித்தெழு சஞ்சிகையாகட்டும், காவற்கோபுர பத்திரிகையாகட்டும். அவர்களின் நூல்களில் கூட பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். இது தவறு அல்ல. ஆயினும் அந்த தவறை மறைப்பதற்கு தாங்கள் அப்படி சொல்லவில்லை என கூறுவது நகைப்பிற்கிடமானது எனது இயேசு மரித்தது சிலுவையிலா மரத்தூணிலா என்ற கட்டுரையை படித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.

மேலே நான் எழுதிய பத்தி பொதுவானது என்பதை கருத்திற்கொள்ளுங்கள். சிறிய விளக்கத்திற்காக எழுதினேன். தங்களைக் குறிப்பிடவில்லை. இதுவரை எந்த கட்டுரையாவது அப்படி பதித்துள்ளீர்களா? என கேட்டேன். தேவவாக்கியங்களெல்லாம் ஆவியானவரால ஏவி எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய மாட்டீர்களா? நீ்ங்கள் பாட்டுக்கு மூலபாஷை என்று கூறி ஏதோ ஒன்றை எழுதுகிறீர்கள். Citation- படி செய்கிறீர்களா? ஒன்றை மட்டும் பார்த்து எழுதுவதும் பல தவறுகளுக்கு இடமளிக்கும் என்பதை அறிய மாட்டீர்களா? மூலபாஷை குறித்து எழுதும்போது வேதத்தை நேரடியாக ஆய்வு செய்த ஆய்வாளர்களின் குறிப்புகளை உள்ளடக்கிதான் எழுத வேண்டும். இதுதான் ஒழுங்குமுறை. அதனை செய்தீர்களா? . அதைவிடுத்து கண்டகண்ட குப்பைகளை எழுதிவிட்டு, நானும் அப்படிதான் எழுதுகிறேன் என்று இப்போது கூப்பாடு போடுகிறீர்கள். கொஞ்சம் சிந்திப் பாருங்கள். ஏற்கனவே யெகோவா சாட்சிகளின் மொழிபெயர்ப்புக்கள் தவறானவை என்று ஆய்வாளர்களினால் நிரூபிக்கப்பட்டுள்ளது.



-- Edited by chillsam on Friday 25th of March 2011 12:06:45 PM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

அன்பின் மற்றொரு புரட்டல்

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&topicID=41901387&p=3

நான் இங்கு பல கட்டுரைகளை மூலபாஷையின் விளக்கத்துடனும் Citation Reference உடன்தான் பதிக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். உங்கள் பல கட்டுரைகளுக்கும் இதில் விளக்கங்கள் காணப்பட்டன. பார்க்கவில்லையா? அல்லது தெரியாதது போல நடிக்கிறீர்களா? சரி சிலவற்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

இதுவரை சகோ. அன்பு அப்படி செய்கிறாரா என்பதை பதிவுலகம் அறியும். இப்போது கூட நான் கேட்டபின்தான் சொல்லுகிறார், PC Study Bible இலிந்து எடுத்தாக. நானும் பல மென்பொருள்களில் தேடினேன். நீ்ங்கள் கூறிய விளக்கங்கள் இல்லை.

சரி, எனக்கு அந்த மென்பொருள் மூலமாகவே விளக்கம் சொல்லுங்கள் , யோவான் 1:1- இற்கான விளக்கங்களை. வசனத்தில் ஒரு என்ற வார்த்தை உள்ளதா? ஒரு என்ற வார்த்தையை சேர்த்தால் இன்னுமொரு தேவனை யொகோவா தேவன் உண்டாக்கினார் என்றுதானே பொருள். இது தேவதூஷணமல்லவா? தயவு செய்து ஆங்கில விளக்கத்தை அப்படியே Copy & Paste செய்யுங்கள். இது கூட உங்கள் களவாடல்தான் (Source :Anonymous Reasoning from the Scriptures p212, 416-417)  

ஏனென்றால் யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளை தொடர்ந்து படிப்பவன், நான்; உங்களின் இயேசு மிகாவேல் தூதனாக இருந்தவர் அங்கிருந்து களவாடப்பட்டதுதான். சான்றாக இதன் விளக்கம் April - June 2010 காவற்கோபுரம் இதழிலும் வெளிவந்திருந்தது. இவர்களின் வெளியீட்டாகிய (Source :Anonymous You will be Done on Earth 310, 313) இலும் காணப்படுகிறது.

