ஹலோ நீங்கள் சொல்லும் ஆட்களை நாங்கள் அங்கீகரித்தோமா? இவர்களின் போதனைகளை எடுத்து கைளாளுகிறோமா? அவர்கள் பாவம் செய்தார்கள் செய்கிறார்கன் என்பதும் உண்மை. இது உலகிற்கே தெரிந்ததுதானே
ஆனால் ரசல் செய்த விபச்சாரம், வியாபார மோசடி, விவாகத்து இதை எதையும் ஏற்காமலும், அவரின் போதனைகளையே களவாடி சொந்தப் பெயரால் வெளியிடும் உங்கள் புத்தியைத்தான் சொல்லுகிறேன்
நானும் காவற்கோபுர வெளியீடுகளின் தீவிர அபிமானிதான். உங்களைப் போல் ஒளித்து வாசிப்பவன் கிடையாது. அங்கிருந்து போதனைகளைப் பெற்றிருந்தால் தெளிவாக குறிப்பிடுகிறேன். ஆனால் நீங்கள் எப்போதாவது அப்படி செய்கிறீர்களா?
வேதத்தில் இல்லாத வேததூதனுக்கு கால் இல்லை என்பதும் கள்ளத் தீர்க்கதரிசளையே துக்கி சாபபிடும அளவிற்கு எலியாவின் ஆவியும் யோவானின் ஆவியும் உங்களுக்கு கொடுக்க்பட்டதாக சொல்லுவதும் தேவன் அனைத்தும் அறிந்திருந்தும் எல்லாவற்றையும் அறிய முற்படுவதில்லை என்ற தேவனுக்கு வகுப்பு எடுப்பவர்கள் நீங்கள். எநத கள்ளப் போதகனாவது இப்படி பேசுவானா? இவர்களை மிஞ்சி விட்டீர்கள்
ரசலின் வெளிச்சத்தில்(காரிருளில்?) வேதத்தை படிப்பார்கள். ரசல் தூதனுக்கு கால் இல்லை என்று சொன்னால் அது இல்லைதான் அப்புறம் வேதத்தில் 100 இடத்தில் கால் இருக்கிறது என்று எழுதியிருந்தாலும் தட்டி கழித்துவிடுவார்கள். இயேசு தொழத்தக்கவர் இல்லை என்று முடிவு செய்து விட்டு குருடனை போல வாசிப்பார்கள். தமிழை தவிர மற்ற எல்லா வேதத்திலும் இயேசு தொழத்தக்கவர் இல்லை என்று மனசாட்சி இல்லாமல் புளுகுவார்கள் (எதோ நாம் எல்லாம் மொழிபெயர்ப்பு என்ற ஒரு விஷயமே தெரியாமல் தமிழை மட்டும் வாசிப்பது போல கற்பனை பண்ணிகொள்வார்கள்)
வேசி சபை என்று ஏசிவிட்டு தங்களுடைய 'அற்புதமான(?) வேத(??) பாட(???) வகுப்பு' என்று வேசிகளையும் (வேசி சபையை சார்ந்தவர்களையும்) கூவி அழைத்து அவர்களைவிட பெரிய நரகத்தின் மகனாக்குவார்கள்.
-- Edited by John on Tuesday 12th of April 2011 12:24:13 AM
இவருக்கு உருப்படியாக எந்த பதிலையும் அளிக்கத் தெரியாது. ஆட்களை உசுப்பி விட மட்டும் தெரியும். முதலில் நாகரீகமாக எழுதப் பழகும். சகோ. ஜோனின் கேள்விகளுக்கு பதில் எங்கே. ரசலின் நூல்கள்தானே உங்களுக்கு வேதப்புத்தகம். அதையே படித்துக் கொள். பைபிளை வாசிக்காதே உனக்கு புண்ணியமாகப் போகும்.
பிச்சைபோடும் அறிவுகெட்ட ஜனக்கூட்டம்; அதைப் வாங்கி பிழைப்புந்டத்தும் வெக்கங்கெட்ட 'ஊழியர்' கூட்டம்.
இந்த மைகோவைப் XXXXXXXXXXXX வேற அந்தத் தளத்தில் நெனச்சிட்டிருக்காங்க...
ஒன்னு என்ன சொல்லவர்ரோம்னு வசன ஆதாரத்தோட வாதாட வரணும்... இல்ல நம் கேள்விகளூக்கெல்லாம் வசனத்தோட பதில் தரணும், இங்க ரெண்டுமே இல்ல.
குப்பைன்னு கரெக்டா போட்ருகாங்க....//
ஏலேய், இன்னும் தேவதூதனின் கால் விஷயத்திலேயே பதிலைக்காணோம், இதில வசன ஆதாரத்தோடு பேசனுமாம். போ போய் ஜான் உடைய வாதங்களுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் வா..
அறிவுகெட்டவனே, ஊழியர்களை தரங்கெட்டதனமாக விமர்சனம் செய்துட்டு தேவகோபத்துக்கு ஆளாகாதே, மிஷனரிகள் இயேசு மெய்யான தெய்வம் என சொல்லி, தங்கள் ரத்தத்தை சிந்தி சுவிஷேஷம் வளர்த்தனர்.
