Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்
Permalink  
 


நண்பர்களே,

நான் கடந்த 10.03.2012 அன்று காலையில் வதனநூலில் எனது முகப்பு நிலை செய்தி (Status) யினை பதிவிட்ட பின்னர் மாலையில் வந்து லாகின் (login) செய்ய முயன்றபோது ,

// For security reasons your account is temporarily locked- If this account reflects your real name and personal information, please help us verify it. //

- எனும் செய்தி வரவேற்றது. பழைய அனுபவங்களால் சோர்ந்து போயிருந்த நான் எங்கே எனது முழுவதுமாக முடங்கிப்போகுமோ என்று எதுவுமே செய்யாமல் கடந்த இரண்டு நாட்களாக செயவதறியாது திகைத்துப்போனேன்.

இன்று ஃபேஸ்புக் நிர்வாகத்துக்கு இதுகுறித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு ஆவது ஆகட்டும் என துணிச்சலுடன் (???) மீண்டும் முயற்சித்தேன்.நாலைந்து படங்களைப் போட்டு அடையாளம் காட்ட சொன்னது ஃபேஸ்புக் சிஸ்டம். படபடப்புடனும் நடுக்கத்துடனும் ஒருவழியாக இயன்ற மட்டும் அடையாளம் காட்டினேன். ஒருவழியாக எனது கணக்கு மீண்டும் திறந்தது.

இதுபோன்ற சோதனைகளுக்கும் மன உளைச்சலுக்கும் காரணமானவர்களுக்காக நான் இன்னும் ஜெபிப்பேன். ஏனெனில் அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே..? தயவுசெய்து இதுகுறித்து தொழில்நுட்ப அறிவுள்ள நண்பர்கள் தொடர்ந்து உதவிசெய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.மற்ற குழப்பங்களுக்காகவும் சிரமங்களுக்காகவும் வருந்துகிறேன். இனி நான் எதை எழுதினாலும் இங்கு எழுதி அங்கே லிங்க் கொடுக்க முயற்சிக்கிறேன். இந்த தளத்தையும் அபகரிக்கவோ திருடவோ முயற்சித்தால் ஒன்றும் செய்யமுடியாது.எனது எழுத்துக்களைக் குறித்து வருந்தவோ திருத்தவோ மறைக்கவோ நான் முயற்சிக்கிறதில்லை.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்
Permalink  
 


தலைப்புக்குச் சம்பந்தம் இல்லை என்று கருதப்பட்டதே பதிவு நீக்கப்பட்டதற்குக் காரணம்.

 

உங்கள் முகப்பக்க கணக்கை ஏன் மூடி வைத்திருக்கிறீர்கள்? செல்வின் ஹியூஜ் அவர்களின் தின தியானம் ஒன்றை முன்பு பதித்தீர்களே, மிகவும் பிரயோஜனமாக இருந்தது. அது போல தியானங்களை தொடர்ந்து பதிந்தால் மிகவும் பிரயோஜனமாயிருக்கும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

arputham wrote:
உங்கள் முகப்பக்க கணக்கை ஏன் மூடி வைத்திருக்கிறீர்கள்?

 நண்பரே, முகப்பக்க கணக்கை நாம் மூடவோ முடக்கவோ இல்லை. திரு.விஜய் குழுவினரின் திருவிளையாடல் காரணமாக நாம் முடக்கப்பட்டிருக்கிறோம். சகோதரர் மோகன் சி லாசரசஸ் அவர்களுக்கு எதிராக அவர் தொடுத்துள்ள தாக்குதலைக் கண்டித்து நான் எழுதிய வரிகளே இதற்குக் காரணம்.ஃபேஸ்புக் புலியான ப்ரசனையும் நாம் தாக்கியிருந்தோம். எனவே அவர்கள் தங்கள் கைங்கர்யத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். நாம் ஃபேஸ்புக் கணக்கில் புக முயற்சிக்கும்போது பெறும் அறிவிப்பு இது.

For security reasons your account is temporarily locked

If this account reflects your real name and personal information, please help us verify it.

இதிலிருந்து எதிரிகள் எத்தனை பெரிய நெட்வொர்க்குடன் செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது.நமக்கு யாரும் ஆதரவாக இல்லை, ஆனால் ஆண்டவர் இருக்கிறார்.அவர்களுக்கு அமோக ஆதரவு இருப்பது போன்ற மாயத் தோற்றம் விரைவில் வெட்ட வெளிச்சமாகும். அவர்களோடு இருக்கும் தேவன் யார் என்பதையும் பாபிலோனியன் யார் எனப்தையும் அறிவோம். சகோதரர் மோகன் சி லாசரசஸ் அவர்களுக்கு எதிராக திரு.விஜய் குழுவினர் எழுதியிருக்கும் காரியங்கள் பின்வருமாறு:

417067_373191286032793_161511407200783_1481025_1064431149_n.jpg

இயேசு வீடு விற்கிறார்....சுவிசேஷ வியாபாரம் ஜாக்கிரதை!!!!

Is n't it Gambling? YES. IT IS GAMBLING ONLY !


என்னதான் விழிப்புணர்வு செய்திகள் கொடுத்தாலும் நாங்க ஏமாந்துதான் போவோம்.  ஏமாத்துர அட்டூழியர்களையும் நாங்க சப்போர்ட் செய்வோம். கடவுள் பெயரை சொல்லி கொள்ளை அடித்தாலும் நாங்க குருட்டு பூனையை போல் கண்ண மூடிக்குவோம். 1000 பொய் சொல்லியாவது யெசப்பா பெயர சொல்ராங்களே, அவங்கள மாதிரி பொய் சொல்லி ஏமாத்ததான் உங்களுக்கு தெரியும்மா?

பின்குறிப்பு

பரிசுத்த ஆவியானவர் பொய் உரைக்காத தேவன். அவரின் அபிஷேகத்தை பெற்றவர்கள் பொய் சொல்லி ஊழியம் செய்ய மாட்டார்கள் எஞ்சல் TV ஊழியர் அட்டூழியம் செய்கிறார்கள் என்று பீகார் ஊழியர் எச்சரிப்பு சத்தம் விட்டார் சில நாட்கள் பின்னர் பீகார் ஊழியர் வீடு விற்கிற ஊழியரோடு கூட்டணி சேர்ந்தார், அதன் பின்னர் பீகார் ஊழியரால் அட்டூழியர்கள் என்று சர்டிபிக்கேட் வாங்கிய‌ எஞ்சல் TV ஊழிய்ர்கள் வீடு விற்கிற ஊழியரோடு ஒரு சுமால் கூட்டணி போட்டு மீட்டிங் நடத்துகிறார்கள்

அரசியலில் இதெல்லாம் சாதாரணம்.


