"உனக்காக எல்லாம் உனக்காக, இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக" என்று அந்தகால சினிமா காதலன் பாடினான்; இன்றைக்கோ, "உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உடலும் ஒட்டியிருப்பது உனக்காக" என்று பாடி காம இச்சைகளைத் தூண்டி வக்கிரத்தைப் பரப்புவதால் நோய்களும் பரவிக்கிடக்கிறது;இந்த நிலை மாறவேண்டும்;பட்டணத்துக் காதலையும் பட்டிக்காட்டுக் காதலையும் ஒப்பிட்டு பாடிய பாடலைப் போன்ற பாடல்களை இந்த காலத்தில் கேட்பதே அரிதாக இருக்கிறது;மொத்தத்தில் சின்னத்திரையினாலும் பெரிய திரையினாலும் கலாச்சார சீரழிவுகளே பெருகியிருக்கிறது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)