குற்றமா என்ன குற்றம் கண்டீர் சொற்குற்றமா? பொருட்குற்றமா?
சகாயம் அவர்களே,
நீங்கள் தயவுசெய்து இங்கிருந்து வெளியேறி, நிஸி (nissi) என்ற பெயரில் சுந்தரின் இறைவன் தளத்தில் எழுதுகிறீர்களே அங்கு ஒரு முடிவை எட்டியபிறகு மீண்டும் வாருங்கள்;நாம் பிறகு ஒருசமயம் பொறுமையாகப் பேசுவோம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
உம்முடைய நீண்ட காப்பி-பேஸ்டுகளை வாசிக்கவோ அதிலிருந்து பதிலளிக்கவோ ஒன்றுமில்லை; தீர்மானமாக எழுதி பதிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து கேள்விதான் கேட்கமுடியும், பதிலளிக்கமுடியாது என்பது உமக்குத் தெரியாதா?
chillsam, கோல்வின் அவர்களே,"இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப் போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு."
(II தீமோத்தேயு 2:14)
no வாக்குவாதம் bro..
noவாக்குவாதம் bro..
noவாக்குவாதம் bro.. no..no..pls ans
ஹலோ மிஸ்டர், உங்களுக்கு நட்புடனும் அதிகபட்ச மரியாதையுடனும் சொல்லியாகிவிட்டது; வாக்குவாதம் செய்யக்கூடாது,வாக்குவாதம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு எங்களிடம் பதிலளிக்கக் கோருவது மட்டும் என்ன நியாயம்?
உம்முடைய நீண்ட காப்பி-பேஸ்டுகளை வாசிக்கவோ அதிலிருந்து பதிலளிக்கவோ ஒன்றுமில்லை; தீர்மானமாக எழுதி பதிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து கேள்விதான் கேட்கமுடியும், பதிலளிக்கமுடியாது என்பது உமக்குத் தெரியாதா?
உமக்கு பதிலளிக்க திராணியில்லாமலும் வாக்குவாதம் செய்ய விருப்பமில்லாமலும் இருக்குமானால் உங்கள் மூட்டைகளையெல்லாம் கட்டிக்கொண்டு நீங்கள் வெளியேறுவதே சிறந்தது.
இது நண்பர்களின் கலந்துரையாடல் தளம்; இங்கே கலந்துரையாடல் மூலம் சில உண்மைகளை ஆராயவே வருகிறோம்; நாங்கள் புதிதாக எதையும் அறிவிக்கிறதில்லை கவனித்தீர்களா? உங்களுக்கு இது பொருந்தாவிட்டால் பிரச்சினையில்லை, வேடிக்கை மட்டும் பாருங்கள்; உங்கள் கட்டுரைகளை தேவைப்பட்டால் உங்கள் தளத்திலேயே வந்து வாசித்துக்கொள்ளுகிறோம் ;நாங்கள் கேட்ட ஒரு கேள்விக்காக உங்கள் முழுநீள கட்டுரையையே வாசித்துக்கொண்டிருக்கமுடியாது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என்றால், திரித்துவ உபதேசத்தில் மூவரும் சமம் என்றால், இங்கு மனுஷகுமாரன் பரிசுத்த ஆவிக்கும், கீழானவரா? அதாவது, இயேசுவைத் தெரியாமல் அவருக்கு விரோதமாக என்ன செய்தாலும் மன்னிக்கப்படும். ஆனால், தேவனுடைய பரிசுத்த ஆவியைப் பெற்று, பின் மனப்பூர்வமாக பாவஞ்செய்தால் அது மன்னிக்கப்படுவதில்லை. (எபிரேயர் – 6:4-6, எபிரேயர் – 10:26-27, அப்போஸ்தலர் – 8:29,39, 13:2, 10:19, 16:6, 20:23) இவைகளில் பரிசுத்த ஆவியானவர் பேசினதுபோல் சொல்லப்பட்டிருப்பது தேவனுடைய வழி நடத்துதலில் பரிசுத்த ஆவியானது மனதுக்குள் இருந்து தரும் உந்துதல் (Inspiration) ஆகும்.
நாமே அநேக சமயங்களில் மனசாட்சி சொல்லியது என்கிறோமே, அதுபோல பரிசுத்த ஆவியினால் ஏற்படும் உற்சாகம் இங்கு பேசினதுபோல் தரப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். மத்தேயு – 28:19 ல், இதோ, நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடனே இருக்கிறேன் என்றால், கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவியை அவர்களுக்கு தந்து அவர்களுக்குள் இருப்பதையே இங்கு குறிப்பிடுகிறார். ரோமர் – 8:16 ல், நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே (itself) நம்முடைய ஆவியுடனே கூட சாட்சி கொடுக்கிறார். Read in Eng. KJV
இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகளை கவனிக்கும்போது நம்முடைய ஆவியுடனே என்றால் நாம் வேறு நம்முடைய ஆவி வேறா? என்றால், இங்கு நம்முடைய உள்ளத்தையே குறிக்கிறது. அவருடைய வசனங்களின் மூலம் தேவன் நம் உள்ளத்தில் பேசுகிறார் என்பதே இவ்வசனத்தின் கருத்து. ரோமர் –8:26 ல், நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார். அதாவது, தேவனுடைய பரிசுத்த ஆவி கிடைக்காதபோது தேவனுக்கு பிரியமானபடி ஜெபம் செய்ய தெரியாததால், நமக்குள் உள்ள பரிசுத்த ஆவியின் மூலம் தேவனுக்கு ஏற்றபடி ஜெபிக்க முடியும் என்பதே இதன் கருத்து.
2 கொரிந்தியர் – 6:19 ல், உங்கள் சரீரமானது பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறது என்று அறியீர்களா? எபேசியர் – 4:30 ல், பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் எனும்போது பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பாவம் செய்தால் தேவனை துக்கப்படுத்துவதையே இவ்வாறு இங்கு கூறப்பட்டுள்ளது. 1 தெசலோனிக்கேயர் – 4:8 ல், ஆகையால், அசட்டை பண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டை பண்ணுகிறான் என்று வாசிக்கிறோம்.
ஆக, தேவனுடைய வசனத்தில் இவ்வளவு தெளிவான ஆராய்ச்சி செய்யும்போது பரிசுத்த ஆவி தேவனுடைய வல்லமை அல்லது உன்னதத்திலிருந்து வரும் பெலன் என்று பார்க்கிறோமே தவிர தனிக்கடவுளாக அல்ல. தேவன் தந்த இந்த மகத்தான சத்தியத்திற்கு அவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போமாக.
colvin wrote:
கீழே எனது கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் இவராக Copy & Paste செய்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம். எந்த கேள்விக்காகவாவது உருப்படியாக பதில் சொல்கிறாரா? பின்னே நான் ஏன் இவருடன் மல்லுக்கட்ட வேண்டும் சகோதரரே
ans;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
“பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல” என்று எழுதிவிட்டேன் .
verse by verse explain .your explain should be based on only bible verse. example see my ans.
திரு.சகாயம் அவர்களின் காப்பி பேஸ்ட் காரியங்களை அவதானிக்க எனக்குப் பொறுமையில்லை;அவர் தன்னுடைய அனுபவத்திலிருந்து நம்முடைய விவாதத்துக்கு உதவியாக ஒருசில வரிகளில் எதையாவது சொன்னாலே போதும் என்றெண்ணுகிறேன்.
பரிசுத்த ஆவியானவரின் குறித்த காரியங்களுக்கு முதலில் பதில் அளிக்கட்டும். அப்படி அவர் ஏனைய பதிவுகளை செய்தால் அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் என்ன? இது அவரரை இத்தளத்திலிருந்து தடை செய்வதல்ல. மாறாக ஒரு பதிவு குறித்து கவனத்தை செலுத்துவதற்காகவாகும்.
இதனை தெளிவாக அவரிடம் சொல்லி விடவம். அவர் பதில் அளிக்கும் பட்சத்தில் ஏனைய காரியங்கள் குறித்து பார்க்கலாம்.
சகாயம் அவர்களுக்கு நட்புடன் கூடிய வேண்டுகோள் இதுவே;கோல்வின் மற்றும் என்னுடைய அண்மைய வேண்டுகோளுக்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும்;மற்றபடி உங்கள் அமைதி என்னை சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளிவிடும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பரிசுத்த ஆவியானவரின் குறித்த காரியங்களுக்கு முதலில் பதில் அளிக்கட்டும். அப்படி அவர் ஏனைய பதிவுகளை செய்தால் அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் என்ன? இது அவரரை இத்தளத்திலிருந்து தடை செய்வதல்ல. மாறாக ஒரு பதிவு குறித்து கவனத்தை செலுத்துவதற்காகவாகும்.
இதனை தெளிவாக அவரிடம் சொல்லி விடவம். அவர் பதில் அளிக்கும் பட்சத்தில் ஏனைய காரியங்கள் குறித்து பார்க்கலாம்.
கீழே எனது கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் இவராக Copy & Paste செய்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம். எந்த கேள்விக்காகவாவது உருப்படியாக பதில் சொல்கிறாரா? பின்னே நான் ஏன் இவருடன் மல்லுக்கட்ட வேண்டும் சகோதரரே
கோல்வின் அவர்களே,
திரு.சகாயம் அவர்களின் காப்பி பேஸ்ட் காரியங்களை அவதானிக்க எனக்குப் பொறுமையில்லை;அவர் தன்னுடைய அனுபவத்திலிருந்து நம்முடைய விவாதத்துக்கு உதவியாக ஒருசில வரிகளில் எதையாவது சொன்னாலே போதும் என்றெண்ணுகிறேன்.
சகாயம் அவர்களே,
நீங்கள்பல தளங்களிலும் ஒரே மாதிரியான காப்பி பேஸ்ட் செய்து வருவதை கவனிக்கிறேன்; என்மீது வீண்பழியுண்டாகா வண்ணம் நீங்களே அதிகப்படியான இந்த காப்பி-பேஸ்டுகளை நீக்கிவிட்டு, குறிப்பிட்ட பொருளில் உங்கள் கருத்து என்னவென்பதை நேரடியாகச் சொல்லுங்கள்.
அதுவே விவாதத்திற்கு அழகு;மற்றபடி உங்கள் போக்கு நண்பர்களுடைய கலந்துரையாடலில் நீங்கள் எதையும் பேசாமல் ஏதோ ஒரு லெட்டரைக் கொடுத்துவிட்டு நீயே படிச்சு பாத்துக்கோ என்பதுபோலவே இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடு நட்புக்கு அழகல்ல;உங்கள் கருத்து என்ன என்பதை நேரடியாகச் சொல்லவும், தேவையற்றதும் பொறுமையை சோதிப்பதுமான இந்த நீண்ட கட்டுரைகளை நீங்களே நீக்கிவிடவும் வேண்டுகிறேன்;உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கீழே எனது கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் இவராக Copy & Paste செய்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம். எந்த கேள்விக்காகவாவது உருப்படியாக பதில் சொல்கிறாரா? பின்னே நான் ஏன் இவருடன் மல்லுக்கட்ட வேண்டும் சகோதரரே
" Know ye not that your body is the temple of the Holy Spirit which is in you, which ye have of God, and ye are not your own? For ye are bought with a price: therefore glorify God in your body, and in your spirit, which are God’s." 1 Corinthians 3:16 says "Know ye not that ye are the temple of God, and that the Spirit of God dwelleth in You?" Ephesians 2:20-22 says that we "are built upon the foundation of the apostles and prophets, Jesus Christ himself being the chief corner stone; in whom all the building fitly framed together groweth unto an holy temple in the Lord: in whom ye also are builded together for an habitation of God through the Spirit." The Apostle Paul refers to Jesus’ followers as the temple of God, sometimes in a collective sense and sometimes individually. This is only true if one is in Christ -- begotten of the Holy Spirit. Otherwise this body is not a temple at all, and serves no purpose for God. Yes, we should take care of our bodies (health wise), but only for the purpose of serving God and others. Primarily we should take care of our spiritual interests, growing in grace and truth. This is a tremendous privilege--to be God’s children and to have His holy spirit and influence in us. In Jewish times, the temple, and before that, the tabernacle, were places where the people would go to serve God and receive His blessings and learn of His ways. We are the temple of God now as we strive to glorify God and show His wonderful plan to others. But we will have an even more wonderful opportunity to do this on a grander scale once we have been resurrected in Heaven and once God’s Kingdom on earth begins. There have been millions throughout the ages who have not learned of Christ, and yet Paul states that Christ "gave himself a ransom for all, to be testified in due time." (1 Timothy 2:4-6) All Christians realize that for the past 2000 years God has been "calling out a people for his name." (Acts 15:14) Those who believe now, during this difficult, evil time will be rewarded for their faith by receiving life in heaven. "If we suffer, we shall also reign with him . . ." (2 Timothy 2:12) But, what will happen to the millions throughout the ages who never learned of Christ? Not all people have ears to hear today, and not all have their "due time" at the same time. Jesus gave his life so that all would receive a resurrection and a reasonable opportunity to know him and gain everlasting life. "As in Adam all die, even so in Christ shall all be made alive." (1Corinthians 15:22) This is the glorious purpose for the reign of Christ with his Church! Those who prove faithful as Christians now will have the privilege of bringing all up from the grave to learn of Christ in that wonderful time. Christ and his church will teach righteousness to these billions during this kingdom when learning will be more favorable for them. God has given us the promise that, if we are faithful now as Christians in following Christ and doing His will, we will be resurrected in heaven. Jesus promises us in Revelation 5:9 and 10 that we will be made priests and kings, and that eventually we will reign over the earth to bless and teach the people. During the Millennium, when God’s kingdom for which we pray is established here on earth by Christ, all the rest of mankind will be resurrected here on earth and learn of God’s loving plan. That will be in the kingdom for which we pray "Thy kingdom come, Thy will be done on earth as it is done in heaven." That will be when "The earth shall be full of the knowledge of the Lord as the waters cover the sea." (Isaiah 11:9) The Scriptures assure us that every person who has ever lived will be brought back to life on earth at that time. "The hour is coming, in the which all that are in the graves shall hear His voice, and shall come forth; they that have done good [in this evil age], unto the resurrection of life: and they that have done evil [those not justified by faith now], unto the resurrection of judgment." (John 5:28, 29 RSV) "When thy judgments are in the earth, the inhabitants of the world will learn righteousness." (Isaiah 26:9) They will then be given the opportunity to learn from their past mistakes. "They also that erred in spirit shall come to understanding, and they that murmured shall learn doctrine." (Isaiah 29:24) They will learn of Christ’s loving sacrifice for their sins. They will then have the opportunity to repent of their sins and accept Christ and obey Him. Those who do so will be gradually brought up to human perfection as Adam had before he sinned. If they are faithful then, they will eventually be granted everlasting life here on earth. We will have the blessing of teaching them. In that way we can be the "temple" of God then, too. We can bless the people and help bring them to Christ. Revelation 21:2-4 says that we will be a "holy city," a "bride adorned for her husband," a "tabernacle of God," and what wonderful things will happen! "And I John saw the holy city, new Jerusalem, coming down from God out of heaven, prepared as a bride adorned for her husband. And I heard a great voice out of heaven saying, Behold, the tabernacle of God is with men, and He will dwell with them, and they shall be His people, and God himself shall be with them, and be their God. And God shall wipe away all tears from their eyes, and there shall be no more death, neither sorrow, nor crying, neither shall there be any more pain: for the former things are passed away." All mankind, during the Millennium, will be privileged to draw near to God and to receive divine favors and uplift out of sin and death, back to the original image and likeness of God, which Adam lost in Eden, and which Christ redeemed for all at Calvary. And we will be permitted to help them in that kingdom if we are faithful now in serving God! Serving Others There is quite a bit said in the Bible about serving others and sacrificing for the Lord and for others. We are told in Romans 12:1, "I beseech you therefore, brethren, by the mercies of God, that ye present your bodies a living sacrifice, holy, acceptable unto God, which is your reasonable service." Colossians 3:1-3 says, "If ye then be risen with Christ, seek those things which are above, where Christ sitteth on the right hand of God. Set your affection on things above, not on things on the earth. For ye are dead, and your life is hid with Christ in God." Colossians 1:24 says, "Who now rejoice in my sufferings for you, and fill up that which is behind of the afflictions of Christ in my flesh for his body’s sake, which is the church." Galatians 6:9 and 10 says, "And let us not be weary in well doing: for in due season we shall reap, if we faint not. As we have therefore opportunity, let us do good unto all men, especially unto them who are of the household of faith." In Philippians 2:30 we are told of the good example of Epaphroditus who, "Because for the work of Christ he was nigh unto death, not regarding his life." Sacrificing ourselves (including our time, our health, our desires) to serve the Lord and to help others is a Scriptural principle for those who belong to the Lord. Sickness and discomfort of any sort, incurred by our energy in the service of the Lord and His truth, are permitted by our Father as evidences of our fidelity and love; because if not liable to such tribulations, or if relieved of them instantly by a miracle, the Lord’s service would cost us no sacrifice and the test of our willingness to endure for the Lord or the truth’s sake would be wanting. As it is, however, every ache or pain or wound of person or of feelings for the Lord’s sake, becomes a witness of the spirit, testifying to our faithfulness. And in all such tribulations we should rejoice greatly. "If any man suffer as a Christian, let him not be ashamed; but let him glorify God on this behalf." (1 Peter 4:16) Of course, this doesn’t mean we should plop down on the couch all day and eat cream donuts. We don’t want to serve our own fleshly inclinations. We want to serve God and others. The rest of 1 Corinthians 19 and 20 says, "Ye are not your own . . . For ye are bought with a price: therefore glorify God in your body, and in your spirit, which are God’s." We want to be able to serve the Lord and His cause to the best of our ability, and this requires a reasonable care of our bodies. Everything we do, we want to do to the glory of God. Our main goal is not a strong physical body, but to sacrifice that physical body to serve God. We will then develop a strong spirit. 1 Timothy 4:7 and 8 says, "Exercise thyself rather unto godliness. For bodily exercise profiteth little, but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come." It doesn’t say that bodily exercise doesn’t profit at all, but that it profits "little." It only helps if it enables us to serve God better. Our time belongs to the Lord, and we want to use that time in ways that will be pleasing to Him.
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் உறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உபதேசம் திரித்துவ உபதேசமாகும். திரித்துவம் என்றால் மூன்று கடவுள்கள் ஓரே கடவுளாக – அதாவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூன்று பேராக இருந்தாலும் ஓரே கடவுளாக (திரியேக தேவனாக) இருப்பதாக உள்ள கொள்கையே திரித்துவக் கொள்கையாகும். மேலும், இம்மூவரும் சமநித்தியர், சமவல்லமை, மற்றும் பிரிக்க முடியாதவர்களாகவும் உள்ளதாகவே நம்புகின்றனர். மேலும், இது மனிதரால் புரிந்து கொள்ள முடியாத உபதேசமாக கற்பிக்கின்றனர். பொதுவாக வேதத்தில் எந்தவொரு அதிசயங்களையும் மறைபொருள்களையும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தேவ கிருபையினால் முயற்சி செய்தால் தேவன் நமக்கு அதை விளங்கச் செய்வார். (ஏசாயா – 1:18 மற்றும் எரேமியா – 33:3)
மாறாக, புரிந்து கொள்ளவே முடியாது எனக் கூறுவது தேவ சித்தமல்ல என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆக, திரித்துவ உபதேசம் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியாதது தானா?
சாதாரண கணக்கில் கூட 1+1+1 = 3 வரவேண்டுமேயொழிய 1+1+1 = 1 என்பது எவ்வாறு?
இன்றைக்கு வேதத்தில் ஓரு வார்த்தையோ, வசனமோ அல்லது அவைகளின் மூல பொருள்களை அறிய வேண்டுமெனில், அநேக வேத அகராதிகள் மற்றும் கம்பியூட்டரில் குறிப்பிட்ட பொத்தானை அழுத்தினால் அநேக அகராதிகள் மூலம் மிகச் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
அவ்வாறிருக்க “திரித்துவம்” அல்லது “திரியேக தேவன்” என்பது போன்ற வார்த்தை வேதாகமத்தில் எந்த வசனத்தில் உள்ளது என கம்பியூட்டரில் அறிய முற்பட்டால் வேதத்தில், இவ்வார்த்தை இல்லை என்றே தெரிவிக்கும் (TRINITY – Triune God – Not found in the Bible) வேதத்தில் ஓரு வார்த்தை இல்லையென்றால், நாம் எவ்வாறு அவ்வார்த்தையின் மேல் விசுவாசம் வைக்க முடியும்? அது மகாபரிசுத்தமான விசுவாசமாயிருக்குமா? யோசிக்க வேண்டும் அன்பானவர்களே!.
மேலும், இது வேதத்தின் படியான உபதேசமாயிருந்தால் இவ்வார்த்தை அநேக இடங்களில் வரவேண்டும், ஆனால், வேதத்தில் ஓரு இடத்தில் கூட வரவில்லையே என்பது ஆச்சரியமான விஷயமல்லவா? இவ்வாறிருக்க இன்று அநேக சபைகளின் பாடல் புத்தகங்களிலும், விசுவாச பிரமாணங்களிலும், ஜெபங்களிலும், படங்களிலும் திரித்துவம், திரியேகதேவன் என்று போடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
ரோமபுரியில் வாட்டிகனில் உள்ள ஓரு படத்தில் 3 பேர்களில் ஓன்று பிதாவைக் குறிக்கும் வகையில் ஓருமுகம் வெள்ளைத் தாடியுடனும், இரண்டாவது முகம் கறுப்பு தாடியுடன் குமாரனைக் குறிக்கும் முகமாகவும், நன்கு மழிக்கப்பட்ட முகமாக பரிசுத்த ஆவியைக்குறிக்கும் மூன்றாம் முகமாகவும் வரையப்பட்டு மூன்று முகங்களும் ஓன்றுடன் ஓன்று இணைந்து மொத்தமாக நான்கு கண்களும், நான்கு கால்களுமாக கடவுள் உள்ளதாக காட்டப்பட்டுள்ளது.
மேலும், திரித்துவம் பற்றிய பெரிய பெரிய வல்லுனர்களும், இதற்கான விளக்கம் பற்றிக் கூறும்போது, முட்டை (மேல்தோல், வெள்ளைக்கரு, மஞ்சள்கரு), தண்ணீர் (ஆவி, நீர், பனிக்கட்டி), பழம் (மேல்தோல், தசைப்பகுதி, விதை), மூன்று சக்கர வண்டி (மூன்று சக்கரங்களும் ஓரே சமயத்தில் சுழல்வது), மின்சாரம் (பட்டன், ஓயர், பல்பு) இவையனைத்தும் எவ்வாறு ஓன்றுக்குள் ஓன்று உள்ளதோ அதேபோல கடவுள்களும் உள்ளதாக விளக்கம் தருகின்றனர்.
ஆனால், அன்பானவர்களே!, இவ்விளக்கம் வேதத்தின் படியான உண்மையான உபதேசமா? ஏசாயா – 8:20 ல், வேதத்தின்படி ஓருவன் சொல்லாவிட்டால் அவனுக்கு விடியாற்காலத்து வெளிச்சமில்லை எனவாசிக்கிறோமே!.
ஆக, திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் இராவிட்டால் திரித்துவக் கொள்கை (Concept) உள்ளதாக அநேகர் நம்புகின்றனர். அதற்கு ஆதாரமாக 1 யோவான் – 5:7 ல், பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி இம்மூன்றும் ஓன்றாயிருக்கிறார்கள். ஆனால், இவ்வசனம் அடைப்புக்குறியில் போடப்பட்டிருப்பதைக் காண்க. 16 – ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த கைப்பிரதிகளில் இவ்வசனம் இல்லை என்று NIV –பைபிளிலும், Revised, American Standard பைபிள்களிலும் குறிப்பில் தரப்பட்டுள்ளதுடன்,
இப்போது வரும் திருத்திய மொழிப்பெயர்ப்புகளிலும் இவ்வசனம் இல்லை. இவ்வசனம் திரித்துவக் கொள்கையாளர்களால் சேர்க்கப்பட்ட வசனம் என்பது தெளிவாகப் புரிகிறது. மேலும், மத்தேயு – 28:19 (வசனம் வாசித்தறியவும்). ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து என்ற இவ்வசனத்தையும் திரித்துவ உபதேசத்துக்கு ஆதாரமாக பயன்படுத்துகின்றனர்.
இங்கு கர்த்தர் ஞானஸ்நானம் (தண்ணீரில் மூழ்குதல்) பற்றிப் பேசியிருந்தால், அவருடைய சீஷர்கள் கண்டிப்பாக மற்றவர்களுக்கு ஞானஸ்நானம் தரும்போது, இவ்வாறு இல்லாமல் இயேசுவின் நாமத்தினால் மாத்திரம் கொடுத்தார்கள் எனப்பார்க்கிறோம். (அப்போஸ்தலர் – 2:38, 19:5, 10:48) ஏன் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை மீறிவிட்டார்களா? இல்லை. ஏனெனில், கர்த்தர் அங்கு கூறும்போது ஞானஸ்நானம் எடுக்க வேண்டிய முறைப் பற்றிக் கூறாமல் சகல ஜனங்களுக்கும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய ஞானத்தில் மூழ்க (Babtizo – Greek) மத்தேயு – 28:20 ல், அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டார். இது சம்பந்தமாக விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
மேலும், திரித்துவம் உபதேசம் 4 ஆம் நூற்றாண்டிற்குப் பின்புதான் சபைக்குள் நுழைந்ததே தவிர அதற்கு முன்பு இப்பேற்ப்பட்ட உபதேசம் சபையில் இல்லை. நமது கர்த்தரோ அல்லது அவருடைய சீஷர்களோ இந்த திரித்துவ உபதேசத்தை உலகிற்கு கொண்டு சென்றனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் வேதத்தில் இல்லை. மாறாக, இது உலகின் மற்ற அனைத்து புறமதஸ்தருடைய உபதேசமே ஆகும். ஆக, திரித்துவம் அல்லது திரியேக தேவன் என்ற வார்த்தையோ அல்லது திரித்துவக் கொள்கையோ வேதத்தில் இல்லை என்பதை பார்த்தோம். இது சம்பந்தமாக வேதம் என்ன கூறுகிறது. முதல் பாகமாக பரிசுத்த ஆவி குறித்து ஆராய்வோம்.
பரிசுத்த ஆவி (The Holy Spirit)
பரிசுத்த ஆவி கடவுளின் மற்றொரு ரூபமா? அல்லது இயேசுக்கிறிஸ்துவைப் போல தனி ஆளா? வேதத்தில் சில இடங்களில் பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியானவர் எனவும், தேவனுடைய ஆவியானவர், தேவ ஆவி எனவும், தேற்றரவாளன் மற்றும் அவர், அது என்றும் உள்ளதால், அநேகர் பரிசுத்த ஆவியை ஓரு நபர் என்றே விசுவாசிக்கின்றனர். பழைய ஏற்பாட்டில் பிதாவாகவும், பின்பு பிதாவே குமாரனாகவும், அவரே பரிசுத்த ஆவியானவராக தற்போது இருக்கிறார் எனவும் விசுவாசிக்கின்றனர். இது உண்மையா? யோவான் – 17:3 ல், கர்த்தர் கூறும் போது “ஓன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசுக்கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” எனும்போது, இங்கு பரிசுத்த ஆவியானவரைப் பற்றின அறிவு நமக்கு தேவையில்லையா?
மேலும், இவ்வதிகாரம் முழுவதும் நம் கர்த்தருடைய ஜெபமாக உள்ளதால், பிதாவிடம் மாத்திரமே தன் ஜெபத்தை கூறுகிறாரே தவிர, பரிசுத்த ஆவியானவரிடம் தன் ஜெபத்தை ஓருமுறைய கூட ஏறெடுக்கவில்லையே. யோவான் – 3:34 ல், “தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்கு தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.” இங்கு பரிசுத்த ஆவி ஓரு நபராக இருந்தால் எவ்வாறு அளந்து அல்லது அளவில்லாமல் கொடுக்க முடியும்? லுக்கா – 24:49 ல், இது பற்றி கூறும்போது, என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை (யோவான் – 14:26 ல், ஓப்பிடவும்) இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களே உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரை எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
இங்கு பரிசுத்த ஆவியைப் பற்றி உன்னதத்திலிருந்து வரும் பெலன் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். அப்போஸ்தலர் – 2:33 ல்,“......பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்தஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும், கேட்கிறதுமாகிய இதைப்பொழிந்தருளினார்.” இங்கு பரிசுத்தஆவி ஓரு நபராயிருந்தால் எவ்வாறு பொழிந்தருள முடியும். ஆனால், ஓர் சக்தி அல்லது ஆவியை அநேகர் மேல் பொழிந்தருள முடியுமல்லவா!. அப்போஸ்தலர் – 2:17,18 ல், “.....................நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்.........என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன்.......”. ஓரு நபரை எவ்வாறு எல்லார் மேலும் ஊற்ற முடியும் என யோசிக்க வேண்டும் அன்பானவர்களே!.
மேலும், எசேக்கியல் – 39:29 ல், “நான் இஸ்ரயேல் வம்சத்தார்மேல் என்ஆவியை ஊற்றினபடியினால்......” என்று பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டில் தேவனுடைய ஆவி எனக் கூறப்பட்டுள்ளதைக் காண்க. ஏசாயா – 63:12 ல், “அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு....” ஏசாயா – 61:1 ல், “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்.” ஆங்கிலத்தில் Spirit of God என்பதை தேவனுடைய ஆவி என்பதற்கு பதிலாக தேவனுடைய ஆவியானவர் என மொழிப் பெயர்த்திருப்பதைக் கவனிக்கவும். ஏசாயா – 11:1,2 ல் உள்ள வசனத்தை வாசித்தறியவும். மூலபாஷையில் ஆவி (Spirit) அல்லது பரிசுத்த ஆவி என்பதற்கு ரூவா (Ruwach) – என எபிரேயு பாஷையிலும், நியுமா (Pneuma) –என கிரேக்க பாஷையிலும் உள்ளது.
இவ்விரு வார்த்தைகளின் பொருள் என்னவெனில் (Wind) காற்று, சுவாசம், ஆவி (Invisible, Immaterial, Powerful – கண்ணுக்குப் புலனாகாத, உடலில்லாத, வல்லமையுள்ள) என்று Strong’s Concordance No. 7307 – Heb No. 4151 – Greek ல் அறியலாம். அப்போஸ்தலர் – 2:2 ல், பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, ஆக பரிசுத்த ஆவி ஓரு நபரைக் குறிக்காமல் தேவனுடைய வல்லமை, அல்லது சக்தியைக் குறிக்கிறதாக உள்ளது. பரிசுத்த ஆவியை வேதத்தில் அநேக விதமாக அழைக்கப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
1. தேவனுடைய ஆவி (மத்தேயு – 3:16),
2. கிறிஸ்துவின் ஆவி (1 பேதுரு – 1:11),
3. பரிசுத்தமுள்ள ஆவி (ரோமர் – 1:4),
4. சத்திய ஆவி (யோவான் – 14:17),
5. தெளிந்தபுத்தியுள்ள ஆவி (1 தீமோத்தேயு – 1:7),
6. வாக்குத்தத்த ஆவி (எபேசியர் – 1:13),
7. சாந்தமுள்ள ஆவி (கலாத்தியர் – 6:1),
8. ஞானத்தின் ஆவி (ஏசாயா – 11:2),
9. புத்திரசுவிகாரத்தின் ஆவி (ரோமர் – 8:15),
10. தீர்க்கதரிசனத்தின் ஆவி (வெளி – 19:10).
ஆக, இங்கு கூறப்பட்ட அனைத்துப் பெயர்களின் பின்னால் அவர் சேர்த்தால் இவையனைத்தும் இவர்கள் ஆக முடியுமா? வேதத்தில் அசுத்த ஆவி கூட உள்ளதே அவற்றிற்கும் அநேக பெயர்கள் தரப்பட்டுள்ளதைக் கவனிக்கலாம்.
1. பயத்தின் ஆவி (2 தீமோத்தேயு – 1:7),
2. அடிமைத்தனத்தின் ஆவி (ரோமர் – 8:15),
3. உலகத்தின் ஆவி (1 கொரிந்தியர் – 2:12),
4. வஞ்சக ஆவி (1 யோவான் – 4:16),
5. குறி சொல்லுகிற ஆவி (அப்போஸ்தலர் – 16:16),
6. அந்திக்கிறிஸ்துவின் ஆவி (1 யோவான் – 4:3),
7. கனநித்திரையின் ஆவி (ரோமர் – 11:8).
இவையனைத்தின் பின் அவர் சேர்ந்தால் நபர்கள் ஆக முடியுமா?
மேலும், தேவனுடைய வல்லமை அல்லது ஆவி அநேக வகைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை வேதத்தில் காணலாம். ஆதியாகமம் – 1:2 ல், தேவனுடைய ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். (Spirit of God) ஆங்கிலத்திலும் ஓப்பிட்டு படிக்கவும். அதாவது பூமியை மனிதனின் குடியிருப்புக்காக தேவனுடைய வல்லமை அல்லது ஆவி வேலை செய்ய ஆரம்பித்ததையே இவ்வசனம் குறிக்கிறதேயொழிய ஆவியானவர் தண்ணீர் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் என்பது எவ்வாறு பொருந்தும்.
நியாயதிபதிகள் – 14:6 மற்றும் 16:2-3 லும் தேவனுடைய ஆவி சிம்சோன் மேல் இறங்கினதால் ஓரு கழுதையின் தாடையினால் 1000 பேரை கொன்றதாக பார்க்கிறோம். இயந்திர துப்பாக்கியினால் கூட இவ்வளவு பேரை கொல்ல முடியாதே. யாத்திராகமம் – 31:2-3 ல், ஆசரிப்பின் கூடார நுணுக்கமான வேலை செய்வதற்காக பெசலேயேலை தேவன் தம் ஆவியினால் நிரப்பினார். ஏனெனில், எகிப்தில் அடிமைகளாக இருந்த இந்த ஜனங்கள் எவ்வாறு பொன்னிலும் வெள்ளியிலும் சிற்ப வேலைகளை செய்ய முடியும்? ஆகவே, தேவன் தம்முடைய ஆவியை அவருக்குத் தரும்போது அவர் இவ்வேலையில் தேர்ச்சி பெற்றார்.
அப்போஸ்தலர் – 2:18 ல், தேவனுடைய ஆவி வரும்போது தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் எனும்போது தேவனுடைய திட்டங்களை விளக்குவார்கள். தங்களுடைய சொந்த கனவுகளை, சாட்சிகளையல்ல. வெளி – 19:10 ல், இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாய் இருக்கிறது என வாசிக்கிறோம் (Interpretation of Bible). 1 கொரிந்தியர் – 12:9 ல், குணமாக்கும் வரங்கள். 1 கொரிந்தியர் – 12:10 ல், பற்பல பாஷைகளை பேசும் வரம். மேலும், அப்போஸ்தலரும், ஆதி சபை மக்களும் பரிசுத்த ஆவியை ஓரு கடவுளாக எண்ணாமல், அது தேவனுடைய வல்லமை என்றே நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
அப்போஸ்தலர் தங்கள் நிருபங்களில் வாழ்த்துதல் சொல்லும் போது பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுவினாலும் உங்களுக்கு கிருபை உண்டாவதாக என்றே சொல்லியிருக்கிறார்கள் (1கொரிந்தியர் – 1:3, கலாத்தியர் – 1:3, பிலிப்பியர் – 1:2, யாக்கோபு – 1:1, 2பேதுரு – 1:2, 1 யோவான் – 1:3வாசித்தறியவும். அதுமாத்திரமல்ல, கர்த்தருடைய வார்த்தையை படிக்கும்போது யோவான் -14:1 ல், தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் என்கிறாரே தவிர பரிசத்த ஆவியானவரிடத்திலும் விசுவாசமாயிருங்கள் என்று கூறவில்லை. அவ்வாறிருக்கும்போது, பரிசுத்த ஆவி எவ்வாறு ஓரு நபராகும் விசுவாசம் வந்தது?
யோவான் – 16:7,14 மற்றும் 14:16,26 மற்றும் 15:26 ல், வேறோரு தேற்றரவாளன் என பரிசுத்த ஆவிக்கு ஓப்புமைப்படுத்தி கூறப்பட்டுள்ளதால் அது ஓரு நபராக எடுத்துக் கொண்டனர். இங்கு வேறொரு தேற்றரவாளன் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மூவரும் ஓருவரே எனக் கூறப்படவில்லை. மேலும், யோவான் சுவிசேஷத்தில் மாத்திரம் பரிசுத்த ஆவியை ஆள் தத்துவத்தில் பேசப்பட்டுள்ளது. யோவான் – 14 ஆம் அதிகாரம் முதல் 17 ஆம் அதிகாரம் வரை தன் மரணத்திற்கு முன்பு சீஷர்களை திடப்படுத்தும் பொருட்டு கர்த்தர் தொடர்ச்சியாக பேசின வார்த்தைகள் பதியப்பட்டுள்ளது. யோவான் – 14:6,7 மற்றும் 23-ல் சில உதாரணங்களில் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றும், யோவான் – 15:1-5 ல், நானே திராட்சைச் செடி, என் பிதா திராட்சைத் தோட்டக்காரர், நீங்கள் கொடிகள் என்றும்,
யோவான் – 16:16 ல், நான் பிதாவினிடத்திற்குப் போகிறேன் கொஞ்சகாலத்தில் என்னைக் காணாதிருப்பீர்கள் என்றெல்லாம் சொல்லும்போது சீஷர்களால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. யோவான் – 16:18 ல், காண்க. கர்த்தரிடம் கேட்கும்போது, யோவான் – 16:25 ல், அவர் இவைகளை நான் உவமைகளாக உங்களுடன் பேசுகிறேன் என்றார். ஆக, தேற்றரவாளன் என்பது உவமைபாணியே தவிர தனி நபராக கர்த்தர் கூறவில்லை. ஏனெனில், தேற்றரவாளன் (பரிசுத்த ஆவி) ஓரு நபராக எடுத்துக் கொண்டால், திராட்சைசெடி, வழி என்பதையும் அவ்வாறெ எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக, நம் கர்த்தரை திராட்சை செடியாக சொல்ல முடியுமா? மேலும், சில இடங்களில் பரிசுத்த ஆவியை அவர் (He) என்று போடப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். வேதத்தில் சொல்லப்பட்ட அநேக ஆவிகளை அவர் என்று சொல்லாமல் பரிசுத்த ஆவிக்கு மட்டும் சொல்லப்பட்டுள்ளது.
தேவனுடைய வல்லமையை மரியாதை செய்து அவ்வாறு போடப்பட்டுள்ளது. அவர் (He) என்ற சொல் கிரேக்க பாஷையில் Heautou – ஹோட்டோ என்றால், அவர், அவள், அது என்றும் மொழிப்பெயர்க்கலாம். சில முக்கியமான பொருள்களுக்கு நாமே மரியாதை கொடுத்து சொல்கிறோமே. சூரியனைஅவன் என்றும், சந்திரனை அவள் என்றும், நாடுகளையும், நதிகளையும், கப்பல்களையும் பெண்பாலில் குறிப்பிடுகிறோமே! அது போல, பிரசங்கி – 1:5 ல், சூரியனுக்கு அவன் என்றே குறிப்பிட்டுள்ளதைக் காண்க. Read in Eng. KJV.
லூக்கா – 11:13 ல், பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பது அதிக நிச்சயமல்லவா என்றார். அதாவது பரிசுத்த ஆவி நமக்கு வேண்டி பிதாவிடம் ஜெபிக்கலாமே தவிர பரிசுத்த ஆவியிடம் ஜெபம் செய்வது எவ்வாறு ஏற்புடையதாகும். இன்று அநேகர் ஆவியானவரிடம் ஜெபிக்கிறார்களே! யோசிக்க வேண்டும். அவ்வாறான ஜெபம் கர்த்தரோ, சீஷர்களோ செய்ததாக வேதத்தில் இல்லை. மத்தேயு – 12:31,32மற்றும் மாற்கு – 3:28,29 ல், எவனாகிலும் மனுஷ குமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என்றால், திரித்துவ உபதேசத்தில் மூவரும் சமம் என்றால், இங்கு மனுஷகுமாரன் பரிசுத்த ஆவிக்கும், கீழானவரா? அதாவது, இயேசுவைத் தெரியாமல் அவருக்கு விரோதமாக என்ன செய்தாலும் மன்னிக்கப்படும். ஆனால், தேவனுடைய பரிசுத்த ஆவியைப் பெற்று, பின் மனப்பூர்வமாக பாவஞ்செய்தால் அது மன்னிக்கப்படுவதில்லை. (எபிரேயர் – 6:4-6, எபிரேயர் – 10:26-27, அப்போஸ்தலர் – 8:29,39, 13:2, 10:19, 16:6, 20:23) இவைகளில் பரிசுத்த ஆவியானவர் பேசினதுபோல் சொல்லப்பட்டிருப்பது தேவனுடைய வழி நடத்துதலில் பரிசுத்த ஆவியானது மனதுக்குள் இருந்து தரும் உந்துதல் (Inspiration) ஆகும்.
நாமே அநேக சமயங்களில் மனசாட்சி சொல்லியது என்கிறோமே, அதுபோல பரிசுத்த ஆவியினால் ஏற்படும் உற்சாகம் இங்கு பேசினதுபோல் தரப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். மத்தேயு – 28:19 ல், இதோ, நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடனே இருக்கிறேன் என்றால், கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவியை அவர்களுக்கு தந்து அவர்களுக்குள் இருப்பதையே இங்கு குறிப்பிடுகிறார். ரோமர் – 8:16 ல், நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே (itself) நம்முடைய ஆவியுடனே கூட சாட்சி கொடுக்கிறார். Read in Eng. KJV
இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகளை கவனிக்கும்போது நம்முடைய ஆவியுடனே என்றால் நாம் வேறு நம்முடைய ஆவி வேறா? என்றால், இங்கு நம்முடைய உள்ளத்தையே குறிக்கிறது. அவருடைய வசனங்களின் மூலம் தேவன் நம் உள்ளத்தில் பேசுகிறார் என்பதே இவ்வசனத்தின் கருத்து. ரோமர் –8:26 ல், நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார். அதாவது, தேவனுடைய பரிசுத்த ஆவி கிடைக்காதபோது தேவனுக்கு பிரியமானபடி ஜெபம் செய்ய தெரியாததால், நமக்குள் உள்ள பரிசுத்த ஆவியின் மூலம் தேவனுக்கு ஏற்றபடி ஜெபிக்க முடியும் என்பதே இதன் கருத்து.
2 கொரிந்தியர் – 6:19 ல், உங்கள் சரீரமானது பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறது என்று அறியீர்களா? எபேசியர் – 4:30 ல், பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் எனும்போது பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பாவம் செய்தால் தேவனை துக்கப்படுத்துவதையே இவ்வாறு இங்கு கூறப்பட்டுள்ளது. 1 தெசலோனிக்கேயர் – 4:8 ல், ஆகையால், அசட்டை பண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டை பண்ணுகிறான் என்று வாசிக்கிறோம்.
ஆக, தேவனுடைய வசனத்தில் இவ்வளவு தெளிவான ஆராய்ச்சி செய்யும்போது பரிசுத்த ஆவி தேவனுடைய வல்லமை அல்லது உன்னதத்திலிருந்து வரும் பெலன் என்று பார்க்கிறோமே தவிர தனிக்கடவுளாக அல்ல. தேவன் தந்த இந்த மகத்தான சத்தியத்திற்கு அவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போமாக.
N : noun V : verb ADJ : adjective ADV : adverb CONJ : conjunction COND : cond PRT : particle PREP : preposition INJ : interjection ARAM : aramaic HEB : hebrew N-LI : letter indeclinable
Case
N : nominative V : vocative G : genitive D : dative A : accusative
Tense
P : present I : imperfect F : future 2F : second future A : aorist 2A : second aorist R : perfect 2R : second perfect L : pluperfect 2L : second pluperfect
Number
S : singular P : plural
Gender
M : masculine F : feminine N : neuter
Person
1 : first person 2 : second person 3 : third person
Voice
A : active M : middle P : passive D : middle deponent O : passive deponent N : middle or passive deponent
Mood
I : indicative S : subjunctive O : optative M : imperative N : infinitive P : participle R : imperative participle
Original Word: παράκλητος, ου, ὁ Part of Speech: Noun, Masculine Transliteration: paraklétos Phonetic Spelling: (par-ak'-lay-tos) Short Definition: an advocate, comforter, helper, Paraclete Definition: (a) an advocate, intercessor, (b) a consoler, comforter, helper, (c) Paraclete.
3875paráklētos (from 3844/pará, "from close-beside" and 2564/kaléō, "make a call") – properly, a legal advocate who makes the right judgment-call because close enough to the situation. 3875/paráklētos ("advocate, advisor-helper") is the regular term in NT times of an attorney (lawyer) – i.e. someone giving evidence that stands up in court .
// • கிரேக்க பாஷையில் உயிர்இல்லா பொருட்களையும், அவர், இவர், என்று சொல்லப்படும்.
• ஆங்கிலத்திலும் சூரியனை அவனென்றும் , சந்திரனை , கப்பல் போன்ற சிறப்பான பொருட்களை அவள் என்றும் சொல்லப்படும். இது போலவே பரிசுத்த ஆவியை கிரேக்க பாஷையில் உயர்திணையில் சொல்லப்பட்டு இருக்கிறது.
“பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல” //
இங்கே சகாயம் என்ற பெயரில் பதிவிடும் நண்பர் அங்கேநிஸி என்ற பெயரில் பதிவிடுகிறார்;சிலருக்கு குறுக்கே குறுக்கே பேசினால் பிடிக்காது; அதிலும் இந்த துருபதேசக்காரருக்கு தேவையானது, அவர் பேசும்போது அவரையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்;அவர் கேள்வி கேட்கும்போதெல்லாம "தெர்லீங்களே" என்று அப்பாவியாக சொல்லவேண்டும்;நம்முடைய கண்கள் சோர்வடையும்போது, கண்களை நாம் அங்கே இங்கே சுழற்றுவோமே அதைக் கூட செய்யக்கூடாது.
அதுபோலவே சகாயம் அவர்களும் இங்கிருந்து ஜூட் விட்டுவிட்டு அங்கே போயிருக்கிறார்;அந்த மனுஷன் ரெம்ப நெல்லவரு... எவனாவது ஒரு கிறுக்கன், நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலு என்று அடம்பிடித்தால் பரிதாபத்துடன் அப்படியும் இருக்குமோ என்று ஆவியில் ஆராய்ச்சி செய்பவர்;பார்ப்போம்..!
மனுக்குலத்தின் உயர்திணை அஃறிணை குறித்து விலாவாரியாகப் பேசும் புத்திசாலிகள், விண்ணகத்தின் உயர்திணை குறித்து எப்படி அறிய இயலும்..?
மண்ணகத்தின் உயர்திணை என்பதே விண்ணகத்தின் அஃறிணையாகும்; இம்மையின் அஃறிணைகளை உயர்திணையில் சேர்க்கவே ஆவியானவர் ஆள்தத்துவத்துடன் இறங்கிவந்தார்; அவரை பெறாமலும் பெறவிரும்பாமலும் ஒருபோதும் பெறவும் வாய்ப்பில்லாமலும் இருப்போர் இவற்றை ஒருபோதும் உணரவும் முடியாது.
-- Edited by chillsam on Friday 25th of March 2011 01:39:09 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
*எங்கள் கையில் உள்ள வேதம் மாற்றப்பட்டுவிட்டது என்றால் உங்கள் கையில் உள்ள வேதம் மட்டும் மாற்றப்படாத உண்மையான வேதம் என்று எதன் அடிப்படையில் நம்புகிறீர்கள்?
*கிறிஸ்துவின் தெய்வத்தன்மை, யெகோவா தேவன், பரிசுத்தாவி,நரகம்,போன்ற சில காரியங்கள் சம்பந்தப்பட்டவைகள் மட்டும் மாற்றப்பட்டதா அல்லது வேறு பல காரியங்களுமா?
* ஒரு சிலவைகள் மட்டும் மாற்றப்பட்டது என்று சொல்லும் போது, இதுபோல் நமக்கு தெரியாத வேறுசில காரியங்களும் வேதத்தில் மாற்றப்பட்டிருக்கலாமே என்ற சந்தேகம் வருவது இயல்பே.அப்படி சந்தேகம் உங்களுக்கு வரவில்லையா?
*ஒரு சில பகுதிகள் மாற்றப்பட்டது என்றால் மீதி பகுதிகள் மாறாமலே இருக்கிறது என்பதை எதன் அடிப்படையில் நம்புகிறீர்கள்?
Sahayamji person and personality are completely different.
//*பரிசுத்த ஆவியானவர் வேண்டுதல் செய்கிறார்,வழி நடத்துகிறார், பாவங்களைக் குறித்து உணர்த்துகிறார், துக்கப்படுகிறார்.ஆள்தத்துவம் இல்லாத ஒருவரால் இதை செய்ய முடியாது.
*(உங்கள் கான்செப்ட்படி) அவர் ஆள்தத்துவம் உள்ளவர் என்று விசுவாசிக்கிறவர்கள் நரகத்திற்கு போகப்போவதில்லை எப்படியும் கடைசியில் இரட்சிக்கப்படபோகிறார்கள். பின்னர் எதற்கு ஆராய்ச்சி அண்ணாச்சி. //
இந்த கேள்விக்கு இன்னும் பதில் இல்லையே?
//உங்களுக்கு மூலமொழியில் புலமை உண்டா?வெறும் வேத வசனத்தை படித்து மட்டும் மூலமொழியில் இப்படி என்று எப்படி தெரிந்துகொண்டீர்கள்?//