Vijay Kumar Berlin Vinu ://better be happy if some people are touched, healed and delivered.... //

//... if people are touched and brought into the kingdom.. be happy...//

சகோதரரே! தங்கள் கூற்றுப்படி எப்படி வேண்டுமானாலும் மக்கள் கிறிஸ்தவத்துக்குள் வந்து சேர்ந்தால் சரி. வரும் வழி பற்றி கவலைப்படாதிருங்கள் என்று சொல்லுகிறீர்கள். தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன், நான் இதை விட ஒரு சிறந்த வழியொன்றைச் சொல்லட்டும்.

இப்போது நம்மிடையே உள்ள பிரபல சுவிசேஷகர்கள் மேடையில் அற்புதம் நிகழ்த்த படாதபாடு படுகிறார்கள். எனவே இன்னும் கிறிஸ்தவத்தில் வந்து சேருவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. எல்லாவற்றிலும் கார்ப்பரேட் முறைமைகளைக் கையாளும் நம்மவர்கள் இதையும் செய்தாலும் செய்யலாம். கார்ப்பரேட் கம்பேனிகள் செய்வதுபோல அற்புதம் செய்யும் துறையை மலையாள மாந்திரீகர்களிடமும், தீர்கதரிசனம் சொல்லும் துறையை கேரள ஜோதிடர்களிடமும் அவுட்சோர்ஸ் செய்துவிடலாம்(கிறிஸ்தவ பேனருக்குக் கீழ் அவர்கள் வேலை செய்யவேண்டும் என்ற ஒப்பந்தத்துடன்தான்!). நல்ல பலன் கிடைக்கும். என்ன சொல்லுகிறீர்கள்???

பின்குறிப்பு: இந்த செய்தி வீரக்குட்டி, மாதவராஜ்(இம்மானுவேல் ஆபிரகாமின் Anniyan), யவனஜனம் போன்றவர்களுக்கு "அவலாக" அமையும். இதைவைத்து அவர்கள் ஒருவாரத்தை ஓட்டலாம்)

இதிலிருந்து நாம் அறியவேண்டியது என்னவென்றால், அவர்கள் எதையும் எழுதலாம்,ஆனால் அவர்களுக்கு பதில் எழுதுவோர் ஐடி கார்டுடன் வரவேண்டும் என்பது அவர்களுடைய கொள்கை. மீறி ஏதும் எழுதினால் ப்ளாக் செய்வார்கள். அதையும் மீறி எழுதினால் நம்மை முடக்க நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியானால் பாபிலோனியன் யார் என்பது விளங்குகிறது தானே..? கட்டுப்பாடு செய்வதும் விலக்கி வைப்பதும் அச்சுறுத்துவதும் (பாபிலோனிய) வேசியின் பிள்ளைகள் மாத்திரமே செய்யக்கூடிய கீழ்த்தரமான செயல் அல்லவா? கத்தோலிக்க கவுன்சிலை எதிர்க்கும் இவர்கள், அவர்களைப் போலவே குழு அமைத்து நியாயத்தையும் நீதியையும் முடக்கவும் அடக்கவும் முயற்சிப்பது கிறிஸ்தவ (இணைய) உலகுக்கே விடப்பட்டிருக்கும் சவால் ஆகும். (இதே மரியாதைதான் நமக்கு ”எல்லா” இடத்திலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்
Permalink  
 


arputham wrote:

சகோ.சில்சாம் ஒரு மோதலுடனேயே இங்கு பதிவிட ஆரம்பிப்பதற்காக வருந்துகிறேன்.  தலைப்புக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல், வேறு எங்கேயோ நிகழ்ந்தவைகளை மனதில் கொண்டு எழுதப்பட்ட பதிவே நீக்கப்பட்டது. சகோ மைகோவை அவர்களின் பதிவு வேறொரு சகோதரர் அவர்களுக்கு பதிலாக அமையும்படி எழுதப்பட்டது.  நீங்கள் என்ன பார்வையில் அதைப் பார்த்தீர்களோ?  உண்மையில் அவர் மனதில் கொண்டு எழுதியது என்னவெனில், சமீப காலமாக கிறிஸ்தவ இஸ்லாம் விவாதம் சம்பந்தப்பட்ட பதிவுகளே முன்னால் தொடர்ந்து  இருந்து வருகிறது. நீங்கள் வேறு அர்த்தம் கொண்டு தலைப்புகுச் சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவை இடுகை செய்திருந்தீர்கள்.  அதற்கு சகோ.மைகோவை அவ்ர்களும் நீதிமொழிகள் 26ல் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டிருந்தார். அவை இரண்டுமே நீக்கப்பட்டது.  இனியும் நாம் மனதில் கசப்புடனும் உள் நோக்கத்துடனும் எழுதிக் கொண்டிருந்தால் யாரை மகிமைப்படுத்தப் போகிறோம்? உங்களின் எழுத்துத் திறமையை தேவநாம மகிமைக்காக மாத்திரம் நீங்கள் முழுவதுமாக பயன்படுத்தினால் ஒரு நண்பராக நான் மிகவும் மகிழ்வேன்.


 கர்த்தருக்குள் பிரியமான நண்பர் அற்புதம் அவர்களை அன்போடு வரவேற்று மகிழுகிறேன். மோதலுடன் துவங்குவதாக ஏன் குறிப்பிட்டீர்களோ தெரியவில்லை, ஆனால் நான் அதுபோல பாவிக்கவில்லை. உங்கள் விளக்கம் இதமானமானதாகவும் நேர்மையானதாகவுமே இருக்கிறது. இதுபோன்ற அணுகுமுறையினையே நாம் தொடரவேண்டும். அதாவது அனைத்தும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனபதுவே நம்முடைய உள்ளத்தின் அவா.

இனி உங்கள் கருத்து தொடர்பாக...

//வேறு எங்கேயோ நிகழ்ந்தவைகளை மனதில் கொண்டு எழுதப்பட்ட பதிவே//

நண்பரே, நிர்வாகம் என்னுடைய கருத்தை நிதானிக்கும்போது யூகத்தின் அடிப்படையில் அல்லது இவனால் மீண்டும் சர்ச்சை முளைக்க வேண்டாமே என்ற ரீதியில் யோசித்திருக்கிறதோ என்று நினைக்கிறேன். எப்படியெனில் என்னுடைய கருத்தின் பாதிப்பு என்னைப் பொறுத்தவரையில் மைகோவை மாத்திரமே.மேலும் பொருத்தமில்லாத கருத்து என்று தீர்மானிப்பதில் இருவேறு நிலைகளையும் பார்க்கிறேன்.எப்படியெனில் உங்கள் கருத்து சர்ச்சைக்குரியதாகவோ மோதலைத் தூண்டுவதாகவோ இருந்தால் மட்டுமே பொருத்தமில்லாததாக பாவிக்கப்படுகிறது.ஏனெனில் குறிப்பிட்ட திரியில் இன்னும் பொருத்தமில்லாத கருத்துக்கள் நிறையவே இருக்கிறது.போகட்டும்.என்னைப் பொறுத்தவரையிலும் வாதத்துக்கும் விவாதத்துக்குமான வித்தியாசத்தை மட்டுமே எடுத்துரைக்க முயற்சித்தேன்.அதன் பின்னணியில் நீங்களும் இருந்தீர்கள்.முன்பொரு முறை இதுகுறித்து நீங்கள் குறிப்பிட்ட கருத்தை தழுவியே என்னுடைய கருத்து அமைந்திருந்தது.விவாதம் தொடர்பான வசனங்களை  மாத்திரமே பதிக்க எண்ணினேன்.ஆனால் தத்துவம் போல ஏதோ வரிகள் மனதில் தோன்றவும் அதையும் போட்டுவைத்தேன்.அதை யூகத்தின் அடிப்படையில் (இவன் யாரை மனதில் வைத்து இவ்வாறு எழுதியிருக்கிறான் என்று..) யோசிக்காமல் நேர்மையுடன் அணுகியிருந்தால் அதை நீக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது என்பது என்னுடைய கருத்து.மீண்டும் சொல்லுகிறேன், நான் யூகத்தின் அடிப்படையில் எழுதினேன் என்று யூகத்தின் அடிப்படையில் சொல்லுவது வெறும் யூகமாகும்.biggrin



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நீதிமொழிகள் 13:10 அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

நீதிமொழிகள் 17:19 வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.

நீதிமொழிகள் 22:10 பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

நீதிமொழிகள் 26:21 கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.


வாது (பிடி) வாதத்தில் (நோயில்) தள்ளிவிடும்; விவேகத்துடன் கூடிய  விவாதமோ வேத வெளிச்சத்தை நோக்கி நடத்தும்.


மேற்காணும் வசனங்களும் கருத்தும் அண்மையில் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நாம் பதித்ததாகும். ஆனால் அது தற்போது நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காணாமல் போன மாணிக்கங்கள் எனும் தலைப்பில் எழுதப்பட்ட நம்முடைய வரிகள் காணாமற் போனது நல்ல தமாஷ்..! ஒருவருடைய கருத்தையோ அல்லது நபரையோ நீக்குவதே நிர்வாகத்தின் தலையாய பணியல்லவே. (இதனை எதிர்பார்த்தோ என்னவோ நாம் அதனை நம்முடைய தளத்திலும் சேமித்து வைத்தோம்..)  அதற்கான காரணம் மற்றொரு திரியில் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

// தளத்தில் பழைய உறுப்பினர்களை மீண்டும் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முனையும் ஒவ்வொருவருக்கும் நன்றி. இத்தருணத்தில் தளம் முன்பை விட அதிகமாக சிறப்பாக இயங்க ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. முதற்கட்டமாக தலைப்புக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத பதிவுகள் தயவு தாட்சணியம் இன்றி நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் மறுபடியும் ஒரு தளக் கூடுகை சீக்கிரத்தில் நடத்தி நாம் அனைவரும் பொறுப்புகளை பகிர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்படுவோம். தேவன் மகிமைப்படுவாராக. //

ஆனால் உண்மையில் நம்முடைய கருத்துக்குக் காரணமான வரிகள் அதே திரியில் இருக்கிறது என்பதே கொடுமை. அது மைகோவை எனும் நண்பருடைய கருத்து ஆகும். அது பின்வருமாறு... // விவாத ஆக்கங்கள் மட்டுமே முதலிடம் பிடிக்கிறது என்ற ஆதங்கம் மட்டுமே தெரிவிப்பதோடு நின்று விடாமல்.. //

கிறிஸ்தவர்களாகிய நம்முடைய செயல்பாடுகள் வெளிப்படையாக இருந்தால் என்ன ? பொருத்தமில்லாத கருத்து வெளிப்பட காரண்மாக இருக்கும் மற்றொருவருடைய க்ருத்தும் நீக்கப்பட்டால்தானே சரியாக இருக்கும் ? இதேபோன்று தளத்துக்கு வெளியே தளத்தைக் குறித்து விமர்சித்த காரணத்தினால் (என்று நினைக்கிறேன்..) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளுடன் பங்காற்றிய நம்மை ஒரு அறிவிப்பும் இல்லாமல் நீக்கி வைத்திருந்தார்கள். நாம் தள ஒற்றுமையைக் குறித்தும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைக் குறித்தும் யோசித்துக்கொண்டிருக்கும் இந்த நல்ல நேரத்தில் தள நிர்வாகமானது ஒரு தனிமடல் மூலமாகவேனும் ஒரு எச்சரிப்பு அல்லது அறிவிப்பு செய்து எந்தவொரு முடிவையும் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும். யாரையும் பாதிக்காத- நேரடியாக தாக்காத கருத்தை பொருத்தமில்லாதது என்று நீக்கும் முன்பதாக அவர்களால் நீக்கப்பட்டவை, வேத வசனங்கள் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அவை இன்னொரு நண்பரின் வரிகளால் தூண்டப்பட்டவை என்பதையும் தள நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும். எப்படியோ எல்லாரும் சந்தோஷமாக இருந்தால் சரி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்
Permalink  
 


சகோ.சில்சாம் ஒரு மோதலுடனேயே இங்கு பதிவிட ஆரம்பிப்பதற்காக வருந்துகிறேன்.  தலைப்புக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல், வேறு எங்கேயோ நிகழ்ந்தவைகளை மனதில் கொண்டு எழுதப்பட்ட பதிவே நீக்கப்பட்டது. சகோ மைகோவை அவர்களின் பதிவு வேறொரு சகோதரர் அவர்களுக்கு பதிலாக அமையும்படி எழுதப்பட்டது.  நீங்கள் என்ன பார்வையில் அதைப் பார்த்தீர்களோ?  உண்மையில் அவர் மனதில் கொண்டு எழுதியது என்னவெனில், சமீப காலமாக கிறிஸ்தவ இஸ்லாம் விவாதம் சம்பந்தப்பட்ட பதிவுகளே முன்னால் தொடர்ந்து  இருந்து வருகிறது. நீங்கள் வேறு அர்த்தம் கொண்டு தலைப்புகுச் சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவை இடுகை செய்திருந்தீர்கள்.  அதற்கு சகோ.மைகோவை அவ்ர்களும் நீதிமொழிகள் 26ல் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டிருந்தார். அவை இரண்டுமே நீக்கப்பட்டது.  இனியும் நாம் மனதில் கசப்புடனும் உள் நோக்கத்துடனும் எழுதிக் கொண்டிருந்தால் யாரை மகிமைப்படுத்தப் போகிறோம்? உங்களின் எழுத்துத் திறமையை தேவநாம மகிமைக்காக மாத்திரம் நீங்கள் முழுவதுமாக பயன்படுத்தினால் ஒரு நண்பராக நான் மிகவும் மகிழ்வேன்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்
Permalink  
 


இந்த திரியின் இறுதியில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களையும் தங்கள் கருத்துக்களையும் பதிக்க தொடுப்பைத் தொடரவும்..

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=42303586&p=3



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

///////////////

The Dark Bible- Sex, Obscenities, Filth

Biblical Pornography - (Ezekiel 23: 19-21)
Cain's Wife? - (Genesis 4:17)
David Uncovers Himself - (II Samuel 6:14-20)
Death To Adulterers - (Leviticus 20:10-13)
Drugs And Aphrodisiacs - (Song of Solomon 7:11-13)
Eat Human Feces - (Ezekiel 4:12-13)
Eating Dung And Drinking Piss - (II Kings 18:27)
Boil and Eat Your Son - (II Kings 6:28-29)
Expose Her Breasts - (Nahum 3:5-6)
Fatal Orgasm - (Genesis 38:7-10)
Fecal disposal - (Deuteronomy 23:13-14)
God Given Hemorrhoids - (Deuteronomy 28:27),(I Samuel 5:6,9)
God's Bowel Diseases - (II Chronicles 21:14-15)
God's Fecal Fetish - (Malachi 2:2-3)
Howl And Strip Naked - (Micah 1:8 )
Incestuous Relations - (Genesis 2:23),(Genesis 4:1-2),(Genesis 4:17),(Gen. 20:12),(Gen. 19:30-38),(Gen. 38:16)
Passing Gas - (Isaiah 16:11)
Piss Crimes - (I Kings 14:10),(I Kings 16:8-11, I Kings 21:21, and II Kings.9:8-10.)
Prophesy in the nude - (Isaiah 20:2-4)
The Sacred Penis - (Deuteronomy 23:1-2)

Where is the holy in holy bible ?

I want proper & individual answers....if you delete this one.........you accept that there is no Jesus...

I will proof that there is no divine power upon us...
What ....are you ready to argue with me ?

I think you are genius Christians.... ;D////////////////////////////
இந்த மேட்டர் ர தமிழ் ல போட்டா என்ன போல பீட்டர்ல  வீக் ஆனவங்களுக்கு கொஞ்சம் ஒரைக்கும்.................... எனக்கும் சேத்து
ப்ளீஸ் ..................



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்
Permalink  
 



The Dark Bible- Sex, Obscenities, Filth

Biblical Pornography - (Ezekiel 23: 19-21)
Cain's Wife? - (Genesis 4:17)
David Uncovers Himself - (II Samuel 6:14-20)
Death To Adulterers - (Leviticus 20:10-13)
Drugs And Aphrodisiacs - (Song of Solomon 7:11-13)
Eat Human Feces - (Ezekiel 4:12-13)
Eating Dung And Drinking Piss - (II Kings 18:27)
Boil and Eat Your Son - (II Kings 6:28-29)
Expose Her Breasts - (Nahum 3:5-6)
Fatal Orgasm - (Genesis 38:7-10)
Fecal disposal - (Deuteronomy 23:13-14)
God Given Hemorrhoids - (Deuteronomy 28:27),(I Samuel 5:6,9)
God's Bowel Diseases - (II Chronicles 21:14-15)
God's Fecal Fetish - (Malachi 2:2-3)
Howl And Strip Naked - (Micah 1:8 )
Incestuous Relations - (Genesis 2:23),(Genesis 4:1-2),(Genesis 4:17),(Gen. 20:12),(Gen. 19:30-38),(Gen. 38:16)
Passing Gas - (Isaiah 16:11)
Piss Crimes - (I Kings 14:10),(I Kings 16:8-11, I Kings 21:21, and II Kings.9:8-10.)
Prophesy in the nude - (Isaiah 20:2-4)
The Sacred Penis - (Deuteronomy 23:1-2)

Where is the holy in holy bible ?

I want proper & individual answers....if you delete this one.........you accept that there is no Jesus...

I will proof that there is no divine power upon us...
What ....are you ready to argue with me ?

I think you are genius Christians.... ;D


இனி "ஜோ" அவர்களுக்கு ஹோம் வொர்க் டைம் ஸ்டார்ட் ஆயிடுத்து... நிதானமா ஒவ்வொரு கேள்விக்கும் கட்டுரை பாணியில் தனித்தனி தலைப்புகளில் பதில்களை செய்துவைப்போம்;அததற்குரிய ஆதாரத் தொடுப்புகளையும் தரலாம்;இது கேள்வி கேட்டவருக்காக இல்லாவிட்டாலும் இதே போன்ற கேள்விகளை மனதில் தேக்கிவைத்திருப்பவர்களுக்கும் இந்த கேள்விகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருந்தாக அமையும்;நானும் முயற்சிக்கிறேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்
Permalink  
 


சத்தியத்தையறியாத அயலாரிடம் நாம் எத்தனை பொறுமையாக இருக்கிறோம் என்பதற்கு உதாரணமாகவே இங்கே இவற்றைப் பதிக்கிறோம்; நடுநிலையான நண்பர்கள் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
To Joseph Sneha: இந்த ஐந்தாகமங்கள் ................இஸ்ரவேல் அதலெலாம் வேணாம்......... கடவுளுன்னு ஒன்னு இருக்கா இல்லையா ? இருந்தா காட்டு ? இல்ல கடவுளே இல்லைன்னு ஒத்துக்கோ ? நான் முதல்ல எழுதினதை படி..............நான் நாகரீகமா தான் ஆரம்பிச்சேன்..........நீ தான் வாய்ய கொடுத்து அடியில புண்ணாக்கிட்ட.......அதுக்கு நான் என்ன பண்றது ?

ஜோன்ஸ் அவர்களே நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்பதை சக மனிதன் என்ற முறையில் முதலில் நம்புவீர்களா..? மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம்..! நான் கடவுளை நம்புகிறவன் நீங்கள் கடவுளை நம்பாதவர் என்றே வைத்துக்கொள்ளுவோம், நம்மில் ஒருவர் ஒரு சாலை விபத்தில் சிக்கிக்கொண்டால் நாம் உதவிசெய்வதில் கொள்கையா குறுக்கே வருகிறது; இந்த மனிதம் என்பதிலேயே தெய்வம் வாழ்கிறார்;மிருகங்களில் இது இல்லை; ஏனெனில் அவை நமக்காகவே படைக்கப்பட்டது;என்ன அவசரம் உங்களுக்கு? பொறுமையாக ஒவ்வொன்றாக எடுத்து ஆராயலாமே..?

jones_bond_666 Wrote on 14-04-2011 06:08:24:

To Joseph Sneha: நீர் கோமாளி என்றவுடன் தான் .................நான் அநாகரீகமா பேச ஆரம்பிச்சேன்............

சரி, போனதெல்லாம் போகட்டும்..நண்பர்களாகத் தொடரும் வழியைப் பாருங்களேன்...நாத்திகர்களையும் நான் மதிக்கிறேன், அவர்களை அந்த நிலைக்குத் தள்ளியது இறைவன் அல்ல, இன்னொரு மனிதனே; இல்லாத ஒன்றை,அது இல்லை என்று சொல்லவேண்டிய அவசியமென்ன என்பார்கள், ஆத்திகவாதிகள்; ஆனாலும் நாத்திகமே மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்படக் காரணமாக இருந்தது எனலாம்.

ஜோ அவர்கள் குறிப்பிட்டது போல குற்றவியல் சட்டங்களை இயற்றிய அம்பேத்கர் போன்ற கல்வியாளர்கள் பெண் பித்தர்களாகவும் மாமாக்களாகவும் கொள்ளையர்களாகவும் கொலைகாரர்களாகவும் இருந்த காரணத்தினாலேயா குற்றத்துக்கான தண்டனைகளை வகுத்தார்கள்? இந்த நியாயமான வாதத்துக்குரிய பதிலைக் கொடுத்து நாகரீகமான வாதத்தைத் தொடருங்கள் ஜோன்ஸ்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

josephsneha Wrote@Tcs on 14-04-2011 05:30:35:

விவாத நாகரீகம் கருதி நான் கோபத்தில் பதித்தவற்றை நானே நீக்கிவிடுகிறேன். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லைஉண்டு .


நன்றி நண்பரே, இதுதான் கிறித்துவின் சீடருக்கு அடையாளம்; அவர் தன்னை சிலுவையில் பிணைத்து ஆணியறைந்தவனுக்காகவும் மன்றாடுவதை தியானிக்கும் தவக்காலத்தில் இருக்கிறோமல்லவா? எனவே நம்முடைய உணர்வுகளுக்கு நாமே கட்டுப்பாடு போட்டுக்கொள்ளவேண்டும்; ஏனெனில் ஆயுதத்தை ஏந்தியிருக்கும் வீரனுக்கே அதனைப் பிரயோகிப்பதில் கட்டுப்பாடும் கட்டுப்படுத்தும் கோட்பாடும் போதிக்கப்படுகிறது அல்லவா? கர்த்தர் தாமே உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக‌...மனதை அமைதிப்படுத்திக் கொண்டு படுக்கைக்குச் செல்லவும்...பாட்டு பாடவா..தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே,அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இது தமிழ் கிறித்தவ தளத்தில் பதிக்கப்பட்டது;அங்கே ஜோன்ஸ் என்ற பெயரில் ஒரு நபர் நுழைந்து கன்னாபின்னாவென்று முன்பின் தெரியாத நண்பர்களை ஒருமையில் தாக்கி எழுதியிருக்கிறார்;அதனைக் கண்டித்து அடியேன் அங்கு பதித்தது இது...


தமிழ் கிறித்தவ தளத்தின் நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்:

நம்முடைய தளத்தின் தரத்தை பராமரிக்கும் பொறுப்பை கவனத்தில் கொண்டு தீவிர சிந்தனை கொண்ட என்னைப் போன்றோர் இங்கே சர்ச்சைக்குரியவற்றை எழுதாமல் தவிர்த்து வருகிறோம்; இந்நிலையில் வேற்று நம்பிக்கையிலிருந்து இங்கு நுழையும் நண்பர்கள் சற்றும் நாகரீகமில்லாமல் முன்பின் தெரியாத சகோதரர்களை எதிரிகள் போல பாவித்து சாடுவது கண்டனத்துக்குரியது.

எல்லா மார்க்கங்களுமே உண்மையைத் தேடியே ஸ்தாபிக்கப்பட்டது;அனைத்துமே அடிப்படையில் அன்பையே போதிக்கிறது; என்னை கேள்வி கேட்கும் நண்பர் புத்திசாலியாக இருந்தால் அதனை அவர் தனது நற்குணத்தாலும் வசீகரிக்கும் நட்புணர்வினாலும் காட்டலாமே? உமக்கும் எமக்கும் எந்த விரோதமும் இல்லாத நிலையில் ஏன் இதுபோல காட்டுத்தனமாக செயல்படவேண்டும்?

நாம் பகிர்ந்துகொள்ளும் எந்தவொரு தகவலும் நமக்கு வந்து சேர்ந்தவற்றின் அடிப்படையிலும் அதனை நாம் உணர்ந்து அறிந்த அனுபவத்தின் அடிப்படையிலுமே விவாதிக்கப்படுகிறது; இந்த நிலையில் நம்மில் யாருக்கும் எந்த அவசர வேலையும் இல்லாவிட்டால் பொறுமையாக அமர்ந்து விவாதிக்கலாமே..?

அதை விட்டு விட்டு உள்ளே நுழைந்தவுடனே காழ்ப்புணர்ச்சியுடனும் எரிச்சலுடனும் கண்டதையும் எழுதுவோரை நிர்வாகத்தினர் தடைசெய்யும் வண்ணமாக உடனடி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்;உதாரணத்துக்கு இந்த தளத்தில் உறுப்பினராவதையும் கருத்துக்களைப் பதிவதையும் நிபந்தனைக்குட்பட்டதாக சில காலம் மாற்றினால் என்ன‌..? அதாவது கோரிக்கையின் அடிப்படையில் உறுப்பினர் விவரங்களை சரிபார்த்து பரிசீலனைக்குப் பிறகே உறுப்பினர்களை அனுமதிக்கவேண்டும்.


ஜோன்ஸுக்கு ஒரு வேண்டுகோள்:

உங்களை விட தீவிரமாக பலரும் இங்கே எழுதியிருக்கிறார்கள்; ஆனாலும் யாரும் இதுபோல கடினமான சொற்களைப் பிரயோகம் செய்ததில்லை; கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பது தாங்கள் அறிந்ததே; எனவே ஜோசப் அவர்களிடம் ஒரு சின்ன வருத்தம் தெரிவித்துவிட்டு உங்களுடைய பதிவுகளை நீங்களே திருத்தி எந்த கேள்விகளானாலும் கேளுங்கள்; உங்களுக்கு இயன்ற மட்டும் உதவ சகோதரர்கள் காத்திருக்கிறார்கள்; நாங்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்கவேண்டும் அவசியமும் உங்களுக்கு இல்லை; இங்கு எல்லோருக்கும் கருத்து சுதந்தரம் உண்டு..!

இந்த வேண்டுகோள் கோவை வெறியன் போன்றோருக்கும் பொருந்தும் என்பதால் போட்டு வைக்கிறேன்; பார்த்து திருந்தினால் நம்முடைய விவாதம் ஆரோக்கியமான திசையை நோக்கி செல்லும் வாய்ப்பு கிட்டும்;வெளிநாட்டிலும் இதுபோன்ற மாற்றுக்கருத்து கொண்ட பலர் ஒன்றிணைந்து வாதிப்பதுண்டு;ஆனாலும் அங்கெல்லாம் இதுபோல தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொள்ளுவார்களா என்று தெரியவில்லை;இங்கும் அதுபோல நாகரீகமான சூழல் உருவாகவேண்டும்;அறிவின்படி யுத்தம் செய்யாமல் மாம்சத்தின்படி யுத்தம் செய்யும் முறை ஒழியவேண்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இத்தள பதிவுகளின் மேற்கோளுக்கு தொடுப்பு தரவேண்டியதில்லை! //

நான் எதை எழுதினாலும் அதனைத் தங்கள் சொந்த மூளையறிவைக் கொண்டு கீழ்த்தரமாக விமர்சிக்கும் ஒரே நோக்கத்தில் எழுதும் (மேசியாவின்) எதிர் கோஷ்டியினர் நான் முன்வைத்த ஒரு எளிமையான கோரிக்கையைக் கூட குறைசொல்லுகின்றனர்;அதாவது சில நடைமுறை சிரமங்களைக் களையவேண்டி நாம் பதிவிடும் ஒவ்வொரு கருத்தும் எந்த கருத்தின் பாதிப்பினால் வெளிப்படுகிறதோ அதனை மேற்கொள் காட்டுவதுடன் அது பதியப்பட்டிருக்கும் தளம் அல்லது திரியின் தொடுப்பைக் கொடுக்க வேண்டினேன்; இதனால் ஒரு குறிப்பிட்ட கருத்தின் முழுதன்மையையும் அறியவும் வாய்ப்புண்டாகும்.

உதாரணமாக இன்று சுந்தர் அவர்களின் தளத்தில் நம்முடைய யௌவன ஜனம் தளம் நண்பரான‌ ஜாண் அவர்களுடைய சில வரிகளைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதை கவனித்தேன்;அவ்வாறு ஜாண் அவர்கள் எந்த சூழலில் எங்கு தமது கருத்தை வெளியிட்டார் என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்; இந்த சங்கடத்தைப் போக்கவே தொடுப்பைத் தரவேண்டுகிறேனேயன்றி பேர்பெருமைக்காக அல்ல என்பதை எனது மதிப்பிற்குரிய (மேசியாவின்) எதிரிகள் உணரவேண்டும்.

இந்த ஒழுங்கானது எழுதி பதிக்கும் அல்லது விவாதங்களில் பங்கேற்கும் நம்முடைய வசதிக்காக மாத்திரமல்ல,நாம் யாரை மனதில் வைத்து யாருக்காக‌ எழுதுகிறோமோ அந்த வாசக பெருமக்களின் வசதிக்காகவே; இந்த நடைமுறையை அடியேன் இயல்பாக கடைபிடித்து வந்தேன்;என்னைப் பின்பற்றி அன்பு போன்ற பெரியவர்களும் செய்துவருகிறார்கள் என்பது அவர்தம் மனசாட்சிக்கே தெரியும்; இதனை அன்பு அவர்கள் தனது தளத்தைப் பொறுத்தவரை சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்;இந்த நடைமுறையில் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு வாசகர் தம் வசதிக்காகவேனும் நாம் ஒவ்வொருவரும் எழுதி பதிக்கும் நம்முடைய கருத்துக்களுக்குரிய தொடுப்புகளை இணைத்தே பதிப்பது நல்லது;.

எதிர்காலத்தில் நாமேகூட ஒரு குறிப்பிட்ட கட்டுரையைத் தேடியலையாதிருக்க இந்த பழக்கம் உதவும்;இது நூலகப் பதிவேட்டு குறிப்பை அவ்வப்போது ஒழுங்குபடுத்தி வைக்கும் செயலைப் போன்றதே; மேலும் படைப்பாளிக்கு மரியாதை செலுத்தவேண்டுவதும் ஒரு நாகரீகமாகும்; அதுபோன்ற சிறப்பானதும் முழுமையானதுமான‌ படைப்புகளுக்கு கீழே தன் பெயர் வேண்டாம் என்று அறிவிப்பது மேலானதொரு உயர்குணாதிசயமாகும்.

ஆனால் கலந்துரையாடல் தளத்துக்கு இந்த நற்குணமானது ஊறுவிளைவிப்பதாகும்;ஆனாலும் இனிவரும் காலங்களில் அடியேனைப் பொறுத்தவரை யாருடைய கருத்தையும் நேருக்கு நேராக பெயரைக் குறிப்பிட்டு விமர்சிக்காமல் அதன் பாதிப்பில் உருவாகும் எனது எண்ணங்களைத் தனித்தனி கட்டுரையாக ஆதாரத்துடன் வெளியிட தீர்மானித்திருக்கிறேன்; இதனால் என்னைக் குறித்த தேவையற்ற வீணான சர்ச்சைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்க எண்ணுகிறேன்.

கர்த்தர் தாமே அடியேனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அருளிச்செய்வாராக‌..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்
Permalink  
 


//சில்சாம் அவர்களே, தாங்கள் சற்றும் அச்சம் கொள்ள வேண்டாம், உங்கள் மந்தையில் உள்ள ஆடுகள் மேல் எனக்கு எந்த பிரியமும் இல்லை, எனக்கு ஆடு திருடும் சபை புத்தியும் கிடையாது! அது எல்லாம் பாஸ்டர் சாரி பாடர் தொழில் செய்வோருக்கு கைவந்த கலையாக இருக்கும்!! நீங்களும் பாஸ்டர் மண்ணிக்கனும் பாடர் தானே!! உங்கள் தொழில் எனக்கு தேவையில்லை!! உங்கள் பிழைப்பில் தலையிட நான் விரும்பவில்லை!! ஜான் ஏதோ கேட்க்கிறார் என்றும், சில அபிமானிகள் அதற்கு ஏதோ விஜய் அஜீத் படம் பார்த்து விசில் அடித்து ஆராவாரம் செய்வது போல் செய்கிறார்கள் என்று தான் எழுதுகிறேன்!! மற்றப்படி உங்கள் கூட்டத்தாருக்கு நீங்களே தலைவராகவும், பாடராகவும் இருந்து தொடர்ந்து வழி நடத்துங்கள்!! உங்கள் நாகரீகத்துடன் எல்லாம் மோதுவது சாக்கடையில் கல் எறிவது போன்று, என் துனி தான் நாறி போகும்!! நீங்கள் சற்றும் அச்சம் கொள்ளாதீர்கள், உங்கள் பிழைப்பில் நான் ஒன்றும் குறுக்கிட மாட்டேன்!! தாயை நீங்கள் வேசி என்று நினைக்கலாம், எனக்கு அந்த அளவிற்கு மட்டமான புத்தி இல்லை!! உங்கள் அனுபவங்கள் எனக்கு இல்லை!! தாயை வேசி என்று சொல்லுவதற்கு ஏதோ பெரிய கதை சொல்லுகிறாயே, மனுஷன் தானா நீ!! என் தகப்பன் மரித்ததை ஏதோ ஸீன் போடுகிறேன் என்று எழுதினாயே, நீ உனக்கும் உன் சபையாரில் யாருக்காவது இப்படி நேர்ந்தால் இதை தான் சொல்லுவாயா? ஏம்ப்பா அப்பா செத்ததுக்கு எல்லாம் ஸீன் போடுகிறாய் என்று!! இதை எல்லாம் நாகரீகம் என்று கொல்வின், ஜான் இன்னும் எபி என்பவர்கள் இதை எல்லாம் எழுதவும் சொல்லவும் கர்த்தர் கரம் உன்னோடு இருக்கட்டும் என்று அந்த கர்த்தரையே உன் அநீதிகளுக்கு உடந்தையாகவும் பங்காளியாகவும் ஆக்குவது, அவர்களின் இருள் அடைந்த கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது!!//


நாம் எவ்வளவு தான் விலகிப்போனாலும் தொடர்ந்து நம்மை சீண்டிக் கொண்டே இருக்கும் ஒரு பைத்தியக்காரனை என்ன செய்வதென்றே தெரியவில்லை;நாம் இங்கே நமது நியாயத்தைச் சொல்லக் கூட உரிமையில்லாதவர்களைப் போல இருக்கிறோம்;ஒவ்வொரு நம்பிக்கைக்கும் அவரவர் உருவாக்கிக்கொண்ட கோட்பாடுகளே காரணமாக இருக்கிறது;நீ ஒரு கோட்பாட்டைப் பின்பற்றும் ஒரே காரணத்தினால் எல்லோரும் உன்னை ஆமோதிக்கவேண்டுமா?

வடமொழி எழுத்தை தவிர்த்து எழுதும் ஒரு சில தமிழறிஞர்களின் பழக்கத்தை விரும்பி "ஸ்" என்ற வார்த்தைக்கு பதிலாக "த்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால்,உதாரணமாக கிறிஸ்து என்பதற்கு பதிலாக கிறித்து என்று
பயன்படுத்தினால்,அதைக் கூட பரியாசம் செய்யும் ஞானசூன்யத்தை எப்படி திருத்துவதோ?

வடமொழி எழுத்துக்களை நான் தவிர்க்கவே முயற்சிக்கிறேனே தவிர தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் நானும் பயன்படுத்தி வருகிறேன்;இதனையறியாமல் லூஸு மாதிரி எதையெதையோ எழுதி பக்கங்களை நிரப்பிவரும் கோவை வெறியனை வன்மையாகக் கண்டிக்கிறேன்;நான் என்னைக் குறித்து கொடுத்துள்ள விவரங்களுக்கும் மேலாக யூகத்தின் அடிப்படையிலும் தூஷிக்கும் நோக்கத்துடனும் நீ என்னைக் குறித்து பாஸ்டர் என்றும் தலைவன் என்றும் குறிப்பிடுவதால் உன்னை நீயே தரம் தாழ்த்திக்கொள்ளுகிறாய்;மீண்டும் மீண்டும் இயேசுவைத் தொழத்தக்கவரல்ல என்று கூறி உன் பிறப்பை நீயே கேவலப்படுத்திக்கொள்ளுகிறாய்;நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று கூறி பக்கம் பக்கமாக விளக்கம் எழுதியும் அவற்றைப் புறக்கணித்து நீ ஒரு மாங்கா மடையன் என்பதை நிரூபித்து வருகிறாய்;ரொம்ப வெறி ஜாஸ்தியாயிடுத்துன்னா நேர வந்து நல்லா அடிச்சிட்டு போயிறு;இதுபோல கையாலாகாதவனைப் போல இணைய தளத்திலிருந்து கிருமிகளைப் பரப்பிக்கொண்டிருக்காதே,சரியா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மாற்றுக் கருத்துக்களை சுதந்தரமாக தெரிவிக்கவே இணையதளத்தின் வலைப்பூக்களையும் வலைதளங்களையும் பயன்படுத்துகிறோம்;அதில் நாம் பதிக்கும் ஒவ்வொரு கருத்துக்கும் பின்னணியில் இன்னொரு கருத்து நிச்சயமாகவே இருக்கும்;அதன் பாதிப்பு நம்முடைய எழுத்துக்களில் எதிரொலிப்பது தவிர்க்க இயலாததாகும்;ஆனாலும் மற்றொருவருடைய கருத்தின் பாதிப்பில் மட்டுமல்லாது மற்றவருடைய கருத்தையே மேற்கோள் காட்டி எழுதும்போது அவசியம் அவரவருடைய கருத்து இடம்பெற்றுள்ள தொடுப்பை கொடுக்கவேண்டும் என்பது ஒரு பொதுவான நாகரீகமாகும்;ஆனால் கீழ்த்தரமான இழிவான நோக்கத்துடன் எழுதுவோர் இந்த நாகரீகத்தைக் கடைபிடிப்பதில்லை.

யௌவன ஜனம் தளத்தைப் பொறுத்தவரையிலும் ஆரம்பத்திலிருந்தே இந்த தவறை செய்யாத வண்ணமாக‌ நாம் செயல்பட்டு வருகிறோம்;அப்படி ஏதாவது ஒரு குறிப்பு நம்முடைய தளத்தில் இடம்பெற்றிருந்தால் அது எதிரிகளின் பதிவாக இருந்தாலும் தயவுசெய்து வாசக அன்பர்கள் எடுத்துக்காட்டவும்.

எந்தவொரு படைப்பாளியும் தனது எதிரிக்கு புகழ்சேர்க்க விரும்பமாட்டான்; நாமோ எதிரிகளுக்கு இதுவரை தேவைக்கு அதிகமாகவே விளம்பரம் கொடுத்துவிட்டோம்;ஆனால் அவர்களுக்கு இந்த நாகரீகத்தைக் கடைபிடிக்கத் தெரியவில்லை என்பது ஒன்றும் அதிசயமில்லை தான்;ஏனெனில் அவர்களெல்லாம் பூரண சற்குணர்கள் அல்லவா? அவர்களுடைய இரகம் எப்படியோ, வகை எதுவோ அதன்படியே செயல்பட்டு வருகின்றனர்;ஆனாலும் சட்ட நடைமுறைகள் என்று வரும்போது இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாகும்;காப்பிரைட் சட்டப்படி எனது எழுத்துக்கள் காப்புரிமை பெற்றிருக்குமானால் எனது எழுத்துக்களை எனது உரிமையில்லாமல் எடுத்துப் பதிக்கும் அவர்கள் அதற்கு நஷ்டஈடாக அதிகம் செலவு செய்யவேண்டியிருக்கும்;இதிலிருந்து தப்பவேண்டுமானால் குறைந்தபட்சம் நாம் யாருடைய படைப்பை எடுத்தாளுகிறோமோ அல்லது மேற்கோள் காட்டி எழுதுகிறோமோ அதற்குரிய தொடுப்பைத் தருவது அவசியம் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்ளுகிறேன்;மற்றபடி எனது எழுத்துக்களைக் குறித்து முன்வைக்கப்படும் அனைத்து விமர்சனங்களையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்;ஒருவருடைய மத நம்பிக்கையை இழிவுபடுத்துவதுபோல பேசுவதும் எழுதுவதும்கூட இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும் என்பதை சிலர் அறியவேண்டும்.

நேற்றிரவு பலமணிநேரம் எனது பொன்னான நேரத்தை செலவழித்து பதித்த ஒரு கட்டுரையின் நோக்கத்தை சிதைப்பது போல நம்முடைய கருத்துக்களை திரித்து வெளியிட்டிருக்கும் பெரியவர் அன்பு அவர்கள் நம்முடைய தளத்தில் இடம்பெற்றுள்ள இந்த குறிப்பிட்ட பின்னூட்டத்தின் ஒவ்வொரு வரிகள் முழுவதையும் பதித்து அதற்கு பதில் எழுதியிருக்கிறார்;நம்முடைய எழுத்துக்களை விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்டது குறித்து அதிக மகிழ்ச்சி;ஆனால் நீங்கள் அந்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ள யௌவன ஜனம் தளத்தின் தொடுப்பைத் தரவேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகிறோம்;இது பொதுவான நாகரீகமாகும்;இதையும் நீங்கள் விவாதமாக்கினால் நான் இந்த விஷயத்தில் உங்களோடு மோதப்போவதில்லை;நான் விட்டுகொடுப்பேன் ஆனால் எனக்கு நீங்கள் செய்யும் துரோகத்தின் விளைவின் பலனை நீங்கள் வேறொரு திசையிலிருந்து பெறுவீர்கள்;அதுவே சர்வ வல்ல தேவனின் வழிமுறையாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard