//ஒரு "சின்ன" ஐடியா, (11தெச1:, இப்படியாக நாம் அடைப்புக்குறிக்கு அருகில் ஸ்பேஸ் விடாமல் எண் 8 ஐ பதித்தால் அது ஏதோ ஒரு "முழி"யைக் காட்டும்; அதனைத் தவிர்க்க எண் 8 ஐத் தொடர்ந்து ஒரு ஸ்பேஸ் விட்டு பிறகு அடைப்புக்குறியை போட்டால் (2.தெச.1:8 )முழிப்பதைத் தவிர்க்கலாம்.//
தெரிந்தும் தெரியாதது என்று இதைத்தான் கூறுவார்களோ. அடிக்கடி இந்த பிரச்சினையிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். எனது கட்டுரைகளின் பல இடங்களிலும் இந்த குறியீடு ரொம்ப எரிச்சலையும் அலுப்பையும் தந்தது. அருமையான குறிப்பை தெளிவாக பதித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
அப்படியானால் நான் எழுதுபவற்றை குறைந்தது மூன்று மாதம் கழித்தே வாசிப்பீர்களோ,நொம்ப சந்தோஷம்'யா..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//ஒரு "சின்ன" ஐடியா, (11தெச1:, இப்படியாக நாம் அடைப்புக்குறிக்கு அருகில் ஸ்பேஸ் விடாமல் எண் 8 ஐ பதித்தால் அது ஏதோ ஒரு "முழி"யைக் காட்டும்; அதனைத் தவிர்க்க எண் 8 ஐத் தொடர்ந்து ஒரு ஸ்பேஸ் விட்டு பிறகு அடைப்புக்குறியை போட்டால் (2.தெச.1:8 )முழிப்பதைத் தவிர்க்கலாம்.//
தெரிந்தும் தெரியாதது என்று இதைத்தான் கூறுவார்களோ. அடிக்கடி இந்த பிரச்சினையிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். எனது கட்டுரைகளின் பல இடங்களிலும் இந்த குறியீடு ரொம்ப எரிச்சலையும் அலுப்பையும் தந்தது. அருமையான குறிப்பை தெளிவாக பதித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
"யௌவன ஜனம்" தளத்தின் நண்பர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்;தாங்கள் ஒவ்வொருவரும் இந்த தளத்தில் பங்காற்றி செய்து வரும் அளப்பறிய அருட்பணிகளுக்காக நான் கடவுளைத் துதிக்கிறேன்;இப்பவும் ஒரு ஆலோசனை: தாங்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரை சம்பந்தமாக குறைந்தது நான்கு குறிச்சொற்களை (Tag.) அமைக்க வேண்டுகிறேன்; இதனால் நாம் பிற்காலத்தில் எந்தவொரு கட்டுரையையும் விரைவில் கண்டெடுத்து பயன்படுத்தவும் மேற்கோள் காட்டவும் உதவியாக இருக்கும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு "சின்ன" ஐடியா, (11தெச1:, இப்படியாக நாம் அடைப்புக்குறிக்கு அருகில் ஸ்பேஸ் விடாமல் எண் 8 ஐ பதித்தால் அது ஏதோ ஒரு "முழி"யைக் காட்டும்; அதனைத் தவிர்க்க எண் 8 ஐத் தொடர்ந்து ஒரு ஸ்பேஸ் விட்டு பிறகு அடைப்புக்குறியை போட்டால் (2.தெச.1:8 )முழிப்பதைத் தவிர்க்கலாம்.
மேலும் ஒரு வசனத்தைக் குறிப்பிடும் போது அது இடம்பெற்றுள்ள புத்தகத்தைக் குறிப்பிடுகிறோம்;அதனை சுருக்கமாகக் குறிப்பிடுவது (2.தெச.1:8 ) ஏதோ ஒரு வசதி போலவும் நேரத்தை மீதப்படுத்துவது போலவும் ஆகிவிட்டது; கிறித்தவர்களாகிய நமக்கு இதில் எந்த பிரச்சினையும் இராது; புதிதாக வேதத்தை வாசிப்பவருக்கு இதில் குழப்பம் ஏற்படக்கூடும்;எனவே எந்தவொரு வேதப்புத்தகக் குறிப்பையும் அதன் முழுமையான பெயருடன் அதாவது "ஏசா."என்று குறிப்பிடாமல் "ஏசாயா" என்று குறிப்பிடுவோம்; "யா" என்ற ஒரே ஒரு எழுத்தை மிச்சம்பிடித்து என்ன ஆகப்போகிறது? மேலும் ஏசா என்பவன் எழுதிய புத்தகம் பைபிளில் இல்லையே?
தொடர்ந்து வாசக அன்பர்கள் இதுபோன்ற ஐயங்களைக் கேட்டறிந்து நம்முடைய தளத்தில் ஆர்வத்துடன் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)