சகோ. ஜோனின் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. நீங்கள் குறிப்படும் பணிந்து கொள்ளுதல் தொடர்பான விளக்கங்கள் யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளிலேயே காணப்படுகின்றன. இதை சொல்லுவதற்கு எதற்கு வெட்கப்படுகிறீர்கள். இதோ நானே தருகிறேன்.

Source : The WatchTower 1 November 1964 , p671
The WatchTower 15 February 1983, p18

மற்றும் இவை குறித்த விளக்கங்கள் இந்த நூலில் காணப்படுகிறது. இன்னும் ஏராளம் உள்ளது

R.Rhodes, Reasoning from the Scriptures With Jehovah’s Witness 

ஆதாரங்களை நான் தருகிறேன். தயவு செய்து நீங்களும் இவ்வண்ணமே தாருங்கள். சமாளிப்பு வேண்டாமே. 

வங்கி குறித்த விளக்கம்

அருமையாக எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொல்லுவது ஏற்படுடையதுதான். ஆனால் ஒன்றை கவனிக்கத் தவறிக்கவிட்டீர்கள். சம்பந்தப்பட்ட அந்த நபர் வங்கி ஊழியர். தனிப்பட்ட ரிதியில் கொடுத்திருந்தாலும் அவற்றை பிரசுரிக்க அவருக்கு உரிமையில்லை. வங்கியில் பணிபுரியும்  ஒருவரை விசாரத்துவிட்டுதான் சொல்லுகிறேன். சான்றாக நான் உங்களுக்கு  என் வங்கி விபரங்களை தருகிறேன் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தற்போது வங்கியில் பணிபுரிகிறீர்கள். என் மீது உள்ள கோபத்தில் நான் கொடுத்த விபரத்தை பதிக்கிறீர்கள். நான் இது தொடர்பாக வங்கி மேலதிகாரியிடம் முறையிடுகிறேன். அப்போது இந்த நியாயத்தை உங்கள் வங்கி மேலதிகாரியிடம் சொல்லுவீர்களா? அவர் ஏற்பாரா? கண்டிப்பாக இல்லை. ஏனென்றால் இன்னும் நீங்கள் வங்கி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டிருக்கிறீர்கள். ஒருவேளை அந்த வேளையிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் உங்கள் மீது வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் நீங்கள் இருக்கும் வரை உங்களுக்கு எந்த வகையில் தகவல் கிடைத்தாலும் எது எத்தகையதாக இருந்தாலும், வேறு வழியில் தகவல் கிடைத்தாலும் அதை வெளியிடுவது  குற்றமே. எங்கள் வங்கிக்கணக்கு தொடர்பாக பாதுகாப்பு உத்தரவாதத்தை தருவது வங்கியே அன்றி அங்கு கடமைபுரியும் தனிப்பட்ட எந்த நபரும் அல்ல.

இதோ அங்கு சகோ. ஜோசப் இற்கு Get Lost சொல்லியுள்ளார்கள். இதை ஏன் கண்டிக்கவில்லை. சில்சாம் எதையாவது சொல்லும்போது கண்டிக்கும் நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை.

மூலபாஷை குறித்து

நான் ஒரு விரிவுரையாளர் என்று குறிப்பிடவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழ் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். சிங்களவர் ஒருவர் சம்மதிப்பாராயின் விவாதம் ஆங்கிலத்தில் நடைபெறும். அதைதான் சொல்ல வந்தேன். சரி உங்கள் நிலைப்பாட்டை அறிவித்து விட்டீர்கள். மிக்க நன்றி. ஆயினும் இனி மூலபாஷை குறித்து தெரிவிக்கும்போது சரியான Source ஐ குறிப்பிட்டு ஆங்கிலத்திலும் பதியுங்கள்.. பின்னர் மொழியக்கம் செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் மாற்றமாட்டீர்கள் என்பது எந்த விதத்தில் உத்தரவாதம்?



-- Edited by chillsam on Friday 25th of March 2011 12:39:32 PM



-- Edited by colvin on Friday 25th of March 2011 12:55:57 PM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நான் பேசுவேன். நீ பேசக் கூடாது என்று சிலர் அன்புக் கட்டளை இடுவார்கள்.

நண்பர் கொல்வின் அவ்வகையை சேர்ந்தவர் போல!

 

சகோ. கோல்டா தேவையில்லாமல் வார்தையை விடாதீர்கள் என அன்பாக கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியாக அவதூறினால் பாதிக்கப்பட்டடே பின்பே அவ்வாறு எழுதினேன். ஒருவன் தொடர்ந்து குட்டிக் கொண்டிருந்தால் குட்டினை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஆயினும் நான் செய்தது தவறுதான். அதனை ஏற்று அப்போதே மன்னிப்புக் கேட்டு விட்டேன். மீண்டும் பழையதை கிளற வேண்டாம். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Brother Rajkumar: 

//சகோ கோல்வின் அவர்கள் சகோ அன்புவை பற்றி நான் எழுதியதையும், திரட்டியிலிருந்து நீக்கியதையும் தனிப்பட்ட மின்னஞ்சலில் கண்டித்திருந்தார் மேலும் உங்கள் தந்தை வயதைவிட மூத்த அவரிடம் மன்னிப்பு கேளுக்கள் என்ற அன்பு கட்டளையையும் பிரப்பித்திருந்தார்.//

 

நான் பேசுவேன். நீ பேசக் கூடாது என்று சிலர் அன்புக் கட்டளை இடுவார்கள்.

நண்பர் கொல்வின் அவ்வகையை சேர்ந்தவர் போல!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//அதாவது சபையே உலக ராஜன்கதொடு ஐக்கியப்பட தூண்டும் வெறியே இம்மது ஏற்படுத்தும் என்பது பொருள். அப்படி வந்த சபைகளே ரோமன் கத்தோலிக்கமும், அதில் இருந்து பிரிந்த புரட்டஸ்தாந்து என்ற சபையிலே குறிக்கும். அத்துடன் தொடர்ச்சியாக வந்து இன்றுவரை இயேசுவை தொழத்தக்க தெய்வம் என்று ஆராதிக்கும் எல்லா சபைகளும் பாபிலோனின் வேசி கொடுத்த மதுவை குடித்து வெறிகொண்ட விசுவாசிகளே. இதுவே நீர் எழுதிய பதிவுக்கு பதில்.:::   விரிவான பாபிலோனின் வேசிக்கான பதிவு தொடரும்.//

