// உண்மைய சொல்லுங்க சில்சாம் உண்மையிலே உங்களுக்கு அச்சமா?he..he.....// என்ன இப்படி கேட்டுபுட்டீங்க...உண்மையிலேயே நான் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவன் தானுங்க...அறைக்குள்ளே இருக்கும் தைரியத்திலே கொஞ்சம் அப்படி இப்படி எழுதிடறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Chillsam//ஆம் மிகச் சரியாகச் சொன்னீர்கள்,எபி; ஆனாலும் சிலருடைய வியாக்கியானங்களைப் பார்த்தால் பைபிள்படிக்கவே அச்சமாக இருக்கிறது;ஏனெனில் வேதத்தின் எந்த பகுதியை வாசித்தாலும் ஆவியானவர்பேசுவதற்கு முன்பாக நம்ம ஆட்கள் தப்புந் தவறுமாக செய்யும் வியாக்கியானமே மனக்கண் முன் வருகிறது;என்ன செய்யலாம்..?//
ஆஹா... அது இந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா!!வேதாகம மாணவர் குழுவிலிருந்து மீட்கப்பட்டவருக்காக சந்தோசம். வேதத்தை வாசிக்கிறோம் என்பதை விட எந்த நோக்கத்தை அல்லது தியரியை மனதில் வைத்திக்கொண்டு வாசிக்கிறோம் என்பதும் அதிக முக்கியம் என்பதையே அவரின் கூற்று தெரிவிக்கிறது.அதனாலேயே வேதத்தை விமர்சிப்பவர்கள் (இந்துத்வா மற்றும் இஸ்லாமியர்)கூட அதிகளவு வேதத்தை வாசித்தும் அவர்களுக்கு பயனில்லாமல் போகிறது.
ஆம் மிகச் சரியாகச் சொன்னீர்கள்,எபி; ஆனாலும் சிலருடைய வியாக்கியானங்களைப் பார்த்தால் பைபிள் படிக்கவே அச்சமாக இருக்கிறது;ஏனெனில் வேதத்தின் எந்த பகுதியை வாசித்தாலும் ஆவியானவர் பேசுவதற்கு முன்பாக நம்ம ஆட்கள் தப்புந் தவறுமாக செய்யும் வியாக்கியானமே மனக்கண் முன் வருகிறது;என்ன செய்யலாம்..? உதாரணமாக, வேதாகம மாணவர் குழுவிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட ஒரு சகோதரன் பரிதாபமாகச் சொன்னது,"சிறுவயதிலிருந்து இயேசுவைத் தூதனாக மட்டுமே பார்த்து பழகிவிட்டது ப்ரதர், நான் இன்னொரு முறை முழு வேதத்தையும் ஒரு புதிய பார்வையில் படித்தாலே அந்த தவறான எண்ணம் என்னைவிட்டுப் போகும்,ஆனாலும் இயேசுவானவர் தொழத்தக்க தேவகுமாரன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை " என்றார்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இன்று நான் பணியாற்ற சென்றிருந்த ஒரு சபையில் ஆராதனை முடிவில் ஒரு சகோதரி அவருடைய போதகர் சொன்னதாகச் சொன்னது,
"தமிழ் தெரிந்தால் தமிழ்நாட்டைச் சுற்றி வரலாம், இந்தி தெரிந்தால் இந்தியா முழுவதும் போகலாம், ஆங்கிலம் தெரிந்தால் உலகம் முழுவதும் போகலாம், பைபிள் தெரிந்திருந்தால் பரலோகமே போகலாம்..." என்பதாக..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)