மிஷனரிகளும் ஊழியர்களே, நீ ஊழியர்கள் என பொதுப்படையாக பகடி செய்து மிஷனரிகளின் ரத்தத்தையும் அற்பமாக நினைக்கிறாயா. ஜாக்கிரதை..
/பெரேயன் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் உறுப்பினர் கிடையாது என்று கூடவா தெரியாது //
நீங்கள் தற்போது உறுப்பினர் என்று அவர் சொன்னாரா? இல்லதானே!. நீங்களாக கற்பனை பண்ணிக்கொண்டு எதையாவது சொல்ல வேண்டாம்.
//அற்புதத்திற்கு!! என் தளத்தில் தேவையான பதில் கொடுக்கப்பட்டிருக்கிறாது!! //
சிலவற்றுக்கு கொடுத்தீர்கள். சிலவற்றை மட்டுமே தொட்டீர்கள் என்பதே உண்மை. சகோ. ஜோனின் பெரும்பலான கேள்விகளுக்கு இன்னும் நீங்கள் பதில் அளிக்கவில்லை. அப்படி அளிக்கப்பட்டிருந்தால் அவற்றை சுட்டிக் காட்டவும். நான் பதித்த கட்டுரைகளுக்கு கூட இன்னும் நீங்கள் பதில் அளிக்கவில்லை
//கொல்வின் என்கிறா ஒரு நபர் சொல்லிய பிறகு Citation and Reference குறித்து இத்துனை சர்ச்சை எழும்பியிருக்கிறதே, தளம் துவங்கி இத்துனை காலம் வரை அதை எல்லாம் உங்கள் கூட்டத்தார் ஏன் பின்பற்றவில்லை!! குற்றம் கண்டு பிடிக்கவும் ஒரு தகுதி வேணும் திரு அற்புதம் அவர்களே!! //
மிகத் தவறான கருத்து குறிப்பாக சகோ. உமரின் கட்டுரைகளில் இவற்றை நீங்கள் அவதானிக்கலாம். நான் இத்தளத்தின் உறுப்பினர் ஆகும் முன்பே அவர் கட்டுரைகளை பதித்து வருகிறார. அவரின் பெரும்பாலான கட்டுரைகளில் இதனை காணலாம். இன்னும் சில சகோதரர்கள் தேவைப்படும்போது மட்டும் இந்த முறையை கடைபிடிக்கிறார்கள்.
///வேத வசனமே எங்களுக்கு Citation and Reference என்று பல முறை சொல்லியாகிவிட்டது, வசனத்துக்கு விளகி பாரம்பரியத்தில் இருக்கும் உங்கள் கூட்டத்தாருக்கு மனிதர்களின் போதனையை Citation and Referenceஆக தருவது தான் மகிழ்ச்சியாக இருக்கும் போல்!! வேத காரியங்களை பேசும் போது Citation and Reference முக்கியத்துவம் இழந்து போகிறது, அது மார்க் வாங்கவும், ப்ராஜெக்ட் ஸப்மிட் பண்ணவுமே தேவையாக இருக்கிறதே தவிர, தன் சொந்த கருத்துக்களை பதிய அல்ல!! வேதத்தையே ஒதுக்கி வைத்து மனித போதனைகளை நம்பியிருக்கும் உங்கள் கூட்டத்தாருக்கு முன்பாக வசனங்களை சொன்னது நீங்கள் எழுதியது போல் பன்றிகளின் முன் முத்தை போட்டதாக தான் இருக்கிறது!! //
வேத வசனத்தை மட்டும் கொண்டு எழுதினால் தேவையில்லை என்பது உண்மை. ஆனால் நீங்கள் மூலபாஷை என்று போலியாக உளருவதும் காவற்கோபுர, ரசலின் நூல்களிலிருந்து போதனைகளை எடுத்தாளும்போதே பிரச்சினைகள் எழுகின்றன. மூலபாஷை விளக்கத்துடனா வேதாகமம் எழுதப்பட்டுள்ளது. இல்லைதானே. எனவே அதற்குரிய ஒழுங்கு முறைகளை கடைபி்டிப்பது மிக அவசியம். சில வசங்களை வாசிக்கும்போது அது தொடர்பாக சில இதர விடயங்களும் அவசியப்படலாம். அதன்போது Citation and Reference மிக அவசியமாகும். சான்றாக எந்த சூழ்நிலையில் ஒரு வசனம் சொல்லப்பட்டுள்ளது. எக்காலக்கட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது? வசனப்பிண்ணனி போன்ற விடயங்களை ஆராய மிக அவசியம். ஆயினும் அனைத்திற்கும் இது பொருந்தாது என்பதும் உண்மை.
மனிதப்போதனையாளன் ரசலின் கருத்துக்களே உங்களுக்கு வேதப்புத்தகமாக இருப்பதில் வியப்பில்லை. வேதத்தில் காணப்படாத தேவதூதனுக்கு கால் இல்லை என்பதும் தேவன் உங்களுக்கு எலியாவின் ஆவியையும் யோவானின் ஆவியையும் கொடுத்துள்ளார் என கூறுவதும் சரித்திர விடயங்களை எழுதும்போது எல்லாம் தெரிந்தவர் போன்று தொடுப்பை தர மறுப்பதும் உங்கள் சகபாடி அன்பு என்பவர் தேவனுக்கு போதனை எடுக்கும் வண்ணம் தேவன் அனைத்தையும் அறிந்திருந்தும் எல்லாவற்றையும் அறிய முற்படுவதில்லை என்பதும் வேதத்தில் உள்ளதா? தேவனக்கே புத்தி புகட்டும் உங்கள் கூட்டத்தினர் எத்தகைய வக்கிரபுத்தி பிடித்தவர்கள்.
இன்னும் வேதத்தில் காணப்படும் 2ம் மரணம், நரகம், அழியாத ஆன்மா போன்றவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் எதைக் காட்டுகிறது. ரசலின் போதனைப்படிதான் நடப்போம் என்பதைத்தானே. அதனால்தான் சொல்லுகிறேன் உங்களுக்கு வசனம் முக்கியமில்லை என்று பேசாமல் ஒன்று செய்யுங்கள். ரசல்தான் சொல்லிவிட்டாரே! வேதநூல்களை விட தனது நூல்களே மிக உயர்ந்தது என்று. சபையில் பைபிளுக்கு பதிலாக ரசலின் நூல்களை போதியுங்கள்.
//வேதத்தின் புரிந்துக்கொள்ளுதல் அதிகமாக இருப்பது என்பதால் தானே ஒன்றான மெய் தேவனை திரியேக தேவன் என்று திரிக்கும் கூட்டமாக இருக்கிறீர்கள்!! இதில் எங்களின் வேதாகம தெளிவை பற்றி பேசும் தகுதியே உங்கள் கூட்டத்தாருக்கு கிடையாது!! முதலில் வேதத்தில் இல்லாததை பேசாதீர்கள்!! //
சகோ. ஜோன் இது தொடர்பாக (திரித்துவம் தொடர்பாக) பல வேத வசனங்களை ஆதாரமாக காட்டினார். ஒன்றுக்காகவாவது உருப்படியாக பதில் அளித்தீர்களா? யோவான் 1:1 இல் நேரடியாக இயேசு தேவன் என்று சொல்லப்பட்டு்ளதே. இதையும் ஏற்க மனதிலலாமல் மூலபாஷையில் இல்லாத ஒரு என்ற பதத்தை சேர்த்து தேவனுக்கே இணை வைத்தல் பாவத்தையும் டம்மி இறைவனை தேவன் உருவாக்கினார் என்ற அப்பட்டமான வேததூஷணததையும் சரளமாக சொல்லி வருகிறீர்கள். இதனால்தான் உங்களை பபிலோனிய மதத்தவர் என்றும் உங்கள் மதக்கூட்டத்திற்கு நீங்கள் தலைவராக இருக்கின்றபடியால் உங்களை போப்பு என்றும் கூறுகின்றேன்.
இப்போது புரிந்ததா “தேவதூதனுக்கு கால் இல்லை புகழ்“ திருவாளர் போப்பு கோவை பெரியன்ஸ் அவர்களே
பெரியனா... வெறியனா..? - என்ற தலைப்பில் யௌவன ஜனம் தளத்தில் ஒரு பிரளயமே வந்துபோனது;அதிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு வரியை தமிழ் கிறித்தவ நெட்வொர்க் எனும் தளத்தில் குரு எனும் நண்பர் எடுத்து பதித்து அதாவது நீக்கப்பட்ட வரிகளைப் பதித்து அதன்மூலம் சாதாரணமான ஒரு வழிப்போக்கனான என்னை பெரிய தலைவர் ஸ்தானத்தில் வைத்து போற்றியிருக்கிறார்; இது எல்லா தார்மீக நெறிகளுக்கும் முரணானது என்ற எனது கண்டனத்துடன் அதன் விவரங்களையும் பின்னணியையும் தமிழ் கிறித்தவ நெட்வொர்க் வாசகர்தம் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்...
குரு என்பவர் அங்கே தார்மீக நெறிகளுக்கு முரணாகப் பதித்தது...
திரு.குரு அவர்களே, ஒப்பீடுகள் மூலம் சிலதைப் புரியவைப்பது சிறந்ததே; ஆனாலும் பொருத்தமில்லாத ஒப்பீடுகள் சிரிப்பையே வரவழைக்கும்; "ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்" எனும் ஒப்பீடு என்னைவிட கோவை வெறியன் என்ற (மேசியாவின்) எதிரிக்கே சாலப் பொருந்தும்;ஏனெனில் அந்த கூட்டத்தார் உட்பட நீங்களனைவரும் இயேசுவானவரை தெய்வமாகத் தொழுவதைப் பரியாசம் செய்து துருபதேசம் செய்துவரும் இரஸலியன் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தோலுரித்தவன் நான்;.
இதனால் என்மீது குரோதங் கொண்டு பல்வேறு சூழ்ச்சி வலைகளைப் பின்னியும் எதுவும் எடுபடவில்லை;இதனால் என்னுடைய முயற்சிகளைக் கெடுக்கும் வண்ணமாக எங்கள் அணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வண்ணமாக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு யௌவன ஜனம் தளத்தில் எழுதும் நண்பர்களைக் கீழ்த்தரமாக தூஷித்து எழுதவும் துணிந்தீர்கள்;அதற்கு பதிலடியாக மேற்கண்ட வரிகளுடன் மிக நீண்டதொரு கட்டுரையை எழுதிப் பதித்தேன்;அதனை முழுவதும் வாசிக்கும் எந்தவொரு நடுநிலையான வாசகனுடைய கல்லான இருதயமும் கனியும்,கலங்காத கண்களும் பனிக்கும்;ஆனால் காட்டிக் கொடுத்த யூதாஸைக் காட்டிலும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்ட உங்களுக்கு நியாயம் புரியாது;எங்கள் வேதனை விளையாட்டாகவே இருக்கும்.
இந்நிலையில் நீங்கள் இங்கே பதித்திருக்கும் வரிகள், பரஸ்பர சமரசத்தின் அடிப்படையில் தணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்டுவிட்டது;ஆனால் வெட்டி எறியப்பட்ட துண்டுபடத்தையெல்லாம் நீலப்படமாக ஓட்டிப் பிழைக்கும் கேவலமான பிறவியைப் போலவே நீர் இங்கே அதனை வெளியிட்டிருக்கிறீர்;உங்களில் ஒருத்தனுக்கும் மானமே கிடையாது; ஏனென்றால் ஒரே பெயரில் பலரும் பலர் புனைப்பெயரிலும் வலம் வருவதால் இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டு;ஆனால் மற்றவருடைய அந்தரங்கங்களையெல்லாம் வெளியிட்டு அசிங்கப்படுத்த துடிக்கும் கனவான்கள்;உங்களுடன் நான் மோதுவது நீர்க்குமிழிகளுடன் சண்டையிடுவது போலவே தோன்றுகிறது;உங்களை சும்மாவிட்டாலே காணாமற் போகிறவர்கள்; ஆனால் உங்களையும் மதித்து என்னைப் போன்றவர்கள் போராடுவதால் உங்களைக் குறித்து பெரிய ஆள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் போலும்;ஆனால் உங்கள் ஆட்கள் எங்கெல்லாம் ஊடுறுவியிருக்கிறார்கள் என்பதை தோலுரிக்கவே புறப்பட்டிருக்கிறேன்; நீர் புனைப்பெயரில் எதைவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளும்;ஆனாலும் நீர் நல்ல குடும்பத்தில் பிறந்த குடும்பஸ்தனாக இருந்தால் யௌவன ஜனம் தளத்திலோ, கோவை வெறியன் தளத்திலோ இல்லாத இந்த தூஷண வார்த்தைகளை நீராகவே நீக்கிவிடவேண்டும்; இல்லாவிட்டால் இதனால் எனக்கு எந்த அவமானமும் இல்லை;ஏனெனில் என்னை கட்டாயப்படுத்தி மிரட்டி நீக்க வைத்தீர்கள்;ஆனால் இந்த வரிகளை மறைமுகமாக இரசித்ததாலோ என்னவோ இங்கே போட்டுவைத்திருக்கிறீர்; இதனால் ஏற்படும் அவமானம் எனக்கல்ல,உங்கள் தலைவருக்கே;ஏனெனில் ரிவர்ஸில் யோசிக்கும் சில வாசகர்கள் உண்டு;அவர்கள் யோசிப்பார்கள்,அந்த ஆள் என்ன எழுதாம இந்த ஆள் இப்படி எழுதியிருப்பான் என்பதாக;அப்போது உங்கள் கூடாரத்தின் மீது ஒரு பெரிய கல் வந்து மோதிய அதிர்ச்சி உண்டாகும்.
தமிழ் கிறித்தவ நெட்வொர்க் தளத்தின் வாசகர்கள் இந்த கட்டுரையின் முழு விவரத்தை வாசிக்க விரும்பினால் தொடுப்பைத் தொடரவும்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று விட வேண்டியதுதான்!
கோல்டா அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை:
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தும் சற்றும் பொறுப்பில்லாமல் காலங்காலமாக பொதிசுமந்தும் திருஷ்டி கழித்தும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் மொத்த கழுதை இனத்தையும் உங்கள் சுயநலத்துக்காக இழிவுபடுத்தி பேசிவிட்டீர்கள்; இதற்கான உதையை நீங்கள் நிச்சயம் ஒருநாள் வாங்கியே ஆகவேண்டும்..!
அதெல்லாம் சரிதான் சில்சாம் அவர்களே! முதலில் நல்ல கழுதையை காட்டுங்கள். பாத்து நாளாச்சு!!
