Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தளத்தில் எழுதுவது எப்படி?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: தளத்தில் எழுதுவது எப்படி?
Permalink  
 


chillsam wrote:

அப்படியானால் நான் எழுதுபவற்றை குறைந்தது மூன்று மாதம் கழித்தே வாசிப்பீர்களோ,நொம்ப சந்தோஷம்'யா..!


 ஹா..ஹா..ஹா.... என்ன பதில் சொல்லுறதுண்ணு தெரியமாட்டேங்குது. என்னமோ என் கண்ணில் படவில்லை. சரிங்களா? 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

colvin wrote:

//ஒரு "சின்ன" ஐடியா, (11தெச1:8), இப்படியாக நாம் அடைப்புக்குறிக்கு அருகில் ஸ்பேஸ் விடாமல் எண் 8 ஐ பதித்தால் அது ஏதோ ஒரு "முழி"யைக் காட்டும்; அதனைத் தவிர்க்க எண் 8 ஐத் தொடர்ந்து ஒரு ஸ்பேஸ் விட்டு பிறகு அடைப்புக்குறியை போட்டால் (2.தெச.1:8 )முழிப்பதைத் தவிர்க்கலாம்.//

தெரிந்தும் தெரியாதது என்று இதைத்தான் கூறுவார்களோ. அடிக்கடி இந்த பிரச்சினையிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். எனது கட்டுரைகளின் பல இடங்களிலும் இந்த குறியீடு ரொம்ப எரிச்சலையும் அலுப்பையும் தந்தது. அருமையான குறிப்பை தெளிவாக பதித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!


அப்படியானால் நான் எழுதுபவற்றை குறைந்தது மூன்று மாதம் கழித்தே வாசிப்பீர்களோ,நொம்ப சந்தோஷம்'யா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

//ஒரு "சின்ன" ஐடியா, (11தெச1:8), இப்படியாக நாம் அடைப்புக்குறிக்கு அருகில் ஸ்பேஸ் விடாமல் எண் 8 ஐ பதித்தால் அது ஏதோ ஒரு "முழி"யைக் காட்டும்; அதனைத் தவிர்க்க எண் 8 ஐத் தொடர்ந்து ஒரு ஸ்பேஸ் விட்டு பிறகு அடைப்புக்குறியை போட்டால் (2.தெச.1:8 )முழிப்பதைத் தவிர்க்கலாம்.//

 

தெரிந்தும் தெரியாதது என்று இதைத்தான் கூறுவார்களோ. அடிக்கடி இந்த பிரச்சினையிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். எனது கட்டுரைகளின் பல இடங்களிலும் இந்த குறியீடு ரொம்ப எரிச்சலையும் அலுப்பையும் தந்தது. அருமையான குறிப்பை தெளிவாக பதித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"யௌவன ஜனம்" தளத்தின் நண்பர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்;தாங்கள் ஒவ்வொருவரும் இந்த தளத்தில் பங்காற்றி செய்து வரும் அளப்பறிய அருட்பணிகளுக்காக நான் கடவுளைத் துதிக்கிறேன்;இப்பவும் ஒரு ஆலோசனை: தாங்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரை சம்பந்தமாக குறைந்தது நான்கு குறிச்சொற்களை (Tag.) அமைக்க வேண்டுகிறேன்; இதனால் நாம் பிற்காலத்தில் எந்தவொரு கட்டுரையையும் விரைவில் கண்டெடுத்து பயன்படுத்தவும் மேற்கோள் காட்டவும்  உதவியாக இருக்கும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


ஒரு "சின்ன" ஐடியா, (11தெச1:8), இப்படியாக நாம் அடைப்புக்குறிக்கு அருகில் ஸ்பேஸ் விடாமல் எண் 8 ஐ பதித்தால் அது ஏதோ ஒரு "முழி"யைக் காட்டும்; அதனைத் தவிர்க்க எண் 8 ஐத் தொடர்ந்து ஒரு ஸ்பேஸ் விட்டு பிறகு அடைப்புக்குறியை போட்டால் (2.தெச.1:8 )முழிப்பதைத் தவிர்க்கலாம்.

மேலும் ஒரு வசனத்தைக் குறிப்பிடும் போது அது இடம்பெற்றுள்ள புத்தகத்தைக் குறிப்பிடுகிறோம்;அதனை சுருக்கமாகக் குறிப்பிடுவது (2.தெச.1:8 ) ஏதோ ஒரு வசதி போலவும் நேரத்தை மீதப்படுத்துவது போலவும் ஆகிவிட்டது; கிறித்தவர்களாகிய நமக்கு இதில் எந்த பிரச்சினையும் இராது; புதிதாக வேதத்தை வாசிப்பவருக்கு இதில் குழப்பம் ஏற்படக்கூடும்;எனவே எந்தவொரு வேதப்புத்தகக் குறிப்பையும் அதன் முழுமையான பெயருடன் அதாவது "ஏசா."என்று குறிப்பிடாமல் "ஏசாயா" என்று குறிப்பிடுவோம்; "யா" என்ற ஒரே ஒரு எழுத்தை மிச்சம்பிடித்து என்ன ஆகப்போகிறது? மேலும் ஏசா என்பவன் எழுதிய புத்தகம் பைபிளில் இல்லையே?

தொடர்ந்து வாசக அன்பர்கள் இதுபோன்ற ஐயங்களைக் கேட்டறிந்து நம்முடைய தளத்தில் ஆர்வத்துடன் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard