raj: // நான் இன்னும் வேதத்தை முழுமையாக கூட படித்து முடிக்கவில்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு ஞானஸ்நானம் எடுப்பது என்று? எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது //
வேதத்தை முழுமையாக படித்து முடிக்கவில்லை ஆனால் அதற்குள் ...
கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் விசேஷ பங்கு என்ன?
அவர் எங்கிருந்து வந்தார்? அவர் எப்படிப்பட்டவராக இருந்தார்?
திருத்துவதுக்கான பல பதிவுகள், தூதர்கள்(மீகாவேல்), ஆவிக்கொள்கை, சுகப்படுத்தல், அன்னியபாசை பேசுதல், வேதத்தை ஆதாரமாக கொண்டு ஆவியே(எந்த) பகுத்து அறிதல்......... இன்னும் பல ..... ...எப்படி இது போன்ற தலைப்புகளில் பதியப் போகிறீர்கள்?
நான் இந்தப் பகுதியையும், மேலே எழுதிய கேள்விகளையும் சேர்த்து இயேசு கிறிஸ்து யார்? என்ற தொடுப்பில் விஷயங்களை ஆராயவும், பதியவும் இருக்கிறேன். நண்பர் சில்சாம் இதை விரும்பினால் மட்டுமே......
அடுத்து இந்தப் பகுதி ஒரு நீண்ட தொடராக எழுத இருக்கிறேன். அத்துடன் திருத்துவதுக்கான பல பதிவுகள், தூதர்கள்(மீகாவேல்), ஆவிக்கொள்கை, சுகப்படுத்தல், அன்னியபாசை பேசுதல், வேதத்தை ஆதாரமாக கொண்டு ஆவியே(எந்த) பகுத்து அறிதல்......... இன்னும் பல ..... நான் இந்தப் பகுதியை இதில் எழுதக் காரணம் யாரையும் யாரும் விவாதத்தின் பேரில் தர்க்கம் பண்ணுவதற்கு அல்ல. மாறாக ஆராய்ந்து வேதப் பதிவுகளின் அடிப்படையில் கற்றுக்கொள்ள மட்டுமே .... பின்குறிப்பு மேலே கூறிய கேள்விகளின் பதிவுகளை கூறிய பின்பு உங்களின் கருத்துக்களை பதிவிடலாம். ....நண்பரே சில்சாம் அவர்களே நான் அவன் இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும். நன்றி
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.