ரஸ்ஸல் கிறிஸ்துவை குறித்து எழுதியிருக்கும் இதையும் வாசிக்காமல் ஒரு குறிப்பிட்ட பத்திர்க்கை அதுவும் யெகோவா சாட்சிள் என்கிற ரஸ்ஸலின் போதனைக்கு சற்றும் பொறுந்தாத ஒரு கூட்டத்தார் வெளியிடும் ஒரு பத்திரிக்கை, அல்லது ரஸ்ஸலை எதிர்க்கும் ஒரு கூட்டத்தார் வெளியிடும் தளங்களை வைத்து விமர்சனங்கள் எழுபுவது சரியான விவாதமாக இருக்க முடியாது!! ஒரு கருத்தை தெரியவேண்டுமென்றால் இரு தரப்பையும் பார்த்தால் தான் உண்மை விளங்கும்!!
அடிக்கடி நான் இவருக்கு சொல்லி வருகிறேன். இதுவும் இப்படிதான். ஐயா ரசல்எழுதிய நூல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும் போது புதிய நூல்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஏனென்றால் யொகோவா சாட்சிகளின் உபதேசங்கள் பல காலத்திற்கு காலம் மாற்றப்படுகின்றன. ஆனால் ஒன்றை மறந்து விட வேண்டாம். Legal Depoist இற்கு அமைய அனைத்து வெளியீடுகளையும் பாதுகாப்பது அந்த நாட்டு நூலகங்களின் வேலை. அதை அந்த நாட்டு தேசிய நூலகம் அல்லது பொது நூலகம் கவனித்துக் கொள்ளும்.
உபதேசத்தை மாற்றினால் பழைய வெளியீடுகளும் மாறிவிடுமா? ஆய்வாளர்கள் எடுப்பது (விடயத்தைப் பொறுத்து) பழையவெளியீடுகளையே. அதுவும் இங்கு உள்ளவை நம்பகமான பிரதிகள். Index செய்து வைக்கப்பட்டிருக்கும். இதன் போது குறிப்பிட்ட ஆவணங்களை அணுகுவது இலகுவாயிருக்கும்.
எனவே நீ்ங்கள் தொடர்ந்து உங்கள் அறியாமையை எழுதி நிருபித்துக் கொண்டிருங்கள். உங்களுக்குதான் சகோ. அன்பு இருக்கிறாரே. பக்கத்தாளம் வாசிப்பதற்கு.
This is by Colvin //பதிவு தொடர்பானது இவருக்கு எவ்வளவு எழுதினாலும் புரிவதில்லை.// நீங்கள் பதிவுகளை தருவது டாக்ட்ரேட் பட்டம் பெறுவதற்கோ என்கிறா தொனி தான் தெரிகிறது!! நான் எழுதியது ஒரு சிறு பிள்ளைக்கு கூட புரிந்துவிடும்!! இது ஒரு விவாத மேடை, இங்கே சொல்லப்படுவது உங்களின் கருத்தாக தானே இருக்க வேண்டும்!! அவர் சொன்னார், இவர் எழுதினார் என்று அடுத்தவர் கருத்து எதற்கு என்று தானே கேட்க்கிறேன்!! அப்படியே அடுத்தவர் எழுதியதாக இருந்தாலும், நீங்கள் அந்த கருத்தை ஏற்றுக்கொண்டு தானே அதை எழுதுகிறீர்கள், அல்லது அவர் பிரபலமானவர், ஆகவே அவரின் கருத்தை எழுதுகிறீர்களா!! அது உங்கள் கருத்து இல்லை என்றால் அதை ஏன் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும், அது உங்கள் கருத்து தான் என்று ஆன பிறகு, அந்த கருத்து யாருடையது என்பதை குறித்து என்ன கவலை!! நீங்கள் பதிவு செய்வது உங்களின் கருத்தாக இருக்க தான் நான் விரும்புகிறேன்!! வசந்தகுமார் இங்கே எழுதினால் அவரிடம் கேள்வி கேட்கலாம், ஏனென்றால் நீங்கள் அவரின் கருத்தை அவரின் பெயரில் பதிவு செய்கிறீர்கள், ஆனால் அவர் இங்கே எழுதவில்லை என்பதால் இங்கே எழுதப்படும் கருத்துக்களுக்கு நீங்கள் தான் சொந்தம் கொண்டாட வேண்டும்!! ஆகவே உங்களின் கருத்து எழுதுங்கள் அப்ப தான் விவாதிக்க முடியுமே தவிர, வசந்தகுமாரை எழுதினால் அவருடன் தான் விவாதிக்க முடியும்!! By Chillsam
இதை வாசிக்கும் நண்பர்கள் சிந்திக்கட்டும். இவர் உண்மையிலேயே படித்தவரா? படிக்காதவரா என்று. எவ்வளவு அறிவீனமான பதில்கள்.
ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். உண்மையில் இது நடந்தது. எங்கள் விரிவுரையாளர் சொன்னது சான்றாக அவருக்கு ஒரு ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. முதல் சிங்கள வெளியிடுகள் தொடர்பாக. இதன்போது ஏற்கவே செய்யப்பட்ட ஆய்வுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. அதாவது வேறு ஒருவர் அந்த ஆய்வினை செய்திருந்தால் மீண்டுமாக அந்த ஆய்வு செய்யப்படுவதில்லை. இதன் போது குறிப்பட்ட நூல் சம்பந்தமாக செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இலங்கையில் அந்த பிரதி எங்கும் இல்லை. Legal Depoist என்று ஒன்று உள்ளது. இதன்படி முன்னர் இலங்கை வெளியீடுகள் British Library இற்கு அனுப்படுவது வழமை. எனவே முன்னர் இந்த நூல் தொடர்பாக எந்த ஆய்வுமே செய்யப்பட்டிருக்க வில்லை. எனவே கண்டிப்பாக அவர் அந்த நூலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இங்கேதான் Citation இன் முக்கியத்துவம் விளங்கும். மீண்டு்ம் எனக்கு இது சம்பந்தமான ஆய்வுகள் வேறு விதத்தில் தேவைப்பட்டால் நான் எங்கும் செல்லத் தேவையில்லை. அந்த ஆய்வாளரின் பெயரிலேயே மேற்கோள் காட்டலாம். இதனால் எனது பணம், நேரம் என்பன மிச்சம். அதேவேளை மேற்குறிப்பி்ட்ட ஆய்வாளர் செய்துள்ளார் என்பதும் இதனால உறுதிப்படுத்தப்படும்.
மீண்டும் மீண்டும் வசந்தகுமார் என இழுப்பது முழுமைாக இவரின் அறியாமையே.
யெகோவாவின் சாட்சிகளின் பழைய வெளியீடுகளை மீண்டுமாக நாம் ஆய்வு நடத்த Library of Congress போக வேண்டியதில்லை. குறிப்பிட்ட ஆய்வு செய்த ஆய்வாளரின் பெயரிலேயே மேற்கோள் காட்டி எழுத வேண்டும்.
ஆனாலும் நான் சொல்லுகிறேன் பாருங்கள் நண்பர் கோவை பெரியன்ஸ் மீண்டுமாக உளருவார். ஏனென்றால் அதைபற்றிய கவலை, எண்ணம் அவருக்கில்லை. இதுவே எனது தொடர்பாக இறுதிப்பதிவாக அமையட்டும்.
ஆயினும் இவரின் அறியாமை நீங்கப்போவதில்லை. எழுதிக்கொண்டே இருக்கட்டும். ஒருவேளை மோசமான பதிவுகளில் ஒன்றாக இதனை நான் மேற்கோள் காட்ட எதிர்காலத்தில் எனக்கு இவரின் இந்த பதிவுகள் Citation & Reference பதிவுகள் உபயோகமாக இருக்கும்
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று விட வேண்டியதுதான்!
கோல்டா அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை:
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தும் சற்றும் பொறுப்பில்லாமல் காலங்காலமாக பொதிசுமந்தும் திருஷ்டி கழித்தும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் மொத்த கழுதை இனத்தையும் உங்கள் சுயநலத்துக்காக இழிவுபடுத்தி பேசிவிட்டீர்கள்; இதற்கான உதையை நீங்கள் நிச்சயம் ஒருநாள் வாங்கியே ஆகவேண்டும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// சரி, ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தை ஒரு பேச்சுக்காக விட்டுவிடுவோம், இவர் மற்ற சபைகளையும் அல்லவா சாடுகிறார், அதற்கும் பேசாமல்தான் இருக்கவேண்டுமா. //
தாராளமாக பேசலாம்.வேறு ஒன்றும் நம்மால் செய்ய முடியாது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று விட வேண்டியதுதான்!
கிறிஸ்தவர்களுக்கென்று எந்த உரிமையும் கிடையாது சகோ ஜோசப் அவர்களே! ஆண்டவரை விட நாம் பெரியவர்களா என்ன? அவரையே தூஷித்தவர்கள் நம்மையும் தூஷிக்க மாட்டார்களா?
பேசுபவர்கள் எதையாவது பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் என பெரியன்ஸ் விட்டிருந்தால் பிரச்சனை அதோடு போயிருக்கும். சரி ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தை ஒரு பேச்சுக்காக விட்டுவிடுவோம், இவர் மற்ற சபைகளையும் அல்லவா சாடுகிறார், அதற்கும் பேசாமல் தான் இருக்கவேண்டுமா. ராணுவம் சார்ந்த விஷயத்தை பெரியன்ஸ் பெரிதுபடுத்தியதால் தான் இதையும் பார்க்கவேண்டியிருக்கிறது.
அன்புள்ளசகோதரியே, உங்களைப்போல துணிகரமான எண்ணம் எனக்கில்லை; ஏனெனில் காலத்துக்கு முன் தீர்ப்புசெய்யும் அதிகாரத்தை யாரும் நமக்குக் கொடுக்கவில்லை; அதாவது இன்னாருக்கு நரகம் என்றும் இன்னாருக்கு மோட்சம் என்றும் சொல்ல யாருக்கும் உரிமையில்லை.
Golda:
அன்பு சகோதரரே!
மரியாள் வணக்கம், போப் பக்தி, தேவ தூதர்களிடம் ஜெபம் எல்லாம் சரியல்ல. எதற்காக மாட்டின் லூத்தர் தன் ஜீவனையே பணயம் வைத்து கத்தோலிக்க மார்க்கத்திற்கு விரோதமாக போராட வெண்டும்?
"ஜெபிக்கும் உதடுகளைவிட உதவும் கரங்களே சிறந்தது" என்பதாக; இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டானால் நம்மில் எத்தனை பேர் சுவர்க்கத்துக்கு போவோம் என்று எண்ணுகிறீர்கள்;
இரண்டுமே தேவைதான்.
சர்வதேச சட்டத்தின்படி மற்றொரு மதநம்பிக்கையை இழிவுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்;இன்னும் அமெரிக்கா போன்ற தனிமனித சுதந்தரத்தினைப் பேணும் நாடுகளில் ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே நடவடிக்கை எடுக்கப்படும், தெரியுமா?
அமெரிக்காவில் homosexulaity க்கு விரோதமாக பேசினாலும் தப்புதான். அதற்காக கிறிஸ்தவர்கள் சட்டத்திற்கு பயந்து பேசாமல் இருக்கமுடியுமா?
அதற்காக அதனை நீங்கள் வேசிமார்க்கம் என்று தீர்க்க அதிகாரம் இல்லை; வேதமும் அவ்வாறு தீர்க்கவில்லை;
அப்படியெல்லாம் யாரும் எதையும் உரிமை பாராட்ட முடியாது! பேசுபவர்கள் எதையும் பேசத்தான் செய்வார்கள்.
சகோதரி கோல்டா, எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதிவைக்காதீர்கள், கத்தொலிக்க மார்க்கம் மட்டும் அல்ல அதன் வழியாக வந்த மற்ற திருச்சபைகளையும் குறித்து இவர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்துள்ளனர். ராணுவத்தை பற்றி இழிவாக பேசிவிட்டார் என கூப்பாடு போடும் கோவை பெரியன், பல மக்களை தன்னகத்தே கொண்டுள்ள சபைகளையும் விமர்சிப்பது மட்டும் எப்படி நியாயம். கத்தோலிக்க நம்பிக்கைகளை பற்றி இப்போது யாரும் பேசிக்கொண்டிருக்கவில்லை.
ஒன்றும் நியாயமில்லைதான். இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?
என்றாலும், கத்தோலிக்க மார்க்கத்தை ஒரு உண்மை கிறிஸ்தவன் எப்படி ஆதரிக்கமுடியும்? அதன் கோட்பாடுகள் சரிதான் என்று எப்படி சொல்ல முடியும்?
கத்தோலிக்கம் உண்மையோ பொய்யோ அது தற்போது பிரச்சினையில்லை கத்தோலிக்கம் போன்ற எந்தவொரு மார்க்கத்தையும் வேசிமார்க்கம் என்று சொல்லலாமா? அப்படியானால் நானும் இரஸலின் உபதேசத்தை, வேசியின் உபதேசம் என்று சொல்ல வாய்ப்புண்டல்லவா? என்னைப் பொறுத்தவரை காயீனுக்கும் இரஸலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
Heb 12:16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
Heb 12:17 ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.(எபிரெயர்.12:15 -17)
சகோதரி கோல்டா அவர்களே, உங்கள் சாது போன்றவர்கள் தூதர்களையும் புனிதர்களையும் தினமும் சந்தித்து காபி சாப்பிடுவதாக ரீல் சுற்றுகிறார்களே,அந்த நம்பிக்கையின் அடிப்படையே கத்தோலிக்கத்திலிருந்து வந்தது தான்; இதற்கு ஆதாரமாக அந்தகால ப்ரன்ஹாம் முதல் சென்றுபோன டிஜிஎஸிலிருந்து தற்கால சாதுஜி வரையிலும் இவர்களெல்லாம் முன்னாள் கத்தோலிக்கர்கள் என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்; டிஜிஎஸ் அவர்கள் சிஎஸ்ஐ சபையைச் சார்ந்தவர் என்றாலும் மொத்த சிஎஸ்ஐ சபையே கத்தோலிக்கத்தின் பரிணாமத்தில் தோன்றியது என்பதையும் அறிக.
கத்தோலிக்கமும் ஆண்டவருடைய திட்டத்தில் ஒருபகுதியை நிறைவேற்றிய ஸ்தாபனம் என்ற என்னுடைய முந்தைய கருத்தில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
dear bro.....பெரியனா... வெறியனா..? என்று ஒரு தனி மனிதனை மட்டும் விமர்சிப்பது நல்லதா சிந்திப்பீர் ...............
சகாயம் அவர்களே,
பெரியன் என்பவர் அவருடைய கூற்றின் பிரகாரமாகவே தனி மனிதன் அல்ல; அவர்கள் ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர்;பெரியன் எனும் வார்த்தையும் கூட தனி மனிதனைக் குறிக்கும் வார்த்தையல்ல, என்பதுடன் பெரியன் என்று ஒருமையில் எழுதாமல் பெரியன்ஸ் என்று பன்மையிலேயே எழுதுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.
நீங்கள் ஒரு யெகோவா சாட்சி என்பதை அறிந்தே உறவாடிக் கொண்டிருக்கிறோம்; உங்களிடம் மட்டும் எப்படி என்னால் பொறுமையாக இருக்க முடிகிறது என்று யோசித்தீர்களா? உங்களுடைய நம்பிக்கைக்கு விரோதமாக எழுதுவோரை கீழ்த்தரமாக விமர்சிக்கும் காரணத்தினாலேயே நட்புணர்வு பாதிக்கிறது; நீங்களும் வேதத்தின் கருத்தாக எழுதுபவையெல்லாம் சரி என்று வேதம் ஆமோதிக்கவில்லை;சத்தியத்தைப் பொருத்தவரையிலும் நீங்களும் ஒரு குருடன் தான், குருடன் குருடர்களுக்கு வழிகாட்டமுடியாது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோதரி கோல்டா, எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதிவைக்காதீர்கள், கத்தொலிக்க மார்க்கம் மட்டும் அல்ல அதன் வழியாக வந்த மற்ற திருச்சபைகளையும் குறித்து இவர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்துள்ளனர். ராணுவத்தை பற்றி இழிவாக பேசிவிட்டார் என கூப்பாடு போடும் கோவை பெரியன், பல மக்களை தன்னகத்தே கொண்டுள்ள சபைகளையும் விமர்சிப்பது மட்டும் எப்படி நியாயம். கத்தோலிக்க நம்பிக்கைகளை பற்றி இப்போது யாரும் பேசிக்கொண்டிருக்கவில்லை.
ஒன்றும் நியாயமில்லைதான். இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக் கொள்ள மனமில்லாதவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?
என்றாலும், கத்தோலிக்க மார்க்கத்தை ஒரு உண்மை கிறிஸ்தவன் எப்படி ஆதரிக்கமுடியும்? அதன் கோட்பாடுகள் சரிதான் என்று எப்படி சொல்ல முடியும்?
ராணுவத்தை பற்றி இழிவாக பேசிவிட்டார் என கூப்பாடு போடும் கோவை பெரியன், பல மக்களை தன்னகத்தே கொண்டுள்ள சபைகளையும் விமர்சிப்பது மட்டும் எப்படி நியாயம்........................
Brother Colvin:...மற்றும் கத்தோலிக்க சபைகுறித்து இவர்கள் கூறியதை கத்தோலிக்க திருச்சபையின் கவனத்திற்குக் கொண்டு போங்கள். இலங்கையில் இப்படிசெய்தால் கம்பி எண்ணவேண்டியிருக்கும.
அப்படியா? கத்தோலிக்க நம்பிக்கை நரகம் கொண்டு செல்லும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அன்புள்ள சகோதரியே,
உங்களைப் போல துணிகரமான எண்ணம் எனக்கில்லை; ஏனெனில் காலத்துக்கு முன் தீர்ப்புசெய்யும் அதிகாரத்தை யாரும் நமக்குக் கொடுக்கவில்லை; அதாவது இன்னாருக்கு நரகம் என்றும் இன்னாருக்கு மோட்சம் என்றும் சொல்ல யாருக்கும் உரிமையில்லை.
அப்படியானால் அன்னை தெரஸா போன்றவர்களும் நரகத்துக்கே பங்காளிகள் என்று நீங்கள் அறிவித்தது போலாகும்; அது எத்தனை கொடுமையான கருத்து அல்லவா, அவர்கள் சொன்னார்களாம், "ஜெபிக்கும் உதடுகளைவிட உதவும் கரங்களே சிறந்தது" என்பதாக; இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டானால் நம்மில் எத்தனை பேர் சுவர்க்கத்துக்கு போவோம் என்று எண்ணுகிறீர்கள்;அவ்வளவு ஏன், உங்கள் அபிமான சாதுவும் வின்சென்டு டமுக்குமாரும் எங்கே நிற்கிறார்கள் பாருங்கள்.
சர்வதேச சட்டத்தின்படி மற்றொரு மதநம்பிக்கையை இழிவுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்;இன்னும் அமெரிக்கா போன்ற தனிமனித சுதந்தரத்தினைப் பேணும் நாடுகளில் ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே நடவடிக்கை எடுக்கப்படும், தெரியுமா?
கத்தோலிக்கம் சத்தியத்துக்கு விரோதமான மார்க்கமாக இருக்கலாம், அதற்காக அதனை நீங்கள் வேசிமார்க்கம் என்று தீர்க்க அதிகாரம் இல்லை; வேதமும் அவ்வாறு தீர்க்கவில்லை;அவரவருடைய குருவி மூளையறிவில் வேத வசனங்களை வியாக்கியானம் செய்து கர்த்தத்துவத்தை தூஷிக்கிறார்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோதரி கோல்டா, எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதிவைக்காதீர்கள், கத்தொலிக்க மார்க்கம் மட்டும் அல்ல அதன் வழியாக வந்த மற்ற திருச்சபைகளையும் குறித்து இவர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்துள்ளனர். ராணுவத்தை பற்றி இழிவாக பேசிவிட்டார் என கூப்பாடு போடும் கோவை பெரியன், பல மக்களை தன்னகத்தே கொண்டுள்ள சபைகளையும் விமர்சிப்பது மட்டும் எப்படி நியாயம். கத்தோலிக்க நம்பிக்கைகளை பற்றி இப்போது யாரும் பேசிக்கொண்டிருக்கவில்லை.