இயேசு தெய்வீகமானவர் தான், என ஒத்துக்கொள்வதாக பெரியன் ஒருமுறை சப்பைக்கட்டு கட்டியிருந்தார், தெய்வீகமான யாரும் தொழுகைக்கு பாத்திரமானவரே. தெய்வீகமான ஒருவர் தொழத்தக்கவர் அல்ல என்றால் அவர் தெய்வீகமானவர் என அழைக்க தேவையில்லை. மேலும் இயேசுவை வணங்க சொல்லி கத்தோலிக்கம் முதலில் போதிக்கவில்லை. அதற்கு முன்னரே, இயேசுவை வணங்கியதால் தான் ரோமர்கள் மற்றும் யூதரின் சினத்தை கிறிஸ்தவர்கள் சம்பாதிக்க நேர்ந்தது. ஒரு வேளை ஆதிக்கிறிஸ்தவர்கள் இயேசுவை தொழத்தக்க தெய்வமாக கருதாமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் யூதர்களுக்கும் பெரிய பகையே வந்திருக்காது. சரித்திரம் தெரியாமல் பேசாதீர்கள். தொழத்தக்க தெய்வமான இயேசுவை அறிவிக்க தான் அன்றிலிருந்து இன்றுவரை கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள். இயேசு தொழத்தக்க தெய்வம் அல்ல என சொல்லி உங்களால் எப்படி கிறிஸ்தவர்கள் என உங்களை அழைத்துக்கொள்ள முடிகிறது. டினோ, பல கிறிஸ்தவ ரத்த சாட்சிகளின் தியாகத்தை இதன் மூலம் நீர் மட்டுப்படுத்துகிறீர் என்பது மட்டும் தெரிகிறது. வேசி மார்க்கம் என அழைக்கும் குதர்க்கவாதியே, வெளிப்படுத்தலில் உள்ள வேசி மார்க்கம் கத்தோலிக்க சபை என பைபிளில் இருக்கிறதா? நீங்கள் தான் பைபிளில் உள்ளதற்கு மூல பாஷை வரை அர்த்தம் கண்டுபிடித்து தொங்குவீர்களே. உங்களுக்கு தைரியம் இருந்தால் புற ஜாதியினரான சகோதரரை வேசி மார்க்கத்தார் என அழைத்து பாருங்களேன். ஏன் கத்தோலிக்க சபை வேசி சபை என இங்கு கூப்பாடு போடும் நீங்கள் அதன் தலைவரான போப்புக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன், குறைந்த பட்சம் ஒரு கத்தோலிக்க பாதிரியாருக்காயினும் எழுதி அவரை எச்சரியுங்களேன். மறைந்திருந்து கணிணி முன் உட்கார்ந்து முகம் தெரியாமல் என்ன வேணுமானாலும் எழுதலாம். வார்த்தைகளை அளந்து பேசும். அன்றிலிருந்து இன்று வரை கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட சபையானது தான் பெருகி வளர்ந்து இருக்கிறது, உங்களை போன்ற சத்திய புரட்டர்கள் ஆடு திருடும் ஓநாய் கூட்டமாக மைனாரிட்டியாக தான் இருக்கிறீர்கள். கவலைப்படாதீர்கள் தேவன் தன் மந்தயை காப்பார். ஒருவேளை கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவை வணங்கி வந்தது தவறு என்றால் தேவன் என்றைக்கோ இந்த அமைப்பை கவிழ்த்து போட்டிருப்பார். தேவன் சபையை எப்படியெல்லாம் வழி நடத்தி வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள சபை சரித்திரத்தை படித்து பாரும், இந்த சபையானது கிறிஸ்துவின் மேல் தான் கட்டப்பட்டது. இந்த கல்லின் மேல் மோதாதே மோதினால் நொறுங்கிப்போவாய் என உங்களை வேதமே எச்சரிக்கிறது.

-- Edited by joseph on Thursday 24th of March 2011 03:48:34 PM
-- Edited by joseph on Thursday 24th of March 2011 04:15:09 PM



-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:23:56 AM



-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:27:41 AM

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

இப்படிப்பட்ட குதற்கவாதிகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுதலே முதலாவது நாம் செய்யவேண்டுவது, நாயைக் கொண்டுபோய் நடு ஆற்றில் விட்டாலும் அது தண்ணீரை உறிஞ்சிக் குடிக்காது நக்கி நக்கிதான் குடிக்கும் அதுபோல இவர்களது விதன்டாவாதமும் ஒரு முற்றுப் பெறாத தொடர்கதை தான்.


என்னதான் நிறுபித்தாலும் கிறிஸ்து வணங்கத்தக்கவர் இல்லை என்பதை இவர்கள் மாற்றிக் கொள்ள அவர்களின் தலைவன் இவர்களை அனுமதிக்கப் போவதில்லை

சகோ கோல்வின் அவர்கள் சகோ அன்புவை பற்றி நான் எழுதியதையும், திரட்டியிலிருந்து நீக்கியதையும் தனிப்பட்ட மின்னஞ்சலில் கண்டித்திருந்தார் மேலும் உங்கள் தந்தை வயதைவிட மூத்த அவரிடம் மன்னிப்பு கேளுக்கள் என்ற அன்பு கட்டளையையும் பிரப்பித்திருந்தார்.

ஆனால் எதிர்தரப்பு பதிவுகளைப் படிக்கும் போது எத்தனை இழிவானவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது,

சும்மாவா எங்கள் இரட்சகர் இயேசு சொன்னார், நல்ல மரம் நல்ல கனிகளை மட்டுமே கொடுக்கும் கெட்டமரம் கெட்ட கனிகளை மட்டுமே கொடுக்கும் என்று.......



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இவர் ஒரு முன்னாள் வங்கி ஊழியர் ஒருவரின் பெயர் விபரங்களுடன் இந்த வங்கிக்கிளையில் கணக்கு  வைத்துள்ளார் என எழுதலாமா? அதுவும் இணையத்தில் பகிரங்கமாக வெளியிடலாமா? இல்லை நி்ச்சியமாக அப்படி செய்ய முடியாது. கணக்கிலக்கத்தை வெளியிடவில்லை என சொல்வது சப்பை நியாயம். சகோ. அன்பு அவர்களே இதையாவது கண்டிக்க முன்வருவீர்களா? ஏனென்றால் நீ்ங்கள் ஒரு முன்னால் வங்கி ஊழியர் அல்லவா? ஏன் செய்யவில்லை

தயவு செய்து மூலபாஷை விவாதத்திற்குரிய சம்மதத்தையாவது தெரிவிப்பீர்களா? விரைவில் இதற்குரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும். பலதடவை கேட்டுவிட்டேன். உங்களுக்கு மூலபாஷை தெரியும் அல்லவா? பின் ஏன் பின்டிக்கிறீர்கள்? இத்துடன் 10 தடவைகளுக்கு மேல் கேட்டுவிட்டேன். முடியாது எனில் முடியாது என்ற சொல்லி விடுங்கள் பதில் தராது இருக்க வேண்டாம். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

joseph wrote:
அன்பு என்ற பெரிரிரிரீரிரிரீரிரிரீரியவரின் தகுதி இதுதான். ஒரு பதிவில் சில்சாம் எழுதுவதை எட்ட நின்று ரசித்ததால் தான் அவர் இந்தளவுக்கு எழுதுகிறார் என பெரியனின் தளத்தில் எழுதியிருந்தார், ஐயா நீங்கள் பெரியனுக்கு ஆதரவாக எழுதலாம், பெரியன் உங்களுக்கு ஆதரவாக எழுதலாம், நாங்கள் மட்டும் எழுதக்கூடாது, அதுவும் நாங்கள் அறிந்த சத்தியத்தின் சார்பாக நிற்கும் ஒருவருக்காக‌...
வேசியின் சபை என ஒரு சபையை யே கேவலமாக பெரியன் எழுதுகிறாரே அதை கண்டித்தீர்களா.. முதலில் அதை நிறுத்துங்கள், உங்கள் நண்பரை அப்படி தவறாக எழுதியுள்ளதாக கொந்தளிக்கும் நீங்கள் அதே நபர், மற்ற கிறிஸ்தவ சபைகளையும் உன்மை ஊழியர்களையும் பகடி செய்யும் போது கொந்தளிக்க வேண்டும், ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க முடியாது ஏனென்றால் நீங்கள் தான் இயேசுவை வணங்குவதில்லையே.

 

 சகோ. அன்புக்கு எதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. கத்தோலிக்க சபையை மோசமாக தாக்கி எழுதியுள்ளார். மற்றும் சகோ. ஜோனையும் என்னையும் தாக்கி தனது தளத்திலும் முகமே தெரியாத யாருனே அறியாத சகோ. வசந்தகுமாரையும் தாக்கி சகோ. அன்புவின் தளத்திலேயே பதிவிட்டுள்ளார். அதனையும் வேடிக்கை பார்த்து மகிழந்தவர். தூதருக்கு கால் கிடையாது என்ற அபத்த பதிவினையும் அனுமதித்தவர் தான் இந்த அன்பு. ஒழுக்கத்தை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறார். 



-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:32:35 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
RE: கோவை பெரியனுக்கு ....சில வார்த்தைகள்
Permalink  
 


ஐயா..கோவை பெரியன் என்பவரே... எங்கள் பகுதியில் குடியிருக்கும் முன்னாள் இராணுவத்தினர்.குடித்துவிட்டு சும்மா இருப்பவர்களிடம் தகறாறு செய்து செமத்தையாய் அடி வாங்கி கொள்வார்கள். தகறாறு செய்தவர்களையும். அடித்தவர்களையும் என்ன செய்யலாம். இதை கேட்டுவிட்டு எதாவது வக்கீலிடம் செல்ல உமக்கு திட்டம் உள்ளதா...?

எங்கள் விலாசம்
#606. 1 தெரு லக்ஷ்மிபுரம் .2-ம் முக்கிய வீதி காந்திநகர். கோவை.
தொலை:9341942728.
நீர் வாரும்....  உமக்கும் உண்டு  பரிசு....

 



__________________
karna


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
சகோ. அன்புவிற்கு சில வார்த்தைகள்
Permalink  
 


அன்பு என்ற பெரிரிரிரீரிரிரீரிரிரீரியவரின் தகுதி இதுதான். ஒரு பதிவில் சில்சாம் எழுதுவதை எட்ட நின்று ரசித்ததால் தான் அவர் இந்தளவுக்கு எழுதுகிறார் என பெரியனின் தளத்தில் எழுதியிருந்தார், ஐயா நீங்கள் பெரியனுக்கு ஆதரவாக எழுதலாம், பெரியன் உங்களுக்கு ஆதரவாக எழுதலாம், நாங்கள் மட்டும் எழுதக்கூடாது, அதுவும் நாங்கள் அறிந்த சத்தியத்தின் சார்பாக நிற்கும் ஒருவருக்காக‌...


வேசியின் சபை என ஒரு சபையை யே கேவலமாக பெரியன் எழுதுகிறாரே அதை கண்டித்தீர்களா.. முதலில் அதை நிறுத்துங்கள், உங்கள் நண்பரை அப்படி தவறாக எழுதியுள்ளதாக கொந்தளிக்கும் நீங்கள் அதே நபர், மற்ற கிறிஸ்தவ சபைகளையும் உன்மை ஊழியர்களையும் பகடி செய்யும் போது கொந்தளிக்க வேண்டும், ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க முடியாது ஏனென்றால் நீங்கள் தான் இயேசுவை வணங்குவதில்லையே.



-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:26:41 AM



-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:26:58 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. அன்புவிற்கு சில வார்த்தைகள்

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&topicID=41320317&p=3


என்னையும் சகோ. ஜோனையும் சந்பந்தமில்லாமல் கோவை பெரியன்ஸ்-சில்சாம் பதிவுகளுடன் முடிச்சுப் போட்டு விகர்ப்பமாக சிந்தித்து எழுதும் உங்களைப் போன்றவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.


ஏற்கனவே சகோ.சில்சாமின் பதிவுகளுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்துள்ளேன் பாருங்கள். நிற்க, சகோ. ஜோன் எந்த கருத்தையும் எதும் தொடர்பாக தெரிவிக்கவில்லை. உங்கள் தளத்திற்கு வந்த எங்களை சில்சாமிற்கு சகாயம் செய்வோர் இங்கு பதிவுகளை தர வேண்டாம் என்ற சொன்னவர் நீங்கள். நாகரீகம் குறித்து எழுதுவது வேடிக்கை.

நீங்கள் வார்த்தை தூய்மைானவரா? உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது இதைப்ற்றி பேச. அது எனக்கும் கூட இல்லை. ஏனென்றால் நானும் தவறிழைத்திருக்கிறேன். சகோ. கோவைபெரியஸ் எங்களையெல்லாம் து’ஷிக்கும்போது அதனை ரசித்துப் பார்க்கும் நீங்கள், கோள்மூட்டிக் கொடுக்கும் நீ்ங்கள் பேச வந்துவிட்டீர்கள். சகோ. சில்சாம் சொல்லாத ஒரு கருத்தை சொன்னதாக (வேசியின் மகன்) உங்கள் தமிழ் அறிவை உபயோகித்து கோள்மூட்டி அதில் குளிர்காய்ந்த மனிதன் நீர்.

மகனைவிட சிறிய வயதில் உள்ளவரை பேதை என அழைத்து தூஷிப்பதும், அரசசபையையு்ம் பரலோகத்தையும் முடிச்சுப்போட்டு விகர்ப்பமாக எழுவதும் விபச்சாரத்திற்கு ஆதரவாக எழுவதையும் வழக்கமான ஒன்றாக வைத்துள்ளீர்கள். 

உங்களுக்கு மூலபாஷை தெரியுமா? அப்படி தெரியாதுவிட்டால் பின்பற்றக்கூடிய நடைமுறைகளை பின்பற்றுகிறீர்களா? இதுவரை எத்தனை பதிவுகள் Citation & reference உடன் எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு மூலபாஷை தெரியுமெனில் போன் மூலமான உரையாடலுக்கு சம்மதமா? கண்டிப்பாக பதிவு செய்து வெளியிடுவேன் என்பதை தெரித்துக் கொள்கிறேன். நீங்கள் சம்மதிக்கும் பட்சத்தில் ஆங்கிலத்திலோ தமிழிலோ வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் பதிவுகள் ஒன்றும் எனக்கு புதிதல்ல. ஏனென்றால் யொகோவா சாட்சிகளின்  வெளியீடுகளை நீண்டகாலமாக படிப்பவன் நான். உங்கள் இயேசுகிறிஸ்து தேவதூதராக இருந்தவரா விபரம் ஏப்ரல்-ஜூன் 2010 காவற்கோபுரம் மற்றும் யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளில் உள்ளது. இது எனக்கு ஏற்கனவே தெரிந்த விடயம் அதுபோன்றுதான் உங்கள் ஏனைய கருத்துக்களும்.

சகோ. ஜோனை சகோ. சில்சாமி்ன் தளத்தில் எழுத வேண்டாம் என்று சொல்லுவதற்கு நீ்ங்கள் யார்? ஒரு தளத்தில் பலர் கருத்துக் கூறலாம். எதிராக கூட இருக்கலாம். இப்போது கூட பாருங்கள் சகோ. சகாயம் எங்கள் விசுவாசத்திற்கு எதிராகதான் Copy & Paste செய்து வருகிறார் பரிசுத்த ஆவியானவர் குறித்த பதிவுகளுக்கு இதுவரை அவரிடமிருந்து பதில் இல்லை. இன்னும் அநேகம்.

முதலில் சரியாக பதில் தாருங்கள். மூலபாஷை அது இது என உளறிக்கொண்டிருக்க வேண்டாம். உங்கள் யோவான் 1:1 விளக்கத்திலேயே அவதானித்துவிட்டேன் நீங்கள் எப்படிபட்ட மனிதன் என்று.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard