இங்கு யாரும் எழுதலாம் என்பது உண்மை. ஆனால் நீங்கள் செய்யும் காரியம் என்ன? அதிகமான பதிவுகளை தொடர்ந்து இட்டு வருகிறீர்கள். இதனால் மற்றைய சகோதர்கள் எழுதும் பதிவுகளை அவதானிக்க முடியாது போகிறது. உங்கள் நோக்கம் அதுதானே!
அதைதான் Copy&Paste என்றேன். ஒருவர் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் தரலாம். ஆனால் மற்றவர்களின் பதிவுகள் பார்வையிலிருந்து நீங்கும் வண்ணம் இவ்வண்ணம் செயற்பட வேண்டுமா என்பதே என் கேள்வி.
உங்கள் தள தொடுப்பை கொடுத்து விட்டீர்கள் அல்லவா? எனவே மீண்டும் மீண்டும் Copy&Paste செய்வதை நிறுத்திவிடுங்கள். (அது உங்கள் ஆக்கமாக இருந்தாலும்). உங்கள் தளத்திற்கு வந்தே படித்துக் கொள்கிறோம்.
சகோ சில்சாமிற்கு இவரின் பதிவுகளை தற்காலிகமாக தடுத்தால் என்ன? அத்துடன் ஆதமின் பதிவுகளும் பிரயோஜனமற்றவை. தற்காலிகாக அவரின் பதிவுகளையும் நிறுத்தலாம்.
சகோ. cad sahayam பதிவுகள் தேவையில்லாத குப்பைகள். சுயமாக எழுதாமல் அனைத்தும் வாசித்தவையாகவும் Copy & Paste செய்யப்பட்டவையாகவுமே இருக்கின்றன. இவர் வேகமாக பதிவிடுவால் இவரின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். கிறிஸ்மஸ் குறித்த இவரின் பதிவுகள் சகோ. தேனீர் பூக்கள் facebook இல் பதித்தவையாகும் . அங்கு இதற்கான விவாதங்கள் டிசம்பரில் நடந்து முடிந்துபோனது இதர பதிவுகள் இயேசு, பரிசுத்த ஆவி குறித்த பதிவுகளும் இணையத்தில் ஏற்கனவே உள்ளவைதான்
ANS:::::
www.biblegreatmystery.com . it is my own website. It is my won writting. more ans pls call;9750114410
colvin bro-க்கு
bible verses தேவையில்லாத குப்பைகளா?
Copy & Paste செய்யப்பட்டவைளா?
see:www.bibleloversassembly.com
நான் CAD SAHAYAM எனக்கும் ஆதாம் அண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது , உங்களின் கணிப்பு தற்போது தவறிவிட்டது மன்னிக்கவும் ...........
-- Edited by cad sahayam on Monday 14th of March 2011 12:06:31 PM
-- Edited by cad sahayam on Monday 14th of March 2011 12:07:32 PM
-- Edited by cad sahayam on Monday 14th of March 2011 12:09:22 PM
சகோ. cad sahayam பதிவுகள் தேவையில்லாத குப்பைகள். சுயமாக எழுதாமல் அனைத்தும் வாசித்தவையாகவும் Copy & Paste செய்யப்பட்டவையாகவுமே இருக்கின்றன. இவர் வேகமாக பதிவிடுவால் இவரின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். கிறிஸ்மஸ் குறித்த இவரின் பதிவுகள் சகோ. தேனீர் பூக்கள் facebook இல் பதித்தவையாகும் . அங்கு இதற்கான விவாதங்கள் டிசம்பரில் நடந்து முடிந்துபோனது இதர பதிவுகள் இயேசு, பரிசுத்த ஆவி குறித்த பதிவுகளும் இணையத்தில் ஏற்கனவே உள்ளவைதான்
எனவே தற்காலிகமாக இவர் பதிவிடுவதை தடுக்கலாம். தவறில்லை.
//// நீங்களே "ஆதாம்" போல வேடமிட்டு வந்து கேள்வி எழுப்பினால் கூட எதையாவது சொல்ல ஆயத்தமாக இருக்கிறோம்;ஆனால் உங்கள் வேற்றுமையான கொள்கைகளைப் பரப்பும் தளம்இதுவல்ல என்பதை நீங்கள் முந்தி அறியவேண்டும்.////////
அண்ணா வணக்கம் நான் தான் ஆதாம் எனக்கும் சகாயம் அண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது , உங்களின் கணிப்பு தற்போது தவறிவிட்டது மன்னிக்கவும் ...........
நண்பர் சகாயம் அவர்களே, தள நண்பர்களுக்கு தவறான தகவலைக் கொடுக்கவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்;உங்களது கட்டுரைகள் சர்ச்சைக்குரியதாகவும் நீங்களே அவற்றை விவாதப் பகுதியில் பதித்திருப்பதாலும் அவற்றை வாசிக்க எனக்கு நேரம் தேவைப்பட்டது;நான் ருசிக்காத விருந்தை எப்படி எனது நண்பர்களுக்குப் பரிமாறமுடியும்? நீங்களே நியாயத்தைச் சொல்லுங்கள்.
மேலும் அடியேன் இந்த தளத்தின் ஒருங்கிணைப்பாளரே தவிர முதலாளி அல்ல என்பதையும் அறியவேண்டுகிறேன்;ஆனாலும் எனக்கென்று சில வரையறைகள் உண்டு;அதன்படி எந்தவொரு கட்டுரையையும் தர ஆய்வு செய்வது என்னுடைய பணியாகும்;நீங்களோ ஏற்கனவே எழுதியவற்றை இஷ்டம் போல ஒரே இரவில் காப்பிபேஸ்ட் பண்ணிவிட்டீர்கள்;உங்கள் ஒருவரை சந்தோஷப் படுத்துவதைக் காட்டிலும் அனுதினமும் நம்முடைய தளத்தைப் பார்வையிட்டுச் செல்லும் வாசகர்களுக்கு சரியானதைக் கொடுக்கவேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு அல்லவா?
மற்றபடி நீங்கள் உங்கள் இணையத்துக்கு தொடுப்பு தருவதைக் குறித்து நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை;நீங்கள் வித்தியாசமானவர் என்பதை தான் முதலிலேயே கணித்து சொல்லிவிட்டேனே, அதன்பிறகும் நட்பு வேண்டியே இங்கு உங்கள் எழுத்துக்களை நீக்காதிருக்கிறோம்; தணிக்கை செய்வதும் நமக்கு வழக்கமல்ல; ஆனாலும் முதிர்ந்த அனுபவமுள்ள தள நண்பர்கள் படித்து தத்தமது கருத்தைச் சொன்னபிறகு தேவைப்பட்டால் உங்கள் கட்டுரைகளைப் பொதுவில் வைப்போம்; மற்றபடி எமது நம்பிக்கைகளுக்கு விரோதமாக எழுதும் ஒரு கருத்தை ஊக்குவிக்கும் துரோகத்தைச் செய்ய எமக்கு தைரியமில்லை; நீங்களே "ஆதாம்" போல வேடமிட்டு வந்து கேள்வி எழுப்பினால் கூட எதையாவது சொல்ல ஆயத்தமாக இருக்கிறோம்;ஆனால் உங்கள் வேற்றுமையான கொள்கைகளைப் பரப்பும் தளம் இதுவல்ல என்பதை நீங்கள் முந்தி அறியவேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)